=====================
வேத தியான கேள்விகள் (சங்கீதம் 109 - 114)
=====================
1. துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; எதினால் என்னோடே பேசுகிறார்கள்?2. அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, யாரைக் கொலைசெய்யும்படி தேடினானே?
3. உபவாசத்தினால் எது தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது?
4. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று யாருடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்?
5.கர்த்தர் சீயோனிலிருந்து உமது எதை அனுப்புவார்?
6. கேள்வி : அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை எப்படி துதிப்பேன்?
7. அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் யார்?
8. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய எது என்றென்றைக்கும் நிற்கும்? அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
9. கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை எவைகளுக்கு மேலானது?
10. அவர் எதைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்?
2. யார் யார் அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்?
3. என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ எதற்குத் திரும்பு?
4. எதை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்?
5. நான் உமக்கு எதைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்?

=======================
வேத தியான கேள்விகள் (சங்கீதம் 115 - 118)
=======================
1. நம்முடைய தேவன் எங்கு இருக்கிறார்? தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.2. யார் யார் அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்?
3. என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ எதற்குத் திரும்பு?
4. எதை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்?
5. நான் உமக்கு எதைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்?
6. அவர் நம்மேல் வைத்த எது பெரியது? கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
7. சங்கீதம் 118 ல் அவர் கிருபை என்கிற வார்த்தை எத்தனை முறை உள்ளது?
8. பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் யார் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்?
9. கர்த்தரின் வாசல் இதுவே; யார் இதற்குள் பிரவேசிப்பார்கள்?
10. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; எவை என்றுமுள்ளது?

வேத தியான கேள்விகள் (சங்கீதம் 119. 1-88 வசனங்கள்)
====================
1. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற யார் பாக்கியவான்கள்?2. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, எதை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்?
3. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட யாரை நீர் கடிந்துகொள்ளுகிறீர்?
4. எவைகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்?
5. என் இருதயம் எதைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்?
6. நான் எப்பொழுதும் என்றைக்கும் எதைக் காத்துக்கொள்ளுவேன்?
7. யார் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை?
8. யாருடைய கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை?
9. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் எவைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்?
10. உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் யார் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்?
2. எதை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்?
3. என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் எதை மறவேன்?
4. உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் என்ன ஆகிறது?
5. எவையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்?
6. இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் எவைகள் என் மனமகிழ்ச்சி?
7. உமது வசனத்தைத் தியானிக்கும்படி, எவைகளுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்?
8. என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; எதை மறவேன்?
9. உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு என்ன உண்டு? அவர்களுக்கு இடறலில்லை.
10. நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், எது எனக்குத் துணையாயிருப்பதாக?
2. எனக்கு ஒத்தாசை வரும் எவைகளுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்?
3. எருசலேம் எப்படிப்பட்ட நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது?
4. சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எது மிகவும் நிறைந்திருக்கிறது?
5. நம்முடைய சகாயம் எவைகளை உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது?
3. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட யாரை நீர் கடிந்துகொள்ளுகிறீர்?
4. எவைகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்?
5. என் இருதயம் எதைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்?
6. நான் எப்பொழுதும் என்றைக்கும் எதைக் காத்துக்கொள்ளுவேன்?
7. யார் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை?
8. யாருடைய கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை?
9. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் எவைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்?
10. உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் யார் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்?
========================
வேத தியான கேள்விகள் (சங்கீதம் 119:89-176)
=========================
1. உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், எப்போது அழிந்துபோயிருப்பேன்?2. எதை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்?
3. என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் எதை மறவேன்?
4. உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் என்ன ஆகிறது?
5. எவையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்?
6. இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் எவைகள் என் மனமகிழ்ச்சி?
7. உமது வசனத்தைத் தியானிக்கும்படி, எவைகளுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்?
8. என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; எதை மறவேன்?
9. உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு என்ன உண்டு? அவர்களுக்கு இடறலில்லை.
10. நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், எது எனக்குத் துணையாயிருப்பதாக?
=======================
வேத தியான கேள்விகள் (சங்கீதம் 120 - 129)
========================
1. எதைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்?2. எனக்கு ஒத்தாசை வரும் எவைகளுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்?
3. எருசலேம் எப்படிப்பட்ட நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது?
4. சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எது மிகவும் நிறைந்திருக்கிறது?
5. நம்முடைய சகாயம் எவைகளை உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது?
6. நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் யாருடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது?
7. கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எதைத் திருப்பும்?
8. யார் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
9. கர்த்தர் எங்கிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்? நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
10. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்வதுமில்லை?
========================
வேத தியான கேள்விகள் (சங்கீதம் 130 - 135)
=========================
1. எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற யாரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது?2. தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் எதை அடக்கி அமரப்பண்ணினேன்?
3. உம்முடைய ஆசாரியர்கள் எதைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக?
4. அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் யாருக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்?
5. எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் எவைகளை கட்டளையிடுகிறார்?
6. உங்கள் கைகளைப் எதற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்?
7. கர்த்தர் நல்லவர்; எதைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது?
8. அவர் எங்கு மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்?
9. யாருடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது?
10. சங்கீதம் 135 ல் எந்தெந்த குடும்பத்தாரை கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று உள்ளது?