பாவம் எவை | மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டுமா? | தாவீதும் கண்ணீரும் | ஜீவனுள்ள நாளெல்லாம் | நரகத்திற்கு யார் போவார்கள் | ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் | கர்த்தரும் கண்ணிரும் | கண்ணீர் - தேவ பக்தர்கள் | சொப்பனத்தில் எச்சரிக்கபட்டவர்கள் | பெண்கள் எடுக்ககூடாத பெயர்கள்
===========
பாவம் எவை
===========
1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம்நீதிமொழிகள் 21:4
2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால்
யாக்கோபு 4:7
3) இச்சை
யாக்கோபு 1:15
4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது
1 சாமுவேல் 12:23
5) தீய நோக்கம்
நீதிமொழிகள் 24:9
6) மிஞ்சின கோபம்
சங்கீதம் 4:4
7) அநீதி
1 யோவான் 5:17
8) அதிகமாக பேசுதல்
நீதிமொழிகள் 10:18
9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல்
சங்கீதம் 109:7
10) பயப்படுவது
நெகேமியா 6:13
11) விசுவாசத்தால் வராதவை
ரோமர் 14:23
12) பிறனை அவமதித்தல்
நீதிமொழிகள் 14:21
13) பட்சபாதம் செய்தல்
யாக்கோபு 2:9
14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது
1 சாமுவேல் 3:13
15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது
எண்ணாகமம் 9:13
16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல்
1 சாமுவேல் 15:24
17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல்
எசேக்கியேல் 3:20
18) இரண்டகம் பண்ணுதல்
1 சாமுவேல் 15:23
19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை
1 சாமுவேல் 15:23
20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல்
யோசுவா 7:11
21) இயேசுவை விசுவாசியாமை
யோவான் 8:24
22) நியாயபிரமாணத்தை மிறுதல்
1 யோவான் 3:4
23) சபித்தல் நிறைந்த வாய்
யோபு 31:30
24) பொருத்தனை பண்ணி அதை செலுத்தாமல் இருப்பது
உபாகமம் 23:21
25) ஏழை சகோதரனுக்கு உதவாமல் இருப்பது
உபாகமம் 15:9
26) ஏழை கூலிக்காரனுக்கு கூலி கொடுக்க மறுத்தல்
உபாகமம் 24:14,15
6) மிஞ்சின கோபம்
சங்கீதம் 4:4
7) அநீதி
1 யோவான் 5:17
8) அதிகமாக பேசுதல்
நீதிமொழிகள் 10:18
9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல்
சங்கீதம் 109:7
10) பயப்படுவது
நெகேமியா 6:13
11) விசுவாசத்தால் வராதவை
ரோமர் 14:23
12) பிறனை அவமதித்தல்
நீதிமொழிகள் 14:21
13) பட்சபாதம் செய்தல்
யாக்கோபு 2:9
14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது
1 சாமுவேல் 3:13
15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது
எண்ணாகமம் 9:13
16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல்
1 சாமுவேல் 15:24
17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல்
எசேக்கியேல் 3:20
18) இரண்டகம் பண்ணுதல்
1 சாமுவேல் 15:23
19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை
1 சாமுவேல் 15:23
20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல்
யோசுவா 7:11
21) இயேசுவை விசுவாசியாமை
யோவான் 8:24
22) நியாயபிரமாணத்தை மிறுதல்
1 யோவான் 3:4
23) சபித்தல் நிறைந்த வாய்
யோபு 31:30
24) பொருத்தனை பண்ணி அதை செலுத்தாமல் இருப்பது
உபாகமம் 23:21
25) ஏழை சகோதரனுக்கு உதவாமல் இருப்பது
உபாகமம் 15:9
26) ஏழை கூலிக்காரனுக்கு கூலி கொடுக்க மறுத்தல்
உபாகமம் 24:14,15
===========================
மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டுமா?
===========================
1. சிறு பிள்ளைகளுக்காக ஜெபம்மத்தேயு 19:13
2. சகோதரருக்காக ஜெபம்
லூக்கா 22:32
3. சத்துருக்களுக்காக ஜெபம்
மத்தேயு 5:44
4. நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்
லூக்கா 6:28
5. சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் ஜெபம்.
எபேசியர் 6:18
6. எல்லாருக்காகவும் ஜெபம்
1 தீமோத்தேயு 2:1
7. எல்லாவற்றிக்காகவும் ஜெபம்.
பிலிப்பியர் 4:6
================
தலைப்பு: தாவீதும் கண்ணீரும்
================
1) இரா முழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன்
சங்கீதம் 6:6
2) என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்
சங்கீதம் 39:12
3) இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று
சங்கீதம் 42:3
4) என் கண்ணீரை உமது துருத்தியில் வையும்
சங்கீதம் 56:8
5) என் கண்ணீர் உம்முடைய கணக்கில் இருக்கிறது
சங்கீதம் 56:8
6) என் பானங்களை கண்ணீரோடு கலக்கிறேன்
சங்கீதம் 102:10
7) என் கண்ணை கண்ணீருக்கு தப்புவித்தார்
சங்கீதம் 116:8
================
தலைப்பு: ஜீவனுள்ள நாளெல்லாம்
===============
1) வேத வசனம் இருதயத்தை விட்டு நீங்க கூடாது உபாகமம் 4:10
2) நன்மை நம்மை தொடரும்
2) நன்மை நம்மை தொடரும்
சங்கீதம் 23:6
3) கிருபை நம்மை தொடரும்
3) கிருபை நம்மை தொடரும்
சங்கீதம் 23:6
4) கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை நாட வேண்டும்
4) கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை நாட வேண்டும்
சங்கீதம் 27:4
======================
தலைப்பு: நரகத்திற்கு யார் போவார்கள்
======================
1) தன் சகோதரனை மூடன் என்று சொல்லுகிறவன்
மத்தேயு 5:22
2) நல்ல கனி கொடுக்காதவன்
மத்தேயு 3:10
3) நமது கண் இடறல் உண்டாக்கினால்
மத்தேயு 18:9
4) நமது கை, கால்கள் இடறல் உண்டாக்கினால்
மத்தேயு 18:8
5) கல்யாண வஸ்திரம் இல்லாவிட்டால்
மத்தேயு 22:12,13
6) அக்கிரமம் செய்கிறவர்கள்
மத்தேயு 13:41,42
7) உண்மை இல்லாத ஊழியக்காரன்
மத்தேயு 24:50,51
8) கர்த்தர் கொடுத்த தாலந்துகளை பயன் படுத்தாதவர்கள்
மத்தேயு 25:30
9) மரணம், பாதாளம்
வெளிப்படுத்தல் 20:14
10) ஜிவ புஸ்தகத்தில் பெயர் எழுதபடாதவன்
வெளிப்படுத்தல் 20:15
11) தீமை செய்கிறவன்
யோவான் 5:29
12) துன்மார்க்கன்
சங்கீதம் 9:17
13) தேவனை மறக்கிறவன்
சங்கீதம் 9:17
14) பிசாசு, அதன் தூதர்கள்
மத்தேயு 25:41
15) அந்தி கிறிஸ்து, கள்ள தீர்க்கதரிசிகள்
வெளிப்படுத்தல் 19:20
16) கைவிடப்பட்ட சபை (1 ம் வருகையில் கைவிடப்பட பரிசுத்தவான்கள்) அந்தி கிறிஸ்துக்கு கீழ்படிந்தால்
வெளிப்படுத்தல் 14:9,10,11
17) பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால்
மாற்கு 3:28,29
18) மாய்மாலம் பண்ணி ஜிவிக்கிறவன்
மத்தேயு 23:14
19) பின் மாற்றகாரன்
எபிரெயர் 6:4-8
எபிரெயர் 10:29
20) சுவிசேஷத்துக்கு கீழ்படியாதவர்கள்
2 தெசலோனிக்கேயர் 1:7-10
21) தேவனை அறியாதவர்கள்
2 தெசலோனிக்கேயர் 1:7-10
22) கர்த்தருடைய பிள்ளைகளை ஏற்று கொள்ளாதவர்கள்
மத்தேயு 10:14,15
23) பயப்படுகிறவர்கள், அவிசுவாசிகள், அருவருப்பானவர்கள், கொலை பாதகர்கள், விபசாரக்கார், சூனியக்காரர், விக்கிரக ஆராதனைகாரர், பொய்யர்
வெளிப்படுத்தல் 21:8
=========================
தலைப்பு: ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
=======================
1) ஆத்துமாவில் பெலன்
சங்கீதம் 138:3
லூக்கா 22:42-43
2) இருதயம் தேவனுக்குள் களிகூறும்
2 சாமுவேல் 2:1
3) சோதனை வராது (ஜெபம் குறைந்தால் சோதனை வரும்)
மாற்கு 14:38
4) கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய
1 தீமோத்தேயு 2:1,2
5) நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க
யோவான் 16:24
6) இருதயத்தில் தேவ சமாதானம் காணப்பட
பிலிப்பியர் 4:6,7
7) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்து கொள்ளப்படும்
பிலிப்பியர் 4:6-7
8) தைரியம் ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும்
சங்கீதம் 138:3
9) கிருபை கிடைக்கும்
சங்கீதம் 86:5
10) ஜெபிக்கிறவனுக்கு கர்த்தர் சமிபம்
சங்கீதம் 145:18
11) துக்க முகம் இல்லை
1 சாமுவேல் 1:18
12) நன்மையானவைகள் கிடைக்கும்
மத்தேயு 7:11
13) மனுஷ குமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட)
லூக்கா 21:36
=====================
தலைப்பு: கர்த்தரும் கண்ணிரும்
=====================
1) எல்லா முகங்களில் உள்ள கண்ணீரை துடைக்கிற கர்த்தர்
ஏசாயா 25:8
2) கண்ணீரை காண்கிற தேவன்
ஏசாயா 38:5
3) நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களை காத்துக் கொள் என்றார்
ஏசாயா 31:16
4) நகரத்தைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார்
லூக்கா 19:41
5) மரியாள் அழுவதை கண்ட இயேசு கண்ணீர் விட்டார்
யோவான் 11:35
6) கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினார்
எபிரெயர் 5:7
7) நமது கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார்
வெளிப்படுத்தல் 7:17
===================
தலைப்பு: கண்ணீர் - தேவ பக்தர்கள்
===================
1) யோபு
என் கண் தேவனை நோக்கி கண்ணீர் சொரிகிறது
யோபு 16:20
2) தாவீது
இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று
சங்கீதம் 42:3
3) எரேமியா
இரவும் பகலும் என் கண்களில் இருந்து ஓயாமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது
எரேமியா 14:17
4) பாவியாகிய ஸ்திரீ
இயேசுவின் பாதங்களை கண்ணீரால் நனைத்தாள்
லூக்கா 7:38,44
======================
சொப்பனத்தில் எச்சரிக்கபட்டவர்கள்
=====================
1) யோசேப்பு
மத்தேயு 1:20
மத்தேயு 2:19
2) அபிமெலேக்கு
ஆதியாகமம் 20:4
3) லாபான்
ஆதியாகமம் 31:24
4) சாஸ்திரிகள்
மத்தேயு 2:12
5) பிலாத்துவின் மனைவி
மத்தேயு 27:19
6) நேபுகாத்நேச்சார்
தானியேல் 2:1
தானியேல் 4:5
7) பார்வோன்
ஆதியாகமம் 41:25,32
8) பேதுரு
அப்போஸ்தலர் 10:10-17
9) தானியேல்
தானியேல் 7:1
தானியேல் 8:1
10) யாக்கோபு
ஆதியாகமம் 31:11-13
11) சுயம்பாகி
ஆதியாகமம் 40:5-9
12) கிதியோன்
நியாயாதிபதிகள் 7:13
13) அர்கெலாயு
மத்தேயு 2:22
=======================
பெண்கள் எடுக்ககூடாத பெயர்கள்
========================
1) சண்டைக்காரி
நீதிமொழிகள் 21:19
2) கோபக்காரி
நீதிமொழிகள் 21:19
3) வாயாடி
நீதிமொழிகள் 7:11
4) அடங்காதவள்
நீதிமொழிகள் 7:11
5) இலச்சை உண்டு பண்ணுகிறவள்
நீதிமொழிகள் 12:4