Entha Pakkam Vanthalum Neega En Kudaram Song Lyrics in Tamil And English
எந்த பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் பாடலின்
வரிகள் தமிழில்
Entha
Pakkam Vanthalum Neega En Kudaram Song Lyrics in Englisg
Entha
Pakkam Vanthalum Neega En Kudaram
Theengu
Ennai Anugathu
Thursana
Peravagam Soullthida Vanthalum
Thulium
Ennai Nerungathu
Entha
Pakkam Vanthalum Neega En Kudaram
Theengu
Ennai Anugathu
Thursana
Peravagam Soullthida Neendralum
Thulium
Ennai Narunngathu
Siru
Vellathu Ketaipol Ketanthan
Um
Nelalil En Thanjam Kondan
Uyar Malaiyo Sama Veliyo
Erandilum Neera En Devan
Uyar Malaiyo Sama Veliyo
Erandilum Neera En Devan
Entha Nelayilum Aarathithiduven
En Yesuvai Muzhumanathodu
Aarathithiduven
1
Yatramai
Thondrum Pathaigalil Ellam
Pennile
Thangidum Ullangai Alagu
Sarukalai
Thondrum Pathaigalil Ellam
Pennalai
Thangidum Um Veeralgal Alagu
Naan
Entha Nelai Endralum
Ennai
Veettu Pogamal
Nirpathellam
Um Alagu
Naan
Entha Nelai Endralum
Ennai
Veettu Pogamal
Nirpathellam
Um Alagu
Veetu
Kodukatha Peralagu
Uyar Malaiyo Sama Veliyo
Erandilum Neera En Devan
Uyar Malaiyo Sama Veliyo
Erandilum Neera En Devan
Entha Nelayilum Aarathithiduven
En Yesuvai Muzhumanathodu
Aarathithiduven
2
Ulagathin
Kannil Perumpanmai Endral
Athigam
Pear Nirpathe Avar Sollum Kanaku
Appa
Um Kannil Thane Manithanainum
Neer
Thunai Neerpathal Perumpanmai Ennaku
Ada
Ur Enna Sonnalum
Par
Edhir Nennalum
Pellayallol
Naan Umaku
Ada
Ur Enna Sonnalum
Par
Edhir Nennalum
Pellayallol
Naan Umaku
Negarillatha
Thagapanuku
Uyar Malaiyo Sama Veliyo
Erandilum Neera En Devan
Uyar Malaiyo Sama Veliyo
Erandilum Neera En Devan
Entha Nelayilum Aarathithiduven
En Yesuvai Muzhumanathodu
Aarathithiduven
எந்த பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் பாடலின் வரிகள் தமிழில்
எந்த பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னை அணுகாது
துர்ச்சன பிரவாகம் சூழ்ந்திட வந்தாலும்
துளியும் என்னை நெருங்காது
எந்த பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னை அணுகாது
துர்ச்சன பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது
சிறு வெள்ளாட்டு கிடைபோல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழுமனதோடு ஆராதித்திடுவேன்
1
ஏற்றமாய் தோன்றும் பாதைகளில் எல்லாம்
பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு
சருக்கலாய் தோன்றும் பாதைகளில் எல்லாம்
பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு - நான்
எந்த நிலை என்றாலும்
என்னை விட்டு போகாமல்
நிற்பதெல்லாம் உம் உம் அழகு - நான்
எந்த நிலை என்றாலும்
என்னை விட்டு போகாமல்
நிற்பதெல்லாம் உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழுமனதோடு ஆராதித்திடுவேன்
2
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால்
அதிகம் பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
அப்பா உம் கண்ணில் தனி மனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு - அட
ஊர் என்ன சொன்னாலும்
பார் எதிர் நின்னாலும்
பிள்ளையள்ளால் நான் உமக்கு - அட
ஊர் என்ன சொன்னாலும்
பார் எதிர் நின்னாலும்
பிள்ளையள்ளால் நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழுமனதோடு ஆராதித்திடுவேன்
EXCUTIVE PRODUCER | REEMA JOHN
VIDEO BY | ROVINEA & JONATHAN @
COLOURED CASTLE
MUSIC BY | DAVID SELVAM
RHYTHAM PROGRAMMING | ARJUN VASANTHAN
GUITARS | KEBA JEREMIAH
BASS | NAVEEN
INDIAN RHYTHAMS | SHRUTHI & KIRAN
BACK VOCALS | DAVID SELVAM
SARANG | MANONMANI
RECORDING ENDINEER | B. THIRU
RECORDED, MIXED & MASTERED @
BERACHAH STUDIOS