அன்னாள் ஜெபத்தில் காணபட்ட மேன்மையான காரியங்கள் | ஜெபம் | அதிகாலையில் செய்ய வேண்டியது | இரவில் செய்ய வேண்டியது | பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்த்த வேண்டும் | கர்த்தரை பாடுவதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் | எப்படி பாட வேண்டும் | பாட வேண்டிய அவயங்கள் | காலைதோறும் கர்த்தர் | வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ள பெயர்கள் | பரம பிதா | கொர்நேலியு
================================
அன்னாள் ஜெபத்தில் காணபட்ட மேன்மையான காரியங்கள்
================================
1) தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள்.தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார்.
சங்கீதம் 11:4
கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும்.
1 ராஜாக்கள் 8:29
2) கர்த்தரை துதித்தாள்.
சேனைகளின் கர்த்தாவே என்கிறாள்.
பிலிப்பிய் 4:6
3) வெகு நேரம் ஜெபம் பண்ணினாள்.
தேவை ஒன்று தான் → கூட்டங்களில் நிண்ட நேரம் ஜெபம் பண்ண கூடாது. தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.
லூக்கா 20:47
4) கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள்.
சங்கீதம் 34:5
பிலிப்பிய் 4:6
3) வெகு நேரம் ஜெபம் பண்ணினாள்.
தேவை ஒன்று தான் → கூட்டங்களில் நிண்ட நேரம் ஜெபம் பண்ண கூடாது. தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.
லூக்கா 20:47
4) கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள்.
சங்கீதம் 34:5
5) இருதயத்தில் பேசினாள்.
சங்கீதம் 4:4
6) அமைதியாக ஜெபித்தாள். உதடுகள் மாத்திரம் அசைந்து. சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்
7) பொருத்தனை பண்ணி ஜெபித்தாள்.
சங்கீதம் 50:13,15
8) சுய நலமில்லாமல் ஜெபித்தாள்.
ஒரே ஒரு ஆண்மகனை கேட்டாள். அவனையும் கர்த்தருக்கென்றே கேட்டாள்.
யாக்கோபு 4:3
9) குறிப்பிட்டு ஜெபித்தாள்.
ஆண் மகனை தாரும்
10) தாழ்மை காணபட்டது.
சிறுமையை கண்நோக்கி பாரும்.
சங்கீதம் 138:6
11) தன் காரியத்தை மட்டும் கூறினாள்.
பெனினாள் வாயை அடையும். அவளுக்கு முன்பாக என்னை உயர்த்தும் என்று ஜெபிக்க வில்லை.
12) இருதயத்தை உற்றி ஜெபித்தாள்.
ஜெபத்தில் இருதயம் நொருங்க வேண்டும்.
சங்கீதம் 62:8
சங்கீதம் 51:17
13) ஊழியக்காரரை கனம் பண்ணினாள்.
நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு "அப்படியல்ல ஆண்டவனே" என்று மிகத் தாழ்மையுடன் கூறினாள். ஏலி செய்தது தவறுதான். அன்னாள் அதை பொருட்படுத்தாமல் கனப்படுத்தினாள்
14) விசுவாசத்தோடு ஜெபித்தாள்.
அப்புறம் அவள் துக்கமுகமாய் இருக்க வில்லை.
ஜெபம் கேட்கபட்டது என்ற விசுவாசம் இருந்தபடியால் சந்தோஷமாக எழுந்து போனாள்
1 சாமுவேல் 1:18
ஜெபித்த பின்பு போஜனம் செய்தாள்.
மாற்கு 11:24
குறிப்பு: அன்னாள் ஜெபித்தது ஒரே முறை. ஒரே ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் லூக்கா 18: 1 பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும்.
=======
ஜெபம்
=======
1) இயேசு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
லூக்கா 21:36
மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
2) அப்போஸ்தலனாகிய பவுல் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
2) அப்போஸ்தலனாகிய பவுல் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
ரோமர் 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டும்
3) அப்போஸ்தலனாகிய பேதுரு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
4) அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
3) அப்போஸ்தலனாகிய பேதுரு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
1 பேதுரு 4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
4) அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
யாக்கோபு 5:13
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்.
5) அப்போஸ்தலனாகிய யோவான் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
5) அப்போஸ்தலனாகிய யோவான் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
1 யோவான் 3:22
நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்ளுகிறோம்.
6) ராஜாவாகிய தாவீது நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
6) ராஜாவாகிய தாவீது நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
7) ராஜாவாகிய சாலொமோன் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
7) ராஜாவாகிய சாலொமோன் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
நீதிமொமொழிகள் 15:29
நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
8) சூழ்நிலை நம்மை ஜெபிக்கும்படி சொல்கிறது
8) சூழ்நிலை நம்மை ஜெபிக்கும்படி சொல்கிறது
அப்போஸ்தலர் 16:24,25
தானியேல் 6:10
1 சாமுவேல் 1:10
===============
அதிகாலையில் செய்ய வேண்டியது
===============
1) துதிக்க வேண்டும்
சங்கீதம் 119:62
2) ஜெபிக்க வேண்டும்
2) ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 5:3
மாற்கு 1:35
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 119:148
4) கர்த்தரை தேட (ஜெபம், வேதவாசிப்பு, துதி) வேண்டும்
4) கர்த்தரை தேட (ஜெபம், வேதவாசிப்பு, துதி) வேண்டும்
ஏசாயா 26:9
நீதிமொழிகள் 8:17
5) தேவனுடைய ராஜயத்தை தேட வேண்டும்
5) தேவனுடைய ராஜயத்தை தேட வேண்டும்
மத்தேயு 6:33
6) பாடல் பாட வேண்டும்
6) பாடல் பாட வேண்டும்
சங்கீதம் 59:16
7) கிருபை பெற வேண்டும்
7) கிருபை பெற வேண்டும்
சங்கீதம் 90:14
8) சுவிசேஷம் சொல்ல வேண்டும்
8) சுவிசேஷம் சொல்ல வேண்டும்
பிரசங்கி 11:6
9) கர்த்தரை பணிந்து கொள்ள வேண்டும்
9) கர்த்தரை பணிந்து கொள்ள வேண்டும்
1 சாமுவேல் 1:19
10) நாமும் நமது குடும்பமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவபட வேண்டும் (சுத்திகரிப்பு)
10) நாமும் நமது குடும்பமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவபட வேண்டும் (சுத்திகரிப்பு)
யோபு 1:5
==============
இரவில் செய்ய வேண்டியது
==============
1) இரவில் துதிக்க வேண்டும் அப்போஸ்தலர் 16:25
2) இரவில் ஜெபிக்க வேண்டும்
2) இரவில் ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 16:25
3) இரவில் வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
3) இரவில் வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:2
4) இரவில் ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும்
4) இரவில் ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும்
ஏசாயா 26:9
5) இரவில் பாடல் பாட வேண்டும்
5) இரவில் பாடல் பாட வேண்டும்
சங்கீதம் 42:8
6) இரவில் ஆலயத்தில் காணப்பட வேண்டும்
6) இரவில் ஆலயத்தில் காணப்பட வேண்டும்
லூக்கா 2:37
7) இரவில் உபவாசிக்க வேண்டும்
7) இரவில் உபவாசிக்க வேண்டும்
லூக்கா 2:37
8) இரவில் ஆராதனை காணப்பட வேண்டும்
8) இரவில் ஆராதனை காணப்பட வேண்டும்
லூக்கா 2:37
9) இரவில் வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும்
9) இரவில் வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும்
பிரசங்கி 11:6
10) இரவில் வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும்
10) இரவில் வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும்
லூக்கா 17:34
=============
பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்த்த வேண்டும்
=================
1) பிரம்பை கையாள வேண்டும் ஒரு குறிப்பிட்ட வயது வரை). பிள்ளைகள் பெரியவர்கள் ஆனபின்பு பெற்றோர் நண்பர்களாக மாறி ஆலோசனை சொல்ல வேண்டும்
நீதிமொழிகள் 13:24
2) சிட்சிக்க வேண்டும் (சிட்சை = தவறு செய்யும் போது தண்டித்தல்) கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் வளர்க்க வேண்டும்
நீதிமொழிகள் 19:18
எபேசியர் 6:4
3) கர்த்தருக்கேற்ற போதனையில் வளர்க்க வேண்டும்
எபேசியர் 6:4
4) பிள்ளை தண்டித்து வளர்க்க வேண்டும்
நீதிமொழிகள் 13:24
நீதிமொழிகள் 22:15
நீதிமொழிகள் 23:13
6) பிள்ளைகளை குறித்து கர்த்தரிடத்தில் கேட்டு வளர்க்க வேண்டும் (எப்படி வளர்க்க வேண்டும் எப்படி நடத்த வேண்டும்)
நியாயாதிபதிகள் 13:12,13
7) பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாய் செல்லம் கொடுக்காதீர்கள் (1 இராஜாக்கள் 1:6) (தாவீது தவறினான் அவனுடைய தகப்பன் நீ இப்படி செய்வானேன் என்று அவனை கடிந்து கொள்ளவில்லை காரணம் அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்)
8) நடக்க வேண்டிய வழியில் பிள்ளைகளை நடத்த வேண்டும், அப்படி செய்தால் முதிர்வயதிலும் அதை விடமாட்டார்கள்
நீதிமொழிகள் 22:6
9) பிள்ளைகளுக்கு வேதத்தை போதிக்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் பேசும் போது வேத வசனத்தை பேச வேண்டும்
உபாகமம் 6:7
உபாகமம் 11:9
சங்கீதம் 78:5
10) கர்த்தருக்கு பயப்படுதலை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
சங்கீதம் 34:11
11) பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்
உபாகமம் 4:9
12) கர்த்தர் நமது குடும்பத்திற்கு செய்த நன்மைகளை பிள்ளைகளுக்கு விளக்கி சொல்ல வேண்டும்
உபாகமம் 6:20-23
13) நீங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் வேத வசனம் படிப்பதை, ஜெபிப்பதை, உபவாசம் இருப்பதை நற்கிரியைகள் செய்வதை உங்கள் பிள்ளைகள் காண வேண்டும் (தீமோத்தேயு 1:5) நீங்கள் செய்யாமல் அந்த காரியங்களை பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது நமக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
14) ஆராதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்
15) குடும்ப ஜெபத்தில் பங்கு பெற செய்ய வேண்டும்
16) பிள்ளைகளை ஆலயத்திற்கு கூட்டி செல்ல வேண்டும். பிள்ளைகள் வீட்டிலிருந்து படிக்கட்டும் என்று விடக்கூடாது
17) வேத வசனத்தை பிள்ளைகளுக்கு கருத்தாய் போதித்து வளர்த்த வேண்டும்
உபாகமம் 6:6,7
====================
கர்த்தரை பாடுவதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
==================
1) கர்த்தரைப் பாடுவதால் பெலன் கிடைக்கிறது
சங்கீதம் 81:1
2) கர்த்தரைப் பாடுவதால் மகிழ்ச்சி அடைகிறோம்
நீதிமொழிகள் 29:6
3) கர்த்தரைப் பாடுவதால் அசுத்த ஆவி ஓடும்
1 சாமுவேல் 16:23
4) கர்த்தரைப் பாடுவதால் கர்த்தர் வந்து நம்மில் வாசம் பண்ணுவார்
சகரியா 2:10
5) கர்த்தரைப் பாடுவதால் சத்துரு வெட்டுண்டு விழுவார்கள்
2 நாளாகமம் 20:22
6) கர்த்தரைப் பாடுவதால் சந்தோஷம் அடைவோம்
ஏசாயா 51:11
7) கர்த்தரைப் பாடுவதால் நித்திய மகிழ்ச்சி நம் தலை மேல் இருக்கும்
ஏசாயா 51:11
8) கர்த்தரைப் பாடுவதால் சஞ்சலமும், தவிப்பும் நம்மை விட்டு ஒடிப் போகும்
ஏசாயா 51:11
9) கர்த்தரைப் பாடுவதால் தேவ மகிமையால் நிரப்பபடுவோம்
2 நாளாகமம் 5:13
=================
எப்படி பாட வேண்டும்
=================
1) முழு பலத்தோடு பாட வேண்டும்
1 நாளாகமம் 13:8
2) மகிழ்ச்சியாக பாட வேண்டும்
1 நாளாகமம் 13:8
3) கெம்பிரமாக பாட வேண்டும்
சங்கீதம் 100:1
4) துதித்து பாட வேண்டும்
2 நாளாகமம் 5:13
5) ஸ்தோத்தரித்து பாட வேண்டும்
2 நாளாகமம் 5:13
6) ஆவியோடு பாட வேண்டும்
1 கொரிந்தியர் 14:15
7) கருத்தோடு பாட வேண்டும்
1 கொரிந்தியர் 14:15
8) போற்றி பாட வேண்டும்
சங்கீதம் 47:6,7
================
பாட வேண்டிய அவயங்கள்
=================
1) இருதயம் பாட வேண்டும்
எபேசியர் 5:19
கொலோசெயர் 3:16
2) உதடு பாட வேண்டும்
சங்கீதம் 71:23
3) ஆத்துமா பாட வேண்டும்
சங்கீதம் 71:23
4) வாய் பாட வேண்டும்
சங்கீதம் 40:3
===============
காலைதோறும் கர்த்தர்
===============
1) காலைதோறும் கர்த்தர் நம்மை எழுப்புகிறார்
ஏசாயா 50:4
2) காலைதோறும் கர்த்தர் மனுஷனை விசாரிக்கிறார்
யோபு 7:18
3) காலைதோறும் கர்த்தர் நமது சத்தத்தை கேட்கிறார்
சங்கீதம் 5:3
4) காலைதோறும் கர்த்தர் கரத்தருடைய இரக்கங்கள் புதியவைகள்
புலம்பல் 3:22,23
5) காலைதோறும் கர்த்தர் கிருபையால் நம்மை திருப்தியாக்குகிறார்
சங்கீதம் 90:14
=====================
வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ள பெயர்கள்
===================
1) உலகத்தை கலக்குகிறவர்கள்
அப்போஸ்தலர் 17:6
2) விசுவாச மார்க்கத்தார்
கலாத்தியர் 3:9
3) ஒளியின் பிள்ளைகள்
லூக்கா 16:8
4) பகலுக்குரியவர்கள்
1 தெசலோனிக்கேயர் 5:8
5) தேவனுடைய புத்திரர்
கலாத்தியர் 3:26
6) ராஜரிக ஆசாரிய கூட்டம்
1 பேதுரு 2:9
7) அவருக்கு சொந்தமான ஜனம்
1 பேதுரு 2:9
8) தெரிந்து கொள்ளபட்டவர்கள்
1 தெசலோனிக்கேயர் 1:3
9) வெளிச்சத்தின் பிள்ளைகள்
1 தெசலோனிக்கேயர் 5:5
எபேசியர் 5:8
10) பரிசுத்த ஜாதி
1 பேதுரு 2:9
11) தேவனுடைய பிள்ளைகள்
1 யோவான் 3:1
12) ஆவிக்குரியவர்கள்
கலாத்தியர் 5:10
13) விசுவாசி
எபிரெயர் 4:3
14) நீதிமான்
ரோமர் 5:1
கலாத்தியர் 2:15
15) கிறிஸ்தவர்கள்
அப்போஸ்தலர் 11:26
16) சொந்த சம்பத்து
யாத்திராகமம் 19:5
17) சிநேகிதர்
யோவான் 15:15
18) ஆபிரகாமின் சந்ததியர்
கலாத்தியர் 3:29
19) ஸ்தானாபதிகள்
2 கொரிந்தியர் 5:20
20) மீட்கபட்டவர்கள்
1 பேதுரு 1:18
21) அந்நியர், பரதேசிகள்
1 பேதுரு 2:11
===========
பரம பிதா
(மத்தேயு நற்செய்தி)
============
1) பரம பிதா அந்தரங்கத்தை பார்க்கிறவர்
மத்தேயு 6:4
2) பரம பிதா வெளியரங்கமாய் பதில் அளிப்பார்
மத்தேயு 6:6
3) பரம பிதா தப்பிதங்களை மன்னிக்கிறவர்
மத்தேயு 6:14
4) பரம பிதா பிழைப்பூட்டுகிறார்
மத்தேயு 6:26
5) பரம பிதா தேவைகளை அறிந்திருக்கிறார்
மத்தேயு 6:32
6) பரம பிதா நடாத நாற்ளெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்
மத்தேயு 15:13
7) பரம பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பது நிச்சயம்
லூக்கா 11:13
===========
கொர்நேலியு
===========
1) கொர்நேலியு தேவபக்தியுள்ளவன்
அப்போஸ்தலர் 10:2
2) கொர்நேலியு தேவபயம் உள்ளவன்
அப்போஸ்தலர் 10:2
3) கொர்நேலியு ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்தவன்
அப்போஸ்தலர் 10:2
4) கொர்நேலியு எப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறவன்
அப்போஸ்தலர் 10:2
5) கொர்நேலியு நீதிமான்
அப்போஸ்தலர் 10:22
6) கொர்நேலியு நல்லவன் என்று மற்றவர்களால் சாட்சி பெற்றவன்
அப்போஸ்தலர் 10:22
7) கொர்நேலியு உபவாசிப்பவன்
அப்போஸ்தலர் 10:30