ஒருவரும் சேரா ஒளியினில் பாடலின் வரிகள் தமிழில் | Oruvarum Seera Olienil Vasam Saithidum Song Lyrics in Tamil & English | John Jebaraj Song Lyrics | Praise And Worship Song Lyrics | Christian Melody Song Lyrics Tamil & English | Jesus Sam
ஒருவரும் சேரா ஒளியினில் பாடலின் வரிகள் தமிழில்
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மனிமை உடையவர் எங்கள்
தேவனே
நீரே உன்னதர் நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன்
நீரே உன்னதர் நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன்
1
ஏல்-ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்-ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும்
இல்லையே
ஏல்-ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்-ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும்
இல்லையே
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவங்கள் இல்லையே
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவங்கள் இல்லையே
நீரே உன்னதர் நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன்
நீரே உன்னதர் நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன்
Oruvarum Seera Olieil Song Lyrics in English
Oruvarum Seera
Olienil
Vaasam Seithidum
Engal Deevana
Manitharul Yarum
Kandira
Magimai Utayavar
Engal Deevana
Neera Unnathar Neera parisuthar
Neera Magathuvar Ummai Aarathippen
Neera Unnathar Neera parisuthar
Neera Magathuvar Ummai Aarathippen
1
Ell-Oolan Neera
Ummakku Aarampam Ellaye
Ell-Oolan Neera
Ummakku Mudivondrum Ellaye
Ell-Oolan Neera
Ummakku Aarampam Ellaye
Ell-Oolan Neera
Ummakku Mudivondrum Ellaye
Ummai Arienthaver Ellaye
Ummai Purinthaver Ellaye
Ummai Kanndaver Ellaye
Ummakku Uruvangal Ellaye
Ummai Arienthaver Ellaye
Ummai Purinthaver Ellaye
Ummai Kanndaver Ellaye
Ummakku Uruvangal Ellaye
Neera Unnathar Neera parisuthar
Neera Magathuvar Ummai Aarathippen
Neera Unnathar Neera parisuthar
Neera Magathuvar Ummai Aarathippen