=========================
தானியேலின் ஜெயம்
==========================
தானியேல் 6:28
தரியுவின் ராஜ்யபார காலத்திலும் பெர்சியனாகிய கோரேசுயுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.
தானியேலின் காரியம் ஜெயமாயிருந்ததிற்கு தானியேலிடத்தில்
காணப்பட்ட மேன்மை என்ன? தானியேலின் குணாதிசியத்தைக் குறித்து இந்த குறிப்பில் சிந்திக்கலாம். ஜெயம் பெற்ற பக்தர்களுக்கு தானியேலின் ஜெயம் வித்தியாசமானதும், மற்றும் முதன்மையானதாக இருக்கிறது. ஜெயம் பெற தானியேல் என்ன செய்தார் என்பதை இந்த குறிப்பில் கவனிக்கலாம்.
========================
ஜெயம் பெற தானியேல் என்ன செய்தார்?
=======================
ஜெயம் பெற தானியேல் தீர்மானம் செய்தார்
தானியேல் 1:8
தானியேல் என்ன தீர்மானம் செய்தார்?
தானியேல் தீட்டுபடுத்த கூடாது என்று தீர்மானம் செய்தார்
தானியேல் 1:8,9
எப்படி தீட்டுவரும்?
1. இருதயத்திலிருந்து புறப்படும் பாவத்தால் தீட்டு வரும்?
மாற்கு 7:20-23
2. இருதயத்தின் கசப்பினால் தீட்டு வரும்.
எபிரெயர் 12:15
===================================
ஜெயம் பெற தானியேல் கூடி ஜெபித்தார்
===================================
தானியேல் 2:17-19
கூடி ஜெபித்தால் என்ன நடக்கும்?
1. கூடி ஜெபித்தால் இயேசு நடுவில் இருப்பார்.
மத்தேயு 18:20
2. கூடி ஜெபித்தால் நம் ஜெபம் கேட்க்கப்படும்
மத்தேயு 18:19
3. கூடி ஜெபித்தால் மாற்றங்கள் உருவாகும்.
2 நாளாகமம் 20:13
===================================
ஜெயம் பெற தானியேல் ஆவியானவரால் நிறைந்திருந்தார்
===================================
தானியேல் 6:3
ஆவியானவரை எப்படி பெற்றுக்கொள்வது?
1. கேட்பதின் மூலம் ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளலாம்
லூக்கா 11:13
2. திரும்புவதின் மூலம் ஆவியானவரை பெற்றுக்கொள்ளலாம்
நீதிமொழிகள் 1:23
3. விசுவாசப்பதின் மூலம் அவியானவரை பெற்றுக்கொள்ளலாம்
யோவான் 7:38
4. வாஞ்சிப்பதின் மூலம் ஆவியானவரை பெற்றுக்கொள்ளலாம்
வெளிப்படுத்தல் 22:17
===================================
ஜெயம் பெற தானியேல் உண்மையாக இருந்தார்
===================================
தானியேல் 6:4
எப்படிப்பட்ட உண்மை?
1. கர்த்தருடைய வீட்டில் உண்மை
எண்ணாகமம் 12:7
2. பேசுவதில் உண்மை
சகரியா 8:16
3. அன்புகூருவதில் உண்மை
2 கொரிந்தியர் 8:8
4. உள்ளத்தில் உண்மை
சங்கீதம் 51:6
5. உலக பொருள்களில் உண்மை
லூக்கா 16:11
6. மற்றவர்களின் காரியத்தில் உண்மை
லூக்கா 16:12
7. ஊழியத்தில் உண்மை
மத்தேயு 25:19-23
===================================
ஜெயம் பெற தானியேல் விசுவாசமாக இருந்தார்
===================================
தானியேல் 6:23
எப்படிப்பட்ட விசுவாசம்?
1. மாயமற்ற விசுவாசம்
2 தீமோத்தேயு 1:4
2. ஆரோக்கியமான விசுவாசம்
தீத்து 1:14
3. மகாபரிசுத்தமான விசுவாசம்
யூதா 1:20
4. அருமையான விசுவாசம்
2 பேதுரு 1:1
5. உறுதியான விசுவாசம்
1 பேதுரு 5:9
===================
ஜெயம் பெற தானியேல் பிரியமாக இருந்தார்
===================
தானியேல் 9:23
எது கர்த்தருக்கு பிரியம்?
1. உண்மையாயிருப்பது கர்த்தருக்கு பிரியம்
நீதிமொழிகள் 12:22
2. உத்தமமாக இருப்பது கர்த்தருக்கு பிரியம்
நீதிமொழிகள் 11:20
3. ஸ்தோத்தரிப்பது கர்த்தருக்கு பிரியம்
சங்கீதம் 69:30,31
4. அவரைக் குறித்து மேன்மை பாரட்டுவது கர்த்தருக்கு பிரியம்
எரேமியா 9:23,24
5. ஆலயம் கட்டுவது கர்த்தருக்கு பிரியம்
ஆகாய் 1:8
6. ஊழியம் செய்வது கர்த்தருக்கு பிரியம்
ரோமர் 14:18
7. அவரது ஜனமாக இருப்பது கர்த்தருக்கு பிரியம்
சங்கீதம் 149:14
===================================
ஜெயம் பெற தானியேல் உபாவசித்து ஜெபித்தால்
===================================
தானியேல் 9:3
எப்படி உபவாசமிருக்க வேண்டும்?
1. மற்றவர்களின் நலனில் அக்கறைக் காட்டி உபாவசமிருக்க வேண்டும்
ஏசாயா 58:7,8
2. அந்திரங்கமாக உபவாசிக்கவேண்டும்
மத்தேயு 6:16,17
3. ஜெபத்துடன் உபவாசமிருக்க வேண்டும்.
எஸ்றா 8:21,23
நெகேமியா 1:4,6
தானியேல் வாழ்க்கையில் எல்லாம் ஜெயமானதுக்கு தானியேல் எப்படியிருந்தான், தானியேல் என்ன செய்தான் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்
ஆமென் !
================
தேவனின் மனதுருக்கம்
================
லூக்கா 7:13
கர்த்தர் அவளைப் பார்த்து அவள் மேல் மனதுருகி, அழாதே என்று சொல்லி
மனதுருக்கம் என்பது தேவனது இரக்கம் நிறைந்த இதயத்தையும் அதற்கு ஏங்கும் மனிதனின் வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின்றது. மனதுருக்கம் என்பது விரைவாக மனம் இயங்கும் குணம் ஆகும். தேவன் யார் யார் மேல் மனதுருகினார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
1. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல மக்கள் கூட்டத்தைப் பார்த்தப் போது மனதுருகினார்.
மத்தேயு 9:36
2. நோயினால் பாதிக்கப்பட்ட ஜனங்களை கண்டபோது மனதுருகினார்.
மத்தேயு 14:14
3. பசியால் வாடிய ஜனக்கூட்டத்தைக் கண்ட போது மனதுருகினார்
மத்தேயு 15:32
4. கண் பார்வையற்றவரைக் கண்டபோது மனதுருகினார்
மத்தேயு 20:34
5. தொழு நோயாளியை சந்தித்தப்போது மனதுருகினார்
மாற்கு 1:41
6. பாதிக்கப்பட்டவனுடைய வாழ்க்கையை கண்ட போது மனதுருகினார்
லூக்கா 10:33
லூக்கா 15:20
7. விதவையின் கண்ணீரைக் கண்ட போது மனதுருகினார்
லூக்கா 7:13
இயேசு மனதுருகிய சிலரை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம் இயேசு மனதுருக்கம் உடையவர். அவரது இரக்கத்திற்கு முடிவு இல்லை. இப்போதும் உங்கள் சூழ்நிலைகளை பார்த்து மனதுருக்கம் கொண்ட தேவனாக இருக்கிறார்.
ஆமென்!
S. Daniel Balu .
Tirupur
===========================
ஆவியானவரின் தனிப்பட்ட கிரியைகள்
============================
1 கொரிந்தியர் 12:4
வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே
வெளிப்படுத்தல் 2:29
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்க்கக்கடவன் என்றெழுது
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியானவரின் தனிப்பட்ட கிரியைகளைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்.
1. ஆவியானவர் நம்மிடம் பேசுகிறார்
வெளிப்படுத்தல் 2:17
2. ஆவியானவர் நம் மூலமாக பேசுகிறார்
அப்போஸ்தலர் 2:4
3. ஆவியானவர் சிருஷ்டிக்கிறார்
ஆதியாகமம் 1:1,2
4. ஆவியானவர் மறுபடியும் பிறக்கச் செய்கிறார்.
யோவா 3:5
தீத்து 3:5
5. ஆவியானவர் சபையை மேற்பார்வையிடுகிறார்
அப்போஸ்தலர் 20:28
6. ஆவியானவர் குற்றத்தை கண்டித்து உணர்த்துகிறார்
யோவான் 16:8
7. ஆவியானவர் பாவத்தை அடக்குகிறார்
ஏசாயா 59:19
8. ஆவியானவர் தனிநபர்களுக்கு அறிவுரை கூறுகிறார்
அப்போஸ்தலர் 8:29 பிலிப்பு
அப்போஸ்தலர் 10:19 பேதுரு
9. ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார்
ரோமர் 8:26,27
10 அவியானவர் வழி நடத்துகிறார்
யோவான் 16:13
ரோமர் 8:14
11 ஆவியானவர் கிறிஸ்துவை மகிமைபடுத்துகிறார்
யோவான் 16:14
12 ஆவியானவர் பலப்படுத்துகிறார்
சகரியா 4:6
அப்போஸ்தலர் 1:8
13 ஆவியானவர் அற்புதங்களை செய்கிறார்
எபிரெயர் 2:4
அப்போஸ்தலர் 8:39
14 ஆவியானவர் மரித்தோரை எழுப்புகிறார்
ரோமர் 1:34
ரோமர் 8:11
15 ஆவியானவர் போதிக்கிறார்
யோவான் 14:26
16 ஆவியானவர் ஜெபிக்க உதவுகிறார்
ரோமர் 8:26,27
இந்தக் குறிப்பில் ஆவியானவரின் தனிப்பட்ட கிரியைகளைத் குறித்து சிந்தித்தோம். தொடர்ந்து இன்னொரு பகுதியிலும் ஆவியானவரின் கிரியைகளைக் குறித்து சிந்திக்கலாம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
=================================
ஆவியானவரின் தனிப்பட்ட கிரியைகள்
=================================
அப்போஸ்தலர் 10:44
இந்த வார்த்தைகளை பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தை கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
இதிலும் ஆவியானவரின் தனிப்பட்ட கிரியைகளைக் குறித்து நாம்
சிந்திக்கலாம்.
1. ஆவியானவர் தேற்றுகிறார்
அப்போஸ்தலர் 9:31
பரிசுத்த ஆவியின் ஆறுதல்
2. ஆவியானவர் பரிசுத்தப்படுத்துகிறார்
ரோமர் 15:15
ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு
3. ஆவியானவர் கன்னி மரியாள் மேல் வந்ததினால் இயேசு பிறந்தார்.
லூக்கா 1:35
4. ஆவியானவர் வேத காமத்தை எழுதியவர்களை ஏவினார்.
2 பேதுரு 1:21
5. ஆவியானவரால் தேவ அன்பு நமது இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது
ரோமர் 5:2
6. ஆவியானவர் ஆலோசனை கூறுகிறார்
அப்போஸ்தலர் 15:29
7. ஆவியானவர் சபையிலே ஊழியர்களை ஏற்படுத்துகிறார்
அப்போஸ்தலர் 13:2
எபேசியர் 4:11,12
இந்த குறிப்பிலும் ஆவியானவரின் தனிப்பட்ட கிரியைகளைத் குறித்து நாம் சிந்தித்தோம். இன்னும் ஆவியானவருடைய அநேக கிரியைகள் உண்டு. தொடர்ந்து நாம் ஆவியானவரைப் பெற்றுக்கொண்டு, அவர் நம்முடைய வாழ்விலும் , ஊழியங்களிலும் கிரியைகள் செய்யட்டும்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur.
பிரசங்க குறிப்பு
===============
தலைப்பு: "உணர்த்தப்படுதல்"
===============
சங்கீதம் 16:7
உணர்த்தபடுதல் கர்த்தருடைய வார்த்தை போதிக்கப்படும்போது நடைபெறுகிறது. ஜனங்கள் உணர்த்தப்படுதல் அவசியம். தேவ வார்த்தையால் உணர்த்தபடுதல் அவசியம். உணர்வடைவதின் அவசியத்தை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
உணர்த்துதலில் திரித்துவ தேவன்
1. உணர்த்தும் தேவன்.
ஏசாயா 28:26
2. உணர்த்தும் குமாரன்
1 கொரிந்தியர் 12:8
3. உணர்த்தும் பரிசுத்த ஆவி.
நெகேமியா 9:20
உணர்வுள்ள கிறிஸ்துவ ஜீவியம்
1. வேதத்தை பற்றிக் கொண்டு நடக்க உணர்வடைதல் அவசியம்.
சங்கீதம் 119:34
2. பொய்வழிகளையும் வெறுக்க உணர்வடைதல் அவசியம்.
சங்கீதம் 119:104
3. தங்கள் குற்றங்களையும் பிழைகளையும் உணர உணர்வடைதல் அவசியம்.
ஓசியா 5:15
4. தங்கள் முடிவை சிந்தித்து கொள்ள உணர்வடைதல் அவசியம்.
உபாகமம் 32:29
5. கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் உணர்வடைதல் அவசியம்.
2 நாளாகமம் 30:22
6. தேவ இரகசியங்களை அறிந்து கொள்ள உணர்வடைதல் அவசியம்
கொலோசெயர் 2:2
உணர்வடைதலின் முக்கியத்தை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். எதிலிலெல்லாம் உணர்வடைதல் அவசியம் என்பதை நாம் கவனித்தோம். ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
உணர்த்தபடுதல் கர்த்தருடைய வார்த்தை போதிக்கப்படும்போது நடைபெறுகிறது. ஜனங்கள் உணர்த்தப்படுதல் அவசியம். தேவ வார்த்தையால் உணர்த்தபடுதல் அவசியம். உணர்வடைவதின் அவசியத்தை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
உணர்த்துதலில் திரித்துவ தேவன்
1. உணர்த்தும் தேவன்.
ஏசாயா 28:26
2. உணர்த்தும் குமாரன்
1 கொரிந்தியர் 12:8
3. உணர்த்தும் பரிசுத்த ஆவி.
நெகேமியா 9:20
உணர்வுள்ள கிறிஸ்துவ ஜீவியம்
1. வேதத்தை பற்றிக் கொண்டு நடக்க உணர்வடைதல் அவசியம்.
சங்கீதம் 119:34
2. பொய்வழிகளையும் வெறுக்க உணர்வடைதல் அவசியம்.
சங்கீதம் 119:104
3. தங்கள் குற்றங்களையும் பிழைகளையும் உணர உணர்வடைதல் அவசியம்.
ஓசியா 5:15
4. தங்கள் முடிவை சிந்தித்து கொள்ள உணர்வடைதல் அவசியம்.
உபாகமம் 32:29
5. கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் உணர்வடைதல் அவசியம்.
2 நாளாகமம் 30:22
6. தேவ இரகசியங்களை அறிந்து கொள்ள உணர்வடைதல் அவசியம்
கொலோசெயர் 2:2
உணர்வடைதலின் முக்கியத்தை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். எதிலிலெல்லாம் உணர்வடைதல் அவசியம் என்பதை நாம் கவனித்தோம். ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!