வேதத்தில் இரண்டு (2) | வேதத்தில் 3 (மூன்று) | வேதத்தில் 4 (நான்கு) | வேதத்தில் ஐந்து (5) | வேதத்தில் ஏழு (7) | வேதத்தில் பத்து (10) | வேதத்தில் பன்னிரண்டு (12) | வேதத்தில் 30 (முப்பது) | வேதத்தில் நாற்பது (40) | வேதத்தில் நூறு (100) | வேதத்தில் 300 (முந்நூறு) | வேதத்தில் 1000 (ஆயிரம்)
================
தலைப்பு: வேதத்தில் இரண்டு (2)
================
1) 2 பேர் ஜெபம் பண்ண ஆலயம் சென்றார்கள்
லூக்கா 18:10
2) விதவை 2 காசு காணிக்கை போட்டாள்
மாற்கு 12:42
3) 2 மீன் 5 அப்பம்
மத்தேயு 6:41
4) 2 எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது
மத்தேயு 6:24
5) 2 பேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால் அது கேட்கப்படும்
மத்தேயு 18:19
6) சேவல் 2 தரம் கூவும் முன்னே நீ 3 தரம் மறுதலிப்பாய்
மாற்கு 14:72
7) 2 கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்
மத்தேயு 27:38
8) 2 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது
மத்தேயு 25:15
9) 2 பேர் வயலில் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், ஒருவன் கைவிடப்படுவான்
மத்தேயு 24:40
10) 2 ஸ்திரீகள் எந்திரம் அறைப்பார்கள். ஒருத்தி ஏற்றுக் கொள்ளபடுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்
மத்தேயு 24:41
11) ஒரே படுக்கையில் படுத்திருக்கிற 2 பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், மற்றவன் கைவிடப்படுவான்
லூக்கா 17:34
12) 2 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பார்
மத்தேயு 18:20
13) ஒரு காசுக்கு 2 அடைக்கலான் குருவிகள்
மத்தேயு 10:29
14) 2 அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்கு கொடுக்ககடவன்
லூக்கா 3:11
15) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள்
லூக்கா 12:6
16) ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு 2 மைல் தூரம் போ
மத்தேயு 5:41
17) வாரத்தில் 2 தரம் உபவாசிக்கிறேன் என்று பெருமையோடு பரிசேயன் ஜெபித்தான்
லூக்கா 18:12
18) இயேசுவின் சரீரம் வைக்கபட்டிருந்த இடத்தில் 2 தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனும் உட்காரந்திருப்பதை மரியாள் கண்டாள்
யோவான் 20:12
==================
தலைப்பு: வேதத்தில் 3 (மூன்று)
==================
1) பேதுரு இயேசுவை 3 முறை மறுதலித்தான்
மத்தேயு 26:75
2) பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள் 3 (ஆவி, ஜலம், இரத்தம்)
1 யோவான் 5:8
3) எலியா ஜெபித்த போது 3 வருஷம் 6 மாதம் மழை பெய்யவில்லை
யாக்கோபு 5:17
4) மோசேயை அவனது பெற்றோர் 3 மாதம் ஒளித்து வைத்தார்கள்
எபிரெயர் 11:24
5) பவுல் சரீரத்தில் கொடுக்கபட்ட முள் நீக்கும்படி கர்த்தர் இடம் 3 முறை வேண்டினார்
2 கொரிந்தியர் 12:8
6) விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்முன்றும் நிலைத்திருக்கிறது
1 கொரிந்தியர் 13:13
7) சவுல் கர்த்தரால் தொடபட்ட போது 3 நாள் பார்வையற்றவனாக புரியாமல் குடியாமல் இருந்தான்
அப்போஸ்தலர் 9:9
8) இயேசு 3 வருஷமாக அத்திமரத்தில் கனியை தேடினார்
லூக்கா 13:7
9) இயேசுவிடம் வந்த ஜனங்கள் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார்கள்
மத்தேயு 15:32
10) 3 நாளைக்கு பின்பு உயிர்த்தெழுவேன் என்று இயேசு கூறினார்
மத்தேயு 27:63
11) 2 பேர் 3 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் போது அவர்கள் நடுவில் கர்த்தர் இருக்கிறார்
மத்தேயு 18:20
12) யோனா இரவும் பகலும் 3 நாள் ஒரு பெரிய மீன் வயிற்றில் இருந்தார்
யோனா 1:17
13) தானியேல் தினமும் 3 வேளை முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணினார்
தானியேல் 6:10
14) யோபுக்கு 3 குமாரத்திகள் பிறந்தார்கள்
யோபு 42:13
15) எஸ்தர் 3 நாள் இரவும் பகலும் புசியாமலும் குடியாமலும் இருந்து உபவாசம் செய்தாள்
எஸ்தர் 4:16
==============
தலைப்பு: வேதத்தில் 4 (நான்கு)
==============
1) மரியாள் இயேசுவை நோக்கி 4 நாளாயிற்றே நாறும் (லாசரு சரிரம்) என்றாள்
யோவான் 11:39
2) சகேயு இயேசுவை நோக்கி நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாய் திரும்ப செலுத்துகிறேன் என்றான்
லூக்கா 19:8
3) பிதாக்கள் செய்த அக்கிரமங்களை பிள்ளைகளிடத்தில், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்தில் 3ம் 4ம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறார்
யாக்கோபு 34:7
4) அக்கினியில் போடப்பட்டது 3 பேர், ஆனால் அக்கினியின் நடுவில் உலாவினது 4 பேர் (இயேசு)
தானியேல் 3:25
5) யோபு 4 தலைமுறையாக தன் பிள்ளைகளையும், தன் பிள்ளைகளையுடைய பிள்ளைகளையும் கண்டான்
யோபு 42:16
6) 4 பேர் ஒரு திமிர்வாதக்காரனை சுமந்து கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்
மாற்கு 2:3
7) என் நாட்களை 4 விரல்கடை அளவாக்கினிர்
சங்கீதம் 39:5
8) குஷ்டரோகியான 4 பேர் ஒலிமுக வாசலில் இருந்தார்கள்
2 இராஐாக்கள் 7:3
9) பூமியில் சிறியவைகளாயிருந்தாலும் மகா ஞானமுள்ளவைகள் 4 (எறும்பு, முயல்கள், வெட்டுக்கிளி, சிலந்தி பூச்சி)
நீதிமொழிகள் 30:24-27
10) போதுமென்று சொல்லாத 4 (பாதாளம், மலட்டு கற்பம், தண்ணிரால் திருப்தியடையாத நிலம், போதுமென்று சொல்லாத அக்னியும்)
நீதிமொழிகள் 30:15,16
11) விநோத நடையுள்ள 4 - (சிங்கம், போர்க்குதிரை, வெள்ளாட்டுக்கடா, ராஜா)
நீதிமொழிகள் 30:29-31
===================
தலைப்பு: வேதத்தில் ஐந்து (5)
===================
1) 5 பேர் 100 பேரை துரத்துவார்கள்
லேவியராகமம் 26:8
2) 5 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கபட்டது
மத்தேயு 25:16
3) ஐந்து அப்பம் 2 மீன்
மத்தேயு 14:19
4) யோசேப்பு தன் சகோதரரில் 5 பேரை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான்
ஆதியாகமம் 47:2
5) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள்
லூக்கா 12:6
6) ஐசுவரியவானுக்கு 5 சகோதரர்கள் உண்டு
லூக்கா 16:27
7) 5 பேர் புத்தி உள்ளவர்கள், 5 பேர் புத்தி இல்லாதவர்கள்
மத்தேயு 25:2
8) யோசுவா 5 ராஜாக்களை கொன்று 5 மரங்களில் தூக்கில் போட்டான்
யோசுவா 10:26
9) தாவீது கோலியாத்தை கொல்ல ஆற்றில் இருந்து 5 கூழாங்கற்களை தெரிந்தெடுத்தான்
1 சாமுவேல் 17:40
10) 5 ம் நாள் படைத்தது
ஆதியாகமம் 1:20
11) 5 காயங்கள் இயேசுவுக்கு
12) 5 வகை ஊழியங்கள்
எபேசியர் 4:13
13) தோல்வி கண்ட 5 ராஜாக்கள்
ஆதியாகமம் 19:5
14) சமாரியா ஸ்திரிக்கு 5 புருஷர்கள்
யோவான் 4:15
15) பெதஸ்தா குளத்திற்கு 5 மண்டபங்கள்
யோவான் 5:1
16) அழைப்பை அசட்டை செய்ய 5 மாடுகளை காரணம் காட்டினான்
லூக்கா 14:19
===============
தலைப்பு: வேதத்தில் ஏழு (7)
=================
1) நீதிமான் 7 தரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்
நீதிமொழிகள் 24:16
2) இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை 7 ம் நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள்
யோசுவா 6:15
3) வெளிப்படுத்தலில் கூறப்பட்ட 7 சபைகள்
வெளிப்படுத்தல் 1:4
4) 7 அப்பங்கள்
மாற்கு 8:5
5) மீதியான துணிக்கை 7 கூடை
மாற்கு 8:8
6) இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தை 7
7) 7 ம் நாள் ஆண்டவர் ஓய்ந்து இருந்தார்
ஆதியாகமம் 2:3
8) 7 ம் நாள் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்
யாத்திராகமம் 20:10
9) 7 ம் நாள் கர்த்தர் மேகத்தின் நடுவில் இருந்து மோசேயை கூப்பிட்டார்
யாத்திராகமம் 24:16
10) எகிப்து தேசத்தில் 7 வருஷம் பூரண விளைச்சல்
ஆதியாகமம் 41:29
11) எகிப்து தேசத்தில் 7 வருஷம் பஞ்சம்
ஆதியாகமம் 41:30
12) அசுத்த ஆவி 7 பொல்லாத ஆவிகளை கூட்டிக் கொண்டு வந்து மனிதனுக்குள் புகுந்தது
லூக்கா 11:26
13) வேத வசனம் 7 தரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்கள்
சங்கீதம் 12:6
14) 7 பிசாசுகள் நீங்கின மகதலேனா எனப்பட்ட மரியாள்
லூக்கா 8:2
15) பந்தி விசாரணைக்காக 7 பேரை தெரிந்து கொண்டார்கள்
அப்போஸ்தலர் 6:3
16) யோபுக்கு 7 குமாரர்கள் பிறந்தார்கள்
யோபு 42:13
17) யாக்கோபு ராகேலுக்காக 7 வருஷம் லாபான் இடம் வேலை செய்தான்
ஆதியாகமம் 29:20
18) பார்வோன் சொப்பனத்தில் 7 அழகான, புஷ்டியுமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது
ஆதியாகமம் 41:1
19) பார்வோன் சொப்பனத்தில் 7 அவலட்சனமும், கேவலமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது
ஆதியாகமம் 41:3
20) பார்வோன் சொப்பனத்தில் 7 கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்தது
ஆதியாகமம் 41:5
21) பார்வோன் சொப்பனத்தில் சாவியானதும், தீய்ந்ததுமான 7 கதிர்கள் முளைத்தது
ஆதியாகமம் 41:6
22) 1 வழியாய் வருவார்கள், 7 வழியாய் ஓடிப் போவார்கள்
உபாகமம் 28:7
23) நோவா 7 நாள் கழித்து புறாவை பேழையில் இருந்து பறக்க விட்டான்
உபாகமம் 8:12
===================
வேதத்தில் பத்து (10)
===================
1) ரெபேக்காள் 10 ஒட்டகங்கள் குடிக்க தண்ணீர் மொண்டு வார்த்தாள்
ஆதியாகமம் 24:10,22
2) யோசேப்பின் சகோதரர் 10 பேர்
ஆதியாகமம் 42:3
3) கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் 10 பட்டணங்களுக்கு அதிகாரி (1000 வருஷ அரசாட்சியில்)
லூக்கா 19:17
4) பிரபு ஒருவன் தன் ஊழியக்கார் 10 பேரை அழைத்து அவர்கள் இடம் 10 ராத்தல் திரவியங்களை கொடுத்தான்
லூக்கா 19:13
5) இயேசு குஷ்டரோகி 10 பேரை சுகமாக்கினார்
லூக்கா 17:12-14
6) 10 வெள்ளிக்காசில் 1 வெள்ளிக்காசு காணவில்லை
லூக்கா 15:8
7) தீவெட்டிகளை பிடித்துக் கொண்டு மணவாளனுக்கு எதிர் போன 10 கன்னிகைகள்
மத்தேயு 25:1
8) தானியேலும் அவனது தோழர்களும் 10 நாள் வரை சைவ சாப்பாடு கொடுத்து சோதித்து பார்க்க பட்டார்கள்
தானியேல் 1:12,14,15
======================
வேதத்தில் பன்னிரண்டு (12)
=====================
1) 12 கோத்திரங்கள்
அப்போஸ்தலர் 26:7
2) இயேசுவின் சிஷர்கள் 12 பேர்
லூக்கா 9:1
3) சாப்பிட்டு மிதியான துணிக்கைகள் 12 கூடை
யோவான் 6:13
4) யாக்கோபுக்கு 12 பிள்ளைகள்
ஆதியாகமம் 35:23
5) பெரும்பாடுள்ள ஸ்திரி 12 வருஷமாக ஆஸ்திகளை எல்லாம் செலவழித்தும் நோயிலிருந்து சுகமாக்கபடவில்லை
லூக்கா 8:43
6) ஜெப ஆலயத்தலைவன் யவிரு தனது 12 வயது மகனுக்காக இயேசுவின் பாதத்தில் விழுந்து இயேசுவை தன் வீட்டிற்கு வரும்படி வேண்டிக் கொண்டான்
லூக்கா 8:41
7) இயேசுவின் பெற்றோர் இயேசுவுக்கு 12 வயதான போது பஸ்கா பண்டிகை ஆசரிக்க இயேசுவை கூட்டிக் கொண்டு எருசலேமிற்கு போனார்கள்
லூக்கா 2:41,42
8) தேவனுடைய நகரமாகிய எருசலேமிற்கு 12 வாசல்கள் இருந்தது
வெளிப்படுத்தல் 21:12
9) புதிய எருசலேமின் நதியின் இருகரையிலும் 12 விதமான கனிகளை தரும் ஜிவ விருட்சம் இருந்தது
வெளிப்படுத்தல் 22:2
10) யோசுவா யோர்தானில் எடுத்து வந்த 12 கற்களை கில்காலில் நாட்டினான்
யோசுவா 4:20
11) 12 நீருற்றுகள்
யாத்திராகமம் 15:27
12) 12 தூண்கள்
யாத்திராகமம் 24:4
13) 12 கோல்கள்
எண்ணாகமம் 17:2
14) 12 கீரிடங்கள்
வெளிப்படுத்தல் 12:1
=====================
வேதத்தில் 30 (முப்பது)
=====================
1) யூதாஸ் இயேசுவை 30 வெள்ளிக்காசுக்கு காட்டி கொடுத்தான்
மத்தேயு 27:3
2) இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவருக்கு வயது 30
லூக்கா 3:21-23
3) நோவா செய்த பேழை 30 முழ உயரம் கொண்டது
ஆதியாகமம் 6:15
4) யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுக்கு வயது 30
ஆதியாகமம் 41:46
5) தாவீது ராஜாவாகும் போது அவனுக்கு வயது 30
2 சாமுவேல் 5:4
6) 30 நாள் வரை தரியூ இராஜாவை தவிர வேறு எந்த தேவனையும், மனுஷனையும் நோக்கி விண்ணப்பம் பண்ணினால் அவன் சிங்க கெபியில் போடப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது
தானியேல் 6:7
7) சாலமோன் ராஜா கர்த்தருக்கு கட்டின ஆலயத்தின் உயரம் 30 முழம்
1 இராஜாக்கள் 6:2
8) நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை ஒன்று 30 மாக பலன் தந்தது
மாற்கு 4:8
====================
வேதத்தில் நாற்பது (40)
=====================
1) 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது
ஆதியாகமம் 7:12
2) மோசே 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்
உபாகமம் 9:9
3) கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பபட்டவர்கள் 40 நாட்கள் கழித்து திரும்பினார்கள்
எண்ணாகமம் 13:25
4) இஸ்ரவேல் ஜனங்களை 40 வருஷம் கர்த்தர் வனாந்திரத்தில் அலையப் பண்ணினார்
எண்ணாகமம் 32:13
5) கோலியாத் 40 நாள் காலையிலும் மாலையிலும் வந்து சவால் விட்டு சென்றான்
1 சாமுவேல் 17:16
6) தாவீது 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்
2 சாமுவேல் 5:4
7) எலியா 40 நாள் இரவும் பகலும் ஒரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான்
1 இராஜாக்கள் 19:8
8) இயேசு 40 நாள் பிசாசில் சோதிக்கபட்டார்
லூக்கா 4:2
9) இயேசு 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்
மத்தேயு 4:2
10) உயிர்த்தெழுந்த இயேசு 40 நாள் அப்போஸ்தலருக்கு தரிசனம் கொடுத்தார்
அப்போஸ்தலர் 1:3
==================
வேதத்தில் நூறு (100)
==================
1) 100 ஆடுகளில் 1 ஆடு காணாமல் போனது
மத்தேயு 18:12
2) 100 க்கு அதிபதி இயேசுவின் அண்டை வந்தான்
மத்தேயு 8:8
3) நல்ல நிலத்தில் விழுந்த விதை 100 மடங்கு பலன் கொடுத்தது
மாற்கு 4:8
4) 5 பேர் 100 பேரை துரத்துவார்கள்
லேவியராகமம் 26:28
5) 100 பேர் 16000 பேரை துரத்துவார்கள்
லேவியராகமம் 26:8
6) ஆபிரகாமுக்கு 100 வயதில் ஈசாக்கு பிறந்தான்
ஆதியாகமம் 21:5
7) சாலமோன் கட்டிய மாளிகை 100 முழு நீளம கொண்டது
1 இராஜாக்கள் 7:2
8) ஈசாக்கு விதைத்தான், கர்த்தர் அவனை ஆசிர்வதித்ததால் 100 மடங்கு பலன் அடைந்தான்
ஆதியாகமம் 26:12
9) 100 மடங்கு மறுமையில் ஆசிர்வாதம்
மாற்கு 10:30
10) இயேசுவிடம் வந்த நிக்கொதேமு 100 இராத்தல் கொண்டு வந்தான்
யோவான் 19:39
11) 100 குடம் எண்ணெய் கடன்
லூக்கா 16:6
12) 100 கலம் கோதுமை கடன்
லூக்கா 16:7
13) 100 வெள்ளிக்காசு அபராதம்
உபாகமம் 22:19
==================
வேதத்தில் 300 (முந்நூறு)
===================
1) ஏனோக்கு 300 வருஷம் தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருந்தான்
ஆதியாகமம் 5:22
2) நோவா செய்த பேழையின் நீளம் 300 முழம்
ஆதியாகமம் 6:15
3) யோசேப்பு பென்யமினுக்கு 300 வெள்ளிக்காசுகளையும், 5 மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்
ஆதியாகமம் 45:22
4) கிதியோன் தண்ணிரை நக்கி குடித்த 300 பேரை கொண்டு மிதியானியரை ஜெயித்தார்
நியாயாதிபதிகள் 7:7
5) சிம்சோன் 300 நரிகளை பிடித்து, அதின் வாலில் பந்தத்தை கட்டி பெலிஸ்தரின் வெள்ளாண்மையில் அவைகளை ஒட விட்டு வெள்ளாண்மையை சுட்டெரித்து போட்டான்
நியாயாதிபதிகள் 15:4-5
6) இயேசுவின் தலையில் ஊற்றிய நளதம் என்னும் தைலத்தை 300 பணத்திற்கு விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்று சொல்லி முறுமுறுத்தார்கள்
மாற்கு 14:5
===============
வேதத்தில் 1000 (ஆயிரம்)
===============
1) கற்பனைகளை கைக் கொள்கிறவர்களுக்கு 1000 தலைமுறை இரக்கம் செய்கிறார்
யாத்திராகமம் 20:6
2) ஒருவன் 1000 பேரை துரத்துவான்
யோசுவா 23:10
3) சிம்சோன் ஒரு கழுதையின் தாடை எலும்பினால் 1000 பேரை கொன்று போட்டான்
நியாயாதிபதிகள் 15:15
4) சவுல் கொன்றது 1000, தாவீது கொன்றது 16000 என்று ஸ்திரிகள் ஆடி பாடினார்கள்
2 சாமுவேல் 18:7
5) 1000 நாளை பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது
சங்கீதம் 84:10
6) உன் பக்கத்தில் 1000 பேரும், உனது வலது பக்கத்தில் 16000 பேர் விழுந்தாலும் அது உன்னை அனுகாது
சங்கீதம் 91:7
7) பெல்ஷாத்சர் தன் பிரபுக்கள் 1000 பேருக்கு ஒரு பெரிய விருந்து பண்ணினான்
தானியேல் 5:1
8) இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் 1000 மடங்கு அதிகமாகும்படி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
உபாகமம் 1:11
9) கர்த்தருக்கு 1 நாள் 1000 வருஷம் போலவும், 1000 வருஷம் 1 நாள் போலவும் இருக்கிறது
2 பேதுரு 3:8
10) 1000 வருஷம் பரிசுத்தவான்கள் இந்த பூமியை அரசாளுவார்கள்
வெளிப்படுத்தல் 20:4,6
11) 1000 வருஷ அரசாட்சியில் 1000 வருஷம் முடியும் வரை பிசாசு கட்டப்பட்டு இருப்பான்
வெளிப்படுத்தல் 20:2