==========
தலைப்பு: மேட்டிமை
===========
சங்கீதம் 138:6இந்த குறிப்பில் மேட்டிமையை குறித்து நாம் சிந்திக்கலாம். நமது மனம் அடிக்கடி மேட்டிமையடைவைதை பார்க்கிறோம். நாம் மேட்டிமையாய் இருக்க கூடாது என்பதைத் தான் இந்த குறிப்பு அறிவிக்கிறது. நமக்கு எவற்றில் எல்லாம் மேட்டிமை இருக்கக்கூடாது என்பதை இந்த குறிப்பில் அறிந்து கொள்வோம்.
உபாகமம் 8: 14
2. நம்முடைய பேச்சு மேட்டிமையாய் இருக்க கூடாது.
1 சாமுவேல் 2: 3
3. இராஜாக்கள் கண்கள் மேட்டிமையாகக் கூடாது.
2 இராஜாக்கள் 19:22
4. செல்வத்தினால் மேட்டிமையாகக் கூடாது.
எசேக்கியேல் 28:5
5. அழகினால் மேட்டிமையாகக் கூடாது.
எசேக்கியேல் 28:17
6. சிந்தனை மேட்டிமையாகக் கூடாது.
ரோமர் 11:20
7. புத்திமான்கள் என்று எண்ணி மேட்டிமையாகக் கூடாது.
ரோமர் 12:16
8. மேட்டிமையாகி எல்லாவற்றையும் நான் செய்வேன் என்று தேவ சமூகத்தில் துணிகரம் கொள்ளக் கூடாது.
2 நாளாகமம் 26:16
9. மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.
நீதிமொழிகள் 16:5
எப்பொழுதும் நாம் மேட்டிமையடையக் கூடாது. மேட்டிமையுடையவன் கர்த்தருக்கு அருவருப்பானவன். நாம் எவற்றில் எல்லாம் மேட்டிமைக் கூடாது என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். எப்பொழுதும் இயேசுவைப் போல தாழ்த்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மேட்டிமைக்கு கர்த்தர் விரோதமாயிருப்பார். அனால் தாழ்மைக்கு கிருபையளித்து உயர்த்துவார்.
ஆமென்!
============
ஏன் ஞானஸ்நானம்?
============
மாற்கு 1:9
அந்த நாட்களில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்துரிலிருந்து வந்து யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
இந்தக் குறிப்பில் ஏன் ஞானஸ்நானம் என்பதைக் குறித்து சிந்திக்கப் போகிறோம். ஞானஸ்நானத்தின் அவசியத்தை அறிந்து கொள்வோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிற நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஞானஸ் நானம் ஒரு தேவ கட்டளையும் தேவ ஆலோசனையுமாகும். ஏன் ஞானஸ்நானம் அவசியம் என்பதை வேத வசனங்கள் மூலம் கவனிக்கலாம்.
1. ஞானஸ்நானம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிவதாகும்.
மத்தேயு 3:15
லூக்கா 7:29
2. ஞானஸ்நானம் தேவனுடைய ஆலோசனை
லூக்கா 7:30
3. ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு ஒரு படி
மாற்கு 16:16
4. ஞானஸ்நானம் தேவ ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க ஒரு படி
யோவான் 3:5
5. ஞானஸ்நானம் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள ஒரு படி
அப்போஸ்தலர் 2:38
இந்தக் குறிப்பில் ஏன் ஞானஸ்நானம் என்பதைக் குறித்து சிந்திக்கப் போகிறோம். ஞானஸ்நானத்தின் அவசியத்தை அறிந்து கொள்வோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிற நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஞானஸ் நானம் ஒரு தேவ கட்டளையும் தேவ ஆலோசனையுமாகும். ஏன் ஞானஸ்நானம் அவசியம் என்பதை வேத வசனங்கள் மூலம் கவனிக்கலாம்.
1. ஞானஸ்நானம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிவதாகும்.
மத்தேயு 3:15
லூக்கா 7:29
2. ஞானஸ்நானம் தேவனுடைய ஆலோசனை
லூக்கா 7:30
3. ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு ஒரு படி
மாற்கு 16:16
4. ஞானஸ்நானம் தேவ ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க ஒரு படி
யோவான் 3:5
5. ஞானஸ்நானம் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள ஒரு படி
அப்போஸ்தலர் 2:38
6. ஞானஸ்நானம் பழைய மனுஷனைகளைகிறோம்
ரோமர் 6:2,3
7. ஞானஸ்நானம் அடக்க ஆராதனை
ரோமர் 6:2,3
7. ஞானஸ்நானம் அடக்க ஆராதனை
ரோமர் 6:4-6
8. ஞானஸ்நானம் அவரோடு நாம் செய்யும் நல்மன சாட்சியின் உடன் படிக்கை
1 பேதுரு 3:21
8. ஞானஸ்நானம் அவரோடு நாம் செய்யும் நல்மன சாட்சியின் உடன் படிக்கை
1 பேதுரு 3:21
9. ஞானஸ்நானம் இயேசு கிறிஸ்த்துவுக் குள்ளாக்குதல்
ரோமர் 6:3
10 ஞானஸ்நானம் அவருடைய மரணத்திற்குள்ளாகிறோம்.
ரோமர் 6:3,11
11. ஞானஸ்நானம் நமக்கு புதிய ஜீவன்
ரோமர் 6:4
12. ஞானஸ்நானம் நமக்குள் ஜெப ஜீவியம் ஆரம்பமாகிறது.
ரோமர் 6:6,7,9
13. உயிர்த்தெழ ஞானஸ்நானம் அவசியம்.
ரோமர் 6:5
ஞானஸ்நானத்தின் அவசியத்தைப் குறித்து இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இயேசு வை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஞானஸ்நானத்தின் அவசியத்தை சபையிலும் தனிப்பட்ட விதத்திலும் தெளிவாக போதிக்கவேண்டும். இயேசு ஞானஸ்நானம் பெற்றார் அவரைப் பின்பற்றுகிற நாம் தேவ ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வோம் தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுக்கொள்வோம்.
ஆமென்!
ஆமென்!
================
தலைப்பு: மேன்மையான
==================
1 கொரிந்தியர் 12:31இந்தக் குறிப்பில் மேன்மையானது எவைகள் என்று சிந்திக்கப் போகிறோம். நாம் மேன்மையான வழியை அறிந்துக் கொள்ள மேன்மையான மகத்துவம் இன்னதென்று நாம் அறிந்துக் கொள்ள பிரகாசமான மனக்கண்கள் இருக்க வேண்டும்.
எபேசியர் 1:19
மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2:3
ஏழைகள் மேன்மையானது என்று எண்ணிப்பார்த்து மேன்மையடைவோம். மேன்மை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம்.
1. மேன்மையான நாமம்.
சங்கீதம் 8:1,9
2. மேன்மையான அறிவு.
பிலிப்பியர் 3:8
3. மேன்மையான தேவபக்தி.
1 தீமோத்தேயு 3:16
4. மேன்மையான பலி.
எபிரெயர் 11:4
5. மேன்மையான உயிர்த்தெழுதல்.
எபிரெயர் 11:35
6. மேன்மையான சுதந்திரம்.
எபிரெயர் 10:34
7. மேன்மையான பரமதேசம்.
எபிரெயர் 11:16
எபிரெயர் 9:10
8. மேன்மையான ஐசுவரியம்.
எபேசியர் 2:6
9. மேன்மையான சாட்சி
யோவான் 5:36
எவைகளெல்லாம் நமக்கு மேன்மையானது என்பதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். மேல் சொன்ன மேன்மையானவைகளை நாம் அறிந்திருப்போம் என்றால் சகலமும் நமக்கு மேன்மையானதாக அமையும்.
Amen!
எபேசியர் 2:6
9. மேன்மையான சாட்சி
யோவான் 5:36
எவைகளெல்லாம் நமக்கு மேன்மையானது என்பதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். மேல் சொன்ன மேன்மையானவைகளை நாம் அறிந்திருப்போம் என்றால் சகலமும் நமக்கு மேன்மையானதாக அமையும்.
Amen!
===============
தலைப்பு: சுத்தமான கைகள்
================
யோபு 17:9இந்த குறிப்பில் சுத்தமான கைகளையுடையவன் எப்படி இருப்பான் என்றும் சுத்தமான கைகளையுடையவன் எதற்கு பயன்படுகிறான் என்பதை குறித்து நாம் சிந்திக்கலாம். கை சுத்தத்தின் மேன்மைகளை அறிந்துகொள்ளலாம். உங்கள் கைகள் சுத்திகரிக்கப்படட்டும்.
1. சுத்தமான கைகளுக்கு பிரதிபலன் உண்டு.
சங்கீதம் 18:20
2. சுத்தமான கைகள் பாவத்தை எதிர்த்து போரிடும்.
சங்கீதம் 18:34
3. சுத்தமான கைகள் கர்த்தருடைய பர்வதத்தில் உயர்ந்திருக்கும்.
சங்கீதம் 24:1-10
4. சுத்தமான கைகள் ஆராதனையில் மகிழ்ச்சியடையும்.
சங்கீதம் 26:7
5. சுத்தமான கைகள் தேவனிடத்தில் நெருங்கும்.
யாக்கோபு 4:8
6. சுத்தமான கைகள் குற்றமில்லாமையில் மகிழும்.
சங்கீதம் 73:13
7. சுத்தமான கைகள் பிற சகோதரர்களுக்காக ஜெபிக்க விரையும்.
1 தீமோத்தேயு 2:8
8. சுத்தமான கைகள் அவிசுவாசத்தை புறம்பே தள்ளும்.
யோவான் 20:27
9. சுத்தமான கைகள் கர்த்தருடைய நல்ல வேலையை திடத்துடன் செய்யும்.
நெகேமியா 2:18
இந்த குறிப்பில் சுத்தமான கைகள் செய்யும் காரியங்களை குறித்து சிந்தித்தோம். உங்கள் கைகள் சுத்திகரிக்கபடுவதாக !
ஆமென்!
=============
தலைப்பு: நிறைவான பலன்
============
ரூத் 2:12இந்த குறிப்பில் பலன்களைத் குறித்து நாம் சிந்திக்கலாம். பலவிதமான பலன்களைக் குறித்து வேதத்தில் பார்க்கிறோம். அதில் ஒரு சில பலன்களைக் குறித்து இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. செய்கைக்கு தக்க பலன்.
யோபு 21:31
யோபு 34:11
2 நாளாகமம் 15:7
2. கிரியைகளுக்குப் பலன் உண்டு.
ஏசாயா 59:18
எரேமியா 17:10
3. நீதியின் பலன்
யோபு 33:26
4. தாழ்மையின் பலன்
நீதிமொழிகள் 22:4
5. நித்திய ஜீவிய பலன்
யோபு 33:26
4. தாழ்மையின் பலன்
நீதிமொழிகள் 22:4
5. நித்திய ஜீவிய பலன்
ரோமர் 2:6,7
6. தக்க பலன்
2 கொரிந்தியர் 5:10
7. சமாதான பலன்.
எபிரெயர் 12:11
இந்த குறிப்பில் பலவித பலன்களை குறித்து சிந்தித்தோம். இவையெல்லாம் நிறைவான பலனாக நமக்கு கொடுக்கப்படுகிறது.
ஆமென்!
====================
தலைப்பு: நிறைவான பலன்
====================
ரூத் 2:12இந்த குறிப்பில் நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்பதை ரூத் புத்தகத்திலிருந்து நாம் தியானிக்கலாம். ரூத் எப்படி இந்த நிறைவான பலனை பெற்றுக் கொண்டாள் என்பதை கவனிக்கலாம்.
வேதபாடம்: ரூத் புத்தகம்.
1. நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள கர்த்தரை உறுதியாய் பற்றிக் கொள்ள வேண்டும்.
ரூத் 1:14,18
2. நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வரவேண்டும்.
ரூத் 2:12
3. நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள கர்த்தரிடத்தில் சாட்சி பெற்றிருக்க வேண்டும்
ரூத் 3:10,11
4. நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள கர்த்தருக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
ரூத் 3:18
5. நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் சொன்னபடி எல்லாம் செய்ய வேண்டும்.
ரூத் 3:5,16
கர்த்தர் நிறைவான பலனை தருகிறார். ரூத் நிறைவான பலனைப் பெற்றுக் கொள்ள என்ன செய்தாலோ அதை நாமும் மேல் சொன்ன படி செய்தால் கர்த்தர் நமக்கும் நிறைவான பலனைக் கொடுப்பார்.
ஆமென்!
===============
தலைப்பு: தமிழ் பிரசங்க குறிப்புகள்
=================
நீதிமொழிகள் 27:18
இந்தக் குறிப்பில் அத்திமரத்தைக் குறித்தும், அத்திப் பழத்தைக் குறித்தும் வேத வசனத்தின் படி சிந்திக்கலாம்.
அத்திக் கனி (பழம்) | அத்திக்கனி
================
எண்ணாகமம் 13:23மத்தேயு 21:19
1. கோபத்தை அடக்கிய அத்திபழம்.
1 சாமுவேல் 25:18-33
சங்கீதம் 2:11
எபேசியர் 6:14
2. மதுரமுள்ள அத்திபழம்.
நியாயாதிபதிகள் 9:10,11
யாக்கோபு 3:12
3. சுகம் கொடுத்த அத்திபழம் மரணத்திலிருந்து விடுவித்த அத்திபழம்.
2 இராஜாக்கள் 20:7
1 பேதுரு 4:8
யாக்கோபு 5:19,20
3. சுகம் கொடுத்த அத்திபழம் மரணத்திலிருந்து விடுவித்த அத்திபழம்.
2 இராஜாக்கள் 20:7
1 பேதுரு 4:8
யாக்கோபு 5:19,20
4. தரிசனத்தில் தேவனால் உபயோகப்பட்ட அத்திபழம்.
எரேமியா 24:1-10
5. மகிழ்ச்சியைக் கொடுக்கும் அத்திபழம்.
1 நாளாகமம் 12:40
ஒபதியா 1:10-14
===========
அத்திமரம்
===========
1. அரசாள அழைக்கப்பட்ட அத்திமரம்.நியாயாதிபதிகள் 9:10,11
2. இயேசுவை காண உதவிய காட்டாத்தி மரம்.
லூக்கா 19:1-10
3. நிர்வானத்தை மூடிய அத்திமரம்.
ஆதியாகமம் 3:7-10
ஏசாயா 61:10
4. நிழல் கொடுக்கும் அத்திமரம்.
1 இராஜாக்கள் 4:25
மீகா 4:4
சகரியா 3:9,10
யோவான் 1:48-50
5. தேவனுடைய இராஜ்ஜியத்தை விவரிக்க அடையாள மாக்கப்பட்ட அத்திமரம்.
லூக்கா 21:29-31
உன்னதப்பாட்டு 2:13
இந்த குறிப்பில் அத்திமரத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்தும் அத்திபழத்தின் வெளிப்பாட்டைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
===============
தலைப்பு: தேவ முகம் தேடும்போது
==================
சங்கீதம் 27:8என் முகத்தை தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
தேவனுடைய முகத்தை தேடும்போது நாம் பெற்றுக்கொள்ளும் பாக்கியஙாகளை இந்த குறிப்பில் சிந்திக்கலாம் நாமும் தாவீதைப்போல உம்முடைய முகத்தையே தேடுவேன் என்று தீர்மானம் எடுப்போம்.
1. தேவ முகத்தை தேடும்போது நமது முகம் பிரகாசம் உண்டாகும்.
யாத்திராகமம் 33:11
2. தேவனது முகத்தை தேடும்போது வாழ்வில் நன்மை உண்டாகும்.
சங்கீதம் 4:5
3. தேவனது முகத்தை தேடும்போது மறுமலர்ச்சி உண்டாகும்
சங்கீதம் 80:3
4. தேவனது முகத்தை தேடும்போது கிருபையும் சமாதானமும் உண்டாகும்.
எண்ணாகமம் 6:25,26
5. தேவனது முகத்தை தேடும்போது திருப்தி உண்டாகும்.
சங்கீதம் 17:15
6. தேவனது முகத்தை தேடும்போது ஆசீர்வாதம் உண்டாகும்.
சங்கீதம் 67:2
7. தேவனது முகத்தை தேடும்போது தேசத்திற்கு ஷேமம் உண்டாகும்.
2 நாளாகமம் 7:14
தேவனுடைய முகத்தை தேடும்போது நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம் நாமும் தாவீதை போல தேவ முகத்தையே தேடுவோம் என்று சொல்லுவோம்.
ஆமென்!
4. தேவனது முகத்தை தேடும்போது கிருபையும் சமாதானமும் உண்டாகும்.
எண்ணாகமம் 6:25,26
5. தேவனது முகத்தை தேடும்போது திருப்தி உண்டாகும்.
சங்கீதம் 17:15
6. தேவனது முகத்தை தேடும்போது ஆசீர்வாதம் உண்டாகும்.
சங்கீதம் 67:2
7. தேவனது முகத்தை தேடும்போது தேசத்திற்கு ஷேமம் உண்டாகும்.
2 நாளாகமம் 7:14
தேவனுடைய முகத்தை தேடும்போது நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம் நாமும் தாவீதை போல தேவ முகத்தையே தேடுவோம் என்று சொல்லுவோம்.
ஆமென்!
============
சேர்த்துக்கொள்வார்
=============
சங்கீதம் 27:10தள்ளிவிடும் உலகில் வாழ்கின்றோம். பெற்றோர் பிள்ளைகளையும் பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் தள்ளிவிடுகிறார்கள். சகோதரன் சகோதரியையும் சகோதரி சகோதரனையும் தள்ளிவிடுகிற உலகத்தில் கர்த்தர் மாத்திரம் எந்த சூழ்நிலையிலும் நம்மை சேர்த்துகொள்ளுகிறவர் கர்த்தர் யாரை? எங்கு? எவ்வாறு? எப்படி சேர்த்துக்கொண்டார் என்பதை இந்த குறிப்பில் கவனிக்கலாம்.
1. தொலைந்துபோன ஆட்டைப் போல இருந்தோரை, தம் தொழுவத்தில் சேர்த்தார்
எரேமியா 23:3
2. பயனற்ற பலரோடு ஒட்டியிருந்த கோதுமையை பிரித்தெடுத்து தமது களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டார்
மத்தேயு 3:17
3. தாயை விட்டு தனித்து சென்ற கோழி குஞ்சு போன்றிருந்த இஸ்ரவேலரை தம் சிறகின் கீழே சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார்
மத்தேயு 23:37
மத்தேயு 23:37
4. புறந்தள்ளப்பட்ட கற்கள் போன்றோரை தமது மாளிகையை கட்ட ஜீவனுள்ள கற்களாக சேர்த்துக் கொண்டார்
எபேசியர் 2:12
6. சிதறகயிருந்த பலரை தம் பிள்ளைகளாய் ஒன்றாய் சேர்த்துக் கொண்டார்
யோவான் 11:52
7. சந்ததியில் வரதகுதியில்லாதோரை தமது சர்வ சங்கமாகிய சபையிலே சேர்த்து கொண்டார்
எபிரெயர் 12:22-24
தாயின் கருவிலே தோன்றும் முன்னே தெரிந்துகொண்டு தாயைப்போல சேர்த்து காத்து அனைத்துக் கொண்டவரே, அநாதியாய் சுற்றித்திரிந்த எங்களை உமது செட்டைக்குள் எங்களை மறைத்து சேர்த்துக் கொண்ட தேவனே உமக்கு என்றென்று ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக கர்த்தர் எப்படி எல்லாம் நம்மை சேர்த்து கொண்டார் அவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஆமென்