சபை கூடிவருதலின் சத்தியம் | மறக்காதே | வஞ்சிக்கபடுதல் | கர்த்தர் காப்பார் |
=====================
சபை கூடிவருதலின் சத்தியம்
==================
அப்போஸ்தலர் 14:27
அவர்கள் அங்கே சேர்ந்த பொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக் கொண்டு செய்தவைகளையும் அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவை திறந்ததையும் அறிவித்து,
இந்தக் குறிப்பில் சபை கூடிவருதலின் சத்தியத்தை அதன் அவசியத்தைப் குறித்து சிந்திக்கலாம். சபை ஏன் கூடிவரும்படி சொல்லப்படுகிறது என்ற முக்கியத்தை அறிந்துக் கொள்ளலாம்.
1. அப்பம் பிட்கும்படி சபை கூடுகிறோம்
அப்போஸ்தலர் 20:7
2. ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல சபை கூடுகிறோம்
எபிரெயர் 10:25
3. கர்த்தருடைய நாமத்தை துதிக்க சபை கூடுகிறோம்
எபிரெயர் 2:12
4. பரிசுத்தவான்களுக்கு தரமப்பணம் சேர்க்க சபை கூடுகிறோம்
1 கொரிந்தியர் 6:1,2
5. கர்த்தருடைய உபதேசத்தை கற்றுக் கொள்ள சபை கூடுகிறோம்
அப்போஸ்தலர் 2:42
6. சபை விசுவாசிகளுக்காக ஜெபிக்க சபை கூடுகிறோம்
அப்போஸ்தலர் 12:5
சபை கூடிவருவதின் அவசியத்தை நாம் அறிந்துக் கொண்டோம். தம் சரீரமாகிய சபையை தேவன் கூடிவரும் படி செய்ததின் நோக்கத்தை நாம் அறிந்துக் கொள்ளவேண்டும். எதற்காக சபை கூடுகிற தென்பதை நாம் அறியவில்லை என்றால் நாம் சபைக்கு தகுதியற்றவர்கள் . சபை கூடிவருவதின் சத்தியத்தை இன்று அறிந்துக் கொண்டு தேவன் நமக்கு தந்த சபைக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்லலாம். நமது சபையில் கூடிவருவதின் அவசியத்தை அறிந்து அதற்கேற்றபடி சபையில் செயல்படுங்கள். கர்த்தர் உங்கள் சபையை ஆசீர்வதித்து நடத்துவார்.
ஆமென் !
==========
மறக்காதே
==========
உபாகமம் 6:12நீ அடிமைபட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னை புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு
நாம் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை மறக்ககூடாது கர்த்தரை மறந்தால் என்ன நடக்குமென்றும் நாம் எப்போது கர்த்தரை மறக்கும் சூழ்நிலைகள் வருமென்றும் இதைக் குறித்து சிந்திக்கலாம்.
அவர் செய்த உபகாரங்களை மறக்கும் போது என்ன நடக்கும்?
========
1. மறக்கும்போது பீறிப்போடுவார்சங்கீதம் 50:22
2. மறக்கும்போது நரகத்தில் போடுவார்
சங்கீதம் 9:17
3. மறக்கும்போது கோபம் வெளிப்படும்
ஓசியா 8:14
எப்போது கர்த்தரை மறப்போம்?
==============
மேட்டிமைவரும்போது கர்த்தரை மறப்போம்ஓசியா 13:6
எப்போது மேட்டிமை வரும்?
1. திருப்தி வரும்போது மேட்டிமை வரும்
ஓசியா 13:6
2. செல்வத்தினால் மேட்டிமை வரும்
எசேக்கியேல் 28:5
3. அழகினால் மேட்டிமை வரும்.
எசேக்கியேல் 28:17
4. புகழ்ச்சியினால் மேட்டிமை வரும்
2 நாளாகமம் 26:15,16
5. எல்லாம் வர்த்திக்கும் போது மேட்டிமை வரும்.
உபாகமம் 8: 13, 14
1. பொருளாசையால் வீழ்ந்து போன யூதாஸ்
லூக்கா 22:3-5
2. பொருளாசை மால் வீழ்ந்துபோன கேயாசி
2 இராஜாக்கள் 4:25-27
3. பொருளாசையால் வீழ்ந்துபோன ஆகான்
யோசுவா 7:1,24-26
1. கர்த்தரை விட்டு விடுவது பொல்லாப்பு
எரேமியா 2:19
2. எதிரிகள் வீழ்ந்து போவதை பார்த்து சந்தோஷப்படுவது பொல்லாப்பு
நீதிமொழிகள் 24:17,183
3. கர்த்தருக்கு பயப்படாமல் இருப்பது பொல்லாப்பு
எரேமியா 2:18
4. கர்த்தரை பின்பற்றாமல் இருப்பது பொல்லாப்பு
1 இராஜாக்கள் 11:6
சங்கீதம் 103:2
2. போதகத்தை மறக்கக்கூடாது
நீதிமொழிகள் 3:1
3. வேதத்தை மறக்கக்கூடாது
ஓசியா 4 :6
4. அவர் கிரியைகளை மறக்கக்கூடாது
சங்கீதம் 106:13
5. அதிசியங்களை மறக்கக்கூடாது
சங்கீதம் 78:11
நாம் கர்த்தரை எந்த சூழ்நிலையிலும் மறக்கக்கூடாது. இதில் நாம் எப்போது கர்த்தரை மறப்போம் மற்றும் அவரை மறந்தால் என்ன ஆகுமென்றும் இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தமாக ஒருவனும் வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
இந்தக் குறிப்பில் எப்படியெல்லாம் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வஞ்சிக்க படுதலின் வகைகளைக் குறித்து சிந்திக்கலாம்.
1 கொரிந்தியர் 3:18
எப்படி நாம் வஞ்சிக்கிறோம்?
1. நமக்கு பாவமில்லை என்று சொல்லும் போது வஞ்சிக்கிறோம்.
1 யோவான் 1:8
2. நம்மை மேன்மையாக நினைக்கும் போது வஞ்சிக்கிறோம்
கலாத்தியர் 6:3
3. வேத வசனத்தின்படி செய்யாமலிருக்கும் போது வஞ்சிக்கிறோம்
யாக்கோபு 1:22
1. பிசாசு பண ஆசை யினால் வஞ்சிப்பான்
யோவான் 13:2
லூக்கா 22:3
2. பிசாசு தவறான உபதேசத்தினால் வஞ்சிப்பான்
1 தீமோத்தேயு 4:1
3. பிசாசு பொய்யான அற்புதங்களினால் வஞ்சிப்பான்
1 தெசலோனிக்கேயர் 2:9,10
1. தந்திரமுள்ள போதகத்தால் விசுவாசம் கவிழ்க்கப்படும்
2 தீமோத்தேயு 2:18
2. தந்திரமுள்ள போதகத்தால் குடும்பங்கள் கவிழ்க்கப்படும்
தீத்து 1:11
3. தந்திரமுள்ள போதகத்தால் சபையை அழிக்கும்
அப்போஸ்தலர் 20:29,30
1. அவர்கள் அற்புதங்கள் செய்வார்கள்
மத்தேயு 24:24
2. அவர்கள் இயேசுவை மறுதலிப்பார்கள்
1 யோவான் 2:22
3. அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிக்கைப் பண்ண மாட்டார்கள்.
1 யோவான் 4:3
4. அவர்கள் வேத புரட்டர்கள்
2 பேதுரு 2:1
இந்தக் குறிப்பில் இயேசு சொன்னது வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் இதில் சிந்தித்தது வஞ்சிக்கப்படுதலின் வகைகள். தொடர்ந்து நாம் யாவரும் எச்சரிக்கையாக இருப்போம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
கர்த்தர் உன்போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் எப்படியெல்லாம் காப்பார் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. திருப்தி வரும்போது மேட்டிமை வரும்
ஓசியா 13:6
2. செல்வத்தினால் மேட்டிமை வரும்
எசேக்கியேல் 28:5
3. அழகினால் மேட்டிமை வரும்.
எசேக்கியேல் 28:17
4. புகழ்ச்சியினால் மேட்டிமை வரும்
2 நாளாகமம் 26:15,16
5. எல்லாம் வர்த்திக்கும் போது மேட்டிமை வரும்.
உபாகமம் 8: 13, 14
பொருளாசையால் கர்த்தரை மறப்போம்
(எசேக்கியேல் 22: 12)
============
பொருளாசையால் வீழ்ந்து போனவர்கள் யார்?1. பொருளாசையால் வீழ்ந்து போன யூதாஸ்
லூக்கா 22:3-5
2. பொருளாசை மால் வீழ்ந்துபோன கேயாசி
2 இராஜாக்கள் 4:25-27
3. பொருளாசையால் வீழ்ந்துபோன ஆகான்
யோசுவா 7:1,24-26
பொல்லாப்பு செய்ததினால் கர்த்தரை மறப்போம்.
நியாயாதிபதிகள் 3: 7
==============================
எது பொல்லாப்பு?1. கர்த்தரை விட்டு விடுவது பொல்லாப்பு
எரேமியா 2:19
2. எதிரிகள் வீழ்ந்து போவதை பார்த்து சந்தோஷப்படுவது பொல்லாப்பு
நீதிமொழிகள் 24:17,183
3. கர்த்தருக்கு பயப்படாமல் இருப்பது பொல்லாப்பு
எரேமியா 2:18
4. கர்த்தரை பின்பற்றாமல் இருப்பது பொல்லாப்பு
1 இராஜாக்கள் 11:6
எதை மறக்கக்கூடாது?
==========
1. உபகாரங்களை மறக்கக்கூடாதுசங்கீதம் 103:2
2. போதகத்தை மறக்கக்கூடாது
நீதிமொழிகள் 3:1
3. வேதத்தை மறக்கக்கூடாது
ஓசியா 4 :6
4. அவர் கிரியைகளை மறக்கக்கூடாது
சங்கீதம் 106:13
5. அதிசியங்களை மறக்கக்கூடாது
சங்கீதம் 78:11
நாம் கர்த்தரை எந்த சூழ்நிலையிலும் மறக்கக்கூடாது. இதில் நாம் எப்போது கர்த்தரை மறப்போம் மற்றும் அவரை மறந்தால் என்ன ஆகுமென்றும் இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
==========
வஞ்சிக்கபடுதல்
==========
மத்தேயு 24:4இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தமாக ஒருவனும் வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
இந்தக் குறிப்பில் எப்படியெல்லாம் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வஞ்சிக்க படுதலின் வகைகளைக் குறித்து சிந்திக்கலாம்.
வஞ்சிக்கப்படுதலின் வகைகள்
=========
தன்னைத்தான் வஞ்சித்தல்.1 கொரிந்தியர் 3:18
எப்படி நாம் வஞ்சிக்கிறோம்?
1. நமக்கு பாவமில்லை என்று சொல்லும் போது வஞ்சிக்கிறோம்.
1 யோவான் 1:8
2. நம்மை மேன்மையாக நினைக்கும் போது வஞ்சிக்கிறோம்
கலாத்தியர் 6:3
3. வேத வசனத்தின்படி செய்யாமலிருக்கும் போது வஞ்சிக்கிறோம்
யாக்கோபு 1:22
பிசாசினால் வஞ்சிக்கப்படுதல்
2 கொரிந்தியர் 11:3
========================
பிசாசு எப்படி வஞ்சிப்பான்?1. பிசாசு பண ஆசை யினால் வஞ்சிப்பான்
யோவான் 13:2
லூக்கா 22:3
2. பிசாசு தவறான உபதேசத்தினால் வஞ்சிப்பான்
1 தீமோத்தேயு 4:1
3. பிசாசு பொய்யான அற்புதங்களினால் வஞ்சிப்பான்
1 தெசலோனிக்கேயர் 2:9,10
மனிதனின் தந்திரமுள்ள போதகத்தால் வஞ்சிக்கப்படுதல்
எபேசியர் 4: 14
===========================
தந்திரமுள்ள போதகம் என்ன செய்யும்?1. தந்திரமுள்ள போதகத்தால் விசுவாசம் கவிழ்க்கப்படும்
2 தீமோத்தேயு 2:18
2. தந்திரமுள்ள போதகத்தால் குடும்பங்கள் கவிழ்க்கப்படும்
தீத்து 1:11
3. தந்திரமுள்ள போதகத்தால் சபையை அழிக்கும்
அப்போஸ்தலர் 20:29,30
கள்ளத்தீர்க்கதரிசிகளால் வஞ்சிக்கப்படுதல்
மத்தேயு 24:5
==========
அவர்கள் என்ன செய்வார்கள்?1. அவர்கள் அற்புதங்கள் செய்வார்கள்
மத்தேயு 24:24
2. அவர்கள் இயேசுவை மறுதலிப்பார்கள்
1 யோவான் 2:22
3. அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிக்கைப் பண்ண மாட்டார்கள்.
1 யோவான் 4:3
4. அவர்கள் வேத புரட்டர்கள்
2 பேதுரு 2:1
இந்தக் குறிப்பில் இயேசு சொன்னது வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் இதில் சிந்தித்தது வஞ்சிக்கப்படுதலின் வகைகள். தொடர்ந்து நாம் யாவரும் எச்சரிக்கையாக இருப்போம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
=============
கர்த்தர் காப்பார்
=============
சங்கீதம் 121:8கர்த்தர் உன்போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் எப்படியெல்லாம் காப்பார் என்பதை இதில் சிந்திக்கலாம்
கர்த்தர் எப்படி காப்பார்?
===========
1. கர்த்தர் தாயின் கர்பத்தில் காப்பார்சங்கீதம் 139:13
2. கர்த்தர் கால் சிக்காத படி காப்பார்
நீதிமொழிகள் 3:26
3. கர்த்தர் கூடாரத்தில் ஒளித்து காப்பார்
சங்கீதம் 31:20
4. கர்த்தர் எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார்
சங்கீதம் 121:7
5. கர்த்தர் வழுவாதபடி காப்பார்
யூதா 1:24
6. கர்த்தர் சேதப்படுத்தாதபடி காப்பார்
ஏசாயா 27:3
7. கர்த்தர் இக்கட்டுக்கு விலக்கி காப்பார்
சங்கீதம் 32:7
8. கர்த்தர் எந்நாளும் காப்பார்
உபாகமம் 32:12
கர்த்தர் காக்கிறவர். அவர் எப்படியெல்லாம் காக்கிறவர் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur