==============
தலைப்பு: சிந்தை
=================
1 பேதுரு 4:1இந்தக் குறிப்பில் சிந்தையைக் குறித்து சிந்திக்கலாம். நமக்கு எப்படிப்பட்ட சிந்தை இருக்கக் கூடாது, எப்படிப்பட்ட சிந்தை இருக்கவேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். உங்களுக்குள் இருக்கும் சிந்தையை சீர்தூக்கி பாருங்கள். பவுல் சொன்னது எங்களுகோ கிறிஸ்துவின் சிந்தை என்று சொன்னார். கிறிஸ்துவின் சிந்தை பாடுபடுகிற சிந்தை, தாழ்மையின் சிந்தை, நிலைத்திருக்கிற சிந்தை. நமக்கு இருக்க கூடாத சிந்தையையும் நமக்கு இருக்க கூடிய சிந்தையையும் சிந்தித்து பார்க்கலாம்.
கிறிஸ்தவனுக்கு இருக்கக் கூடாத சிந்தை
======================
1. அக்கிரம சிந்தைசங்கீதம் 66:18
2. துர்சிந்தை
நீதிமொழிகள் 21:27
3. அகந்தை
நீதிமொழிகள் 11:2
4. கேடான சிந்தை
ரோமர் 1:28
5. மாம்சசிந்தை
ரோமர் 8:6
கொலோசெயர் 2:19
6. மேட்டிமையான சிந்தை
ரோமர் 11:20
ரோமர் 12:16
7. வீணான சிந்தை
ரோமர் 4:17
8. வேறே சிந்தை
பிலிப்பியர் 3:15
9. இறுமாப்பான சிந்தை
1 தீமோத்தேயு 6:17
நீதிமொழிகள் 8:5
நீதிமொழிகள் 11:2
4. கேடான சிந்தை
ரோமர் 1:28
5. மாம்சசிந்தை
ரோமர் 8:6
கொலோசெயர் 2:19
6. மேட்டிமையான சிந்தை
ரோமர் 11:20
ரோமர் 12:16
7. வீணான சிந்தை
ரோமர் 4:17
8. வேறே சிந்தை
பிலிப்பியர் 3:15
9. இறுமாப்பான சிந்தை
1 தீமோத்தேயு 6:17
கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய சிந்தை
=======================
1. புத்தியுள்ள சிந்தைநீதிமொழிகள் 8:5
2. தாழ்ந்த சிந்தை
நீதிமொழிகள் 11:2
3. முழுச்சிந்தை
லூக்கா 10:27
லூக்கா 10:27
4. ஆவியின் சிந்தை
ரோமர் 8:27
ரோமர் 8:27
5. ஏகசிந்தை
ரோமர் 12:16
ரோமர் 12:16
ரோமர் 15:6
2 கொரிந்தியர் 13:11
பிலிப்பியர் 2:2
2 கொரிந்தியர் 13:11
பிலிப்பியர் 2:2
6. ஒரே சிந்தை
பிலிப்பியர் 3:16
பிலிப்பியர் 4:2
பிலிப்பியர் 3:16
பிலிப்பியர் 4:2
7. கிறிஸ்துவின் சிந்தை
1 கொரிந்தியர் 2:16
1 கொரிந்தியர் 2:16
நாம் சிந்தையைக் குறித்து சிந்தித்தோம். கிறிஸ்தவனுக்கு எப்படிப்பட்ட சிந்தை இருக்ககூடாதென்றும் எப்படிப்பட்ட சிந்தை இருக்கவேண்டும் என்பதையும் நாம் கவனித்தோம். பொதுவாக யாவருக்கும் கிறிஸ்துவின் சிந்தை இருக்க வேண்டுமென்பதே. ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் சிந்தை இருக்கக்கடவது.
ஆமென்!
ஆமென்!
====================
தலைப்பு: உனக்கு முன்பாக
=====================
தலைப்பு: உனக்கு முன்பாக
=====================
2 சாமுவேல் 7:9
இந்த குறிப்பில் கர்த்தர் உனக்கு முன்பாக வைத்திருக்கிற சில காரியங்களை நாம் சிந்திப்போம். கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்பவர்களுக்கும் இனி எப்பொழுதும் கர்த்தரை எனக்கு முன்பாக வைப்பேன் என்று தீர்மானம் எடுப்பவர்களுக்கும் கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் என்ன என்பதை கவனிக்கலாம்.
உனக்கு முன்பாக
1. உனக்கு முன்பாக இளைப்பாறுதல்.
யாத்திராகமம் 33:14
1. உனக்கு முன்பாக இளைப்பாறுதல்.
2. உனக்கு முன்பாக திறந்த வாசல்.
3. உனக்கு முன்பாக சத்துருவின் ஆளுகை நிற்பதில்லை.
யோசுவா 1:5
4. உனக்கு முன்பாக சத்துரு ஓடிப்போவான்.
6. உனக்கு முன்பாக வைக்கப்பட்ட தேசம்.
7. உனக்கு முன்பாக உன் வீடும், உன் இராஜ்ஜியமும் நிலைபெற்றிருக்கும்
உனக்கு முன்பாக தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை நன்மைகளைக் குறித்து இந்த குறிப்பில் சிந்தித்தோம். இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு சொந்தமாக வேண்டுமானால்
சங்கீதம் 16:8-ன்படி கர்த்தரை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைக்கவேண்டும். உனக்கு முன்பாக இன்னும் பல ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார்.
ஆமென்!
===================
தலைப்பு: அடையாளத்தின் பிள்ளைகள்
=======================
இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கரத்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் ஆற்புதங்களாகவும் இருக்கிறோம்.
ஏசாயா 8:18
கர்த்தர் கொடுத்த பிள்ளைகள் அவரவர் குடும்பத்திலே அற்புதங்களாக அடையாளங்களாக தேவன் உண்டாக்கினார். அப்படி அடையாளமான பிள்ளைகளை குறித்து சிந்திக்கலாம். பிள்ளைகள் எப்படிப்பட்ட அடையாளங்கள் என்று தியானிக்கலாம்.
1. கர்த்தரின் அடையாளம். (யோவான் ஸ்நானன்)
லூக்கா 1: 15-17
2. தேசத்தின் அடையாளம். (யோசேப்பு)
ஆதியாகமம் 41: 39-43
3. ஆசீர்வாதத்தின் அடையாளம். (ஒலிவமரகன்றுகள்)
சங்கீதம் 128:3
4. திருச்சபையின் அடையாளம் பிரியமான. (காயூ)
3 யோவான் 1:15
5. சமாதானத்தின் அடையாளம். (சாலேமோன்)
ஏசாயா 54:13
1 நாளாகமம் 22:9
கர்த்தருடைய பிள்ளைகள் அடையாளமாய் காணப்படுகிறார்கள். மேலே பார்த்தவர்கள் ஒவ்வொருவரையும் தேசத்தின் அடையாளங்களாக, சமாதானத்தின் அடையாளமாக, தீருச்சபையின் அடையாளமாக, கர்த்தரின் அடையாளமாக வைத்திருக்கிறார். நமது குடும்பத்திலும் உங்களுடைய பிள்ளைகளை அற்புதங்கள், அடையாளங்களாக வைப்பார். கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
ஆமென்!
=====================
தலைப்பு: கால்களில் உள்ள அதிகாரங்கள்
======================
தலைப்பு: கால்களில் உள்ள அதிகாரங்கள்
======================
நீதிமொழிகள் 19:2
இந்த குறிப்பில் கால்கள் என்ற வார்த்தையை முக்கிய படுத்தி கால்களுக்கு கொடுத்த அதிகாரத்தை சிந்திகாகலாம்.
1. உடன்படிக்கை பெட்டியை சுமக்கும் ஆசாரியர்களின் கால்கள் யோர்தானை இரண்டாகப் பிரிக்கும்.
யோசுவா 3:15
யோசுவா 14:9
3. கர்த்தர் நம் பெலனாய் இருப்பாரானால் அவர் தம் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறார்.
4. சத்துருக்களை சாத்தானை கால்களின் கீழே நசுக்கி போடுவார்.
5. சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின் மேல் அழகு.
6. கர்த்தருடைய நாமத்திற்குப் பயப்படுகிறவர்கள் துன்மார்க்கரை மிதிப்பார்கள்.
7. சுவிசேஷம் என்னும் பாதரட்சையைப் போடுங்கள்
லூக்கா 15:22
ஆமென்
===================
தலைப்பு: வைராக்கியம்
====================
தலைப்பு: வைராக்கியம்
====================
சங்கீதம் 119: 139
இந்த குறிப்பில் வைராக்கியத்தைக் குறித்தும், வேதத்தில் வைராக்கியம் காண்பித்தவர்கள் யார்? யார்? என்றும் கவனிக்கலாம். வைராக்கியம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம். மூன்று வைராக்கியம் முக்கியமானது அவைகள் எவைகள் என்பதையும், வைராக்கியமாய் இருந்தவர்களைக் குறித்து கவனிக்கலாம்.
மூன்று முக்கிய வைராக்கியங்கள்
===================
1. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம்.
ஏசாயா 9:7
2. பரிசுத்த ஆவியின் வைராக்கியம்.
யாக்கோபு 4:5
3. தேவனுடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம்.
யோவான் 2:17
வைராக்கியம் காண்பித்த தேவ மனிதர்கள்
===================
1. பாவத்துக்கு விரோதமாய் எதிர்ப்பதில் பினெகாஸின் வைராக்கியம்.
எண்ணாகமம் 25:11
2. பாகலை எதிர்ப்பதில் எலியாவின் வைராக்கியம்.
1 இராஜாக்கள் 19:10,14
3. கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்ற யெகூவின் வைராக்கியம்.
2 இராஜாக்கள் 10:16
4. ஊழியத்தில் பவுலின் வைராக்கியம்.
அப்போஸ்தலர் 17:16
5. ஆவிக்குரிய கற்பில் தேவ வைராக்கியம் கொண்ட பவுல்.
2 கொரிந்தியர் 11:2
6. நற்கிரியைகளில் பக்தி வைராக்கியம்.
தீத்து 2:14
7. கசப்பான வைராக்கியம் வேண்டாம்.
யாக்கோபு 3:14,16
8. மாம்ச வைராக்கியம் வேண்டாம்.
கலாத்தியர் 5:20
இந்த குறிப்பில் மூன்று முக்கிய வைராக்கியத்தைக் குறித்தும், வைராக்கியம் கொண்ட தேவ மனிதர்களைக் குறித்தும் வைராக்கியத்தின் தன்மைகளைக் குறித்தும் சிந்தித்தோம். நாமும் வைராக்கியத்துடன் ஊழியத்தை செய்து காட்டுவோம்.
ஆமென்!
=====================தலைப்பு: மோசேயோடு கூட தேவன் எப்படி இருந்தார்=====================யோசுவா 1:5
மேல் சொன்ன வார்த்தை தேவன் யோசுவாவை தைரியப்படுத்தி சொன்ன வார்த்தை. ஆனால் இதில் யோசுவாவைக் குறித்து சிந்திக்க போவதில்லை. ஆனால் கர்த்தர் மோசேயோடு தேவன் எப்படி இருந்தார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். ஏனென்றால் மோசேயின் தேவன் நம்முடைய தேவன்.
=====================
=====================
யோசுவா 1:5
மேல் சொன்ன வார்த்தை தேவன் யோசுவாவை தைரியப்படுத்தி சொன்ன வார்த்தை. ஆனால் இதில் யோசுவாவைக் குறித்து சிந்திக்க போவதில்லை. ஆனால் கர்த்தர் மோசேயோடு தேவன் எப்படி இருந்தார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். ஏனென்றால் மோசேயின் தேவன் நம்முடைய தேவன்.
1. மோசேயோடு தேவன் தகப்பனை போல கூட இருந்தார்.
சங்கீதம் 103:13
லூக்கா 15:20
மத்தேயு 7:11
2. மோசேயோடு தேவன் சிநேகதனைப் போல கூட இருந்தார்.
எண்ணாகமம் 12:8
யாத்திராகமம் 32:9-12
யோவான் 15:14
3. மோசேயோடு தேவன் குறைவின் மத்தியில் விட்டுக் கொடுக்காதவராக கூட இருந்தார்.
யாத்திராகமம் 32:19
எண்ணாகமம் 20:10-12
4. மோசேயோடு தேவன் பெலனாக கூட இருந்தார்.
உபாகமம் 34:7
5. மோசேயோடு தேவன் அதிசியங்களை செய்கிறவராக கூட இருந்தார்.
யாத்திராகமம் 34:10
தேவன் மோசேயோடு எப்படி இருந்தார் என்பதை வேத வசனத்தின் மூலம் நாம் தெரிந்துகொண்டோம். அப்படியே தேவன் மோசேயோடு இருந்தது போல நம் யாவருடன் கூட இருப்பார். மோசேயின் தேவன் நம்முடைய தேவன்.
ஆமென்.
====================
தலைப்பு: மிதிப்பதற்கு கொடுத்த அதிகாரம்
====================
மல்கியா 4: 31. இதோ சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரம் கொடுத்தார்.
லூக்கா 10:19
2. சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நடந்து, பால சிங்கத்தையும் வலுசர்பத்தையும் மிதித்து போடும் அதிகாரம் கொடுத்தார்.
சங்கீதம் 91:13
3. பலவான்களை மிதிக்கும் அதிகாரம் கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 5:21
4. எங்களுக்கு விரோதமாய் எழுப்புகிறவர்களை இயேசுவின் நாமத்தினாலே மிதிக்கும் அதிகாரம் கொடுத்தார்.
சங்கீதம் 44:5
5. சத்துருவை மிதித்துப் போடும் அதிகாரம் கொடுத்தார்.
சங்கீதம் 60:12
கர்த்தர் எதற்கெல்லாம் மிதிக்கும் அதிகாரம் கொடுத்தார் என்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென்!
ஆமென்!