=============
தலைப்பு : சம்பவம் இங்கே..‼️ ஊர் எங்கே. ⁉️
============
1. தண்ணீர் திராட்சை ரசமாக மாறினது..2. பேதுருவின் மாமி காய்ச்சல் சுகமானது.
3. கர்த்தர் இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு சுகமாகுதல்..
3. கர்த்தர் இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு சுகமாகுதல்..
4. குஷ்டரோகி சுகமானது..
5. ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தல்..
5. ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தல்..
6. அசுத்த ஆவி பன்றிகளுக்குள்ளே போகுதல்..
7. விதவையின் மகன் உயிரோடு எழுப்பப்படுதல்..
8. யவீரு மகள் உயிரோடு எழுப்பப்படுதல்..
9. முப்பத்தெட்டு வருஷம் வியாதியாய் இருந்த மனுஷன் சுகமானது..
10. அத்தி மரம் பட்டுப் போனது..
11. மரித்த லாசரு உயிரோடு எழுப்பப்படுதல்..
12. பிறவி குருடன் பார்வையடைதல்..
13. செவிட்டு ஊமை மனுஷன் சுகமானது..
14. குருடு, ஊமை, அசுத்த ஆவி பிடித்த மனுஷன் சுகமானது..
15. பர்த்திமேயு குருடன் பார்வையடைதல்..
16. பத்து குஷ்டரோகிகள் சுகமானது..
17. சூம்பின கையையுடைய மனிதன் சுகமானது..
18. அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண் சுகமானது..
19. கர்த்தர் இயேசு கடலின் மேல் நடந்தது..
20. மல்குஸின் வெட்டப்பட்ட காது ஒட்டவைக்கப்படுதல்..

==============
சம்பவம் இங்கே! இடம் எங்கே!! (பதில்கள்)
===============
1. தண்ணீர் திராட்சை ரசமாக மாறினதுAnswer: கானா ஊர்
யோவேல் 2:1-11
2. பேதுருவின் மாமி காய்ச்சல் சுகமானது
Answer: கலிலேயா ஊரில் உள்ள கப்பர்நகூம்
மத்தேயு 8:14,15
மாற்கு 1:29
லூக்கா 4:38
3. கர்த்தர் இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு சுகமாகுதல்
Answer: கெனசேரேத்
மத்தேயு 14:34-36
மாற்கு 6:53
Answer: பெரும்பாடுள்ள ஸ்திரி
மத்தேயு 9:20
மாற்கு 5:28
லூக்கா 8:44
4. குஷ்டரோகி சுகமானது
Answer: கலிலேயா
மத்தேயு 8:1-4
மாற்கு 1:40
லூக்கா 5:12
5. ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு ஐயாயிரம் பேருக்கு போஷித்தல்
Answer: பெத்சாய்தா
மத்தேயு 14:13-21
மாற்கு 6:30
லூக்கா 9:10
யோவேல் 6:10
6. அசுத்த ஆவி பன்றிகளுக்குள்ளே போகுதல்
Answer: கதனேயருடைய நாடு / கெர்கெசேனர்
மத்தேயு 8:28-33
மாற்கு 5:1
லூக்கா 8:26
7. விதவையின் மகன் உயிரோடு எழுப்பப்படுதல்
Answer: நாயீன் ஊர்
லூக்கா 7:11-17
8. யவீரு மகள் உயிரோடு எழுப்பப்படுதல்
Answer: கலிலேயா ஊரில் உள்ள கப்பர்நகூம்
மத்தேயு 9:18-26
மாற்கு 5:21
லூக்கா 8:40
9. முப்பத்தெட்டு வருஷம் வியாதியாய் இருந்த மனுஷன்
Answer: எருசலேமில் உள்ள பெதஸ்தா குளம்
யோவான் 5:1-15
10. அத்தி மரம் பட்டு போனது
Answer: பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழி
மத்தேயு 21:18-22
மாற்கு 11:12

11. மரித்த லாசரு உயிரோடு எழுப்பப்படுதல்
Answer: பெத்தானி
யோவான் 11:1-45
12. பிறவி குருடன் பார்வையடைதல்
Answer: எருசலேமிலுள்ள சீலோவாம்
யோவான் 9:1-12
13. செவிட்டு ஊமை மனுஷன் சுகமானது
Answer: தெக்கபோலி
மாற்கு 7:31-37
14. குருடு, ஊமை, அசுத்த ஆவி பிடித்த மனுஷன் சுகமானது
Answer: எருசலேமிலுள்ள யூதேயா
மத்தேயு 12:22,23
15. பர்த்திமேயு குருடன் பார்வையடைதல்
Answer: எரிகோ
மாற்கு 10:46-52
16. பத்து குஷ்டரோகிகள் சுகமானது
Answer: சமாரியா
லூக்கா 17:11-19
17. சூம்பின கையையுடைய மனிதன் சுகமானது
Answer: கலிலேயா ஊரில் உள்ள கப்பர்நகூம்
மத்தேயு 12:9-14
18. அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண் சுகமானது
Answer: தீரு, சீதோன்
மத்தேயு 15:21-28
மாற்கு 7:24

19. கர்த்தர் இயேசு கடலின் மேல் நடந்தது
Answer: கலிலேயா கடல்
மத்தேயு 14:22,23
மாற்கு 6:45
20. மல்குஸின் வெட்டப்பட்ட காது ஒட்டவைக்கப்படுதல்
Answer: கெத்சமனே தோட்டம்
லூக்கா 22:50,51
================
தலைப்பு: வல்லுநர்கள்
===============
1) சகலவித வெண்கல வேலைகளை செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உடையவன் யார்?2) சித்திர தையல் வேலையும் தெரியும் சித்திர கொத்து வேலையும் தெரியும் - நான் யார்?
3) சுரமண்டலம் வாசிப்பதில் நிபுணணாயிருந்தவன்
04) சகல சாஸ்திரிகள் ஜோசியரைவிட பத்து மடங்கு சமர்த்தராக இருந்தவர்கள்
05) மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதப்பாரகன் யார்?
3) சுரமண்டலம் வாசிப்பதில் நிபுணணாயிருந்தவன்
04) சகல சாஸ்திரிகள் ஜோசியரைவிட பத்து மடங்கு சமர்த்தராக இருந்தவர்கள்
05) மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதப்பாரகன் யார்?
06) வேதாகமத்தில் தேறினவனாயிருந்த ஒரு யூதன் யார்
07) வெள்ளியினால் சிறிய கோவில்களை செய்வதில் சிறந்து விளங்கியவன்
08) ஒரு மயிரிழையும் தப்பாமல் கவண்கல் எறிவதில் வல்லவர்கள் யார்
09) அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வேதபிரமாணங்களைக் கற்றுக் கொடுத்த கல்விமான் யார்
10) குறிபார்த்து வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்ற இருவர் யார் யார்
11) எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த வல்லவன்
12) விசித்திரமான வேலைகளை யோசித்து செய்யும் ஞானத்தினால் நிரப்பப்பட்டவன்
13) வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்றவன்
14) கொடிய மிருகங்களை தனியாக நின்று கொல்லுமளவு போர் வலிமை கொண்ட ராணுவ வீரன் யார்
15) அம்புகளையும் கற்களையும் பிரயோகிப்பதற்கான எந்திரங்களை வடிவமைத்த நிபுணர் எந்த ராஜாவின் கீழ் பணிபுரிந்தனர்
16) கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய ஒரு ராஜா
=============
தலைப்பு: வல்லுநர்கள்
==============
1) சகலவித வெண்கல வேலைகளை செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உடையவன் யார்?Answer: ஈராம்
1 இராஜாக்கள் 07:14
2) சித்திர தையல் வேலையும் தெரியும் சித்திர கொத்து வேலையும் தெரியும் - நான் யார்?
Answer: அகோலியாப்
யாத்திராகமம் 38:23
3) சுரமண்டலம் வாசிப்பதில் நிபுணணாயிருந்தவன் யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 16:16,18
04) சகல சாஸ்திரிகள் ஜோசியரை விட பத்து மடங்கு சமர்த்தராக இருந்தவர்கள்?
Answer: தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா
தானியேல் 01:19,20
05) மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகன் யார்?
Answer: எஸ்றா
எஸ்தர் 07:06

06) வேதாகமங்களில் தேறினவனாயிருந்த ஒரு யூதன் யார்?
Answer: அப்பொல்லோ
அப்போஸ்தலர் 18:24
07) வெள்ளியினால் சிறிய கோவில்களை செய்வதில் சிறந்து விளங்கியவன் யார்?
Answer: தெமேத்திரியு
அப்போஸ்தலர் 19:24
08) ஒரு மயிரிழையும் தப்பாமல் கவண்கல் எறிவதில் வல்லவர்கள் யார்?
Answer: இடக்கை பழக்கமுள்ள 700 பேர்
நியாயாதிபதிகள் 20:16
09) அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வேதபிரமாணங்களைக் கற்றுக் கொடுத்த கல்விமான் யார்?
Answer: கமாலியேல்
அப்போஸ்தலர் 22:03
10) குறிபார்த்து வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்ற இருவர் யார் யார்?
Answer: நிம்ரோத்
ஆதியாகமம் 10:09
Answer: ஏசா

ஆதியாகமம் 25:27
11) எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த வல்லவன் யார்?
Answer: மோசே
அப்போஸ்தலர் 07:22
12) விசித்திரமான வேலைகளை யோசித்து செய்யும் ஞானத்தினால் நிரப்பப்பட்டவன் யார்?
Answer: பெசலேயேல்
யாத்திராகமம் 35:30-33
13) வில் வித்தையில் நிபுணத்துவம் பெற்றவன் யார்?
Answer: இஸ்மவேல்
ஆதியாகமம் 21:20
14) கொடிய மிருகங்களை தனியாக நின்று கொல்லுமளவு போர் வலிமை கொண்ட ராணுவ வீரன் யார்?
Answer: பெனாயா
2 சாமுவேல் 23:20
15) அம்புகளையும் கற்களையும் பிரயோகிப்பதற்கான எந்திரங்களை வடிவமைத்த நிபுணர் எந்த ராஜாவின் கீழ் பணிபுரிந்தனர்?
Answer: உசியா
2 நாளாகமம் 26:14,15
16) கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய ஒரு ராஜா யார்?
Answer: சாலொமோன்
1 இராஜாக்கள் 04:32,33
==============
சொப்பனம் இங்கே! கண்டது யார்?
===============
1. நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்.2. நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
3. ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும், புள்ளியும் வரியும் உள்ளவைகளாய் இருந்தது
4. நன்மையே அன்றித்தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு
5. சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது
6. அந்த திராட்சைச் செடியிலே மூன்று கொடிகள் இருந்தது
7. மூன்று வெள்ளைக் கூடைகள் என்தலையின் மேல் இருந்தது
8. சாவியான கதிர்கள் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிப் போட்டது
9. நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்
10. நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். சிலை பிரகாசமுள்ளதாயிருந்தது
11. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறதுபரிசுத்த ஆவியினால் உண்டானது
12. ஏரோதினிடத்திற்கு திரும்பிப் போக வேண்டாம்
==============
சொப்பனம் இங்கே ! கண்டது யார்? (பதில்கள்)
==============
1. நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்Answer: அபிமெலேக்கு
ஆதியாகமம் 20:3
2. நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 28:13
3. ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும், புள்ளியும் வரியும் உள்ளவைகளாய் இருந்தது.
Answer: யாக்கோபு
3. ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும், புள்ளியும் வரியும் உள்ளவைகளாய் இருந்தது.
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 31:10
4. நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
Answer: லாபான்
4. நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
Answer: லாபான்
ஆதியாகமம் 31:24
5. சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது.
Answer: யோசேப்பு
5. சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது.
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 37:9
6. அந்த திராட்சைச் செடியிலே மூன்று கொடிகள் இருந்தது.
Answer: பானபாத்திரக் காரரின் தலைவன்
6. அந்த திராட்சைச் செடியிலே மூன்று கொடிகள் இருந்தது.
Answer: பானபாத்திரக் காரரின் தலைவன்
ஆதியாகாமம் 40:9,10
7. மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின் மேல் இருந்தது.
Answer: சுயம்பாகிகளின் தலைவன்
7. மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின் மேல் இருந்தது.
Answer: சுயம்பாகிகளின் தலைவன்
ஆதியாகமம் 40:16
8. சாவியான கதிர்கள் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிப் போட்டது.
Answer: பார்வோன்
8. சாவியான கதிர்கள் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிப் போட்டது.
Answer: பார்வோன்
ஆதியாகமம் 41:1,7
9. நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்.
Answer: சாலொமோன்
9. நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்.
Answer: சாலொமோன்
1 இராஜாக்கள் 3:5
10. நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். சிலை பிரகாசமுள்ளதாயிருந்தது.
Answer: நேபுகாத்நேச்சார்
10. நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். சிலை பிரகாசமுள்ளதாயிருந்தது.
Answer: நேபுகாத்நேச்சார்
தானியேல் 2:26,31
11. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
Answer: யோசேப்பு
11. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
Answer: யோசேப்பு
மத்தேயு 1:20
12. ஏரோதினிடத்திற்கு திரும்பிப் போக வேண்டாம்.
Answer: சாஸ்திரிகள்
12. ஏரோதினிடத்திற்கு திரும்பிப் போக வேண்டாம்.
Answer: சாஸ்திரிகள்
மத்தேயு 2:12