================
தலைப்பு: இயேசுவின் இரத்தம் எப்படிப்பட்டது
=================
1) குற்றமில்லாதது
மத்தேயு 27:4
1 பேதுரு 1:19
2) நீதிமானின் இரத்தம்
மத்தேயு 27:24
3) மாசற்ற இரத்தம்
1 பேதுரு 1:19
4) விலையேறப் பெற்ற இரத்தம்
1 பேதுரு 1:19
5) சொந்த இரத்தம்
எபிரெயர் 13:12
6) மெய்யான இரத்தம்
யோவான் 6:55
7) தெளிக்கபடுகிற இரத்தம்
1 பேதுரு 1:2
8) நன்மையானவைகளை பேசும் இரத்தம்
எபிரெயர் 12:24
9) புதிய, நித்திய உடன்படிக்கையின் இரத்தம்
எபிரெயர் 9:20
எபிரெயர் 13:20
=============
தலைப்பு: சிலுவையின் நிமித்தம் வருபவை
=============
1) சிலுவையின் நிமித்தம் வரும் இடறல்
கலாத்தியர் 5:11
2) சிலுவையின் நிமித்தம் துன்பம்
கலாத்தியர் 6:12
3) சிலுவையின் நிமித்தம் வரும் மரணம்
பிலிப்பியர் 2:8
4) சிலுவையின் நிமித்தம் வரும் சிநேகம்
பிலிப்பியர் 3:18
5) சிலுவையின் நிமித்தம் பைத்தியக்காரர்
1 கொரிந்தியர் 1:18
===================
தலைப்பு: சிலுவையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்
===================
1) சமாதானம்
கொலோசெயர் 1:20
2) ஒப்புரவாக்குகிறது
கொலோசெயர் 1:20
3) தேவனிடத்தில் சேரும் சிலாக்கியம் பெறுகிறோம்
எபேசியர் 2:14,18
4) நம்மை தேவனோடு ஐக்கியப்படுத்துகிறது
மத்தேயு 10:38
5) தேவனுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம்
2 தீமோத்தேயு 2:3,4
6) இயேசுவுக்கு சீஷன் ஆகிறோம்
லூக்கா 14:27
7) சிலுவைக்கு சிநேகிதர்
பிலிப்பியர் 3:17,18
8) சிலுவையை குறித்து மேன்மைபாராட்டல் உண்டாகிறது
கலாத்தியர் 6:14
9) சிலுவை தேவனோடு நம்மை ஒப்புரவாக்கும்
எபேசியர் 2:16
==================
தலைப்பு: இயேசு சிலுவையில் ஏன் அடிக்கபட்டார்
=================
1) நமது பாவத்திற்காக அடிக்கபட்டார்
ஏசாயா 53:5,6
2) நாம் பரிசுத்தமாக வேண்டும் என்பதற்காக
எபிரேயர் 13:12
3) நமது அவயம் முழுவதும் பரிசுத்தமாக வேண்டும் என்பதற்காக
எபிரெயர் 9:14
4) நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பதற்காக
யோவான் 15:12,13
5) தேவனிடத்தில் சேர்க்கும்படி
1 பேதுரு 3:18
================
தலைப்பு: சிலுவையில் என்ன இருக்கிறது
================
1) சிலுவையில் இரத்தம் இருக்கிறது
யோவான் 19:34
2) சிலுவையில் மாம்சம் இருக்கிறது
யோவான் 19:34
3) சிலுவையில் பாடுகள் இருக்கிறது
யோவான் 13:12
4) சிலுவையில் மரணம் இருக்கிறது
யோவான் 2:14,15
5) சிலுவையில் ஆவியை கர்த்தரிடம் ஒப்படைத்தல் இருக்கிறது
யோவான் 19:30
6) சிலுவையில் உயர்த்தப்படுதல் இருக்கிறது
யோவான் 12:32
===============
தலைப்பு: இச்சை என்ன செய்யும்
==============
1) இச்சை தேவ சமுகத்தை விட்டு நம்மை பிரிக்கும் (ஆதாம், ஏவாள்)
ஆதியாகமம் 3:6-8
2) இச்சை பாடுபட வைக்கும் (யாக்கோபு)
ஆதியாகமம் 31:40,41
3) இச்சை திருடனாக்கும் (ஆகான்)
யோசுவா 7:21
4) இச்சை பிச்சை எடுக்கிறவனாக மாற்றிவிடும் (ஆகாப்)
1 இராஜாக்கள் 21:2
5) இச்சை ஊழியத்தை இழக்க செய்யும் (கேயாசி)
2 இராஜாக்கள் 5:20
6) இச்சை பொய் சொல்ல வைக்கும் (கேயாசி)
2 இராஜாக்கள் 5:25
7) இச்சை கொலைகாரனாக்கும் (தாவீது)
2 சாமுவேல் 11:16,17
8) இச்சை சேஷ்ட புத்திர பாகத்தை இழக்க வைக்கும் (ஏசா)
ஆதியாகமம் 25:32
9) இச்சையினால் பிரதிஷ்டையை இழந்தான் (சிம்சோன்)
10) இச்சை பாவம் செய்ய வைக்கும்
யாக்கோபு 1:15
11) இச்சையினால் பிரிந்து போவான்
நீதிமொழிகள் 18:1
12) இச்சை மோசம் போக்கும்
எபேசியர் 4:22
13) இச்சை இயேசுவுக்கு விரோதமாக பரியாசம் பண்ண வைக்கும்
2 பேதுரு 3:3,4
14) இச்சை சரீரத்தை கறைபடுத்தும்
`ரோமர் 13:14
15) இச்சை ஆவியை கெடுக்கும்
கலாத்தியர் 5:17
16) இச்சை பழைய மனுஷனை கொண்டு வரும்
எபேசியர் 4:22
=====================
தலைப்பு: இச்சையை என்ன செய்ய வேண்டும்
====================
1) இச்சையை சிலுவையில் அறைய வேண்டும்
கலாத்தியர் 5:24
2) இச்சையை வெறுக்க வேண்டும்
தீத்து 2:12
3) இச்சையை உண்டு பண்ணும் அவயங்களை அழித்து போட வேண்டும்
கொலோசெயர் 3:5
4) இச்சை நமக்குள் உட்பிரவேசியாதபடி பார்த்து கொள்ள வேண்டும்
மாற்கு 4:18
5) இச்சையை அடக்க வேண்டும்
1 கொரிந்தியர் 9:25
கலாத்தியர் 5:23
6) இச்சையை விட்டு விலக வேண்டும்
1 பேதுரு 2:11
7) இச்சையின்படி பிழைக்க கூடாது
1 பேதுரு 4:2
8) இச்சைகளின்படி நடக்க கூடாது
யூதா 16
=====================
தலைப்பு: இச்சிக்கிறவன் தேவனுடைய பார்வையில்
===================
1) இச்சிக்கிறவன் மதிகேடன்
லூக்கா 12:15,20
2) இச்சிக்கிறவன் அவிசுவாசி
1 தீமோத்தேயு 6:10
3) இச்சிக்கிறவன் கர்த்தரை அசட்டை பண்ணுகிறவன்
சங்கீதம் 10:3
4) இச்சிக்கிறவன் பரலோக கதவை அடைக்கிறவன்
எபேசியர் 5:5
5) இச்சிக்கிறவன் விக்கிரக ஆராதனைக்காரன்
எபேசியர் 5:5
6) இச்சிக்கிறவன் திருப்தியடையாதவன்
நீதிமொழிகள் 30:15,16
7) இச்சிக்கிறவன் தேவ கோபம் உண்டாகும்
சங்கீதம் 78:30,317
==================
தலைப்பு: சமாதானம் நம்மிடம் இருந்தால் நம்மிடம் காணப்படும் காரியங்கள்
===================
1) மனமகிழ்ச்சி
சங்கீதம் 37:11
2) இருதயங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்து கொள்ளபடும்
பிலிப்பியர் 4:7
3) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்து கொள்ள படும்
பிலிப்பியர் 4:7
4) சுகமான நித்திரை (தூக்கம்) காணப்படும்
சங்கீதம் 4:8
==============
தலைப்பு: சமாதானம் எதன் மூலம்
==============
1) இயேசுவின் பிறப்பின் மூலம் சமாதானம்
லூக்கா 1:79
2) இயேசு கிறிஸ்து மூலம் சமாதானம்
ரோமர் 5:1
3) இயேசுவின் இரத்தத்தினால் சமாதானம்
கொலோசெயர் 1:20
4) ஆவியின் சிந்தனை மூலம் சமாதானம்
ரோமர் 8:6
5) பாவ மன்னிப்பின் மூலம் சமாதானம்
லூக்கா 7:48,50
6) வியாதியில் இருந்து விடுதலை ஆகும் போது சமாதானம்
லூக்கா 8:48
7) அபிஷேகம் பெறும் போது சமாதானம்
ரோமர் 14:17
8) 1000 வருஷ அரசாட்சியில் சமாதானம்
ஏசாயா 11:6,9