===============
அன்னாள் இடம் காணப்பட்ட நல்ல சுபாவங்கள்/குணங்கள்
================
1) சகிப்புத் தன்மை காணப்பட்டது பெனினாள் (எல்க்கானா மனைவி) அன்னாளை அதிக மனக்கிலேசம் அடைய செய்தாலும் அவளுடன் ஒருமித்து வாழ்ந்து வந்தாள். சாராள் ஆகாரை துரத்தியது போல (ஆதியாகமம் 15:6) அன்னாள் செய்யவில்லை. தேவ ஜனமே நீ இன்றைக்கு அன்னாளை போல உன் குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடத்திலும் காணப்படுகிறயா? விபரிதங்களை சகித்த இயேசுவை நினைத்து கொள் (எபிரெயர் 12:3) அநியாயத்தை சகிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 6:7) பாடுகளை சகிக்க வேண்டும் (2 தீமோத்தேயு 2:12), புத்தியில்லாதவர்களை சகிக்க வேண்டும் (2 கொரிந்தியர் 11:9) அன்னாள் கண்ணிரை துடைத்த தேவன் நிச்சயம் உங்கள் கண்ணிரை துடைப்பார்.
2) அன்னாள் பெனினாளை வெறுக்கவில்லை. அவளுடன் ஒருமித்து வாழ்ந்து வந்தாள். சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
2) அன்னாள் பெனினாளை வெறுக்கவில்லை. அவளுடன் ஒருமித்து வாழ்ந்து வந்தாள். சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம்133:1
2) குறை கூறும் பழக்கம் இல்லை
2) குறை கூறும் பழக்கம் இல்லை
தனது புருஷன் (எல்க்கானா) இடம் பெனினாளை பற்றி கூறி அவளை தண்டிக்கவில்லை. ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11) ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்
(யாக்கோபு 5:9)
3) தாழ்மை காணப்பட்டது
(யாக்கோபு 5:9)
3) தாழ்மை காணப்பட்டது
ஏலியிடம் "அப்படியல்ல ஆண்டவரே" என்று தன்னை தாழ்த்துகிறாள். மேன்மைக்கு முன்னானது தாழ்மை (நீதிமொழிகள் 15: 33)
4) கோபம் காணப்படவில்லை
4) கோபம் காணப்படவில்லை
"ஏலி நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய், உன் குடியை உன்னை விட்டு விலக்கு" என்ற போது அன்னாள் கோபபடவில்லை. கடுஞ் சொற்கள் கோபத்தை உண்டாக்கும் (நீதிமொழிகள் 15:1). ஆனால் அன்னாள் கோபபடவில்லை. தேவ ஜனமே மற்றவர்களுடைய கடுஞ் சொற்கள் உனக்கு கோபத்தை உண்டாக்குகிறதா? மனதில் சீக்கிரம் கோபம் கொள்ளாதே (பிரசங்கி 7:9)
5) ஊழியக்காரரை கனம் பண்ணினாள்
5) ஊழியக்காரரை கனம் பண்ணினாள்
அன்னாள் ஜெபிக்கும் போது ஏலி அவளுடைய நிலைமையை உணராமல் அவள் வெறித்திருக்கிறாள் என்று எண்ணி "நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்றார்
(1 சாமுவேல் 1:13,14)
(1 சாமுவேல் 1:13,14)
இப்படி அவளை தவறாக புரிந்து கொண்டு குற்றப்படுத்தி ஏலி பேசினாலும் அன்னாள் அப்படியல்ல ஆண்டவனே என்று மிகத்தாழ்மையுடன், பயபக்தியுடன் பதில் கூறினாள். ஊழியரக்காரன் மீது சீறி விழுந்து என்னையா நீர் எல்லாம் ஒரு ஊழியக்காரரா ? உமக்கு தரிசனமும் இல்லை, வெளிப்படுத்தலும் இல்லை, நானோ மனம் நொந்து போய் இருக்கிறேன். நீரெல்லாம் ஊழியத்திற்கு லாயக்கில்லாத ஆள், விசுவாசியை புரிந்து கொள்ளாத ஊழியரெல்லாம் ஒரு ஊழியரா என்று மனதிற்கு வந்தபடி பேசவில்லை. ஏலி செய்தது தவறுதான். எனினும் அன்னாள் அதை பொருட்படுத்தாமல் கனப்படுத்தினாள்.
அன்னாள் அபிஷேகம் பெற்ற ஊழியரை அவமதித்து பேசாமல் கனப்படுத்தினபடியால் கர்த்தர் அன்னாளை கனப்படுத்தினார். ஊழியரை மதிக்காமல் குறை கூறிக்கொண்டு இருக்கிறிர்களா ? ஊழியர்கள் இடம் குறை இருக்கலாம். எனினும் நீங்கள் குற்றப்படுத்தக் கூடாது. மோசேக்கு விரோதமாக பேசின மிரியாம், ஆரோன் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. மிரியாம் குஷ்டரோகி ஆனான் (எண்ணாகமம் 12:1-10)
6) அவள் ஜெபத்தில் கூட நல்ல சுபாவங்களை காணலாம்

பெனினாள் வாயை அடையும், அவள் பிள்ளைகளை கொன்று போடும் என்று ஜெபிக்கவில்லை. அடியாளின் சிறுமையை கண்நோக்கி பாரும் என்று ஜெபித்தாள். ஆ எவ்வளவு மேன்மையான ஜெபம்.
Sister Anuradha
1. To be Loved by someone is great especially Loved by husband is a boon. அன்னாள் தன் கணவனால் அதிகமாக சிநேகிக்கும் பாக்கியம் பெற்றவள்... சிநேகித்தபடியினால்
1 சாமுவேல் 1:5
2. இரண்டு பங்கு கிடைக்கப்பெற்றாள்.
சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.
1 சாமுவேல் 1:5
3. பிள்ளையில்லாத துக்கத்திலும் கர்த்தர் பேரில் நம்பிக்கையுடன் இருந்தாள்
சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் செய்வாள்.
1 சாமுவேல் 1:6
4. மனிதரிடத்தை தேடாமல் கர்த்தரிடத்தில் மனங்கசந்து வேண்டுதல் செய்தாள்.
1 சாமுவேல் 1:10
5. மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி.
1 சாமுவேல் 1:10
6. பொருத்தனையோடு ஜெபித்தாள்.
ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
1 சாமுவேல் 1:11
7. கூச்சலிடவில்லை, கர்த்தரிடத்தில் கோபம் கொள்ளவும் இல்லை.
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை.
1 சாமுவேல் 1:13
8. கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள்.
1 சாமுவேல் 1:15
9. மிகுதியான விசாரத்திலும் கிலேசத்திலும் இருந்த பொழுதிலும் அவள் ஜெபிப்பதை விடவில்லை.
1 சாமுவேல் 1:16
10. தன் பாரத்தை கர்த்தரிடத்தில் வைத்து விட்ட பிறகு அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை.
அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
1 சாமுவேல் 1:18
11. கர்த்தரின் கிருபைக்காக காத்திருந்தாள்.
அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்.
1 சாமுவேல் 1:18
12. கர்த்தரின் ஆசீர்வாத்த்தை பெற்றாள்.
கர்த்தர் அவளை நினைந்தருளினார்.
1 சாமுவேல் 1:19
13. பொருத்தனை செய்தபடி வாக்கு மாறாமல் தன் மகனை கர்த்தருக்கே கொடுத்தாள்
பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.
1 சாமுவேல் 1:25

கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்.
1 சாமுவேல் 1:28
14. அன்னாள் பொருமை, அன்பு, சகிப்பத்தன்மை, பக்தி, ஜெபம்,விசுவாசம் , திட நம்பிக்கை, கீழ்படிதல், உண்மை, உத்தமம் ஆகிய நற்பண்புகளுடன் திகழ்ந்தாள் என்று அறிகிறோம்...
Pastor Sam gunasekar
1)தேவ சமூகத்தில் விண்ணப்பிக்கிறவளாக இருந்தாள்.
1 சாமுவேல் 1:10
2) தேவன் குழந்தையை கொடுத்தால் கர்த்தருக்கே ஒப்புக்கொடுப்பதாகப் பொருத்தனை பண்ணினாள்.
1 சாமுவேல் 1:11
3)கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள்.
1 சாமுவேல் 1:15
4)விண்ணப்பித்தபின் துக்கமுகமாக இருக்கவில்லை.
1 சாமுவேல் 1:18
5) செய்த பொருத்தனையை மறக்காமல் நிறைவேற்றினாள்.
1 சாமுவேல் 1:28
6) கர்த்தரைப் பணிந்து கொண்டாள்.
1 சாமுவேல் 1:28