Kartharai Dheivamaaga Kondoar Song Lyrics in Tamil & English
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் பாடலின் வரிகள் தமிழில் & ஆங்கிலம்
Kartharai
Dheivamaaga Kondoar Song Lyrics in English
Kartharai Dheivamaaga Kondoar
Idhuvarayil Vetkapattadhilla
Avarayae Aadharavaai Kondoar
Naduvazhiyil Nindrupoavadhilla
Vaendumpoadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
Jebikkum Poadhellam En Badhilaanaarae
Vaazhakai Muzhuvadhum En Thunayaanaarae
- Oo
Aaraadhippoamae
Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae
Avarai Thalaimurayaai
Aaraadhippoamae
Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae
Avarai Thalaimurayaai
1
Verumayaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Yaerikkondaarae
Verumayaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Yaerikkondaarae
Iravu Muzhuvadhum Prayaasappattum
Nirambaadha En Padagi Nirappivittaarae
- Oo
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai
2
Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhayellam Nizhazhaaga Kooda
Vandhaarae
Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhayellam Nizhazhaaga Kooda
Vandhaarae
Poagum Vazhiyellaam Unavaanaarae
Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae
- Oo
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai
Thanna Nanna Nea Thane Thaananna……
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் பாடலின் வரிகள் தமிழில் & ஆங்கிலம்
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்ல
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்று போவதில்ல
வேண்டும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே - ஓ ஓ
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
1
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடி வந்து என் படகில் ஏறிக்கொண்டாரே
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடி வந்து என் படகில் ஏறிக்கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பி விட்டாரே - ஓ ஓ
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
2
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்கு தந்த கானானை கையழித்தரே - ஓ ஓ
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
- ஓ ஓ
தன்னா நன்னா னா தானே தானனன்னா....
தான நன்னானே தானே தானனன்னா..... - ஓ ஓ
தன்னா தன்னா னே தானே தானனன்னா...
தானே தானே ஏஏஏஏ.....
MUSIC
BY: JOHN JEBARAJ
LYRICS,
TUNE & COMPOSED BY: JOHN JEBARAJ
SUNG
BY: EVE. VICTOR DORAI, EVE. KIRUBA VICTOR & JOHN JEBARAJ
KEYS
ARRANGEMENTS: DERRICK PAUL
RHYTHM:
DERRICK PAUL
VOCALS
RECORDED AT: KARUNYA MEDIA, COIMBATORE
MIX
& MASTER: BRO. DAVID SELVAM