இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் பாடலின் வரிகள் தமிழில் | Isravelin Thuthigalil Vaasam Seium Song Lyrics in Tamil & English | John Jebaraj Song Lyrics | Praise And Worship Song Lyrics | Christian Melody Song Lyrics Tamil & English | Jesus Sam
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் பாடலின் வரிகள் தமிழில்
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே – ஓஓ
வாக்குகள் பல தந்து
அழைத்து வந்தீர்
ஒரு தந்தைபோல என்னை
தூக்கி சுமந்தீர்
வாக்குகள் பல தந்து
அழைத்து வந்தீர்
ஒரு தந்தைபோல என்னை
தூக்கி சுமந்தீர் - இனி
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம்
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே
1
எதிர்காலம் இல்லாமல்
ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர்
தேடி வந்தீர்
எதிர்காலம் இல்லாமல்
ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர்
தேடி வந்தீர்
சிரை இருப்பை மாற்றித்
தந்தீர்
சிறுமையின் ஜனம் என்னை
உயர்த்தி வைத்தீர்
சிரை இருப்பை மாற்றித்தந்தீர்
சிறுமையின் ஜனம் என்னை
உயர்த்தி வைத்தீர் - இனி
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம்
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே
2
செங்கடலைக் கண்டு
சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலை கண்டு
அஞ்சி நின்றோம்
செங்கடலைக் கண்டு
சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலை கண்டு
அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன்செல்கிறேன்
என்றுரைத்து என்மை
நடத்தி வந்தீர்
பயப்படாதே முன்செல்கிறேன்
என்றுரைத்து என்மை
நடத்தி வந்தீர் - இனி
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம்
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர்
பரிசுத்தரே
3
எதிரியின் படை எம்மை
சூழும்போது
ஓங்கிய புயம் கொண்டு
யுத்தம் செய்தீர்
எதிரியின் படை எம்மை
சூழும்போது
ஓங்கிய புயம் கொண்டு
யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச்
செய்தீர்
எரிகோவின் மதில்களை
இடிக்கச் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச்
செய்தீர்
எரிகோவின் மதில்களை
இடிக்கச் செய்தீர் - இனி
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்று ஜெயம் எடுப்போம்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்று ஜெயம் எடுப்போம்
Isravelin Thuthigalil Vaasam
Seium Song Lyrics English
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare - Oo
Vakkugal Pala
Thanthu Azhlithu Vantheer
Oru Thanthai
Pola Ennai Thukki Sumantheer
Vakkugal Pala
Thanthu Azhlithu Vantheer
Oru Thanthai
Pola Ennai Thukki Sumantheer - Eni
Neer Mathrame Neer Mathrame
Neer Mathrame Engal Sonthamaneer
Ummai
Aarathippom Arrparipom
Um
Naamathinal Endrum Jeyameduppom
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare
1
Ethirgalam
Ellamal Eangi Nindrom
Kaalathai
Padaithavar Thedivantheer
Ethirgalam
Ellamal Eangi Nindrom
Kaalathai
Padaithavar Thedivantheer
Sirai Iruppai
Maatrithantheer
Sirumain Janam
Ennai Uyarthevantheer
Sirai Iruppai
Maatrithantheer
Sirumain Janam
Ennai Uyarthevantheer – Eni
Neer Mathrame Neer Mathrame
Neer Mathrame Engal Sonthamaneer
Ummai
Aarathippom Arrparipom
Um
Naamathinal Endrum Jeyameduppom
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare
2
Sengadalai Kandu
Sorrnthu Ponom
Yorthanin Nelai
Kandu Anji Nindrom
Sengadalai Kandu
Sorrnthu Ponom
Yorthanin Nelai
Kandu Anji Nindrom
Payappadathe
Munselgiren
Endruraithu Emmai
Nadathevantheer
Payappadathe
Munselgiran
Endruraithu Emmai
Nadathevantheer – Eni
Neer Mathrame Neer Mathrame
Neer Mathrame Engal Sonthamaneer
Ummai
Aarathippom Arrparipom
Um
Naamathinal Endrum Jeyameduppom
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare
Isravelin
Thuthigalil Vaasam Seium
Engal Deevan Neer
Parisuthare
3
Yatherin Padai
Emmai Sulumpothu
Ongiya Puyam
Kondu Utham Seitheer
Yatherin Padai
Emmai Sulumpothu
Ongiya Puyam
Kondu Utham Seitheer
Paada Saitheer
Thuthikka Seitheer
Erigovin
Mathilgalai Edikka Seitheer
Paada Saitheer
Thuthikka Seitheer
Erigovin Mathilgalai
Edikka Seitheer – Eni
Neer Mathrame Neer Mathrame
Neer Mathrame Engal Sonthamaneer
Ummai
Aarathippom Arrparipom
Um
Naamathinal Endrum Jeyameduppom
Neer Mathrame Neer Mathrame
Neer Mathrame Engal Sonthamaneer
Ummai
Aarathippom Arrparipom
Um
Naamathinal Endrum Jeyameduppom