ஏன் லோத்தின் மனைவியை நினைக்க வேண்டும்? | நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வது எப்படி? | கர்த்தர் யாரை கைவிடமாட்டார்? | எதிர்த்து நிற்பதில்லை? | எச்சரிக்கையாயிருங்கள் | நீங்கள் போய் செய்யுங்கள் | எதினால் திருப்தியாக்குவார்? | கர்த்தரை தொழுது கொள்வேன் | சங்கீதம் 21 | 1 Peter |
========================
பிரசங்க குறிப்பு
தலைப்பு: ஏன் லோத்தின் மனைவியை நினைக்க வேண்டும்?
Why to Remember Lot’s wife?
=======================
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.லூக்கா 17:32
Remember Lot’s Wife
Luke 17:32
1. நீதிமானாகிய லோத்தின் மனைவி.
2 பேதுரு 2:7,8
Lot’s Wife was wife of Righteous Man.
2 Peter 2:7,8
2. தூதர்களுக்கு விருந்துபண்ணின லோத்தின் மனைவி.
ஆதியாகமம் 19:1-3
Lot’s Wife Served the Angels.
Genesis 19:1-3
3. தூதர்கள் சோதோமின் மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினதைக் கண்டவள்.
ஆதியாகமம் 19:11,12
Lot’s Wife Saw miracle of Angels who Struck the Men of Sodom with Blindness.
Genesis 19: 11, 12
4. ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, எச்சரிப்பு கேட்டும் தாமதித்தவள்.
ஆதியாகமம் 19:15-17
She heard the voice from God “Escape for thy Life, Do Not Look Back” still Hesitated.
Genesis 19: 15-17
5. கர்த்தர் வைத்த இரக்கத்தினாலே குடும்பத்தோடு வெளியே கொண்டுபோகப்பட்டவள்.
ஆதியாகமம் 19: 16
Lord Being Merciful of Lot’s Wife She was brought out with family by the Angels.
Genesis 19: 16
6. பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போட்டதைக் கண்டு வழியில் அழிந்தவள்.
ஆதியாகமம் 19:25
Lot’s Wife After Seeing Lord Overthrew those cities and all those living in the cities still perished on the way.
Genesis 19: 25
7. லோத்தின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். ஆதியாகமம் 19:26
Lot’s wife looked back and became a pillar of salt.
Genesis 19:26
சங்கீதம் 2: 12 (Psalms 2: 12)
Bro. Jeyaseelan, Mumbai
(Mobil: 9820532501)
====================
தலைப்பு: நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வது எப்படி?
======================
மாற்கு 10:17யோவான் 3:16
1 யோவான் 2:25
1. கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன்
யோவான் 17:3
2. வேதவாக்கியங்கள் மூலம் நித்திய ஜீவன்
யோவான் 5:3
3. கிறிஸ்துவின் மாம்சம் இரத்தத்தினால் நித்திய ஜீவன்
யோவான் 6:54
4. விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்திய ஜீவன்
யோவான் 3:36
5. சோர்ந்து போகாதவர்களுக்கு நித்திய ஜீவன்
ரோமர் 2:7
6. பரிசுத்தமாகுதலினாலே நித்திய ஜீவன்
ரோமர் 6:22
=====================
தலைப்பு: கர்த்தர் யாரை கைவிடமாட்டார்?
====================
1. நீதிமானை கர்த்தர் கைவிடமாட்டார்சங்கீதம் 37:25
2. கர்த்தரை தேடுகிறவர்களை கர்த்தர் கைவிடமாட்டார்
சங்கீதம் 9:10
3. பரிசுத்தவான்களை கர்த்தர் கைவிடமாட்டார்
சங்கீதம் 37:28
4. தம்முடைய ஜனத்தை கர்த்தர் கைவிடமாட்டார்
சங்கீதம் 94:14
5. சிறுமையும் எளிமையுமானவனை கர்த்தர் கைவிடமாட்டார்
ஏசாயா 41:17
6. கர்த்தரை தன் தேவனாக கொண்டவர்களை கர்த்தர் கைவிடமாட்டார்
உபாகமம் 4:31
நான் உன்னை கைவிடுவதில்லை
உபாகமம் 31:6
Bro. Jeyaseelan
Cell: 9820532501
யோசுவா 1:5
உபாகமம் 11:25
அப்போஸ்தலர் 2:21
1. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 29:2
2. இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 116:3
3. ஸ்தோத்திர பலியை செலுத்தி கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 116:17
4. ஆவியோடும் உண்மையோடும் தொழுதுாகொள்வேன்
யோவான் 4:23,24
5. எங்கும் தொழுது கொள்வேன்
யோவான் 4:21
6. உயிரோடிருக்குமளவும் கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 116:2
7. மாதந்தோறும் ஓய்வு நாள் தோறும் தொழுதுகொள்வேன்
ஏசாயா 66:23
Bro. Jeyaseelan. Mumbai
Cell: 9820532501
சங்கீதம் 21:2
2. பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்
சங்கீதம் 21:3
3. தீர்க்காயுசை அளித்தீர்
சங்கீதம் 21:4
4. மேன்மையை அருளினீர்
சங்கீதம் 21:5
5. மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்
சங்கீதம் 21:6
Bro. Jeyaseelan. Mumbai
Cell: 9820532501
உபாகமம் 4:31
நான் உன்னை கைவிடுவதில்லை
உபாகமம் 31:6
Bro. Jeyaseelan
Cell: 9820532501
===============
தலைப்பு: எதிர்த்து நிற்பதில்லை?
===============
யோசுவா புத்தகம் (பிரசங்க குறிப்புகள்)யோசுவா 1:5
உபாகமம் 11:25
1. உன் ஜனங்கள் எதிர்த்து நிற்பதில்லை.
யோசுவா 1:16
2. சூரியன் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 10:12,13
3. சந்திரன் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 10:12,13
4. யோர்தான் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 3:16,17
5. எரிகோ மதில் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 6:20
யோசுவா 1:16
2. சூரியன் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 10:12,13
3. சந்திரன் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 10:12,13
4. யோர்தான் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 3:16,17
5. எரிகோ மதில் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 6:20
6. கர்த்தர் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 10:14
Bro. Jeyaseelan
Cell: 9820532501
மத்தேயு 10:17
2. ஒருவரையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 18:10
3. ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:4
4. உன் வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
லூக்கா 11:35
5. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
லூக்கா 12:15
6. செய்திகளை கேள்விப்படும் போது கலங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:6
7. வருகையின் காலத்தை அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள்
மாற்கு 13:33
மத்தேயு 28:10
2. நீங்கள் போய் அறிவியுங்கள்
லூக்கா 7:22
3. நீங்கள் போய் காண்பியுங்கள்
லூக்கா 17:4
4. நீங்கள் போய் ஆயத்தப்படுங்கள்
லூக்கா 22:8
5. நீங்கள் போய் கனிகொடுங்கள்
யோவான் 15:16
6. நீங்கள் போய் விசாரியுங்கள்
2 நாளாகம் 34:21
7. நீங்கள் போய் ஒன்றுமில்லாதவர்களுக்கு அனுப்புங்கள்
நெகேமியா 8:10
சங்கீதம் 81:16
2. கிருபையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 90:14
3. நன்மையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 103:5
சங்கீதம் 104:28
எரேமியா 31:14
4. அப்பத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீத் 132:15
சங்கீதம் 105:40
5. உச்சிதமான கோதுமையினால் திருப்தியாக்குவார்
சங்கீத் 147:14
6. தானியம் திராட்சை ரசம் எண்ணெயினால் திருப்தியாக்குவார்
யோவேல் 2:19
7. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 91:16
Bro. Jeyaseelan. Mumbai
Cell: 9820532501
யோசுவா 10:14
Bro. Jeyaseelan
Cell: 9820532501
==================
தலைப்பு: எச்சரிக்கையாயிருங்கள்
==================
1. மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்மத்தேயு 10:17
2. ஒருவரையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 18:10
3. ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:4
4. உன் வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
லூக்கா 11:35
5. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
லூக்கா 12:15
6. செய்திகளை கேள்விப்படும் போது கலங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:6
7. வருகையின் காலத்தை அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள்
மாற்கு 13:33
===================
தலைப்பு: நீங்கள் போய் செய்யுங்கள்
====================
1. நீங்கள் போய் சொல்லுங்கள்மத்தேயு 28:10
2. நீங்கள் போய் அறிவியுங்கள்
லூக்கா 7:22
3. நீங்கள் போய் காண்பியுங்கள்
லூக்கா 17:4
4. நீங்கள் போய் ஆயத்தப்படுங்கள்
லூக்கா 22:8
5. நீங்கள் போய் கனிகொடுங்கள்
யோவான் 15:16
6. நீங்கள் போய் விசாரியுங்கள்
2 நாளாகம் 34:21
7. நீங்கள் போய் ஒன்றுமில்லாதவர்களுக்கு அனுப்புங்கள்
நெகேமியா 8:10
==================
தலைப்பு: எதினால் திருப்தியாக்குவார்?
====================
1. கன்மலையின் தேனினால் திருப்தியாக்குவார்சங்கீதம் 81:16
2. கிருபையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 90:14
3. நன்மையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 103:5
சங்கீதம் 104:28
எரேமியா 31:14
4. அப்பத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீத் 132:15
சங்கீதம் 105:40
5. உச்சிதமான கோதுமையினால் திருப்தியாக்குவார்
சங்கீத் 147:14
6. தானியம் திராட்சை ரசம் எண்ணெயினால் திருப்தியாக்குவார்
யோவேல் 2:19
7. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 91:16
Bro. Jeyaseelan. Mumbai
Cell: 9820532501
===================
கர்த்தரை தொழுது கொள்வேன்
===================
யோவேல் 2:23அப்போஸ்தலர் 2:21
1. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 29:2
2. இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 116:3
3. ஸ்தோத்திர பலியை செலுத்தி கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 116:17
4. ஆவியோடும் உண்மையோடும் தொழுதுாகொள்வேன்
யோவான் 4:23,24
5. எங்கும் தொழுது கொள்வேன்
யோவான் 4:21
6. உயிரோடிருக்குமளவும் கர்த்தரை தொழுதுகொள்வேன்
சங்கீதம் 116:2
7. மாதந்தோறும் ஓய்வு நாள் தோறும் தொழுதுகொள்வேன்
ஏசாயா 66:23
Bro. Jeyaseelan. Mumbai
Cell: 9820532501
=================
தலைப்பு: சங்கீதம் 21
==================
1. விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறீர் சங்கீதம் 21:2
2. பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்
சங்கீதம் 21:3
3. தீர்க்காயுசை அளித்தீர்
சங்கீதம் 21:4
4. மேன்மையை அருளினீர்
சங்கீதம் 21:5
5. மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்
சங்கீதம் 21:6
Bro. Jeyaseelan. Mumbai
Cell: 9820532501
==============
Why did God Call us?
==============
(Meditation form the book of 1 Peter)
1. One
To live a holy life
1 Peter 1:13-16
2. Two
To preach the Gospel
1 Peter 2:9
3. Three
To bless the Church (Repay good for eveil)
1 Peter 3:8,9
4. Four
To suffer for christ (the Gospel)
1 Peter 2:12-16 (2:21)
5. Five
For eternal glory (Heaven)
1 Peter 5:10
Confirm your call
2 Peter 1:10-11