=========================
பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம்
===========================
அப்போஸ்தலர் 2:1-4
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளிலிருந்து 50-வது நாள் இந்த பண்டிகை. பரிசுத்த ஆவியானவர் வாக்குத்தத்ததின்படி மேல்வீட்டிலே சடுதியாய் இறங்கின நாள் தான் இந்த பண்டிகை. இது சபை பாகுபாட்டை குறிக்கிற வார்த்தை அல்ல. இந்த குறிப்பில் பரிசுத்த ஆவியானவர் தரும் ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்திக்கலாம்.
1. பரிசுத்த ஆவியானவருக்கு நாம் ஆலயமாக இருக்கிறோம். பரிசுத்த ஜீவியம் தேவை.

1 கொரிந்தியர் 6:19
2. பரிசுத்த ஆவியினால் நடத்தபடவேண்டும். அப்பொழுது நம்முடைய வாழ்க்கையின் மூலம் அற்புதங்கள் அடையாளங்கள் வெளிப்படும்.
லூக்கா 4:1
3. பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேற்றரவாளனாக இருக்கிறார்.
யோவா : 14 :16,26
4. பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிதாக்குகிறவராக இருக்கிறார் நம்மை மறுரூபப்படுத்துகிறவராக இருக்கிறார்.
தீத்து 3:5
5. பரிசுத்த ஆவியானவர் நம்மை அவருடைய சந்தோஷத்தினால் நிரப்புகிறவராயிருக்கிறார்.
ரோமர் 14:17
6. பரிசுத்த ஆவியானவர் நம்மேல் அசைவாடி நம்மை ஒழுங்குப் படுத்துகிறவராகவும் அழகுபடுத்தவும் இருக்கிறார்.
ஆதியாகமம் 1:2
7. பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இறங்கி நம்மூலமாக மற்றவர்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கிறவராக இருக்கிறார்.
நியாயாதிபதிகள் 6:34
இந்த குறிப்பில் பரிசுத்த ஆவியானவர் தரும் ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம். இந்த பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் யாவர் மேல் இறங்கி யாவரையும் ஆசீர்வதிக்கட்டும். பெந்தேகோஸ்தே நாளில் யாவரும் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளட்டும்.

=========
கண்ணீர்
==========
லூக்கா 19:41
அவர் சமீபமாய் வந்த போது நகரத்தைப் பார்த்து அதற்காக கண்ணீர் விட்டழுது.
யோவான் 11:35
இயேசு கண்ணீர் விட்டார்.
இந்த குறிப்பில் கண்ணீர் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி இந்த குறிப்பை கவனிக்கலாம். நமது கண்ணீர் ஜெபத்தை தேவன் ஏற்றுக் கொள்வார். இயேசுவும் பல்வேறு சூழ்நிலைகளில் கண்ணீர் விட்டதை வேதத்தில் பார்க்கிறோம். கண்ணீர் ஜெபத்திற்கு உடனே பதில் கிடைக்கும். இப்போது இருக்கும் சூழ்நிலைகளில் நாம் கண்ணீரோடு வேத வசனங்களை முக்கியப் படுத்தி ஜெபிக்கலாம். ஜெபிக்கும் வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு இந்த குறிப்பு அவசியமாயிருக்கும். இந்தக் குறிப்பில் வரும் வேத வசனங்களை கண்ணீரோடு ஜெபித்து பாருங்கள் தேவன் உடனே ஜெபத்தைக் கேட்டு உங்கள் விண்ணப்பத்திற்கு செவிக்கொடுப்பார். கண்ணீரோடு விதைக்கிறவன் கெம்பீரமாய் அறுப்பான் கண்ணீரோடு ஜெபம் செய்வோம் கதறி ஜெபம் செய்வோம். எழுப்புதலை காணும் வரை ஜெபிக்கலாம்.
1. என் கண் தேவனை நோக்கி கண்ணீர் சொரிகிறது.
யோபு 16:20
2. என் கண்ணீரால் என் படுக்கையை ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன்.
சங்கீதம் 6:6
3. கர்த்தாவே என் கண்ணீருக்கு மெளனமாய் இராதையும்.
சங்கீதம் 39:12
4. என் கண்ணீரே எனக்கு உணவு ஆயிற்று.
சங்கீதம் 42:3
5. என் கண்ணீர் உம்முடைய துருத்தியில் இருக்கிறது.
சங்கீதம் 56:8
6. கண்ணீரோடு விதைகிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
சங்கீதம் 126:5
7. உன் கண்ணீரைக் கண்டேன்.
ஏசாயா 38:5
8. ஆ என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீர் நீருற்றும் ஆனால் நலமாயிருக்கும் நான் இரவும் பகலும் அழுவேன்.
எரேமியா 9:1
9. என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
எரேமியா 13:17
10. என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுக்கும் கண்ணீர் சொரிகிறது. என் கண்கள் பூத்து போகிறது.
புலம்பல் 2:11
11 இரவும் பகலும் நதி அளவு கண்ணீர் விடு.
புலம்பல் 2:18
12 ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தை தண்ணீரைப் போல ஊற்றி விட்டு.
புலம்பல் 2:19
13. அவருடைய பாதங்களை கண்ணீரால் நனைத்து முத்தம் செய்தாள்.
லூக்கா 7:38
14. இவளோ கண்ணீரினால் என் கால்களை நனைத்து துடைத்தாள்.
லூக்கா 7:44
15. இயேசு பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபித்தார்.
எபிரெயர் 5:7
16. தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.
வெளிப்படுத்தல் 7:17
இப்படிப்பட்ட கண்ணீர் ஜெபத்திற்கு தேவன் கண்ணீரை துடைத்து பதில் கொடுப்பார். இன்றைக்கு தேவனுக்கு பிரதானமாய் தேவையானது நமது காணிக்கையல்ல, நம்முடைய கண்களிலிருந்து வழிந்து வரும் கண்ணீர் தான் தேவை. தேவனிடத்தில் மிகுந்த கண்ணீரோடு நாம் கேட்போம்.
ஆமென்!

================
உயர்த்துகிறவர்
===============
1 சாமுவேல் 2:7 கர்த்தர் தரித்திரம் அடையசெய்கிறவரும் ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார். அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர்
இந்தக் குறிப்பில் கர்த்தர் யாரை உயர்த்துகிறார் என்பதை நாம் அறிந்துக் கொள்வோம். கர்த்தர் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்துக் கொள்வோம். கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர்.

கர்த்தர் யாரை உயர்த்துவார்?
===================
கர்த்தர் கூப்பிடுகிறவர்களை உயர்த்துவார்.
சங்கீதம் 3:3,4
எப்படி கூப்பிட வேண்டும்?
1. இரவும் பகலும் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 88:1
2. உண்மையாய் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 145:18
3. முழு இருதயத்துடன் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:145
4. அதிகாலையில் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:147
எப்படி நீதி வரும்?
1. விசுவாசத்தால் நீதி வரும்
ரோமர் 5:1
2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதி வரும்
ரோமர் 5:9
3. கிரியையால் நீதி வரும்.
யாக்கோபு 2:24,25
4. கட்டளைகளை கைக்கொண்டால் நீதி வரும்
உபாகமம் 6:25
சங்கீதம் 3:3,4
எப்படி கூப்பிட வேண்டும்?
1. இரவும் பகலும் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 88:1
2. உண்மையாய் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 145:18
3. முழு இருதயத்துடன் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:145
4. அதிகாலையில் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:147
நீதியுள்ளவர்களை உயர்த்துவார்
==================
நீதிமொழிகள் 14:34எப்படி நீதி வரும்?
1. விசுவாசத்தால் நீதி வரும்
ரோமர் 5:1
2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதி வரும்
ரோமர் 5:9
3. கிரியையால் நீதி வரும்.
யாக்கோபு 2:24,25
4. கட்டளைகளை கைக்கொண்டால் நீதி வரும்
உபாகமம் 6:25
தாழ்த்துகிறவர்களை உயர்த்துகிறார்
==============
லூக்கா 14:11எப்படிப்பட்ட தாழ்மை?
1. எங்கும் தாழ்த்த வேண்டும்
யாக்கோபு 4:10
2. எதுவரை தாழ்த்த வேண்டும்
பிலிப்பியர் 2:6-9
3. எங்கு தாழ்மையை கற்றுக்கொள்ள வேண்டும்.
மத்தேயு 11:29

சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்
=============================
சங்கீதம் 147:6எப்படி சாந்தம் வரும்?
1. ஆவியானவர் மூலம் சாந்தம் வரும்
1 பேதுரு 3:4
2. ஆவியின் கனிகள் மூலம் சாந்தம் வரும்
கலாத்தியர் 5:22,23
3. ஆவியின் வல்லமை மூலம் சாந்தம் வரும்
கொலோசேயர் 1:11
1. ஆவியானவர் மூலம் சாந்தம் வரும்
1 பேதுரு 3:4
2. ஆவியின் கனிகள் மூலம் சாந்தம் வரும்
கலாத்தியர் 5:22,23
3. ஆவியின் வல்லமை மூலம் சாந்தம் வரும்
கொலோசேயர் 1:11
துதிப்பவர்களை உயர்த்துவார்
====================
சங்கீதம் 18:46,48எப்படி துதிக்க வேண்டும்?
1. முழு இருதயத்துடன் துதிக்கவேண்டும்
சங்கீதம் 9:1
2. ஏழுதரம் துதிக்க வேண்டும்
சங்கீதம் 119:164
3. எப்போதும் துதிக்க வேண்டும்
சங்கீதம் 34:1
4. இசைக்கருவிகளுடன் துதிக்கவேண்டும்
சங்கீதம் 11:22
கர்த்தர் உயர்த்துகிறவர் என்பதை நாம் அறிந்து கொண்டோம். கர்த்தர் யாரை உயர்த்துவார் என்றும் கர்த்தர் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் நாம் இந்தக் குறிப்பில் தெரிந்துக்கொண்டோம்
ஆமென் !

==============================
புதிய ஏற்பாட்டு சபையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்
==============================
ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவி உங்களை கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாய் இருங்கள்.
அப்போஸ்தலர் 20:28
யோவான் 14:16
யோவான் 16:13
மேல் குறிப்பிட்ட முதல் வசனத்தை முழுமையாக முக்கியப்படுத்தாமல் அதில் வரும் சபை, பரிசுத்த ஆவியை முக்கியப் படுத்தி இந்தக் குறிப்பைக் கவனிக்கலாம். சற்று கடினமானது ஆனாலும் ஆவியானவரின் துணையோடு இதை கவனிக்கலாம். சபையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்லது சபைக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டதின் நோக்கங்களை நாம் அறிந்துக் கொள்ளலாம்.
1. பரிசுத்த ஆவியினால் நாம் அனைவரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 1:22,23
எபேசியர் 5:23
2. பரிசுத்த ஆவியானவர் சபையின் மூலம் தமது வல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார்
1 கொரிந்தியர் 12:7-11
1 கொரிந்தியர் 2:7
எபேசியர் 3:5,6
3. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலம் நாம் தனித்தனியாகவும், மொத்தமாகவும், தேவனுடைய ஆலயமாக மாற்றப்படுகிறோம்.
யோவான் 16:17
1 கொரிந்தியர் 3:16
1 கொரிந்தியர் 6:19
4. பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கச் செய்கிறார்
யோவான் 3:5
கொலோசெயர் 1:13
5. பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருகிறார்
யோவான் 14:16,20
2 கொரிந்தியர் 5:17
ரோமர் 8:1,2
6. பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவனுடைய புத்திரராக மாற்றுகிறார்
ரோமர் 8:16,14
கலாத்தியர் 4:5-7
7. பரிசுத்த ஆவியானவர் உள்ளான மனுஷனை பெலப்படுத்துகிறார்
எபேசியர் 3:16
கொலோசெயர் 1:11
8. பரிசுத்த ஆவியானவர் மாம்சத்தின் கிரியைகளை அழிக்கும்படி நமக்கு உதவி செய்து, நம்மை பரிசுத்தப்படுத்துகிறார்.
ரோமர் 8:13
1 தேசலோனிக்கேயர் 2:13
1 பேதுரு 1:2
9. பரிசுத்த ஆவியானவர் நம்மை பலனுள்ள ஜெப வீரர்களாகவும் பரிந்து பேசுகிறரவர்களாகவும் மாற்றுகிறார்
எபேசியர் 6:18
ரோமர் 8:26
யூதா 20
10. பரிசுத்த ஆவியானவர் நம்மை மகிமையின் மேல் மகிமையடையச் செய்கிறார்
யாக்கோபு 40:34
லேவியராகமம் 9:23
2 கொரிந்தியர் 3:17,18
பிலிப்பியர் 3:21
பரிசுத்தாவியனவரின் இவ்வித பல்வேறு கிரியைகளும் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபை அவருடைய இரண்டாம் வருகைக்கு என்று பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்டு குறையற்ற துப்புரவனதாய் ஆயுத்தமாக்கப்படும்வரை அவர் கிரியை தொடரும். சபையில் பரிசுத்த ஆவியின் கிரியைகளை அவசியத்தை நாம் தெரிந்துக் கொண்டோம். தொடர்ந்து சபையில் பரிசுத்த ஆவியானவரையும், அவர் நம்மேல் ஊற்றின அபிஷேகத்தையும் அதிகமாக முக்கியப்படுத்துங்கள். அப்போது ஆவியானவரின் கிரியை நடக்கும். சபை போதகர்களே விழித்துக் கொள்ளுங்கள். சபையை மேய்ப் இதற்கு உங்களை பரிசுத்த ஆவியினால் தகுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அபிஷேகத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்திக்கொண்டு பரிசுத்த ஆவியில் நிறைந்து ஊழியம் செய்யுங்கள்.

ஆபத்துக் காலம்
==============
சங்கீதம் 50:15
ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை
விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
இந்தக் குறிப்பில் தேவனுடைய கரத்தில் உள்ள காலங்களில் ஒரு காலம் ஆபத்துக் காலம். உலக வாழ்வில் மனிதனுக்கு நேரிடும் எண்ணற்ற ஆபத்துக்களில் ஐந்து விதமான ஆபத்துக்களையும் அவைகளிலிருந்து விடுதலையின் வழிகளையும் சிந்திக்கலாம்.
1. ஆபத்துக் காலத்தில் விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கும் தேவன்.
ஆதியாகமம் 35:3
நாம் எழுந்து பெத்தேலுக்கு போவோம் வாருங்கள். எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு உத்தரவு அருளி செய்து நான் நடந்த வழியிலே என்னோட கூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்
ஆதியாகமம் 35:3
யாக்கோபுக்கு நேரிட்ட ஆபத்து
ஆதியாகமம் 27:41,42
ஆதியாகமம் 28:20,21
2. ஆபத்துக் காலத்தில் ஆதரவு அளிக்கும் தேவன்
சங்கீதம் 18: 18
என் ஆபத்து நாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆதரவாகயிருந்தார்
சங்கீதம் 18:18
தாவீதுக்கு வந்த ஆபத்து
1 சாமுவேல் 27:1
3. ஆபத்துக் காலத்திலே வெட்கத்திலிருந்து விடுதலையளிக்கும் தேவன்
சங்கீதம் 37:19
அவர்கள் ஆபத்துக் காலத்திலே வெட்க்கப் பட்டுப்போகாதிருந்து பஞ்சகாலத்திலேதிருப்தியடைவார்கள்.
சங்கீதம் 37:19
தானியேலுக்கு வந்த ஆபத்து
தானியேல் 2:12
4. ஆபத்துக் காலத்திலே துணையாயிருந்து விடுதலையருளும் தேவன்.
சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கி கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து அவனை கனப்படுத்துவேன்
சங்கீதம் 91:15
இயோசுவோடு இருந்த சீஷர்கள்
மாற்கு 4:35-41
5. ஆபத்துக் காலத்தில் அமைதி அளிக்கும் தேவன்
நீதிமொழிகள் 1:33
எனக்கு செவிக்கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி ஆபத்துக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்
நீதிமொழிகள் 1:33
பேதுருவுக்கு வந்த ஆபத்து
அப்போஸ்தலர் 12:6
இந்தக் குறிப்பில் ஆபத்துக் காலத்தில் தேவன் எப்படி விடுதலை செய்கிறார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். ஆபத்துக் காலம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனித்தோம். ஆபத்துக் காலத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு நாம் விடுதலையை பெற்றுக் கொள்ளுவோம்.