=================
மற்றவர்களை நலம் விசாரித்தார்கள்
================
1) யாக்கோபு ஆரான் ஊராரிடம் தன் மாமனாகிய லாபானை"அவர்சுகமாயிருக்கிறாரா என்று நலம் விசாரித்தான்
ஆதியாகமம் 29:4,5
2) யோசேப்பு தன் சகோதரரிடத்தில் அவர்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா என்று நலம் விசாரித்தான்
ஆதியாகமம் 43:26,27
3) தாவீது தன் சகோதரர்களைப் பார்த்து சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்
1 சாமுவேல் 17:22
4) தாவீது உரியாவிடம் யோவாப் சுகமாயிருக்கிறானா என்று நலம் விசாரித்தான்
2 சாமுவேல் 11:7
5) தாவீது ராஜா அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று அகிமாஸிடம் நலம் விசாரித்தான்
2 சாமுவேல் 18:29
6) தாவீது ராஜா கூஷியிடம் அப்சலோம் நலமாயிருக்கிறானா என்று நலம் விசாரித்தான்
2 சாமுவேல் 18:32
7) யோவாப் அமாசாவிடம் சுகமாயிருக்கிறாயா என்று நலம் விசாரித்தான்
2 சாமுவேல் 20:9
8) எலிசா கேயாசின் மூலம் சூனேமியாளிடம் அவள், அவள்புருஷன், பிள்ளை சுகமாயிருக்கிறார்களா என்று கேட்கச் சொன்னான்
2 இராஜாக்கள் 4:8,25,26
9) விடாய்த்துப் போனதினால் தாவீதுக்கு பின் செல்லாமல் பேசோர் ஆற்றண்டையில் தங்கியிருந்த இருநூறு பேரிடத்தில் அவர்களை மறுபடி சந்தித்த போது தாவீது சுகசெய்தி விசாரித்தான்
1 சாமுவேல் 30:21
10) நாகமான் கேயாசியிடம் சுகசெய்தியா என்று விசாரித்தான்
2 இராஜாக்கள் 5:20,21
11) மோசே தன் மாமனாகிய எத்திராவை சந்தித்தபோது ஒருவரை ஒருவர் சுக செய்தியை விசாரித்து கொண்டார்கள்
யாத்த்திராகமம் 18:7
========
கிருபை
========
1) கிருபையின் மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்
1 பேதுரு 1:13
2) கிருபை கிருபை என்று அடிக்கடி கூற வேண்டும்
சகரியா 4:7
3) தேவ கிருபையினாலே இருக்கிறேன்
1 கொரிந்தியர் 15:10
4) கிருபைக்காக ஜெபிக்க வேண்டும்
லூக்கா 18:13
5) கிருபை நம்மை விட்டு விலக கூடாது
நீதிமொழிகள் 3:3
6) கிருபைக்காக காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 147:11
7) கர்த்தரின் கிருபைகளை பாட வேண்டும்
சங்கீதம் 89:1
8) கிருபையில் களி கூர்ந்து மகிழ வேண்டும்
சங்கீதம் 31:7
9) கிருபையினால் பலப்பட வேண்டும்
2 தீமோத்தேயு 2:1
10) கிருபையில் நிலை கொண்டிருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 13:43
11) கிருபையில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:2
12) கிருபையில் வளர வேண்டும்
2 பேதுரு 3:18
13) கிருபையை விருதாவாக்க கூடாது
கலாத்தியர் 2:21
14) கிருபைக்கு கிழ்பட்டிருக்க வேண்டும்
ரோமர் 6:14
15) கிருபையை பற்றிக் கொள்ளகடவோம்
எபிரெயர் 12:28
=============
கிருபை பெற்றவர்கள்
=============
1) நோவா
ஆதியாகமம் 6:8
2) பவுல்
1 கொரிந்தியர் 12:9
3) தாவீது
2 சாமுவேல் 22:51
4) மரியாள்
லூக்கா 1:30,28
5) இயேசு
லூக்கா 2:52
6) ஆபிரகாம்
ஆதியாகமம் 18:3
7) லோத்து
ஆதியாகமம் 19:19
8) யோசேப்பு
ஆதியாகமம் 39:21
9) இஸ்ரவேலர்
யாத்திராகமம் 15:13
10) மோசே
யாத்திராகமம் 33:17
11) ஆயக்காரன்
லூக்கா 18:13
12) விசுவாசிக்கிற நாமெல்லாரும்
யோவான் 1:16
=============
வேதத்திலுள்ள கிருபை
===========
1) தாங்கும் கிருபை
சங்கீதம் 94:18
2) தேற்றும் கிருபை
சங்கீதம் 119:76
3) சூழ்ந்து கொள்ளும் கிருபை
சங்கீதம் 32:10
4) நித்திய கிருபை
ஏசாயா 54:8
5) நிச்சயமான கிருபை
ஏசாயா 55:3
6) சகலவிதமாத கிருபை
2 கொரிந்தியர் 9:8
7) மிகுந்த கிருபை
எண்ணாகமம் 14:17
8) மகா கிருபை
நெகேமியா 9:17
9) பெரிய கிருபை
சங்கீதம் 117:2
2 நாளாகமம் 1:9
================
கிருபையின் ஆசிர்வாதங்கள்
===============
1) பெரியது
சங்கீதம் 86:13
2) அருமையானது
சங்கீதம் 36:7
3) கர்த்தருடைய செட்டைகளின் நிழலில் வந்தடைவார்கள்
சங்கீதம் 36:7
4) நல்லது
சங்கீதம் 63:3
5) சிங்காசனம் ஸ்தாபிக்கபடும்
ஏசாயா 16:5
6) நம்மை தேற்றும்
சங்கீதம் 119:76
7) திருப்தியாக்கும்
சங்கீதம் 90:14
8) பெலவினத்தில் பெலன் கொடுக்கும்
2 கொரிந்தியர் 12:9
9) தாங்கும்
சங்கீதம் 94:18
10) போதும் (உலகத்தில் வாழ)
2 கொரிந்தியர் 12:9
11) ஆலயத்துக்குள் பிரவேசிக்கிறோம்
சங்கீதம் 5:7
12) இரட்சிக்கபட்டோம்
எபேசியர் 2:5
13) நீதிமான்களாக்க படுகிறோம்
தீத்து 3:6
14) என்றும் உள்ளது
சங்கீதம் 136:1
15) நித்தியத்தில் பிரவேசிக்க செய்யும்
1 பேதுரு 1:13
16) பாவம் நிவர்த்தி ஆகும்
நீதிமொழிகள் 16:6
17) பாவம் நம்மை மேற் கொள்ள மாட்டாது
ரோமர் 6:14
18) விலகாது
ஏசாயா 54:10
19) கர்த்தர் பிரியமாயிருக்கிறார்
சங்கீதம் 147:11
==============
கிருபை நஷ்டபடக் காரணம்
===============
1) மாயையை (உலகத்தை) பின் பற்றினால்
யோனா 2:8
2) பாரம்பரியம் இருந்தால்
கலாத்தியர் 5:4
3) கசப்பு இருந்தால்
எபிரெயர் 12:15
4) கெட்ட யோசனை இருந்தால்
நீதிமொழிகள் 14:22
5) சீர் கெட்டு நடந்தால்
எபிரெயர் 12:15,16
================
ஜெபத்தில் பலவித நிலைகள்
=================
1) நீண்ட ஜெபம்
லூக்கா 20:47
2) தனிமையாக
மத்தேயு 14:23
3) சபையாக சேர்ந்து
அப்போஸ்தலர் 12:5,12
4) உபவாசித்து
அப்போஸ்தலர் 13:3
5) புருஷர்களும், மனைவிகளும், பிள்ளைகளும் சேர்ந்து
அப்போஸ்தலர் 21:5,6
6) அழுது ஜெபிக்கலாம்
ஓசியா 12:4
7) சத்தமாக
அப்போஸ்தலர் 4:24
8) சத்தம் கேட்காமல் உதடுகள் மாத்திரம் அசைத்து
1 சாமுவேல் 1:13
9) தியானித்து
சங்கீதம் 39:3
10) சுருக்கமாக
மத்தேயு 6:7
===============
தாயின் கருவும் கர்த்தரும்
================
1) தாயின் கருவில் அறிந்தவர்
எரேமியா 1:5
2) தாயின் கருவில் அழைத்தவர்
ஏசாயா 49:1
3) தாயின் கருவில் ஆதரித்தவர்
சங்கீதம் 71:6
4) தாயின் கருவில் உருவாக்கியவர்
ஏசாயா 44:2,24
5) தாயின் கருவிலிருந்து எடுத்தவர்
சங்கீதம் 22:9,10
6) தாயின் கருவில் ஏந்தியவர்
ஏசாயா 46:3
7) தாயின் கருவில் காத்தவர்
சங்கீதம் 139:13
===========
கர்த்தர் நல்லவர் யாருக்கு
===========
1) கர்த்தரை துதிப்பவர்களுக்கு கர்த்தர் நல்லவர்
சங்கீதம் 135:3
2) சுத்த இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் நல்லவர்
சங்கீதம் 73:1
3) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு கர்த்தர் நல்லவர்
புலம்பல் 3:25
4) கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களுக்கு கர்த்தர் நல்லவர்
புலம்பல் 3:25
==================
"நானே" என்ற இயேசு (யோவான் சுவிசேஷத்தில்)
=================
1) பசித்தவனுக்கு → ஜீவ அப்பம்
யோவான் 6:35
2) இருளில் உள்ளவனுக்கு → வெளிச்சம்
யோவான் 8:12
3) வெளியே இருப்பவனுக்கு → வாசல்
யோவான் 10:9
4) காணாமல் திரிபவனுக்கு → நல்ல மேய்ப்பன்
யோவான் 10:11
5) வழி தப்பி போனவனுக்கு → வழி
யோவான் 14:6
6) கனியற்றவனுக்கு → திராட்சை செடி
யோவான் 15:1
7) மரித்தவனுக்கு →உயிர்த்தெழுதல்
யோவான் 11:25