1 இராஜாக்கள் 17: 22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது , அவன் பிழைத்தான். இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றை எல்லாம் கேட்டார் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம். கேட்டார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை கவனிக்கலாம்.
1. ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார். 2 சாமுவேல் 22: 7 சங்கீதம் 18: 6
2. கூப்பிடு கையில் அவர் கேட்டார் சங்கீதம் 4: 3
3. கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார் சங்கீதம் 6: 8
4. கர்த்தர் என் விண்ணப்பத்தை கல் கேட்டார் சங்கீதம் 6: 9 சங்கீதம் 28: 6
5. கர்த்தர் என் கூப்பிடு தலைக் கேட்டார் சங்கீதம் 40: 1
6. கர்த்தர் என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 68: 19
இந்தக் குறிப்பில் கேட்டார் என்ற வாராத்தையை முக்கியப் படுத்தி கர்த்தர் எப்படியெல்லாம் கேட்டார் என்பதை இதில் சிந்தித்தோம். ஆமென் ! S. Daxiel Balu Tirupu
============= சம்பாதியுங்கள் ==============
லூக்கா 16:9
நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும் படி அநீதியான உலக பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்
இந்தக் குறிப்பில் நாம் எதையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. ஞானத்தை சம்பாதியுங்கள்
நீதிமொழிகள் 4: 5-9
நீதிமொழிகள் 3: 13
யோபு 28: 28
2. ஆஸ்தியை சம்பாதியுங்கள்
ஆதியாகமம் 12: 5
ஆதியாகமம் 31: 18
உபாகமம் 8: 17
உபாகமம் 18: 2
2 கொரிந்தியர் 12: 14
3. பொக்கிஷத்தை சம்பாதியுங்கள்
லூக்கா 12: 33, 34
அப்போஸ்தலர் 2: 44, 45
எபிரெயர் 13: 16
4. சிநேகிதரை சம்பாதியுங்கள்
லூக்கா 16: 9
கலாத்தியர் 6: 6
யாக்கோபு 2: 14-26
நாம் எவைகளை எல்லாம் சம்பாதிக்க வேண்டும், முதலாவது ஞானத்தையும், ஆஸ்தியையும், பொக்கிஷத்தையும் சிநேகிதரையும் சம்பாதிக்கவேண்டும்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
============== சுகமாயிருங்கள் ==============
3 யோவான் 2
பிரியமானவனே , உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்
`நாம் சுகமாயிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். சகமாய் இருப்பதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தியில் கவனிக்கலாம்.
எப்படியிருந்தால் சுகமாயிருக்க முடியும்?
=================
கர்த்தருக்கு பிரியமாக இருந்தால் சுகமாக இருக்கமுடியும்
உபாகமம் 33: 12
எது அவருக்கு பிரியம்?
1. ஸ்தோத்திரித்து பாடுவது கர்த்தருக்கு பிரியம்
சங்கீதம் 69: 30, 31
2. உண்மையாய் நடப்பது கர்த்தருக்கு பிரியம்
நீதிமொழிகள் 12: 22
3. உத்தமமாய் வாழ்வது கர்த்தருக்கு பிரியம்
நீதிமொழிகள் 11: 20
4. அவருக்கு ஊழியம் செய்வது கர்த்தருக்கு பிரியம்.
ரோமர் 14: 18
5. அவரைக் குறித்து மேன்மை பாரட்டுவது கர்த்தருக்கு பிரியம்
எரேமியா 9: 23, 24
6. எல்லோருக்காக ஜெபிப்பது கர்த்தருக்கு பிரியம்
1 தீமோத்தேயு 2: 1-3
நீதிமானாக இருந்தால் சுகமாக இருக்கமுடியும்
நீதிமொழிகள் 18: 10
================================
எப்படி நீதிமான்களாக மாறுவது?
1. அவர் இரத்தத்தால் கழுவப்படும்போது நீதிமானக மாற முடியும்.
ரோமர் 5: 9
2. அவரால் அழைக்கப்படும்போது நீதிமானாக மாறமுடியும்
ரோமர் 8: 30
3. நம்மை தாழ்த்தும் போது நீதிமானாக மாறமுடியும்
லூக்கா 18: 12-14
4. அவரை விசுவாசிகள்கும் போது நீதிமானாக மாறமுடியும்
நாம் வாழ்ந்து சுகமாய் இருக்கும்படி அப். பவுல் வேண்டிக்கொண்டதை
பார்க்கிறோம். சுகமாக இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டு
மென்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். அப்படியே யாவரும் நலமோடும் சுகமோடும் ஆரோக்கியத்தோடும் செளக்கியத்தோடும் வாழ்ந்திருக்கும்படி உங்களுக்காக நானும் வேண்டிக்கொள்கிறேன்
ஆமென்
==========================
ஜெபத்தில் இருக்கவேண்டிய முக்கியமானவைகள்
=========================
யோபு 16: 17
என் கைகளிலே கொடுமை இல்லா திருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும் அப்படியாயிற்று.
தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். அநேகரது ஜெபம் கேட்கபடவில்லை காரணம் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள் அறியாமல் இருப்பதால் ஜெபம் கேட்கபடவில்லை. இந்த குறிப்பில் ஜெபத்தில் இருக்கவேண்டிய விஷயங்களையும், இருக்கக்கூடாது விஷயங்களையும் நாம் இதில் அறிந்து கொள்வோம்.
ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள்
========================
1. ஜெபத்தில் இருக்க வேண்டியவை பாவ அறிக்கை.
நெகேமியா 1: 4
தானியேல் 9: 4, 20
2. ஜெபத்தில் இருக்க வேண்டியவை தாழ்மை.
2 நாளாகமம் 7: 14
3. ஜெபத்தில் இருக்க வேண்டியவை பொருத்தவரை.
சங்கீதம் 50: 14, 15
4. ஜெபத்தில் இருக்க வேண்டியவை தேவ சித்தம்.
1 யோவான் 5: 14
5. ஜெபத்தில் இருக்க வேண்டியவை இயேசுவின் நாமம்.
யோவான் 14: 14
யோவான் 16: 24
6. ஜெபத்தில் இருக்க வேண்டியவை விசுவாசம்.
மாற்கு 11: 24
7. ஜெபத்தில் இருக்க வேண்டியவை தேவன் பலன் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையோடு உள்ள விசுவாசம்.
எபிரெயர் 11: 6
8. ஜெபத்தில் இருக்க வேண்டியவை ஸ்தோத்திரம்.
பிலிப்பியர் 4: 6
ஜெபத்தில் இருக்க கூடாத விஷயங்கள்
=======================
1. ஜெபத்தில் இருக்க கூடாதவைகள் அவிசுவாசம்.
மாற்கு 9: 22, 23
2. ஜெபத்தில் இருக்க கூடாதவைகள் இச்சைகளை நிறைவேற்ற ஜெபித்தல்.
யாக்கோபு 4: 3
3. ஜெபத்தில் இருக்கக் கூடாதவைகள் இருமனம் (அல்லது) சந்தேகம்.
யாக்கோபு 1: 6, 7
4. ஜெபத்தில் இருக்க கூடாதவைகள் சுயநலமாக கேட்காமல் தேவனுக்கென்று கேட்கவேண்டும்.
எ.கா. அன்னாள் ஜெபம்
1 சாமுவேல் 1: 11
5. ஜெபத்தில் இருக்க கூடாதவைகள் சோர்வு.
லூக்கா 18: 1
6. நாம் தேவனக்கென்று கொடுத்ததை சொல்ல கூடாது.
லூக்கா 18: 1
7. ஜெபத்தில் இருக்க கூடாதவைகள் பெருமை.
லூக்கா 18: 11
8. ஜெபத்தில் இருக்க கூடாதவைகள் வீண் வார்த்தைகள்.
யோபு 35: 13
மத்தேயு 6: 79, 9
9. மற்றவர்கள் குற்றத்தை மன்னிகாத தன்மை.
மாற்கு 11: 25
ஜெபத்திற்கு இருக்க வேண்டியவைகள் எவை என்பதையும், ஜெபத்தில் இருக்கக் கூடாத விஷயங்கள் எவைகள் என்பதை சிந்தித்தோம்.
ஆமென்!
=======
நுகங்கள்
=======
மத்தேயு 11: 30
என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்
இந்தக் குறிப்பில் நுகம் என்ற வார்த்தையை வைத்து எப்படிப்பட்ட நுகங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம்
1. பாவத்தின் நுகம்
உபாகமம் 28: 48
நீதிமொழிகள் 5: 22
2. அடிமைதனத்தின் நுகம்
கலாத்தியர் 5: 1
அப்போஸ்தலர் 15: 10
3. கிறிஸ்துவின் நுகம்
புலம்பல் 1: 14
ஏசாயா 53: 4
4. கீழ்படிதலின் நுகம்
மத்தேயு 11: 29, 30
5. ஊழியத்தின் நுகம்
பிலிப்பியர் 4: 3
1 தீமோத்தேயு 6: 1
6. அபிஷேகத்தின் நுகம்
ஏசாயா 10: 27
இந்தக் குறிப்பில் எப்படிப்பட்ட நுகங்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம். கிறிஸ்துவின் நுகத்தை நாம் ஏற்றுக்கொள்வோம்.