===================
BC and AD = Before Christ and Anno Dommini
கிறிஸ்துவுக்கு முன் = கிறிஸ்துவுக்கு பின்
=================
We are not celebrating Xmas but we are remembering CHRISTMAS
BECAUSE
The reason behind CHRISTMAS is the Lord Jesus Christ...
நாம் Xmas கொண்டாடுகிறதில்ல ஆனால் *CHRISTMAS* நினைவு கூறுகிறோம்..
ஏனென்றால்
CHRISTMAS காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..
====================
Those who believe in The First Advent can expect The Second Advent of Jesus.
இயேசு கிறிஸ்துவின் முதல் பிரவேசம் விசுவாசிப்பவர்களே இரண்டாம் பிரவேசம் எதிர் பார்க்க முடியும்..
====================
Dave Webster என்பவர் இயேசு கிறிஸ்து சரித்திரத்தையும் உலகத்தையும் இரண்டாக பிரித்தார் என்கிறார்..
Christ Has Divided History and the வேர்ல்ட்
CHRIST HAS DIVIDED HISTORY AND THE வேர்ல்ட்
உலகத்தில் வாழும் 700 கோடி மக்கள் சுமார் 220 நாடுகள் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்கிற உலகளவிய காலெண்டர் உபயோகிக்கிறார்கள் என்றால் சற்று வியப்பாகவே இருக்கிறது..
It is very interesting that the calendar we use is divided by BC or B.C. and AD or A.D., meaning “Before Christ” and “Anno Domini” or “After Christ.” History is divided by this factor.
ஆனால் சரித்திரதையே பிரித்தாளும் இந்த இயேசு கிறிஸ்துக்கு குறைவான முக்கியத்துவத்தையே தருகிறது என்று சிந்திப்பதும் விந்தையே..
It is quite interesting that the world gives so little attention to the very person who divides history.
You would think the world would want to know more about this person who divides history.
கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துவின் மரணம் உலக சரித்திரதிலே மிகவும் குறிப்பிடத்தக்கது..
The birth and death of Christ is without doubt the most significant factor in world history.
சரித்திரத்தை இரண்டாக பிரித்தாளும் கிறிஸ்து இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் இரண்டாக பிரிக்கிறர். ஒன்று கிறிஸ்து மனிதர் கிறிஸ்து அற்ற மனிதர்..
Luke 12:51
Jesus Christ divided history and someday he will divide the world population into those who believe and those who do not. He expressed it this way in
லூக்கா 12:51
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Young child.
பிள்ளை
Or
Goodly child
Beautiful child
Proper child
நன்மைகளுள்ள பிள்ளை
அழகுள்ள பிள்ளை
தகுதியான பிள்ளை
==================
Verse for meditation
யாத்திராகமம் 2:2
அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
==================
1. Young child diligently searched
திட்டமாய் விசாரிக்கக்கூடிய பிள்ளை
மத்தேயு 2:8
2. Young child that..Star stood over
நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்தில் நின்றது
மத்தேயு 2:9
3. Young child deserved for worship
பணிந்து கொள்ள வேண்டிய பிள்ளை
மத்தேயு 2:11
4. Fleeing young child
எகிப்துக்கு போக கட்டாயப்படுத்தப்பட்ட பிள்ளை
மத்தேயு 2:13-14
5. King against the young child
ராஜா விரோதித்த பிள்ளை
மத்தேயு 2:20
6. Young Child back to Israel
இஸ்ரவேல் தேசத்துக்கு மறுபடியும் வந்த பிள்ளை
மத்தேயு 2:21
7. Child grow in wisdom
பிள்ளை ஞானத்தினால் நிறைந்தது
லூக்கா 2.40
8. Child..to be made known abroad
பிள்ளை.. தீவிரமாய் பிரசித்தம் செய்ய வேண்டும்
லூக்கா 2:17-18
9. Child..(son) raised up by Father.
தம்முடைய பிள்ளை.. பிதா எழுப்பினார்
அப்போஸ்தலர் 3.26
10. Child..(son) glorified by Father
தம்முடைய பிள்ளை.. பிதா மகிமைப்படுத்தினார்
அப்போஸ்தலர் 3:13
11. Holy child..anointed by Father
அப்போஸ்தலர் 4:28
12. Holy child..perfect salvation
பரிசுத்த பிள்ளை.. பூரண சுவிசேஷம்
அப்போஸ்தலர் 4:30
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=================
The Dictionary of Love = அன்பின் அகராதி
==============
1 DIVINE LOVE - தெய்வீக அன்பு
ஆதியாகமம் 1:26,27
2. DEFINED LOVE - தெளிவான அன்பு
ரோமர் 1:20
3 DEMONSTRATED LOVE - விளங்கப்பண்ணின அன்பு
ரோமர் 5:8
@ Love cannot be programmed..
தவறுவது மனுஷீகம்
உணர்வது ஆன்மீகம்
மன்னிப்பது தெய்வீகம்
4. DOWNWARD LOVE - நம்மை நோக்கி பார்த்த அன்பு
ரோமர் 5:8
5. DEDICATED LOVE - அர்ப்பணிக்கப்பட்ட அன்பு
கலாத்தியர் 1:4
@ ஒப்புக்கொடுத்தல் என்பது சுயநலமில்லை
6 DWELLING LOVE - நம்மில் வாசம் செய்யும் அன்பு
யாக்கோபு 4:5
@ _நம் உள்ளத்தில் சகோதரர்கள் வாசம் செய்கிறார்களா?_
7 DEFENDING LOVE - பாதுகாக்கும் அன்பு
யோவான் 3:18
8. DEMANDING LOVE - எதிர்பார்க்கும் அன்பு
1 யோவான் 5:3
யோவான் 14.23
evgbrvgnanavel@tuticorinzoom
============
7 places Jesus met
கிறிஸ்து சந்தித்த 7 இடங்கள்
==============
As like 7 verses Jesus uttered in the cross, 7 !places Jesus met also very important for meditation..சிலுவையில் இயேசு மொழிந்த 7 வார்த்தைகள் போல இயேசு சந்தித்த 7 இடங்களும் தியானிக்க சிறந்தது..
1. Bethlehem - பெத்லெஹம்
Micah 5:2
மீகா 5:2
The place Saviour born
இரட்சகர் அவதரித்த இடம்
2. Gethsamane - கெத்சமனே
Matthew 26:36
மத்தேயு 26:36
The place Sin Charged
பாவம் சுமத்தப்பட்ட இடம்
3. Gabbatha - கபத்தா
John 19:13
யோவான் 19:13
The place Sin judged
பாவம் நியாயம் தீர்க்கப்பட்ட இடம்
4. Golgotha - கொல்கொதா
John 19:17
யோவான் 19:17
The place Sin punished..
பாவம் தண்டிக்கப்பட்ட இடம்..
5. Jerusalem - எருசலேம்
Matthew 16:21
John 19:17
யோவான் 19:17
The place Sin punished..
பாவம் தண்டிக்கப்பட்ட இடம்..
5. Jerusalem - எருசலேம்
Matthew 16:21
மத்தேயு 16:21
The place Sin crucified
பாவம் அறையப்பட்ட இடம்
The place Sin crucified
பாவம் அறையப்பட்ட இடம்
6. Sepulchre - கல்லறை ..
Luke 23:53
லூக்கா 23:53
The place sin buried..
பாவம் புதைக்கப்பட்ட இடம்..
7. Galilea - கலிலேயா
Luke 23:53
லூக்கா 23:53
The place sin buried..
பாவம் புதைக்கப்பட்ட இடம்..
7. Galilea - கலிலேயா
Matthew 28:7,8,9
மத்தேயு 28:7.,8,9
The place of Joyous Sinless worship ..
பாவமில்லா மகிழ்ச்சியான ஆராதனை ஸ்தலம்
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
மத்தேயு 28:7.,8,9
The place of Joyous Sinless worship ..
பாவமில்லா மகிழ்ச்சியான ஆராதனை ஸ்தலம்
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=====================
ஒரே நிகழ்வு ஒருவர்க்கு இரட்சிப்பு மற்றவர்க்கு நியாயத்தீர்ப்பு
Single Event Salvation for one Judgement for another
===================
யோபு 37.13
இஸ்ரவேலருக்கு
===================
1. செங்கடல்
இஸ்ரவேலருக்கு தப்புவிக்க பாதை.
யாத்திராகமம் 14:21-22
எகிப்தியர்க்கு அழிவின் பாதை
யாத்திராகமம் 14:23,27
2. வானம்
இஸ்ரவேலருக்கு மன்னா
சங்கீதம் 78:24, 25
எமோரியர்க்கு கல்மழை
யோசுவா 10:11
3. மேகஸ்தம்பம்
இஸ்ரவேலருக்கு வெளிச்சம்
யாத்திராகமம் 14:19-20
எகிப்தியர்க்கு அந்தகாரம்._ .
யாத்திராகமம் 14.19-20
4. ஜலப்பிரளயம்
நோவாவின் குடும்பத்தார் காக்கப்பட்டார்கள்
1 பேதுரு 3:20
கீழ்ப்படியாதவர்களுக்கு அழிவு
ஆதியாகமம் 7:23
5. உடன்படிக்கை பெட்டி
ஓபேத் ஏதோம் வீட்டாருக்கு ஆசிர்வாதம்
1 நாளாகமம் 13:13-14
பெலிஸ்தியர்க்கு கொள்ளை நோய்
1 சாமுவேல் 5:12
உலகம் அனைத்திற்கும்
================
1. கிறிஸ்துவின் சிலுவை மரணம்
ஒரு பக்கத்து கள்ளனுக்கு பரதீசு
லூக்கா 23:43
மறு பக்கத்து கள்ளனுக்கு நரகம்_ ..
லூக்கா 23:39
2. கிறிஸ்துவின் சிலுவை உபதேசம்
இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலன்
1 கொரிந்தியர் 1:18
கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம்
1 கொரிந்தியர் 1:18
======================
Closing thought
கர்த்தருடைய வார்த்தை
கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவ அன்பு பூரணம்
1 யோவான் 2:5
கீழ்ப்படியாதவர்களுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு
யோவான் 12.48
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301