கைகளை ஏறெடுத்தல் | அன்புடன் இனைந்தது | எண்ணுகிறேன் | கவலைகள் | பிழைப்பூட்டும் கர்த்தர்
=======================
கைகளை ஏறெடுத்தல்
========================
கைகளை ஏறெடுத்தல்
========================
1 இராஜாக்கள் 8: 54
இந்த குறிப்பில் கைகளை ஏறெடுப்பதைக் குறித்து நாம் சிந்திக்கலாம். கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக கரங்களை வானத்திற்கு நேராக உயர்த்துதல் கைகளை ஏறெடுத்தல் ஆகும்! கைகளை பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுப்பதின் பொருள் என்ன என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
கைகளை ஏறெடுப்பதின் அடையாளத்தை நாம் சிந்திக்கலாம்.
1. கைகளை ஏறெடுப்பது தெய்வீக வல்லமையின் அடையாளம்.
யாத்திராகமம் 9: 29
2. கைகளை ஏறெடுப்பது விசுவாசத்தின் கிரியையின் அடையாளம்.
யாத்திராகமம் 27: 12
3. கைகளை ஏறெடுப்பது ஜெபத்தில் ஒரு வழக்கத்தின் அடையாளம்.
1 இராஜாக்கள் 8: 22, 38
சங்கீதம் 28 : 2
சங்கீதம் 88: 9
ஏசாயா 1: 15
4. கைகளை ஏறெடுப்பது தேவனை தேடும் செயலின் அடையாளம்.
சங்கீதம் 68: 31
சங்கீதம் 143: 6
5. கைகளை ஏறெடுப்பது கீழ்படிதல் செயலின் அடையாளம்.
சங்கீதம் 119: 48
6. கைகளை ஏறெடுப்பது ஆராதனை செயலின் அடையாளம்.
சங்கீதம் 134 : 2
சங்கீதம் 143: 6
7. கைகளை ஏறெடுப்பது நியாயதீர்ப்பின் செயலின் அடையாளம்.
ஏசாயா 25: 11
8. கைகளை ஏறெடுப்பது சிருஷ்டிப்பு செயலின் அடையாளம்.
ஏசாயா 45: 12
9. கைகளை ஏறெடுப்பது அழைப்பின் அடையாளம்.
ஏசாயா 65: 2
10. கைகளை ஏறெடுப்பது துன்பமாக இருப்பதை விவரிக்கும் கிரியையின் அடையாளம்.
எரேமியா 4: 31
புலம்பல் 1: 17
11. கைகளை ஏறெடுப்பது ஆசீர்வதித்தலின் அடையாளம்.
லுக்கா 24: 50
12. கைகளை ஏறெடுப்பது கொலை தண்டனையை நிறைவேற்றுவதில் அங்கீகாரத்தின் அடையாளம்.
அப்போஸ்தலர் 12: 1
கைகளை ஏறெடுப்பதின் அடையாளங்களை குறித்து சிந்தித்தோம். நாமும் நம்முடைய கைகளை ஜெபத்துக்காக ஆராதனைக்காக, தேவனுடைய ஆசீர்வாதத்திற்காக கைகளை ஏறெடுப்போம்!!
ஆமென்!
===========
அன்புடன் இனைந்தது
============
யூதா 1:2
உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருககடவது.
இந்தக் குறிப்பில் அன்போடு இனைந்த வார்த்தையைக் குறித்து சிந்திக்கலாம் அன்பு பெரியது, அந்த அன்பு ஆவியானவரால் நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. அன்பு என்ற வார்த்தையோடு இனைந்த வாரத்தையை குறித்து சிந்திக்கலாம்.
1. சமாதானமும் அன்பும்
யூதா 1:2
2. சத்தியமும் அன்பும்
2 யோவான் 1:3
3. நற்கிரியைகளும் அன்பும்
எபிரெயர் 10:24
4. சந்தோஷமும் அன்பும்
பிலேமோன் 1:7
5. விசுவாசமும் அன்பும்
தீத்து 2:2
6. நீடிய சாந்தமும் அன்பும்
2 தீமோத்தேயு 3:10
7. பலமும் அன்பும்
2 தீமோத்தேயு 1:7
8. கிரியையும் அன்பும்
1 யோவான் 3:18
9. உண்மையும் அன்பும்
1 யோவான் 3:18
இந்தக் குறிப்பில் அன்பு என்ற வார்த்தை யோடு இனைந்த வார்த்தையைக்
குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
===========
எண்ணுகிறேன்
==========
பிலிப்பியர் 3:11
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றுவிட்டேன் குப்புயுமாக
எண்ணுகிறேன்.
இந்தக் குறிப்பில் நாம் எண்ணுகிறேன் மற்றும் எண்ணிக்கொள்ளுங்கள் இந்த வார்த்தைகளை முக்கியப்படுத்தி நாம் இவற்றை சிந்திக்கலாம் எண்ணுகிறேன் மற்றும் எண்ணிக்கொள்ளுங்கள் இவற்றைக் குறித்து தனித்தனியே நாம் சிந்திக்கலாம்
எண்ணுகிறேன்
============
1. என்னைப் பாக்கியவான் என்றென்னுகிறேன்
அப்போஸ்தலர் 26:2
2. என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.
1 கொரிந்தியர் 7:40
3. நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்ல என்று எண்ணுகிறேன்
2 கொரிந்தியர் 11:5
4. எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்
பிலிப்பியர் 3:11
5. எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்
பிலிப்பியர் 3:8
எண்ணிக்கொள்ளுங்கள்
=============
1. சகோதரர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளுங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:13
2. உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்
1 கொரிந்தியர் 4:1
3. தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்
ரோமர் 6:11
4. எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்
1 தீமோத்தேயு 6:1
5. ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்
பிலிப்பியர் 2:3
... அவர்களுடைய கிரியைகளினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக் கொள்ளும்படி உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:12,13
இந்தக் குறிப்பில் அப்போஸ்தலனாகிய புவுலின் ஆலோசனையின்படி எண்ணுகிறேன் எண்ணிக்கொள்ளுங்கள் இவற்றை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்தித்தோம்.அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபச் சத்தியத்தின்படி இதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆமென்!
===========
கவலைகள்
===========
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.
இந்தக் குறிப்பில் கவலைகளைக் குறித்து சிந்திக்கலாம். இதில் வேதம் சொல்லும் கவலை, தேவனுக்கேற்ற கவலை, மற்றும் உலகக் கவலைகள் இவற்றைக் குறித்து சிந்திக்கலாம். இந்தக் கவலையால் என்ன விளைவுகள் வருகிறது என்பதையும் நாம் சிந்திக்கலாம். அதிகமாக கவலைப்பட்டு நம்மை நாமே அழித்துக் கொள்ளவேண்டாம். இந்தக் கவலையால் அநேகர் சமாதானத்தை இழந்து தமது ஜீவியத்தை வீணாக்கிக் கொள்ளுகிறார்கள். இந்த கவலைகளுக்கு வேதம் தரும் ஆலோசனையை கவனிக்கலாம்.
வேதம் காட்டும் இரண்டுவித கவலைகள்.
2 கொரிந்தியர் 7:10
I. முதலாவது உலக கவலைகள்
மத்தேயு 13:22
மாற்கு 4:18
II. இரண்டாவது தேவனுக்கேற்ற கவலைகள்
2 கொரிந்தியர் 7:10
தேவனுக்கேற்ற கவலைகள் எவை?
=============
1. தேவனுக்கேற்ற கவலை ஐக்கியத்தில் ஒருவருக்காக ஒருவர் கவலை
1 கொரிந்தியர் 12:25
a. ஒருவர் பாரம் ஒருவர் சுமப்பது
கலாத்தியர் 6:2
b. பலவீனர்களை தாங்குவது
ரோமர் 15:1
மாற்கு 1
தெசலோனிக்கேயர் 5:14
2. தேவனுடைய கவலை ஊழியங்களைத் குறித்து கவலை.
2 கொரிந்தியர் 11:28
3. தேவனுடைய கவலை இரட்சிப்பை குறித்த கவலை
எபிரெயர் 2:4
a. முடிவுபரியந்தம் நிலைப்பதுபற்றிய கவலை
மத்தேயு 20:12
மத்தேயு 24 :13
b. இரட்சிப்பு நிறைவேற பயத்துடன் பிரயாசம்
பிலிப்பியர் 2:12
உலக கவலைகள் எவை
==============
1. உலகக் கவலைகள் உணவு , உடை பற்றி கவலை.
மத்தேயு 6:27,28
2. உலக கவலைகள் சரீரம் பற்றி கவலை
மத்தேயு 6:25
3. உலக கவலைகள் பேசுவது பற்றிய கவலை
மத்தேயு 10:19
4. உலக கவலைகள் எதிர் காலம் பற்றிய கவலைகள்
மத்தேயு 6:34
5. உலக கவலைகள் அழைப்புப் பற்றிய தேவையற்ற கவலை
1 கொரிந்தியர் 7:21
6. உலக கவலைகள் பலக்காரியங்களைக் குறித்த கவலைகள்
லூக்கா 10:41
7. உலக கவலை விவாகமானவனின் கவலைகள்
1 கொரிந்தியர் 7:33
கவலைகளின் விளைவுகள்
================
1. கவலைகளின் விளைவு இருதயத்தை ஒடுக்கும்
நீதிமொழிகள் 12:25
2. கவலைகளின் விளைவு வசனத்தை நெருக்கிபோடும்
மத்தேயு 13:22
3. கவலைகளின் விளைவு இருதய பாரத்தை உண்டாக்ககும்
லூக்கா 21:34
4. கவலைகளின் விளைவு கலக்கத்தை உண்டாக்கும்
லூக்கா 10:41
கவலைகள் மாற நாம் செய்யவேண்டியது
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்கும் கவலைபடாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்.
கவலை ஒரு மனிதனை ஒடுக்கிவிடும். வேதத்தில் கவலையைக் குறித்து சொல்லப்பட்டதையெல்லாம் கவனித்தோம். கவலையை வேதம் சில இடங்களில் துக்கம் என்று பொருள் படுத்துகிறது. கவலைகள் மாறுவதற்கு ஒரே வழி அந்தக் கவலையை தேவனுக்கு தெரியப்படுத்துவதுதான். வரும் நாளில் கவலைகளை மாற்றி சமாதானமத்தை கொடுத்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். கவலையற்ற ஒரு வாழ்க்கையை தேவன் உங்களுக்கு கொடுப்பார். விசுவாசத்தோடு இருங்கள்.
ஆமென்!
========================பிழைப்பூட்டும் கர்த்தர்=========================யோவான் 14: 19
தேவன் ஒருவரே நம்மை பிழைப்பூட்டுகிறவர். இக்காலத்து பிழைப்புக்கும், பரலோகத்தின் பிழைப்புக்கும் தேவன் ஒருவரே காரணமானவர். தேவன் நம்மை பிழைப்பூட்ட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
1. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் தேவனை விசுவாசிக்க வேண்டும்.
ஆபகூக் 2:4
யோவான் 11:25
ரோமர் 1:17
எபிரேயர் 10: 38
2. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் தேவனைத் தேட வேண்டும்.
ஆமோஸ் 5:4
ஆமோஸ் 6:14
3. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் தேவனுடைய கட்டளைகளை, நியாயங்களைப் பின்பற்ற வேண்டும்.
உபாகமம் 5: 33
எசேக்கியேல் 18:19
சங்கீதம் 119:77, 116
நீதிமொழிகள் 4:4
நீதிமொழிகள் 7:2
லேவியராகமம் 18:5
4. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும்.
உபாகமம் 30:16
5. தேவன் நம்மை பிழைப்பூட்ட நமது இருதயத்தை விருத்தசேதனம் பண்ணவேண்டும்.
உபாகமம் 30:6
6. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும்.
உபாகமம் 5:33
7. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் நீதியின் பாதையை பின்பற்ற வேண்டும்.
உபாகமம் 16:20
8. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் தேவனுக்கு செவிக்கொடுத்து வாழ்ந்தால் பிழைப்போம்.
எரேமியா 38:20
9. தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் பரிதானத்தை வெறுத்தால் பிழைப்போம்.
நீதிமொழிகள் 15:27
எசேக்கியேல் 18:13
10 தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் அப்பம் பிட்கிற நிலையில் பயப்பக்தியாய் நடந்துக் கொண்டால் பிழைப்போம்.
யோவான் 6: 58
யோவான் 6: 51
யோவான் 6: 57
இந்தக் குறிப்பில் தேவன் நம்மை பிழைப்பூட்ட நாம் என்ன செய்ய வேண்டும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இதில் சிந்தித்தோம். தேவன் ஒருவரே நம் யாவரையும்பிழைப்பூட்டுகிறார்.
ஆமென்!
========================
பிழைப்பூட்டும் கர்த்தர்
=========================
யோவான் 14: 19தேவன் ஒருவரே நம்மை பிழைப்பூட்டுகிறவர். இக்காலத்து பிழைப்புக்கும், பரலோகத்தின் பிழைப்புக்கும் தேவன் ஒருவரே காரணமானவர். தேவன் நம்மை பிழைப்பூட்ட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
யோவான் 11:25
ரோமர் 1:17
எபிரேயர் 10: 38
ஆமோஸ் 6:14
எசேக்கியேல் 18:19
சங்கீதம் 119:77, 116
நீதிமொழிகள் 4:4
நீதிமொழிகள் 7:2
லேவியராகமம் 18:5
எசேக்கியேல் 18:13
யோவான் 6: 51
யோவான் 6: 57
ஆமென்!