========================
நாம் போராட வேண்டும் - எவைகளுடன்
========================
1) பிசாசுடன் மற்றும் அதின் சேனைகளுடன் போராட வேண்டும்.
எபேசியர் 6: 12
2) பாவத்திற்கு எதிராக போராட வேண்டும்.
எபிரெயர் 12: 4
3) உலக மனிதர்களுடன் போராட வேண்டும்.
ஏசாயா 41: 12
1 கொரிந்தியர் 15: 32
4) மாம்சத்தோடு
எபேசியர் 6: 12
5) இரத்தத்தோடு போராட வேண்டும்.
எபேசியர் 6: 12
6) விசுவாசத்திற்காக போராட வேண்டும்.
யூதா 3
1 தீமோத்தேயு 6: 12
7) ஜெபத்தில் போராட வேண்டும்.
கொலோசெயர் 4: 12
ரோமர் 15: 32
ஒசியா 12: 4
8) எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிற்க போராட வேண்டும்.
கொலோசெயர் 1: 28, 29
9) ஊழியத்தை நிறைவேற்ற போராட வேண்டும்.
1 தீமோத்தேயு 1: 18
===================
அதிகம் ஆகக்கூடாது எவைகள்
===================
1) பேசும் பேச்சு
நீதிமொழிகள் 10:19
யாக்கோபு 1:26
3) நாம் புசிக்கும் உணவு.
லூக்கா 21:34
நீதிமொழிகள் 23:2
4) உலக சிந்தனை/மாம்ச சிந்தனை.
ரோமர் 8:6,7
5) உலக வேலை.
லூக்கா 10:40
6) தூக்கம்.
நீதிமொழிகள் 6:9
7) மனித அன்பு.
மத்தேயு 10:37
8) உலக அறிவு.
பிரசங்கி 1:8
9) நமது அலங்காரம்.
1 பேதுரு 3:3,4
10) ஜசுவரியம்.
நீதிமொழிகள் 30:9
11) தற்புகழ்ச்சி
நீதிமொழிகள் 25:27
==========
இன்னும்
===========
1) இன்னும் துதிப்பேன்
சங்கீதம் 43: 5
2) இன்னும் ஜெபம் பண்ணுவேன்.
சங்கீதம் 141: 5
3) இன்னும் உத்தமம்.
யோபு 2: 9
4) இன்னும் நீதி.
வெளிப்படுத்தல் 22: 11
5) இன்னும் பரிசுத்தம்.
வெளிப்படுத்தல் 22: 11
6) இன்னும் தப்புவிப்பார்.
2 கொரிந்தியர் 1: 10
7) இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு.
லூக்கா 18: 22
===================
நாம் எதற்கு கடனாளி
====================
1) எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்க.
2 தெசலோனிக்கேயர் 2: 13
2) காணிக்கை செலுத்த.
எசேக்கியேல் 45: 16
3) ஒருவருக்கொருவர் அன்பு கூர.
1 யோவான் 4: 11
4) பரிசுத்தவான்களுக்கு உதவி செய்ய.
ரோமர் 15: 26, 27
5) சகோதரருக்கு ஜீவனைக் கொடுக்க.
1 யோவான் 3: 16
===========
பிரயாசம்
============
1) அன்பின் பிரயாசம்
1 தெசலோனிக்கேயர் 1: 2
2) பக்திவிருத்திக்கான பிரயாசம்
1 தீமோத்துயு 4: 7
3) குற்றமற்றவர்களாக இருக்க பிரயாசம்
பிலிப்பியர் 2: 14, 15
4) கபடற்றவர்களாய் இருக்க பிரயாசம்
பிலிப்பியர் 2: 14, 15
5) மாசற்றவர்களாய் இருக்க பிரயாசம்
பிலிப்பியர் 2: 14, 15
6) இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க பிரயாசம்
லூக்கா 13: 24
7) கற்றுக் கொண்ட சத்தியங்களை நிலைநாட்ட பிரயாசப்பட வேண்டும்
1 தீமோத்தேயு 5:17
8) இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும்
பிலிப்பியர் 2: 12
9) இதுவரை தேறின நீங்கள் அதை விட்டு விலகாதிருக்க பிரயாசப்பட வேண்டும்
1 கொரிந்தியர் 15: 58
======================
கர்த்தருடைய கண்கள் எதை பார்க்கிறது?
=======================
1) நாம் தாயின் வயிற்றில் கருவாக இருந்ததை பார்த்தது.
சங்கீதம் 139: 16
2) நல்லோரையும் தீயோரையும் பார்க்கிறது.
நீதிமொழிகள் 15: 3
3) மனுஷனுடைய இருதயத்தை பார்க்கிறது.
1 சாமுவேல் 16: 7
4) ஆலயத்திற்கு சென்று ஜெபிக்கிறவர்களின் ஜெபத்தை பார்க்கிறது.
1 இராஜாக்கள் 8: 29
5) நமது வேலையை பார்க்கிறது.
எஸ்றா 5: 5
6) இருதயத்தில் மறைந்து இருக்கிற குணங்களை பார்க்கிறது.
1 பேதுரு 3: 4
7) கைகளின் சுத்தத்தை பார்க்கிறது.
சங்கீதம் 18: 24
8) மனுஷரை பார்க்கிறது.
சங்கீதம் 11: 4
9) நியாயமானவைகளை பார்க்கிறது.
சங்கீதம் 17: 2
10) மனுஷனுடைய வழிகளை பார்க்கிறது.
யோபு 34: 21
11) மனுஷனுடைய நடைகளை பார்க்கிறது.
யோபு 34: 21
12) கர்த்தரை தேடுகிறவனை பார்க்கிறது.
சங்கீதம் 14: 2
=================
கர்த்தரை தேடும் வழிகள்
=================
1) ஜெபத்தின் முலம் தேடலாம்.
சகரியா 8: 21, 22
2) வேத வசனத்தை வாசிப்பதன் முலம் தேடலாம்.
ஏசாயா 34: 16
3) கர்த்தரை துதிப்பதன் முலம் தேடலாம்.
சங்கீதம் 22: 26
4) உபவாசம் முலம் தேடலாம்.
2 நாளாகமம் 20: 3
=================
விசுவாசம் எப்படி வரும்
===================
1) கேள்வியினால் (பிரசங்கத்தை கேட்பதினால்)
ரோமர் 10: 17
2) அற்புதங்களினால்.
அப்போஸ்தலர் 9: 41, 42
3) பரிசுத்த ஆவியினால்.
1 கொரிந்தியர் 12: 9
4) வேத வசனத்தினால்.
அப்போஸ்தலர் 15: 7
5) ஸ்தோத்திரத்தினால்.
கொரிந்தியர் 2: 7
====================
கனம் பண்ண வேண்டும் யாரை?
====================
1) தாய், தகப்பனை கனம் பண்ண வேண்டும்.
யாத்திராகமம் 20: 12
2) புருஷனை கனம் பண்ண வேண்டும்.
எஸ்தர் 1: 20
3) மனைவியை கனம் பண்ண வேண்டும்.
1 பேதுரு 3: 7
4) முதிர் வயது உள்ளவர்களை கனம் பண்ண வேண்டும்.
லேவியராகமம் 19: 32
5) முடி நரைத்தவர்களை கனம் பண்ண வேண்டும்.
லேவியராகமம் 19: 32
6) கர்த்தரை கனம் பண்ண வேண்டும்.
நீதிமொழிகள் 3: 9
7) ராஜாவை கனம் பண்ண வேண்டும்.
1 பேதுரு 2: 17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை கனம் பண்ண வேண்டும்.
சங்கீதம் 15: 4
9) உத்தம விதவைகளை கனம் பண்ண வேண்டும்.
1 திமோத்தேயு 5: 3
10) எல்லாரையும் கனம் பண்ண வேண்டும்.
1 பேதுரு 2: 17
=========================
விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள்
==========================
1) ஆபிரகாம்:
கர்த்தர் பார்த்து கொள்வார்.
ஆதியாகமம் 22: 8
2) தரியு ராஜா:
நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்.
தானியேல் 6: 16
3) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ:
எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்.
தானியேல் 3: 17
4) யோபு:
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.
யோபு 19: 25
5) தாவீது:
கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்.
1 சாமுவேல் 17: 37
6) பவுல்:
தப்புவித்தார், தப்புவிக்கிறவர், தப்புவிப்பார்.
2 கொரிந்தியர் 1: 10