பிரசங்க குறிப்பு
============
கர்த்தர் உங்களை காக்கிறவர்
============
ஏசாயா 52:12நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை. நீங்கள் ஓடிபோகிறவர்கள் போல ஓடிப்போவதுமில்லை. கர்த்தர் உங்கள் முன்னே போவார். இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களை காக்கிறவராயிருப்பார்
கர்த்தர் நம்மைக் காக்கிறார் என்றும், கர்த்தர் நம்மை எப்படிக் காப்பாரென்றும், கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் யார் யாரென்றும், காக்கப்பட்டதிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் இந்த குறிப்பில் கவனிக்கலாம்.
கர்த்தர் எப்படி காப்பார்?
1. கர்த்தர் சேதப்படுத்தாதபடி காப்பார்
ஏசாயா 27:3
2. கர்த்தர் தீங்குக்கு விலக்கி காப்பார்
சங்கீதம் 121:7
3. கர்த்தர் போக்கையும் வரத்தையும் காப்பார்
சங்கீதம் 121:8
4. கர்த்தர் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
நீதிமொழிகள் 3:26
ஏசாயா 27:3
2. கர்த்தர் தீங்குக்கு விலக்கி காப்பார்
சங்கீதம் 121:7
3. கர்த்தர் போக்கையும் வரத்தையும் காப்பார்
சங்கீதம் 121:8
4. கர்த்தர் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
நீதிமொழிகள் 3:26
கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் யார் யார்?
===============
காக்கப்பட்டதிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்.கரத்தரால் காக்கப்பட்ட யாக்கோபு.
ஆதியாகமம் 28:15
===============
யாக்கோபு என்ன செய்தார்?1. யாக்கோபு கண்ணீரோடு கெஞ்சினான்.
ஓசியா 12:3,4
2. யாக்கோபு உழைத்தார்.
ஆதியாகமம் 31:38-40
3. யாக்கோபு விசுவாசித்தார்.
எபிரெயர் 11:21
கர்த்தரால் காக்கப்பட்ட தாவீது
1 நாளாகமம் 18: 13
==============
தாவீது என்ன செய்தார்?1. தாவீது அன்பு கூர்ந்தார்
சங்கீதம் 18:1
2. தாவீது துதித்தார்
சங்கீதம் 34:1
3. தாவீது தொழுது கொண்டார்
சங்கீதம் 116:4
4. தாவீது ஜெப வீரர்
சங்கீதம் 116:1
5. தாவீது நீதி நியாயம் செய்தவர்
2 சாமுவேல் 8:15
6. தாவீது கர்த்தரின் வழியை கைக்கொண்டவர்.
சங்கீதம் 18:21
7. தாவீது தன்னை தாழ்த்தினார்
சங்கீதம் 22:6
தேவனால் காக்கப்பட்ட பவுல்
2 தீமோத்தேயு 4:17,18
==============
பவுல் என்ன செய்தார்?1. பவுல் நம்பிக்கையாய் இருப்பவர்
2 கொரிந்தியர் 1:9,10
2. பவுல் ஒரு ஜெப வீரர்
கொலோசெயர் 1:9
3. பவுல் ஸ்தோத்திரம் செய்பவர்
எபேசியர் 1:16
4. பவுல் தேவனை அறிந்திருந்தார்
2 கொரிந்தியர் 4:13
5. பவுல் ஆத்துமா வாஞ்சையுடையவர்
1 தெசலோனிக்கேயர் 2:8
6. பவுல் சுவிசேஷத்தை விரும்பினவர்
ரோமர் 15:21
கர்த்தரால் காக்கப்பட்ட எரோமியா.
எரேமியா 1:8
===============
எரேமியா என்ன செய்தார்?1. எரேமியா கண்ணீரோடு ஜெபிப்பவர்
எரேமியா 9:1
2. எரேமியா பரிந்துபேசுபவர்
எரேமியா 1820
3. எரேமியா பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்
எரேமியா 15:17
4. எரேமியா தேவவார்த்தையில் பிரியமாயிருப்பவர்
எரேமியா 15:16
கர்த்தர் காக்கிறவர் என்றும், கர்த்தர் யாரையெல்லாம் காத்தார் என்றும், கர்த்தர் காத்ததிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் இந்த குறிப்பில் சிந்தித்தோம். கர்த்தர் நம் யாவரையும் காக்கிறவர் என்பதை அறிந்துக்கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
பிரசங்க குறிப்பு
===============
சபை ஐக்கியத்தில் கிறிஸ்தவர்களுக்கு எவைகள் இருக்க வேண்டும்?
================
அப்போஸ்தலர் 11:26
அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியவிலே சீஷர்களுக்கு கிறிஸ்துவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
சபையிலே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறோம். இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களாயிருக்கும் சபை விசுவாசிகளுக்கு எவைகளெல்லாம் வேண்டும் என்பதை சிந்திக்கலாம். கிறிஸ்துவர்களுக்கு வேண்டிய நற்பண்புகள் எவைகள் என்பதையும் , சபை விசுவாசியான ஒரு கிறிஸ்துவன் எப்படி இருக்க வேண்டும்?
1. கிறிஸ்துவர்களுக்ககு கிறிஸ்துவின் ஆவி இருக்கவேண்டும்
ரோமர் 8:9
1 பேதுரு 1:11
2. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் சிந்தை இருக்க வேண்டும்
பிலிப்பியர் 2:5
1 கொரிந்தியர் 2:16
3. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு இருக்க வேண்டும்.
2 கொரிந்தியர் 5:14
பிலிப்பியர் 1:8
ரோமர் 8:35
யோவான் 15:10,12
4. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்
2 கொரிந்தியர் 4:10,11
பிலிப்பியர் 1:21
கலாத்தியர் 2:20
5. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் பொறுமைவேண்டும்
2 தெசலோனிக்கேயர் 3:5
6. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் மகிமை வேண்டும்
எபேசியர் 1:11
2 தெசலோனிக்கேயர் 2:14
7. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும்
2 கொரிந்தியர் 5:16
பிலிப்பியர் 3:8
2 பேதுரு 1:8
2 பேதுரு 2:20
2 பேதுரு 3:18
சபை ஐக்கியத்தில் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு எவைகளெல்லாம் இருக்க வேண்டும் என்பதை சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
===========
திருப்தியாவார்கள்
===========
எரேமியா 31:14
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
இது ஒரு புது வருட வாக்குத்தத்த செய்தி இந்த ஆண்டு நமக்கு திருப்தியின் ஆண்டு இந்தக் குறிப்பில் தேவபிள்ளையை எந்தெந்த காரியத்தில் திருப்தியாக்குவார் என்றும், தேவபிள்ளைகளுக்கு எந்த சூழ்நிலையில் திருப்தியாக்குவாரென்றும் மற்றும் யாருடைய வாழ்க்கையில் திருப்தி உண்டாகும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
திருப்தியின் ஆண்டு
எந்தெந்த காரியத்தில் திருப்தியாக்குவார்
1. நன்மையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 103:5
2. கன்மலை தேனினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 81:16
3. கோதுமையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 81:16
4. எண்ணெயினால் திருப்தியாக்குவார்
யோவேல் 2:19
5. வான அப்பத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 105:40
6. கிருபையினால் திருப்தியாக்குவார்
சங் 91:14
7. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 91:16
8. புத்திரபாக்கியத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 17:14
9. பலனினாலும் குடியிருப்பிலும் திருப்தியாக்குவார்
சங்கீதம் 104:3
லேவியராகமம் 26:5
எந்தெந்த சூழ்நிலையில் திருப்தியாக்குவார்?
1. வனாந்திரத்தில் இல்லாமை சூழ்நிலையில் திருப்தியாக்குவார்.
மத்தேயு 14:20
2. வறட்சியான நெருக்க சூழ்நிலையில் திருப்தியாக்குவார்
ரூத் 2:14,18
3. வறுமையில் கஷ்ட சூழ்நிலையில் திருப்தியாக்குவார்
ஆதியாகமம் 45:11,18
4. பஞ்சகாலத்தில் திருப்தியாக்குவார்
ஆதியாகமம் 26:1,12,13
5. பற்றாக்குறையில் திருப்தியாக்குவார்
2 இராஜாக்கள் 4:42,43
6. பலனற்ற சூழ்நிலையில் திருப்தியாக்குவார்
ஆதியாகமம் 4:12,15
7. பகைவர் மத்தியில் திருப்தியாக்குவார்
1 சாமுவேல் 30:8,19
இந்த ஆண்டுயாருடைய வாழ்வில் திருப்தி உண்டாகும்?
1. உத்தமர் வாழ்வில் கர்த்தர் திருப்தி உண்டாக்குவார்சங்கீதம் 37:18,19
2. சாந்தகுணமுள்ளவர் வாழ்வில் திருப்திபடுத்துவார்
சங்கீதம் 22:26
3. துதிக்கிறவர் வாழ்வில் திருப்திபடுத்துவார்.
3. துதிக்கிறவர் வாழ்வில் திருப்திபடுத்துவார்.
சங்கீதம் 103:1,2,5
4. கண் விழிக்கிறவர் வாழ்வில் திருப்திபடுத்துவார்
சங்கீதம் 20:13
5. வாஞ்சையுள்ள ஆத்துமாவை கர்த்தர் திருப்திபடுத்துவார்
சங்கீதம் 107:8
இந்த ஆண்டு திருப்தியின் ஆண்டு இந்த ஆண்டு தேவன் சகல திருப்தியோடு நம்மை வழிநடத்துவார். இந்த ஆண்டு ஆத்தும திருப்தியும் சரீர திருப்தியும் மற்றும் ஆவியிலும் திருப்திபடுத்துவார் மேல் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம்நிறைவேறும்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
5. வாஞ்சையுள்ள ஆத்துமாவை கர்த்தர் திருப்திபடுத்துவார்
சங்கீதம் 107:8
இந்த ஆண்டு திருப்தியின் ஆண்டு இந்த ஆண்டு தேவன் சகல திருப்தியோடு நம்மை வழிநடத்துவார். இந்த ஆண்டு ஆத்தும திருப்தியும் சரீர திருப்தியும் மற்றும் ஆவியிலும் திருப்திபடுத்துவார் மேல் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம்நிறைவேறும்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
இந்த ஆண்டு யாருடைய வாழ்க்கையில் திருப்தி உண்டாகும்?
1. உத்தமர் வாழ்க்கையில் கர்த்தர் திருப்தி உண்டாக்குவார்
சங்கீதம் 37:18,19
2. சாந்தகுணமுள்ளவர்களுடைய வாழ்வில் திருப்திப்படுத்துவார்
சங்கீதம் 22:26
3. துதிக்கிறர்களுடைய வாழ்க்கையை திருப்திபடுத்துவார்
சங்கீதம் 103:1,2,5
4. கண் விழிக்கிறவர்கள் வாழ்க்கையை திருப்திபடுத்துவார்
நீதிமொழிகள் 20:13
5. வாஞ்சையுள்ள ஆத்துமாவை கர்த்தர் திருப்திபடுத்துவார்
சங்கீதம் 107:8
இந்த ஆண்டு திருப்தியின் ஆண்டு இந்த ஆண்டு தேவன் சகலதிருப்தியோடு நம்மை அனுப்புவார் இந்த ஆண்டு ஆத்துமா திருப்தியும் சரீரத் திருப்தியும், ஆவியிலும் திருப்திப்படுத்துவார். மேல் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிறைவேறும்
ஆமென் !
S. Daniel balu
Tirupur