================
துன்மார்க்கனின் சுபாவம்
===============
1) பெருமை காணப்படும்
சங்கீதம் 10:3,2
2) கர்வம் காணப்படும்
சங்கீதம் 10:4
3) தீங்கிலே இடறுண்டு கிடப்பான்
நீதிமொழிகள் 24:16
4) துன்மார்க்கன் வர அவமானம் வரும்
நீதிமொழிகள் 18:3
5) வெட்கமும், இலச்சையும் உண்டாக்குவான்
நீதிமொழிகள் 13:5
6) சுகஜீவிகள்
சங்கீதம் 73:12
7) ஆஸ்தியை பெருக பண்ணுவான்
சங்கீதம் 73:12
8) துரோக பேச்சு காணப்படும்
சங்கீதம் 36:1
=================
துன்மார்க்கனின் குடும்பம்
=================
1) துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தருடைய சாபம் இருக்கிறது
நீதிமொழிகள் 3:33
2) துன்மார்க்கனுடைய வீடு அழியும்
நீதிமொழிகள் 14:11
3) துன்மார்க்கனின் வருமானத்தில் துன்பமுண்டு
நீதிமொழிகள் 15:6
4) துன்மார்க்கனுடைய சந்ததி அறுப்புண்டு போகும்
சங்கீதம் 37:28
5) துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றி விடுகிறார்
நீதிமொழிகள் 10:3
==============
துன்மார்க்கரும் கர்த்தரும்
================
1) துன்மார்க்கன் கர்த்தரை அசட்டை பண்ணுகிறான்
சங்கீதம் 10:3
2) துன்மார்க்கன் தேவனை தேடான்
சங்கீதம் 10:4
3) துன்மார்க்கனுக்கு தேவபயம் இல்லை
பிரசங்கி 8:13
4) துன்மார்க்கன் ஆலயத்துக்கு போவான் வருவான், ஆனால் ஜீவியத்தில் மாற்றம் இருக்காது
பிரசங்கி 8:10
5) துன்மார்க்கனுடைய பலி அருவருப்பானது
நீதிமொழிகள் 21:27
6) இரட்சிப்பு துன்மார்க்கனுக்கு தூரம்
சங்கீதம் 119:155
7) துன்மார்க்கனை தரை மட்டும் தாழ்த்துகிறார்
நீதிமொழிகள் 147:6
8) துன்மார்க்கனை தீங்கில் கவிழ்த்து போடுகிறார்
நீதிமொழிகள் 21:12
9) துன்மார்க்கனுக்கு கர்த்தர் தூரம்
நீதிமொழிகள் 15:29
10) துன்மார்க்கனின் நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவை
நீதிமொழிகள் 15:26
11) துன்மார்க்கரின் வழி கர்த்தருக்கு அருவருப்பானது
நீதிமொழிகள் 15:9
12) துன்மார்க்கனின் வழியை கவிழ்த்து போடுகிறார்
சங்கீதம் 146:9
13) தேவனுக்கு முன் துன்மார்க்கர் அழிவார்கள்
சங்கீதம் 68:2
14) துன்மார்க்கனை தேவன் நியாயந்தீர்ப்பார்
பிரசங்கி 3:17
15) கர்த்தர் துன்மார்க்கரை அழிப்பார்
சங்கீதம் 145:20
===============
துன்மார்க்கனின் அவயங்கள்
===============
1) மேட்டிமையான பார்வை காணப்படும்
நீதிமொழிகள் 21:4
2) அகந்தையான மனம் காணப்படும்
நீதிமொழிகள் 21:4
3) வாய் தீமைகளை கொப்பளிக்கும்
நீதிமொழிகள் 15:28
4) கொடுமை துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்
நீதிமொழிகள் 10:6
5) வாய் மாறுபாடுள்ளது
நீதிமொழிகள் 10:32
6) மனம் அற்ப விலை பெறாது
நீதிமொழிகள் 10:20
7) உதடுகளின் துரோகமே கண்ணி
நீதிமொழிகள் 12:13
8) புயங்கள் முறியும்
சங்கீதம் 37:17
===============
துன்மார்க்கனின் எதிர்காலம்
===============
1) பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்
நீதிமொழிகள் 10:24
2) நன்றாக இருப்பது இல்லை
பிரசங்கி 8:13
3) வாழ்நாள் நீடித்திருப்பதில்லை
பிரசங்கி 8:13
4) நல் முடிவு இல்லை
நீதிமொழிகள் 24:20
5) தீபமோ அணைந்து போம்
நீதிமொழிகள் 13:9
6) கவிழ்க்கபட்டு அழிந்து போவார்கள்
நீதிமொழிகள் 12:7
7) அறுப்புண்டு போவார்கள்
சங்கீதம் 37:34
8) அழிந்து போவார்கள்
சங்கீதம் 37:20
9) விளக்கு அணைந்து போகும்
யோபு 18:5
10) ஜயோ
ஏசாயா 3:11
=========
தேவனுக்கு பயந்து
============
1) தேவனுக்கு பயந்து பேசு
மல்கியா 3:16
2) தேவனுக்கு பயந்து ஆராதனை செய்
சங்கீதம் 2:1
3) தேவனுக்கு பயந்து கீழ்படி
எபேசியர் 5:21
4) தேவனுக்கு பயந்து தீமையை விட்டு விலகு
நீதிமொழிகள் 16:6
5) தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளை கைக்கொள்
பிரசங்கி 12:13
===============
இருளில் இருப்பவன் யார்
===============
1) கர்த்தரை துதிக்காதவன் இருளில் இருப்பான்
ரோமர் 1:21
2) இயேசுவை பின்பற்றாதவன் இருளில் இருப்பான்
யோவான் 8:12
3) சகோதரனை பகைக்கிறவன் இருளில் இருப்பான்
1 யோவான் 2:9,11
4) மூடன் இருளில் இருப்பான்
பிரசங்கி 2:14
=============
கர்த்தர் மேல்
============
1) கர்த்தர் மேல் பாரத்தை வைக்க வேண்டும்
சங்கீதம் 55-22
2) கர்த்தர் மேல் கவலைகளை வைக்க வேண்டும்
1 பேதுரு 5-7
3) கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்
சங்கீதம் 146-5
4) கர்த்தர் மேல் விசுவாசம் வைக்க வேண்டும்
2 இராஜாக்கள் 17-14
=============
கர்த்தர் நல்லவர் யாருக்கு
================
1) கர்த்தரை துதிப்பவர்களுக்கு சங்கீதம் 135:3
2) சுத்த இருதயம் உள்ளவர்களுக்கு
2) சுத்த இருதயம் உள்ளவர்களுக்கு
சங்கீதம் 73:1
3) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு
3) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு
புலம்பல் 3:25
4) கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களுக்கு
4) கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களுக்கு
புலம்பல் 3:25
===============
அநியாயம் யார் செய்ய மாட்டார்கள்
===============
1) தேவனுக்கு பயப்படுகிறவன் லேவியராகமம் 25:17
2) வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்
2) வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்
சங்கீதம் 119:1-3
3) கர்த்தரை முழு இருதயத்தோடு தேடுகிறவர்கள்
சங்கீதம் 119:1-3
4) நீதிமான்கள்
4) நீதிமான்கள்
சங்கீதம் 125:3
5) வேத வசனம் வாயில் இருப்பவர்கள்
5) வேத வசனம் வாயில் இருப்பவர்கள்
மல்கியா 2:6