=============
தேவன் எப்படி அழைக்கிறார்
============
1) வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை
மத்தேயு 11:28
2) ஓ தாகமாயிருக்கிறவர்களே
ஏசாயா 55:1
3) பணம் இல்லாதவர்களே
ஏசாயா 55:1
4) என் பிள்ளைகளே
யோவான் 21:5,10
5) என் பிரியமே
உன்னதப்பாட்டு 2:10
6) என் பிதாவினால் ஆசிர்வதிக்கபட்டவர்களே
மத்தேயு 25:34
===============
வீட்டில் இருக்ககூடாதது
===============
1) சண்டை
நீதிமொழிகள் 21:9
நீதிமொழிகள் 25-24
2) மற்றவர்கள் பொருட்கள்
யோசுவா 7:21
3) கபடம் (நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பு, வைராக்கியம் இன்றி கபடற்றவர்களாய் இருத்தல்)
எரேமியா 5:27
4) அக்கிரமம்
யோபு 22:23
5) சாபம்
நீதிமொழிகள் 3:33
6) பாவம்
ஆதியாகமம் 4:7
7) பொருளாசை (வீட்டை பொருட்களால் நிரப்புதல்)
நீதிமொழிகள் 15:27
8) துன்மார்க்க கிரியைகள்
நீதிமொழிகள் 14:11
9) சோம்பல்
பிரசங்கி 10:18
10) பிரிவினை இருக்க கூடாது (அம்மா கட்சி, அப்பா கட்சி)
மாற்கு 3:25
=============
பகைக்க கூடாது - யாரை?
==============
1) சகோதரனை/சகோதரியை
லேவியராகமம் 19:17
2) நீதிமானை
சங்கீதம் 34:12
3) நல்லோரை
2 தீமோத்தேயு 3:3
4) கர்த்தரை
நியாயாதிபதிகள் 5:31
5) தரித்திரனை
நீதிமொழிகள் 14:20
6) உத்தமனை
நீதிமொழிகள் 29:10
7) கடிந்து கொள்கிறவனை
ஆமோஸ் 5:10
8) ஒருவரை ஒருவர்
தீத்து 3:3
============
யோவான் ஸ்நானன்
=============
1) பிறப்பதற்கு முன்பு இவரை குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது
ஏசாயா 40:3
மல்கியா 4:5,6
2) ஜனங்களை பிரியப்படுத்த பிரசங்கம் செய்கிறவர் அல்ல (கோடரியானது மரங்கள் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்)
லூக்கா 3:9
3) அலங்கார வஸ்திரம் தரிக்காதவன் என்று இயேசு சாட்சி கொடுத்தார்.
லூக்கா 7:25
4) தேவனால் அனுப்பப்பட்டவன்.
யோவான் 1:6
5) பக்தி உள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் (சகரியா & எலிசபெத்)
லூக்கா 1:6
6) வயிற்றில் இருக்கும் போது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்
லூக்கா 1:41
லூக்கா 1:25
7) பிறப்பின் நிமித்தம் அனேகர் சந்தோஷப்பட்டார்கள்
லூக்கா 1:14
8) திராட்சை ரசமும் மதுவும் குடியாதவர்.
லூக்கா 18:17
9) மனம் திரும்புதலை குறித்து பிரசங்கம் செய்தவர் (யாருக்கும் பயப்படாமல்)
லூக்கா 3:7
10) வனாந்தரத்தில் பிரசங்கம் செய்தவர் (அது மிகவும் கஷ்டம்)
லூக்கா 3:2
11) ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில யோவான்ஸ்நானனை பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினது இல்லை
மத்தேயு 11:11
12) தாழ்மை உள்ளவர்
யோவான் 3:30
13) இயேசுவை குறித்து சாட்சி கொடுத்தார்
யோவான் 1:29
14) தன்னிடத்தில் வந்தவர்களை அவரிடத்தில் (இயேசு) அனுப்பினார். இதுவே மெய்யான ஊழியக்காரனின் அடையாளம்
யோவான் 1:35
15) அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்கு என்று இயேசு யோவானஸ்நானனை குறித்து சாட்சி கொடுத்தார்
யோவான் 5:35