கர்த்தர் ஆசீர்வதிப்பார் | பிரகாசம் | அடையாளங்கள் | தேவ பக்தி இல்லாமல் போக காரணம் என்ன? | மனப்பூர்வம் Willingly or Whole heartedly | கர்த்தரை துதியுங்கள் | பரலோகத்தில் நமக்கு என்ன இருக்கிறது What we have in heaven | அளவு | கர்த்தரைவிட்டு விலகியவர்கள் | தேவ சமூகத்தை இழந்தவர்கள்
====================
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
======================
சங்கீதம் 29: 11
உபாகமம் 28: 8, 9
கர்த்தரின் வாக்குத்தத்த செய்தியாக "கர்த்தர் ஆசீர்வதிப்பார்" என்ற வார்த்தையை வைத்து இந்த செய்தியைப் பார்க்கலாம். இந்த வார்த்தையை முக்கியப்படுத்தி இதைக் கவனிக்கலாம். கர்த்தர் இந்தக் குறிப்பில் யாரையெல்லாம், எப்படி ஆசீர்வதிப்பார் என்று கவனிக்கலாம்.
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். கர்த்தர் கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
1. உண்டாக்கினவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 134:3
2. நினைத்திருக்கிறவர்களை ஆசீர்வதிப்பார்.
3. கர்த்தருக்கு பயந்தவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 115:13
4. கர்த்தர் சியோனில் இருந்து ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 128:5
5. கர்த்தர் கிரியைகளை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 28:8
6. கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 15:5
உபாகமம் 14:29
7. கர்த்தர் நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்.
எபிரெயர் 6:14
எபிரெயர் 6:14
8. கர்த்தர் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.
யாத்திராகமம் 23: 25
ஆதியாகமம் 49: 25
கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தி அமைந்திருக்கிறது. யாரை எப்படி எங்கிருந்து எந்த வகையான ஆசீர்வாதம் என்பதை இந்தச் செய்தி வெளிப்படுத்துகிறது. கர்த்தர் ஆசீர்வதிக்கிற தேவன். பெலன் கொடுக்கிற தேவன். சமாதானம் தருகிற தேவன். கர்த்தர் ஜனங்களை ஆசீர்வதிப்பது பிரியம். கர்த்தரின் ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வீர்களாக!
ஆமென்!
ஆமென்!
===========
பிரகாசம்
==========
மத்தேயு 17:2மறுரூப மலையில் இயேசுவின் முகம் பிரகாசித்தது. இந்த குறிப்பில் பிரகாசம் என்ற வார்த்தையை வைத்து சிந்திக்கலாம் நாம் பிரகாசமாயிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம். நமது ஜீவியத்தில் பிரகாசம் எவைகள் மூலம் வரும் என்பதை கவனிக்கலாம்.
1. கர்த்தரை நோக்கி பார்ப்பதின் மூலம் பிரகாசம் வரும்.
சங்கீதம் 34:5
2. ஜெப ஜீவியத்தின் மூலம் பிரகாசம் வரும்.
யாத்திராகமம் 34:28-30
3. வசனத்தை கைக் கொண்டு ஜீவிப்பதன் மூலம் பிரகாசம் வரும்.
பிலிப்பியர் 2:14
4. நற்கிரியைகள் செய்வதின் மூலம் பிரகாசம் வரும்.
மத்தேயு 5:16
5. வேறுபாட்டின் ஜீவியத்தின் மூலம் பிரகாசம் வரும்.
எபேசியர் 5:14
6. சுத்திகரிப்பின் மூலம் பிரகாசம் வரும்.
யோபு 11:14-17
7. உபவாசம் எடுப்பதால் மற்றும் நன்மை செய்வதால் பிரகாசம் வரும்.
ஏசாயா 58:4-10
8. ஆத்தும ஆதாயம் செய்வதின் மூலம் பிரகாசம் வரும்.
தானியேல் 12:3
நம்முடைய ஜீவியத்தில் எப்படி பிரகாசம் வரும் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். மேல் சொல்லப்பட்டபடி நம் ஜீவியத்தை பிரகாசமுள்ள ஜீவியமாக நாம் வாழ்ந்துக் காட்டுவோம்.
ஆமென்!
=============
அடையாளங்கள்
==============
ஏசாயா 8:18இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன்பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தரலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
இந்த குறிப்பில் அடையாளம் என்ற வார்த்தையை வைத்து இதை நாம் சிந்திக்கலாம். நாம் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்பது தேவனது விருப்பமாயிருக்கிறது. நாம் எதற்க்கெல்லாம் எப்படிப்பட்ட அடையாளங்களாக இருக்க வேண்டும் என்பதை இதில் கவனிக்கலாம்.
1. உடன்படிக்கையின் அடையாளம்.
ஆதியாகமம் 9:17
2. நினைப்பூட்டும் அடையாளம்.
யோசுவா 4:7
3. கர்த்தர் துணை செய்ததற்கு அடையாளம்.
சங்கீதம் 86:17
4. கர்த்தர் தப்பிவித்து உயிரோடு வைத்தார் நிச்சயமான அடையாளம்.
யோசுவா 2:13
5. நித்திய அடையாளம்.
ஏசாயா 55:13
6. தேவன் அனுப்பினதற்கு அடையாளம்.
யாத்திராகமம் 3:12
நாம் எப்படிப்பட்ட அடையாளங்களாக இருக்கவேண்டும் என்பதை இதில் நாம் சிந்தித்தோம். நாம் என்றென்றும் தேவனது அடையாளமாயிருப்போம்.
ஆமென்!
====================
தேவ பக்தி இல்லாமல் போக காரணம் என்ன?
========================
1 தீமோத்தேயு 6:6போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
இப்போது இருக்கும் சூழ்நிலைகளில் தேவபக்தி இல்லாமல் போக காரணத்தை வேத வசனங்கள் மூலம் ஆராயலாம். மனிதனுக்கு முக்கியமானது தேவபக்தியும் பயபக்தியும் இவ்விரண்டும் இந்த நாட்களில் சபையிலே காணப்படவில்லை குறிப்பாய் தேவபக்தி அநேகரது வாழ்வில் காணப்படவில்லை ஏன் என்று இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. தேவபக்தி இல்லாமல் போக அதிக பேச்சே காரணம்.
1 தீமோத்தேயு 4:7
2. தேவபக்தி இல்லாமல் போக பண ஆசையே காரணம்.
1 தீமோத்தேயு 6:6-10
3. தேவபக்தி இல்லாமல் போக உலக ஆசையே காரணம்.
தீத்து 2:11,12
4. தேவபக்தி இல்லாமல் போக கர்வம் அதாவாது பெருமையே காரணம்.
சங்கீதம் 10:4
5. தேவபக்தி இல்லாமல் போக உலக வேலைகளே காரணம்.
லூக்கா 10:40-42
6. தேவபக்தி இல்லாமல் போக உலகமே காரணம்
யாக்கோபு 1:27
7. தேவபக்தி இல்லாமல் போக போதும் என்ற மனது இல்லாமையே காரணம்.
1 தீமோத்தேயு 6:6
தேவ பக்தி இல்லாமல் போவதற்குரிய காரணங்களை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். நம்மைநாமே சீர்படுத்தி கொண்டு தேவபக்தியோடு வாழ்வோம் என்று தீர்மானம் எடுப்போம்.
ஆமென்!
===============
மனப்பூர்வம்
Willingly or Whole heartedly
====================
கொலோசேயர் 3:24எதை செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
நாம் கர்த்தருக்காக ஏதாவது செய்ய வேண்டும். கர்த்தருக்கு செய்வது மனப்பூர்வமாய் இருக்க வேண்டும். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நாம் அவர் மேல் வைத்த அன்பின் நிமித்தம் அவருக்கு செய்ய வேண்டியதை மனப்பூர்வமாக மனிதனுக்காக அல்ல கர்த்தருக்காக மனப்பூர்வமாக செய்ய வேண்டும். இந்த குறிப்பில் நாம் கர்த்தருக்காக செய்ய வேண்டிய மனப்பூர்வ பார்வைகள் எவைகள் என்று பார்க்கபோகிறோம். நாம் மனப்பூர்வமாய் செய்யும் போது அதை அவர் ஏற்றுக்கொள்வார்.
1. மனப்பூர்வமான ஸ்தோத்திரபலி.
Wilful Thanksgiving Offering.
லேவியராகமம் 22:29
2. மனப்பூர்வமான மன்னிப்பு.
Heartful forgiveness
மத்தேயு 18:35
3. மனப்பூர்வமான தேவ சித்தம்.
Heartful will of God
எபேசியர் 6:6
4. மனப்பூர்வமான ஊழியங்கள்.
Heartful ministries
எபேசியர் 6:6,8
5. மனப்பூர்வமான நன்மை.
Willful benefit
பிலேமோன் 1: 14
6. மனப்பூர்வமான கீழ்படிதல்.
Heartful obedience
ரோமர் 6: 17
7. மனப்பூர்வமான காணிக்கை.
Wilful offering
யாத்திராகமம் 25: 2
1 நாளாகமம் 29: 9, 17
8. மனப்பூர்வமான மேய்த்தல்.
Willingful shepherding
1 பேதுரு 5:2
நாம் முழு இருதயத்தோடு தேவனுக்காக மனப்பூர்வமாக செய்ய வேண்டிய காரியங்களை கவனித்தோம். இப்படி மனப்பூர்வமாய் நாம் எதை செய்தாலும் மனுஷருக்காக அல்ல கர்த்தருக்காக மனப்பூர்வமாய் செய்யும்போது நம்மை வாலாக்காமல் தலையாக்குவார். ஆண்டவருக்காக எல்லாம் மனப்பூர்வமாக செய்யலாம்.
ஆமென்!
=============
கர்த்தரை துதியுங்கள்
============
சங்கீதம் 136:1
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.சங்கீதம் 136:26
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
கர்த்தரை துதியுங்கள் என்று வேதம் சொல்கிறது. கர்த்தரை எப்போது துதிக்க வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். அவர் துதியின் மத்தியில் வாசம் செய்கிறவர் துதிகளுக்காகவே இந்த ஜனங்களை ஏற்படுத்தினவர். நாம் அவரை நாம் எப்போதும் துதிக்க வேண்டும். அவரை துதிக்க வேண்டியது நம் மேல் விழுந்தகடமை. நாம் எப்போது கர்த்தரை துதிக்க வேண்டும் என்பதை இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
1. ஆபத்துக் காலத்தில் கர்த்தரை துதிக்க வேண்டும்.
சங்கீதம் 50:14,15
2 நாளாகமம் 20:20-22
2. எல்லா நேரங்களிலும் கர்த்தரை துதிக்க வேண்டும்.
சங்கீதம் 34:1
3. நம் ஜெபங்களில் கர்த்தரை துதிக்க வேண்டும்.
பிலிப்பியர் 4:6
4. ஆத்துமா கலங்கும் போது கர்த்தரை துதிக்க வேண்டும்.
சங்கீதம் 42:11
5. பாடுகளில் கர்த்தரை துதிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 16:25
1 பேதுரு 4:16
மத்தேயு 26:27,30
6. குறைவுகளில் கர்த்தரை துதிக்க வேண்டும்.
யோவான் 6:11
7. மற்றவர்களால் நெருக்கப்படும்போது கர்த்தரை துதிக்க வேண்டும்.
தானியேல் 6:6,7,10
கர்த்தரை நாம் எப்போது துதிக்க வேண்டும் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம். எந்தளவுக்கு கர்த்தரை துதிக்கிறோம் அந்த அளவுக்கு நாம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியும். அவர் துதியின் மத்தியில் வாசமாயிருக்கிறவர். கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்!
=========================
பரலோகத்தில் நமக்கு என்ன இருக்கிறது
Topic: What we have in heaven
========================
வெளிப்படுத்தல் 19:11
பின்பு பரலோகம் திறந்திருக்க கண்டேன். இதோ, ஒரு வெள்ளை குதிரை காணப்பட்டது அதன்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சாத்தியமுள்ளவர் என்னப்பட்டவர் அவர் நீதிமான் நீயாயந் தீர்த்து யுத்தம் பண்ணுகிறார்.பரலோகத்தில் நமக்கு என்னென்ன இருக்கிறதென்பதை சிந்திக்கலாம். எல்லோருக்கும் ஒரே வாஞ்சை, கனவு எதிர்பார்ப்பு எல்லாம் பரலோகம் போக வேண்டுமென்பது. பரலோகம் போவதற்கு முன்பாக அங்கு நமக்காக என்னென்ன இருக்கிறது என்பதை வேத வசனத்தின்படி சிந்திக்கலாம்.
1. நமது இரட்சகர் இருக்கிறார்.
We have a saviour
பிலிப்பியர் 3:20
2. நம்முடைய நாமங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
We have our names written.
லூக்கா 10:20
பிலிப்பியர் 4:3
3. நமது குடியிருப்பு இருக்கிறது.
We have citizenship
பிலிப்பியர் 3:20
4. வாசஸ்தலங்கள் உண்டு.
We have eternal abode
2 கொரிந்தியர் 5:2
யோவான் 14:2
5. எஜமான் இருக்கிறார்.
We have master
எபேசியர் 6:9
கொலோசேயர் 4:1
6. நம்பிக்கை உண்டு.
We have hope
கொலோசேயர் 1:4
7. சுதந்திரம் உண்டு
We have inheritance
1 பேதுரு 1:5
8. பரம தேசம் உண்டு
2 கொரிந்தியர் 5:2
யோவான் 14:2
5. எஜமான் இருக்கிறார்.
We have master
எபேசியர் 6:9
கொலோசேயர் 4:1
6. நம்பிக்கை உண்டு.
We have hope
கொலோசேயர் 1:4
7. சுதந்திரம் உண்டு
We have inheritance
1 பேதுரு 1:5
8. பரம தேசம் உண்டு
We have eternal city
எபிரெயர் 11:10
9. பிரதிபலன் உண்டு
We have regards
லூக்கா 6:23
10 சிநேகிதர்கள் உண்டு
We have friends
லூக்கா 16:9
பரலோக வாழ்க்கை நமக்கு வாக்குத்தத்தமாய் சொல்லப்பட்டது. அந்த வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்தி கொள்ளவேண்டும். பரலோகத்தில் நமக்காக கொடுக்கப்பட்டவைகளை பார்க்கும்போது மிகுந்த ஆச்சிரியம் அளிக்கிறது. தொடர்ந்து பரலோகம் செல்வதற்கு நம்மை நாமே தகுதிப் படுத்திக்கொண்டு அங்கே நமக்காக ஏற்படுத்தினதை நாம் கண்டு மகிழலாம். ஆமென்!
எபிரெயர் 11:10
9. பிரதிபலன் உண்டு
We have regards
லூக்கா 6:23
10 சிநேகிதர்கள் உண்டு
We have friends
லூக்கா 16:9
பரலோக வாழ்க்கை நமக்கு வாக்குத்தத்தமாய் சொல்லப்பட்டது. அந்த வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்தி கொள்ளவேண்டும். பரலோகத்தில் நமக்காக கொடுக்கப்பட்டவைகளை பார்க்கும்போது மிகுந்த ஆச்சிரியம் அளிக்கிறது. தொடர்ந்து பரலோகம் செல்வதற்கு நம்மை நாமே தகுதிப் படுத்திக்கொண்டு அங்கே நமக்காக ஏற்படுத்தினதை நாம் கண்டு மகிழலாம். ஆமென்!
=======
அளவு
========
சகரியா 2:1
இந்த குறிப்பில் தேவ ஞானத்தின் அளவு என்பதைக் குறித்து சிந்திக்கலாம். தேவனின் ஆனந்த ஞானத்தின் படைப்புகளை எவரும் அளக்க முடியாது, என்றாலும் அவர் சிலவற்றிற்கு அளவுகளைக் கொடுத்தார். நோவாவின் பேழை, ஆசாரிப்பு கூடாரம், புதிய எருசலேம் நகரம் போன்று நம் வாழ்விலும் தேவன் தமது அளவை நிர்ணயம் செய்துள்ளார். தேவன் நமக்கு எப்படிப்பட்ட அளவை வைத்திருக்கிறார் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. நம் ஜீவிய நாட்களுக்கோர் "அளவு".
சங்கீதம் 39:4
2. நம் சரீர வளர்ச்சி கோர் "அளவு".
லூக்கா 12:25
3. நமக்கு அருளப்பட்ட கிருபை வரங்களுக் கோர் "அளவு".
எபேசியர் 4:7
4. நமக்கு அருளப்பட்ட விசுவாசத்திற்க் கோர் "அளவு".
ரோமர் 12:3
5. நாம் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை அடைவதற்க் கோர் "அளவு".
எபேசியர் 4:11
6. ஆண்டவர் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி கொடுக்கும் ஆசிர்வாதத்தின் "அளவு".
7. தேவ வசனத்தை பேசுவதற்கு தேவ ஆவியின் வல்லமையின் "அளவு".
யோவான் 6:38
இந்தக் குறிப்பில் நமக்கு அளந்து வைத்த அளவின்படி நாம் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தமது ஞானத்தின் படி தேவன் நமக்கு அளந்து வைத்துள்ளார். தேவன் அளந்து வைத்த அளவின்படி வாழ்வதே இன்பமான வாழ்க்கை.
ஆமென்!
இந்த குறிப்பில் தேவ ஞானத்தின் அளவு என்பதைக் குறித்து சிந்திக்கலாம். தேவனின் ஆனந்த ஞானத்தின் படைப்புகளை எவரும் அளக்க முடியாது, என்றாலும் அவர் சிலவற்றிற்கு அளவுகளைக் கொடுத்தார். நோவாவின் பேழை, ஆசாரிப்பு கூடாரம், புதிய எருசலேம் நகரம் போன்று நம் வாழ்விலும் தேவன் தமது அளவை நிர்ணயம் செய்துள்ளார். தேவன் நமக்கு எப்படிப்பட்ட அளவை வைத்திருக்கிறார் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. நம் ஜீவிய நாட்களுக்கோர் "அளவு".
சங்கீதம் 39:4
2. நம் சரீர வளர்ச்சி கோர் "அளவு".
லூக்கா 12:25
3. நமக்கு அருளப்பட்ட கிருபை வரங்களுக் கோர் "அளவு".
எபேசியர் 4:7
4. நமக்கு அருளப்பட்ட விசுவாசத்திற்க் கோர் "அளவு".
ரோமர் 12:3
5. நாம் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை அடைவதற்க் கோர் "அளவு".
எபேசியர் 4:11
6. ஆண்டவர் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி கொடுக்கும் ஆசிர்வாதத்தின் "அளவு".
7. தேவ வசனத்தை பேசுவதற்கு தேவ ஆவியின் வல்லமையின் "அளவு".
யோவான் 6:38
இந்தக் குறிப்பில் நமக்கு அளந்து வைத்த அளவின்படி நாம் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தமது ஞானத்தின் படி தேவன் நமக்கு அளந்து வைத்துள்ளார். தேவன் அளந்து வைத்த அளவின்படி வாழ்வதே இன்பமான வாழ்க்கை.
ஆமென்!
============
கர்த்தரைவிட்டு விலகியவர்கள்
===========
சங்கீதம் 14:3 எல்லோரும் வழிவிலகி ஏகமாய்க் கெட்டுப் போனார்கள். நன்மை செய்கிறவர் ஒருவனா கிலும் இல்லை.
இந்த குறிப்பில் தேவ சமூகத்தை விட்டு விலகியவர்கள் யாரென்றும், அவர்களுடைய நிலை என்ன என்பதைக் குறித்து கவனிக்கலாம். வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டு விலகலாம், ஆனால் ஒருநாளும் ஒருவரும் தேவ சமூகத்தை விட்டு விலககூடாது அப்படி விலகியவர்கள் யார் எனறும் அவர்கள் நிலை என்ன என்பதை கவனிக்கலாம்.
1. கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகிய ஆதாம் ஏவாள்.
ஆதியாகமம் 3:8
இந்த குறிப்பில் தேவ சமூகத்தை விட்டு விலகியவர்கள் யாரென்றும், அவர்களுடைய நிலை என்ன என்பதைக் குறித்து கவனிக்கலாம். வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டு விலகலாம், ஆனால் ஒருநாளும் ஒருவரும் தேவ சமூகத்தை விட்டு விலககூடாது அப்படி விலகியவர்கள் யார் எனறும் அவர்கள் நிலை என்ன என்பதை கவனிக்கலாம்.
1. கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகிய ஆதாம் ஏவாள்.
ஆதியாகமம் 3:8
A. ஆதாமின் நிலை.
ஆதியாகமம் 3:17,19
B. ஏவாளின் நிலை
ஆதியாகமம் 3:16
2. கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகிய காயீன்.
ஆதியாகமம் 4:16
A. காயினின் நிலை.
ஆதியாகமம் 4:12
3. கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகிய யோனா.
யோனா 1: 3
A. யோனாவின் நிலை.
யோனா 1:15 ,17
இந்த குறிப்பில் கர்த்தருடைய சமுகத்தை விட்டு விலகி போனவர்கள் யார் என்றும் அவர்களது நிலையைக் குறித்தும் கவனித்தோம். யாரும் தேவ சமூகத்தை விட்டு விலக வேண்டாம். தேவ சமூகம் உங்கள் பாக்கியம். கர்த்தரை விட்டு விலகுவது உங்களுக்கு தூரமாய் இருப்பதாக.
ஆமென்!
=================
தேவ சமூகத்தை இழந்தவர்கள்
===============
யாத்திராகமம் 33:14 அதற்கு அவர்: என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
இந்த குறிப்பில் தேவ சமூகத்தை இழந்தவர்கள் யார் என்பதை கவனிக்கலாம். தேவசமூகம் நமக்கு கிடைத்த பாக்கியம். அதை நாம் இழந்துவிடக் கூடாது.
1. சிம்சோன் தேவ சமூகத்தை இழந்தவன்.
நியாயாதிபதிகள் 16:19
2. சவுல் தேவ சமூகத்தை இழந்தவன்.
1 சாமுவேல் 16:14
1 சாமுவேல் 15:25,26
3. சாலமோன் தேவ சமூகத்தை இழந்தவன்.
1 இராஜாக்கள் 11:6,10,11
4. யூதாஸ் தேவ சமூகத்தை இழந்தவன்
லூக்கா 22:3
5. யோனா தேவ சமூகத்தை இழந்தவன்.
யோனா 1:10
தேவ சமூகத்தை இழந்தவர்கள் யார் என்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம். தாவீதின் ஜெபம் ஆண்டவரே உமது சமூகத்தைவிட்டு என்னை தள்ளிவிடாதே என்றும் பரிசுத்த ஆவியை எடுத்துக் கொள்ளாமல் இரும் என்று சங்கீதம் 51: 11-ல் தாவீது தேவ சமூகத்தை பற்றிக்கொண்டான். மேல் சொல்லப்பட்டவர்கள் தேவ சமூகத்தை இழந்து போனார்கள்.
ஆமென்!
இந்த குறிப்பில் தேவ சமூகத்தை இழந்தவர்கள் யார் என்பதை கவனிக்கலாம். தேவசமூகம் நமக்கு கிடைத்த பாக்கியம். அதை நாம் இழந்துவிடக் கூடாது.
1. சிம்சோன் தேவ சமூகத்தை இழந்தவன்.
நியாயாதிபதிகள் 16:19
2. சவுல் தேவ சமூகத்தை இழந்தவன்.
1 சாமுவேல் 16:14
1 சாமுவேல் 15:25,26
3. சாலமோன் தேவ சமூகத்தை இழந்தவன்.
1 இராஜாக்கள் 11:6,10,11
4. யூதாஸ் தேவ சமூகத்தை இழந்தவன்
லூக்கா 22:3
5. யோனா தேவ சமூகத்தை இழந்தவன்.
யோனா 1:10
தேவ சமூகத்தை இழந்தவர்கள் யார் என்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம். தாவீதின் ஜெபம் ஆண்டவரே உமது சமூகத்தைவிட்டு என்னை தள்ளிவிடாதே என்றும் பரிசுத்த ஆவியை எடுத்துக் கொள்ளாமல் இரும் என்று சங்கீதம் 51: 11-ல் தாவீது தேவ சமூகத்தை பற்றிக்கொண்டான். மேல் சொல்லப்பட்டவர்கள் தேவ சமூகத்தை இழந்து போனார்கள்.
ஆமென்!