ஆவியானவர் | தாங்குவேன் தப்புவிப்பேன் | எழுந்து வா | என் ஜெபம்
===========
ஆவியானவர்
===========
2 சாமுவேல் 23: 2 இந்த குறிப்பில் ஆவியானவருடைய கிரியைகளைக் குறித்தும் ஆவியானவரின் செயல்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
1. ஆவியானவர் ஞானத்தின் ஆவியாய் இருக்கிறார்.
ஏசாயா 11: 2
ஏசாயா 40: 13, 14
2. ஆவியானவர் தேவனுடைய காரியங்களை வெளிப்படுத்துகிறார்.
1 கொரிந்தியர் 10: 13
3. ஆவியானவர் கிறிஸ்துவினுடைய காரியங்களை அவர் வெளிப்படுத்துகிறார்.
யோவான் 16: 14
4. ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துகிறார்.
யோவான் 14: 26
யோவான் 16: 13
5. ஆவியானவர் ஊழியர்களை போதிக்கத்தக்க வல்லவர்களாக்குகிறார்.
1 கொரிந்தியர் 12: 8
6. ஆவியானவரை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு மறுமொழி கொடுக்க பரிசுத்தவான்களுக்கு போதிக்கிறார்.
மாற்கு 13: 11
லூக்கா 12: 12
7. ஆவியானவர் தெய்வீக வழிகளில் வழிநடத்துகிறார்.
ஏசாயா 30: 21
எசேக்கியா 36: 27
8. ஆவியானவர் கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவுக்கு கொண்டுவருகிறார்.
யோவான் 14 : 26
இந்த குறிப்பில் ஆவியானவருடைய செயல்பாடுகளைக் குறித்து அறிந்துக் கொண்டோம். ஆவியானவர் உங்களுக்கு வசனங்களை நினைவு படுத்தி பேசவைக்கிறவர். உங்கள் ஊழியத்தில் ஆவியானவருடைய செயல்பாடுகளோடு ஊழியம் செய்கிறீர்களா ஆவியானவருடைய அபிஷேகம் ஊழியத்தில் செயல்படுகிறதா என்று ஆராய்ந்து பாருங்கள். ஆவியானவர் உங்கள் ஊழியத்தை நடத்துகிறார் என்ற உறுதி உங்களுக்குள் காணப்படுகிறதா, உங்கள் ஊழியம் அபிஷேக ஊழியமாக இருப்பதாக, உங்கள் ஊழியத்தை ஆவியானவருக்கு முற்றிலும் அர்ப்பணியுங்கள். அப்போது உங்கள் ஊழியத்தில் ஆவியானவரின் ஆளுகை ஊழியமாக மாறும். ஆவியானவர் உங்கள் ஊழியத்தில் கிரியை செய்வார்
ஆமென்!
===========
தாங்குவேன் தப்புவிப்பேன்
===========
ஏசாயா 46:4
உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படி செய்வேன்: நரைவயது மட்டும் நான் உங்களை தாங்குவேன் : நான் அப்படி செய்து வந்தேன்: இனிமேலும் ஏந்துவேன், நான் சுமப்பேன். தப்புவிப்பேன்.
இந்தக் குறிப்பில் இரண்டு காரியத்தை சிந்திக்கலாம் நம் தேவன் தாங்குகிறவர் என்றும் அவர் நம்மை தப்புவிக்கிறவர் என்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் நம்மை எப்படி தாங்கி, தப்புவிப்பார் என்பதை அறிந்துக் கொள்வோம்.
கர்த்தர் நம்மை தாங்குகிறவர்
================
சங்கீதம் 3:51. வியாதி நேரங்களில் தாங்குகிற கர்த்தர்
சங்கீதம் 41:5
படுக்கையில் வியாதியாய்க் கிடக்கிற அவனை கர்த்தர் தாங்குவார். அவனுடைய வியாதியிலே படுக்கை முழுவதையும் மாற்றி போடுவீர்.
சங்கீதம் 41:5
சங்கீதம் 41:5
சங்கீதம் 18:35
2. விழுகிற நேரங்களில் தாங்குகிற கர்த்தர்
சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கி விடுகிறார்.
சங்கீதம் 145:14
சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கி விடுகிறார்.
சங்கீதம் 145:14
சங்கீதம் 37:23,24
3. முதிர்வயதில் தாங்குகிற கர்த்தர்
ஏசாயா 46:4
உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படி செய்துவந்தேன் நரை வயதுமட்டும் தாங்குவேன்
ஏசாயா 46:4
உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படி செய்துவந்தேன் நரை வயதுமட்டும் தாங்குவேன்
ஏசாயா 46:4
4. சோதனை வேளையிலே தாங்குகிற கர்த்தர்.
1 கொரிந்தியர் 10:13
.. சோதனையை தாங்கதக்கதாக, சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்.
1 கொரிந்தியர் 10:13
யோபு 23:10
1 கொரிந்தியர் 10:13
.. சோதனையை தாங்கதக்கதாக, சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்.
1 கொரிந்தியர் 10:13
யோபு 23:10
5. பயப்படும் நேரத்தில் தாங்குகிற கர்த்தர்
ஏசாயா 41:10
பயப்படாதே... என் நீதியின் வலதுகரத்தினால் தாங்குவேன்
ஏசாயா 41:10
கர்த்தர் நம்மை தப்புவிக்கிறவர்
==============
தானியேல் 6:25-271. பலவானுடைய கைக்கு தப்புவிக்கிறவர்
சங்கீதம் 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையானவனைவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையானவனைவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்
சங்கீதம் 35:10
தானியேல் 3:15
தானியேல் 3:15
2. மரணத்தின்று தப்புவிக்கிறவர்
2 கொரிந்தியர் 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களை தப்புவித்தார் இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்ககிறோம்.
2 கொரிந்தியர் 1:10
அப்போஸ்தலர் 27:20
2 கொரிந்தியர் 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களை தப்புவித்தார் இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்ககிறோம்.
2 கொரிந்தியர் 1:10
அப்போஸ்தலர் 27:20
3. பட்டயத்திற்கு தப்புவிக்கிறவர்
சங்கீதம் 144:10
நீரே இராஜக்களுக்கு ஜெயத்தை தந்து, உமதடியானாகிய தாவீதை பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.
சங்கீதம் 144:10
சங்கீதம் 18:19,43,48
5. பெலிஸ்தனுடைய கைக்கு தப்புவிக்கிறவர்
1 சாமுவேல் 17:37
பின்னும் தாவீது, என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான் அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து போ கர்த்தர் உன்னுடனே கூட இருப்பாராக என்றான்
1 சாமுவேல் 17:37
பின்னும் தாவீது, என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான் அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து போ கர்த்தர் உன்னுடனே கூட இருப்பாராக என்றான்
1 சாமுவேல் 17:37
6. காலை இடறுதலுக்கு தப்பிவிக்கிறவர்.
சங்கீதம் 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
சங்கீதம் 116:8
ஏசாயா 38:5
சங்கீதம் 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
சங்கீதம் 116:8
ஏசாயா 38:5
இந்தக் குறிப்பில் கர்த்தர் நம்மை எப்படி தாங்கி தப்புவித்தார் என்பதை சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் எழுந்து வர வேண்டும் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். எந்தெந்த காரியத்தில் எழுந்து வர வேண்டும்? பாவத்திலிருந்து எழுந்து வர வேண்டும்
லூக்கா 15 : 20
S. Daniel Balu
Tirupur.
==========
எழுந்து வா
==========
உன்னதப்பாட்டு 2:10
என் நேசர் என்னோடே பேசி என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா,இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் எழுந்து வர வேண்டும் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். எந்தெந்த காரியத்தில் எழுந்து வர வேண்டும்? பாவத்திலிருந்து எழுந்து வர வேண்டும்
லூக்கா 15 : 20
எழுந்து வந்தால் என்ன கிடைக்கும்?
===============
1. எழுந்து வந்தால் வஸ்திரம் (இரட்சிப்பு) கிடைக்கும்ஏசாயா 61:10
2. எழுந்து வந்தால் மோதிரம் (அதிகாரம்) கிடைக்கும்
ஆதியாகமம் 41:42,43
3. எழுந்து வந்தால் பாதரட்சை (ஆயுத்தம்) கிடைக்கும்
எபேசியர் 6:15
எபேசியர் 6:15
துக்கத்திலிருந்து எழுந்து வர வேண்டும்
==============
யோவான் 11:28,29ஏன் துக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டும்?
1. துக்கத்தினால் ஆவி முறிந்துபோகும்
நீதிமொழிகள் 15:13
2. துக்கத்தினால் சரீரம் பாதிக்கப்படும்
சங்கீதம் 31:9
சங்கீதம் 31:9
3. துக்கம் மரணத்தை உண்டாக்கும்
2 கொரிந்தியர் 7:10
2 கொரிந்தியர் 7:10
தூக்கத்திலிருந்து எழுந்து வர வேண்டும்
============
எபேசியர் 5:14எழுந்து என்ன செய்ய வேண்டும்?
1. எழுந்து ஜெபிக்க வேண்டும்
புலம்பல் 2:19
2. எழுந்து பிரகாசிக்க வேண்டும்
ஏசாயா 60:1
ஏசாயா 60:1
3. எழுந்து ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ள வேண்டும்.
ரோமர் 13:11,13
ரோமர் 13:11,13
சிந்தனையிலிருந்து எழுந்து வர வேண்டும்
அப்போஸ்தலர் 10:19,20
எழுந்து எங்கு போக வேண்டும்?
சுவிசேஷம் அறிவிக்க போக வேண்டும்.
அப்போஸ்தலர் 10:23-44
எப்போது சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்?
அப்போஸ்தலர் 10:19,20
எழுந்து எங்கு போக வேண்டும்?
சுவிசேஷம் அறிவிக்க போக வேண்டும்.
அப்போஸ்தலர் 10:23-44
எப்போது சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்?
எப்போதும் அறிவிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 4:2
2 தீமோத்தேயு 4:2
எதை அறிவிக்க வேண்டும்?
===============
1. கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்பிலிப்பியர் 1:18
2. சமாதானத்தை அறிவிக்க வேண்டும்
ஏசாயா 52:7
ஏசாயா 52:7
3. நற்கிரியைகளை அறிவிக்க வேண்டும்
ஏசாயா 52:7
ஏசாயா 52:7
4. கர்த்தரின் வருகையை அறிவிக்க வேண்டும்
ஏசாயா 35:4
ஏசாயா 35:4
எப்படி அறிவிக்க வேண்டும்?
உற்சாகத்துடன் அறிவிக்க வேண்டும்
1 கொரிந்தியர் 9:17
உற்சாகத்துடன் அறிவிக்க வேண்டும்
1 கொரிந்தியர் 9:17
இந்தக் குறிப்பில் எழுந்து வா என்றும் எந்தெந்த காரியத்தில் எழுந்து வர வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==========
என் ஜெபம்
==========
யோபு 16:17
என் கைகளிலே கொடுமையில்லா திருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும் அப்படியாயிற்று.
சங்கீதம் 6:9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார்.
நமது தனிப்பட்டமுறையில் நம் தனி ஜெபத்தை குறித்து என் ஜெபம் என்று இதை நாம் சிந்திக்கலாம். வேதத்தில் உள்ள பரிசுத்தவான்களை அடையாளப்படுத்தி அவர்களைப் போல் என்று வேத வசனத்தின் ஆதாரத்தோடு ஜெபிக்க வேண்டும். வசனத்தின்படி ஜெபிக்கும் போது தேவன் கட்டாயம் ஜெபத்தை ஏற்றுக் கொள்வார். இந்தக் குறிப்பின்படி ஒவ்வொருவரும் தனி ஜெபத்தை விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும். கர்த்தர் ஜெபத்தை கேட்ப்பார்.
1. ஆண்டவரே காயீனை மன்னித்ததுப்போல என்னையும் மன்னியும்.
ஆதியாகமம் 4: 15
2. ஆண்டவரே ஏனோக்கைப்போல உம்மோடு சஞ்சரிக்க உதவி செய்யும்.
ஆதியாகமம் 5: 24
3. ஆண்டவரே நோவாவைப்போல எனக்கும் உம்முடைய கண்களில் கிருபை கிடைக்கட்டும்.
ஆதியாகமம் 6: 8
4. ஆண்டவரே ஆபிராகமைப்போல எனக்கும் விசுவாசத்தை தாரும்.
ஆதியாகமம் 15: 6
5. ஆண்டவரே ஈசாக்கைப்போல என்னையும் ஆசீர்வதியும்.
ஆதியாகமம் 26: 12
6. ஆண்டவரே யாக்கோபுக்கு கொடுத்தது போல் எனக்கும் வாக்குத்தத்தம் தாரும்.
ஆதியாகமம் 28: 15
7. ஆண்டவரே யோசேப்பைப்போல நானும் பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும்.
ஆதியாகமம் 39: 9
8. ஆண்டவரே மோசேயைப்போல பாவ சந்தோஷத்தை வெறுக்க உதவி செய்யும்.
எபிரெயர் 11: 25
9. ஆண்டவரே யோசுவாவைப்போல குடும்பமாய் உம்மை சேவிக்க உதவி செய்யும்.
யோசுவா 24: 15
10 ஆண்டவரே தாவீதைப்போல உம்மை துதிக்க எனக்கு கிருபை தாரும்.
சங்கீதம் 118: 21
இந்த குறிப்பில் என் ஜெபம் என்பதைக் குறித்து சிந்தித்தோம். ஒவ்வொருவரும் இப்படியாய் தனிப்பட்ட ஜெபத்தில் தேவ மனிதர்களை முதன்மைப்படுத்தி வேத வசனத்தின் படி ஜெபிக்கும் போது நிச்சயம் தேவன் ஜெபத்தைக் கேட்ப்பார். தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் என்ற விசுவாசத்தோடு ஜெபியுங்கள். இதுவே என் ஜெபம். ஆமென்!