Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu – Song Lyrics in Tamil & English | தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு பாடலின் வரிகள் தமிழில் & ஆங்கிலம் | John Jebaraj Song Lyrics Tamil | Praise And Worship Song | Christian Melody Song | Jesus Sam
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu – Song Lyrics in English
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu
Thalainimirndhu Vaazha Cheiyyum Dhayavu
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu
En Thalainimirndhu Vaazha Cheiyyum Dhayavu
Paarapatcham Paarkaadha Dhayavu
Eliyavanai Uyarthivaikum Dhayavu
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukathathae
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukathathae
Oru
Saedhamindri Thalaimuraiyaai Paadhukaathadhae
1
Kuri Paarthu Eriyappatta Savulin Ambuhal
Thisai Maari Poagacheidha Dhayavu Periyadhae
Ennai Kuri Paarthu Eriyappatta Savulin Ambuhal
Thisai Maari Poagacheidha Dhayavu Periyadhae
Oru Adiyin Dhoorathilae Kanda Maranathai
Thaduthu Niruthi Paadhukaatha Dhayavu Periyadhae
Indha Dhayavai Paada Jeevan Ulladhae
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukathathae
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukathathae
Oru
Saedhamindri Thalaimuraiyaai Paadhukaathadhae
2
Sutri Nindra Jalangalellam Amizhndhupoanadhae
Paezhai Mattum Bathiramaai Malayil Nindradhae
Enai Surti Vandha Jalangalellam Amizhndhupoanadhae
Een Paezhai Mattum Batthiramaai Malayil Nindradhae
Moolhumendru Edhirpaartha Kangal Thoatradhae
Yaeredhuthu Paarkum Vannam Uyarthi Vaithadhae
Ennai Uyara Uyara Kondu Selludhae
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukakudha
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukakutha
Oru
Saedhamindri Thalaimuraiyaai Paadhukaadhathae
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu
Thalainimirndhu Vaazha Chaitha Dhayavu
Paarapatcham Paarkaadha Dhayavu
Eliyavanai Uyarthivaikum Dhayavu
Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukathathae
Unga
Dhyavu Periyadhae
Unga
Dhayavu Sirandhaadhae
Unga
Dhayavu ennai Saedhamindri Paadhukathathae
Oru Saedhamindri Thalaimuraiyaai Paadhukaakudhae
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு பாடலின் வரிகள் தமிழில்
தலை நிமிர்ந்து வாழச் செய்யும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு - என்
தலை நிமிர்ந்து வாழச் செய்யும் தயவு
பாரபட்சம் பார்க்காத தயவு
எழியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
1. குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாரிப் போகச் செய்த தயவு பெரியதே - என்னை
குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாரி போகச் செய்த தயவு பெரியதே
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே - இந்த
தயவை பாட ஜீவன் உள்ளதே
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
2. சுற்றி நின்ற ஜலங்கலெல்லாம் அமிழ்ந்து போனதே
பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே - என்னை
சுற்றி வந்த ஜலங்கலெல்லாம் அமிழ்ந்து போனதே - என்
பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே
மூழ்குமென்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாக்குதே
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாக்குதே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
தலை நிமிர்ந்து வாழச் செய்த தயவு
பாரபட்சம் பார்க்காத தயவு
எழியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாக்குதே
CREADITS:
TUNE & LYRICS
COMPOSED BY REV. JOHN JEBARAJ
SINGER | REV. JOHN
JEBARAJ
MUSIC | AR FRANK
KEYS & RHYTHM
PROGRAMMED BY | AR FRANK
FLUTE |JIJIN RAJ
VIOLIN | DAVID SELVAM
EXECUTIVE PRODUCER |
REEMA SHIRLINE
VIDEO | SHIYAM
SALOMON & RAJ ISAAC
VOCALS RECORDED @
KARUNYA, COIMBATORE
FLUTE RECORDED @ SS
DIGITAL, THIRUVANDRM
VIOLIN RECORDED @
BERACHAH STUDIOS, CHENNAI
MIX & MASTER |
DAVID SELVAM, BREACHA STUDIO, CHENNAI.
AUDIO / MINUS ONE TRACK / CHORSHEETS ON GOD MUSIC
APP.