பிரசங்க குறிப்பு
=============
திக்கற்றவர்கள்
============
யோவான் 14:18
நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன். உங்களிடத்தில் வருவேன்.இந்தக் குறிப்பில் திக்கற்றவர்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, திக்கற்றவர்களை எப்படியெல்லாம் ஆதிரிப்பார் என்று இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
திக்கற்றவர்களை...
1. திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார்
சங்கீதம் 146:9
2. திக்கற்றவர்களுக்கு தேவனே தகப்பன்
சங்கீதம் 68:5
3. திக்கற்றவர்களுக்கு தேவனே சகாயர்
சங்கீதம் 10:14
4. திக்கற்றவர்களின் ஜெபத்தை அலட்சியம் பண்ணமாட்டார்
சங்கீதம் 102:16
5. திக்கற்றவர்களை காப்பாற்றுவார்
எரேமியா 49:11
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் வாக்கு மாறாதவர். இயேசு நம்மை ஆதரித்து நடத்துகிற தேவன். அவர் திக்கற்றவர்களை ஆதரித்து நடத்துகிறவர் எப்படியெல்லாம் நம்மை ஆதரிப்பார் என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
சங்கீதம் 102:16
5. திக்கற்றவர்களை காப்பாற்றுவார்
எரேமியா 49:11
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் வாக்கு மாறாதவர். இயேசு நம்மை ஆதரித்து நடத்துகிற தேவன். அவர் திக்கற்றவர்களை ஆதரித்து நடத்துகிறவர் எப்படியெல்லாம் நம்மை ஆதரிப்பார் என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
============
பிரசங்க குறிப்பு
சார்ந்துகொள்
===========
ஏசாயா 10:20ஏசாயா 26:13
அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும் யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொரு போதும் தங்களை அடித்தவனைச் சார்ந்து கொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
நாம் யாரை சார்ந்து கொள்ளவேண்டும்?
நாம் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே சார்ந்துகொள்ள வேண்டும். கர்த்தரை சார்ந்து கொண்டால் என்ன ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்
1. கர்த்தரை சார்ந்து கொண்டால் இருள் வெளிச்சமாகும்
ஏசாயா 50:10
நாம் யாரை சார்ந்து கொள்ளவேண்டும்?
நாம் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே சார்ந்துகொள்ள வேண்டும். கர்த்தரை சார்ந்து கொண்டால் என்ன ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்
1. கர்த்தரை சார்ந்து கொண்டால் இருள் வெளிச்சமாகும்
ஏசாயா 50:10
சங்கீதம் 23:4
சங்கீதம் 91:6
சங்கீதம் 91:6
சங்கீதம் 18:28
2. கர்த்தரை சார்ந்து கொண்டால் சத்துருவை மேற்கொள்ளலாம்
2. கர்த்தரை சார்ந்து கொண்டால் சத்துருவை மேற்கொள்ளலாம்
2 நாளாகமம் 13:18
2 நாளாகமம் 13:1-17
3. கர்த்தரை சார்ந்து கொண்டால் வனாந்தரத்தை கடக்கலாம்.
உன்னதப்பாட்டு 8:5
2 நாளாகமம் 13:1-17
3. கர்த்தரை சார்ந்து கொண்டால் வனாந்தரத்தை கடக்கலாம்.
உன்னதப்பாட்டு 8:5
உபாகமம் 8:15
எண்ணாகமம் 20:4,5
4. கர்த்தரை சார்ந்து கொண்டால் கர்த்தரே யுத்தம்பண்ணுவார்
2 நாளாகமம் 14:9-15
2 நாளாகமம் 16:7-9
இந்தக் குறிப்பில் கர்த்தரை சார்ந்து கொண்டால் என்னென்ன ஆசீர்வாதங்கள் என்பதை குறித்து இதில் சிந்தித்தோம். நாம் என்றென்றும் கர்த்தரையே சார்ந்து கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
எண்ணாகமம் 20:4,5
4. கர்த்தரை சார்ந்து கொண்டால் கர்த்தரே யுத்தம்பண்ணுவார்
2 நாளாகமம் 14:9-15
2 நாளாகமம் 16:7-9
இந்தக் குறிப்பில் கர்த்தரை சார்ந்து கொண்டால் என்னென்ன ஆசீர்வாதங்கள் என்பதை குறித்து இதில் சிந்தித்தோம். நாம் என்றென்றும் கர்த்தரையே சார்ந்து கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
==============
பிரசங்க குறிப்பு
தியானம் செய்யுங்கள்!
===============
சங்கீதம் 55:17சங்கீதம் 39:3
அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
நமக்குள் கர்த்தரையும் அவருடைய வசனங்களையும் தியானிக்க வேண்டும். தியானிக்கிற பழக்கம் நமக்கு இருக்கவேண்டும். நாம் என்ன தியானிக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. கர்த்தரை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 63:6
அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
நமக்குள் கர்த்தரையும் அவருடைய வசனங்களையும் தியானிக்க வேண்டும். தியானிக்கிற பழக்கம் நமக்கு இருக்கவேண்டும். நாம் என்ன தியானிக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. கர்த்தரை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 63:6
சங்கீதம் 104:34
மல்கியா 3:16
2. வேதத்தை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:97,148
சங்கீதம் 1:2,3
3. அதிசயங்களை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:27
மல்கியா 3:16
2. வேதத்தை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:97,148
சங்கீதம் 1:2,3
3. அதிசயங்களை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:27
சங்கீதம் 105:2
4. உணர்வை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 49:3
4. உணர்வை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 49:3
சங்கீதம் 14:2
சங்கீதம் 16:7
சங்கீதம் 16:7
சங்கீதம் 19:12
5. பிரமாணங்களை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:48
நெகேமியா 9:13
நாம் தியானம்பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். நாம் எவற்றை தியானம் செய்ய வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
5. பிரமாணங்களை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:48
நெகேமியா 9:13
நாம் தியானம்பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். நாம் எவற்றை தியானம் செய்ய வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
=========
பிரசங்க குறிப்பு
அடங்குங்கள்
=========
யோபு 36:11 அவர்கள் அடங்கி அவரை சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகும், தங்கள் வருஷங்களை செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு அடங்கி வாழ்ந்தால் எப்படி நடத்துவார் என்பதை இதில் சிந்திக்கலாம்
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு அடங்கி வாழ்ந்தால் எப்படி நடத்துவார் என்பதை இதில் சிந்திக்கலாம்
அடங்கினால்.. !
1. ஆளுகைக்கு அடங்குங்கள்
தீத்து 3:1,2
1. ஆளுகைக்கு அடங்குங்கள்
தீத்து 3:1,2
தீத்து 2:9,10
1 நாளாகமம் 29:24
2. குடும்பத்திற்கு அடங்குங்கள்
எபிரெயர் 12:9
உபாகமம் 21:18-20
ஆதியாகமம் 16:4-13
1 பேதுரு 5:5
3. ஊழியர்களுக்கு அடங்குங்கள்
எபிரெயர் 13:17
1 இராஜாக்கள் 17:10-16
1 நாளாகமம் 29:24
2. குடும்பத்திற்கு அடங்குங்கள்
எபிரெயர் 12:9
உபாகமம் 21:18-20
ஆதியாகமம் 16:4-13
1 பேதுரு 5:5
3. ஊழியர்களுக்கு அடங்குங்கள்
எபிரெயர் 13:17
1 இராஜாக்கள் 17:10-16
2 இராஜாக்கள் 4:1-17
4. ஆண்டவருக்கு அடங்குங்கள்
1 பேதுரு 5:6
யோபு 36:5-12
ஏசாயா 1:19
இந்த குறிப்பில் கர்த்தருக்கு அடங்கி நடந்தால் கரத்நர் எப்படி நடத்துவார் என்பதை இதில் நாம் அறிந்துகொண்டோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
4. ஆண்டவருக்கு அடங்குங்கள்
1 பேதுரு 5:6
யோபு 36:5-12
ஏசாயா 1:19
இந்த குறிப்பில் கர்த்தருக்கு அடங்கி நடந்தால் கரத்நர் எப்படி நடத்துவார் என்பதை இதில் நாம் அறிந்துகொண்டோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
சபை ஐக்கியம்
============
எபிரெயர் 10:25
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுகிறதைப்போல நாமும் விட்டு விடாமல் ஒருவொருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்.
இந்தக் குறிப்பில் சபை ஐக்கியமான சபை கூடிவருவதின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வோம். சபையில் ஏற்படுகிற குழப்பத்தால் சபை கூடிவருதலையும் சபை ஐக்கியத்தையும் தவிர்க்கிறார்கள்.
1. அப்பம் பிட்கும்படி சபை கூடிவருகிறோம்
அப்போஸ்தலர் 20:7
2. ஒருவொருக்கொருவர் புத்தி சொல்லும் படி சபை கூடுகிறறோம்
எபிரெயர் 10:25
3. கர்த்தருடைய நாமத்தை துதிக்க சபை கூடிவருகிறோம்
எபிரெயர் 2:12
4. பரிசுத்தவான்களுக்கு தர்மப்பணம் சேர்க்க சபை கூடுகிறோம்
1 கொரிந்தியர் 16:1,2
5. கர்த்தருடைய உபதேசத்தை கற்றுக்கொள்ள சபை கூடுகிறோம்
அப்போஸ்லர் 2:42
6. சபை விசுவாசிகளுக்காக ஜெபிக்க சபை கூடுகிறோம்
அப்போஸ்தலர் 12:5
7. பக்திவிருத்தி உண்டாகும்படி சபை கூடிவருகிறோம்.
1 கொரிந்தியர் 14:22
இந்தக் குறிப்பில் சபை ஐக்கியத்தில் சபை கூடிவருதலின் நோக்கத்தை குறித்து அறிந்துகொண்டோம்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
அவருடைய நட்சத்திரம்
==============
மத்தேயு 2:2,7
2. கிழக்கிலே அவருடைய நட்சரத்தை நாங்கள் கண்டு...
7. அவர்கள் அந்த நட்சரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
வானத்திலே இயேசு நட்சத்திரமாக உதித்தார், இந்த கிறிஸ்துமஸ் நாளில் அவருடைய் நட்சத்திரம் உங்கள் மேல் உதிக்கட்டும் இயேசு ஒரு நட்சத்திரம் என்ற சத்தியத்தை நாம் அறிந்துகொள்வோம். கிறிஸ்துவ மார்க்கத்தில் இயேசுவையும் நட்சரத்தையும் பிரிக்க முடியாது இது ஒரு கிறிஸ்துமஸ் செய்தி, இந்தக் குறிப்பில் இயேசு எப்படிப்பட்ட நட்சரத்திரம் என்பதை குறித்து சிந்திக்கலாம்.
1. நம்பிக்கையின் நட்சத்திரம்
எண்ணாகமம் 24:17
சங்கீதம் 39:7
சங்கீதம் 71:7
2. வழிநடத்தும் நட்சத்திரம்
மத்தேயு 2:2
சாஸ்திரிகளை வழி நடத்தியது.
3. ஆறுதலின் நட்சத்திரம்
லூக்கா 2:25
4. பிராகசமும் விடிவெள்ளி நட்சத்திரம்
வெளிப்படுத்தல் 22:16
சங்கீதம் 147:4,
யோபு 11:7
5. எதிரிகளோடு யுத்தம் செய்யும் நட்சத்திரம்
நியாயாதிபதிகள் 5:20
6. தேவனுடைய வலது கரத்திலுள்ள நட்சத்திரம்
வெளிப்படுத்தல் 2:1
7. விசுவாசத்தை பெருகபண்ணின நட்சத்திரம்.
ரோமர் 4:18-21
இயேசு என்ற நட்சத்திரம் நம் வாழ்க்கையில் உதிக்கும்போது நாம் அடையும் ஆய்ந்த பாக்கியத்தை, ஆசீர்வாதத்தை பார்த்தோம். உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
ஆமென் !
S. Daniel balu
பிரசங்க குறிப்பு
===============
கற்றுகொள்ள வேண்டியவைகள்
===============
ஏசாயா 50:4
கற்றுக்கொள்ளுகிறவரைப்போல நான் கேட்கும்படி என் செவியை கவனிக்க செய்கிறார்.
இந்தக் குறிப்பில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளைக் குறித்து சிந்திக்கலாம்
1. கர்த்தரின் வார்த்தையை கற்றுக் கொள்ள வேண்டும்
உபாகமம் 4:9
2. கர்த்தருக்கு பயந்திருக்கும் விதத்தை கற்றுக்கொள்ள வேண்டியவைகள்
உபாகமம் 17:19
3. கர்த்தருக்கு பாடும் பாடல்களை கற்றுக்கொள்ள வேண்டும்
1 நாளாகமம் 25:7
4. உம்முடைய நீதி நியாயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
ஏசாயா 26:9
5. கர்த்தரின் பிரமாணங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:71,73
6. எறும்புகளிடத்தில் ஞானத்தை கற்றுக் கொள்ளவேண்டும்
நீதிமொழிகள் 6:6
7. தேவனின் உபதேசத்தை கற்றுக் கொளளவேணாடும்
ஏசாயா 29:24
இந்தக் குறிப்பில் நாம் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதைக் குறித்து சிந்திக்கலாம்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==============
சமாதான கர்த்தர்
=============
மீகா 5:5
இவரே சமாதான காரணர்.
இந்தக் குறிப்பில் சமாதானகாரணர் என்பவரை குறித்து நாம் அறிந்துகொள்வோம். இந்த சமாதானத்தை வைத்து இவருக்கு வேறு என் னென்ன பெயர்கள் உண்டு என்பதை சிந்தித்து மற்றும் அவர் தரும் சமாதானத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்மென்பதையும் சிந்திக்கலாம்
1. சமாதானகாரணர்
மீகா 5:5
2. சமாதான கர்த்தர்
ஆதியாகமம் 49:10
2 தெசலோனிக்கேயர் 3:16
3. சமாதான பிரபு
ஏசாயா 9:6
4. சமாதானத்தின் தேவன்
ரோமர் 16:20
1 கொரிந்தியர் 14:33
2 கொரிந்தியர் 13:12
5. சமாதான கர்த்தர்
ஏசாயா 66:12
6. இயேசுவின் சமாதானம்
கொலோசெயர் 1:20
யோவான் 16:33
சமாதானகாரணர் தரும் சமாதானத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
1. சமாதானகாரணர் அவரிடத்தில் ஜெபிக்கும் போது சமாதானம்
பிலிப்பியர் 4:6,7
சங்கீதம் 29:12
2. சமாதானகாரணர் அவருடைய வேதத்தை நேசிக்கும் போது சமாதானம்
சங்கீதம் 119:165
3. சமாதானகாரணர் தரும் ஆவியானவரால் நிரம்பியிருக்கும் போது சமாதானம்
கலாத்தியர் 5:22
யோவான் 7:38,39
4. சமாதானகாரணர் அவரை உறுதியாக பற்றிக்கொள்ளும் போது சமாதானம்
ஏசாயா 26:3
5. சமாதானகாரணர் அவருக்கு நன்மை செய்யும்போது சமாதானம்
ரோமர் 2:10
கலாத்தியர் 6:10
6. சமாதானகாரணர் அவருக்கு புது சிருஷ்டியாக மாறும் போது சமாதானம்
கலாத்தியர் 6:15,16
தீத்து 3:5
7. சமாதானகாரணர் அவருடைய கற்பனைகளை கவனிக்கும் போது சமாதானம்
ஏசாயா 48:18
1 யோவான் 3:27
1 யோவான் 5:3
இந்தக் குறிப்பில் சமாதான காரணிடத்திலிருந்து எப்படி நாம் சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் குறித்து மற்றும் சமாதானத்தின் தேவனைக் குறித்தும் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
இயேசு கிறிஸ்துவின் பண்புகள்
===========
மத்தேயு 2:1
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதையாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்த பொழுது.
கிறிஸ்துமஸ் செய்தி
கிறிஸ்துமஸ் செய்தியாக மத்தேயு 2 ஆம் அதிகாரத்தை முழு மையாக வாசிக்கும் போது இயேசு கிறிஸ்துவின் பண்புகளை சிந்திக்கலாம்.
வேத பாடம்
மத்தேயு 2 ஆம் அதிகாரம்
1. இயேசு கிறிஸ்து ஓர் இராஜா
மத்தேயு 2:1,2
யோவான் 8:37
கிறிஸ்துமஸ் நாளில் இயேசுவை இராஜாவாக, இராஜிதி இராஜாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
2. இயேசு கிறிஸ்து ஒரு நட்சத்திரம்
மத்தேயு 2:2
எண்ணாகமம் 24:17
இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசுவை நட்சத்திரமாக ஏற்று கொண்டால் இயேசு உங்களை பிரகாசிக்க செய்வார். இயேசு பிரகாசிக்கும் நட்சத்திரம்.
3. இயேசு கிறிஸ்து ஒர் ஆளுநர்
ஏசாயா 9:6
மத்தேயு 2:6
இந்த கிறிஸ்துமஸ் நாளில் அவரை ஆளுகை செய்பவராக ஏற்றுக்கொள்வோம். இயேசு நம் யாவரையும் ஆளப்பிறந்தவர்.
4. இயேசு கிறிஸ்து ஒரு பாலகன்
ஏசாயா 9:6
மத்தேயு 2:11
இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடும் நாம் கரை திரையற்ற வாழ்க்கை வாழ்வதுதான் கிறிஸ்துமஸ்
5. இயேசு கிறிஸ்து ஒரு நசரேயன்
மத்தேயு 2:21,23
அப்போஸ்தலர் 10:38
இந்த கிறிஸ்துமஸ் நாளில் நாமும் நசரேயனாக காணப்படுவோம். இயேசுவுக்காக பிரதிஷ்டைபண்ணப்பட்டவனாக நாம் காணப்படுவோம்
இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு கிறிஸ்துவின் பண்புகள அவரை இராஜாவாகவும் , இயேசுவை நட்சத்திரமாகவும் இயேசுவை ஆளுநராகவும், இயேசுவை பாலகனாகவும், இயேசுவை நசரேயனாகவும் இதேதரிசனத்தில் அவரை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடுவோம்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur.