====================
கிறிஸ்துவுக்குள் எண்ணங்களை சிறைப்படுத்துங்கள்
===================
2 கொரிந்தியர் 10:51பேதுரு 1:13
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
1. சோதோமில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்
பார்ப்பதற்க்கு ஏதேன் தோட்டத்தைப்போல் இருக்கும்
ஆனால் அழிவுக்கு வைக்கப்பட்ட பட்டணம்
(உலக ஆசை)
ஆதியாகமம் 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே. இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே. நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
(உம்) ஆனான் , லோத்தின் மனைவி
2. எகிப்திலிருந்து உன்னை விடுவித்துக் கொள்
(கடந்த காலத்தின் நினைவுகளை விட்டு புதிய காரியத்தை சிந்திக்க வேண்டும்)
எண்ணாகமம் 11:18
நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள், நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள், எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே, ஆகையால் நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.

பிரசங்கி 7:10
எபிரெயர் 11:24,25
3. பாபிலோனை விட்டு உன்னை விடுவித்துக் கொள்
(உன் சிந்தையில் இருக்கும் பெருமையை விட்டுவிடு)
சகரியா 2:7
பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
(உம்) நேபுகாத்நேச்சர், லூசிபர்,
ஆவிக்குரிய பெருமை, ஜாதி பெருமை
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604

==============
கெம்பீரித்துப்பாடு
=============
சகரியா 2:10சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யார் இந்த சீயோன் குமாரத்தி?
எசேக்கியேல் 16:3 to12
எதினால் கெம்பீரித்துப்பாட வேண்டும்?
======================
1. உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்ஏசாயா 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுச் கெம்பீரி, இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
2. கர்த்தரிடத்தில் நன்மை பெற்றதினால்
செப்பனியா 3:14
14. சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
3. தீர்க்கதரிசனமும் வாக்குத்தங்கள் இருப்பதால் அதை நினைத்து பாடு
சகரியா 9:9
சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன், என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 13:9
சீர்கேடு எதனால் எப்போது உண்டாகும்
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுச் கெம்பீரி, இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
2. கர்த்தரிடத்தில் நன்மை பெற்றதினால்
செப்பனியா 3:14
14. சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
3. தீர்க்கதரிசனமும் வாக்குத்தங்கள் இருப்பதால் அதை நினைத்து பாடு
சகரியா 9:9
சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
===============
சீர்கேட்டைக் குணமாக்குவேன்
===============
ஓசியா 14:4நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன், என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 13:9
சீர்கேடு எதனால் எப்போது உண்டாகும்
1. தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்
நீதிமொழிகள் 29:18
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்: வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

தீர்க்கதரிசனம் என்றால்
* கர்த்தருடைய வார்த்தை
* தரிசனம் உள்ளது
* தேவனுடைய வழிகள் உள்ளது
(உம்) அப்ஸோலோம் , ஏசா
2. தங்கள் வழியைக் கெடுத்துக்கொள்ளும் போது
ஆதியாகமம் 6:11,12
11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12. தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
(உம்) சவுல் ராஜா , சிம்சோன் , யூதாஸ் காரியோத்
3. துன்மார்க்கர் போல வாழ்ந்தால்
சங்கீதம் 73:8 to 12
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள், இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
(உம்) 1 சாமுவேல் 2:12,13
2 நாளாகமம் 33:12,13
12. இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.
13. அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன் தேவனுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
2. இளைய குமாரன்
லூக்கா 15:20 to 23
3. சகேயு
லூக்கா 19:8 to 12
2. இழந்ததை எல்லாம் திரும்பப்பெருவார்கள்.
3. உறவின் மேன்மை புரியும்
4. ஜாக்கிரதை(கவனம்) உண்டாகும்
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
* கர்த்தருடைய வார்த்தை
* தரிசனம் உள்ளது
* தேவனுடைய வழிகள் உள்ளது
(உம்) அப்ஸோலோம் , ஏசா
2. தங்கள் வழியைக் கெடுத்துக்கொள்ளும் போது
ஆதியாகமம் 6:11,12
11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12. தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
(உம்) சவுல் ராஜா , சிம்சோன் , யூதாஸ் காரியோத்
3. துன்மார்க்கர் போல வாழ்ந்தால்
சங்கீதம் 73:8 to 12
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள், இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
(உம்) 1 சாமுவேல் 2:12,13
இந்த சீர்க்கெட்டை குணமாக்க அறிக்கையிட்ட 3 நபர்கள்
=====================
1. மனாசே2 நாளாகமம் 33:12,13
12. இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.
13. அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன் தேவனுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
2. இளைய குமாரன்
லூக்கா 15:20 to 23
3. சகேயு
லூக்கா 19:8 to 12
இந்த சீர்க்கெடு குணமாகும் போது என்ன விளைவு நடக்கும்?
=======================
1. சந்தோஷம் உண்டாகும்2. இழந்ததை எல்லாம் திரும்பப்பெருவார்கள்.
3. உறவின் மேன்மை புரியும்
4. ஜாக்கிரதை(கவனம்) உண்டாகும்
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604