ஜெப நேரங்கள் | நாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது | ஸ்திரீ (நல்லவள்) | ஸ்திரீ (கெட்டவள்) | ஊழியஞ் செய்யுங்கள் | ஊழியஞ் செய்யக் கூடாது | யாருடைய ஜெபம் கேட்கபடுவதில்லை | கர்த்தர் எதை எல்லாம் ஆசீர்வதிக்கிறார் | யார் ஆசீர்வதிக்கபடுவார்கள் | பேசக்கூடாத பேச்சுகள்
=============
ஜெப நேரங்கள்
=============
1) இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்
கொலோசெயர் 4:2
2) எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும்
லூக்கா 21:36
3) தினமும் 3 வேளை ஜெபிக்க வேண்டும்
தானியேல் 6:10
4) இரவும் பகலும் ஜெபிக்க வேண்டும்
லூக்கா 2:37
5) அதிகாலை (இருட்டோடு) ஜெபிக்க வேண்டும்
மாற்கு 1:35
6) சாய்ங்காலம் ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 14:23
7) அந்தி, சந்தி, மத்தியான வேளை ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 55:17
8) நடு ராத்திரி ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 16:25
========================
நாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது
======================
1) வாயின் வார்த்தைகளினால் பாவம் செய்யக் கூடாது
நீதிமொழிகள் 10:19
2) கண்களினால் பாவம் செய்யக் கூடாது
யோபு 31:1
3) சிந்தனையினால் பாவம் செய்யக் கூடாது
ரோமர் 8:6
4) ஆத்துமாவில் பாவம் செய்யக் கூடாது
எசேக்கியேல் 18:4
5) சரீரத்தின் அவயங்களினால் பாவம் செய்யக் கூடாது
ரோமர் 7:23
6) இருதயத்தால் பாவம் செய்யக் கூடாது
நீதிமொழிகள் 20:9
==============
ஸ்திரீ (நல்லவள்)
================
1) குணசாலியான ஸ்திரீ
நீதிமொழிகள் 12:4
நீதிமொழிகள் 31:10
2) புத்தியுள்ள ஸ்திரீ
நீதிமொழிகள் 14:1
3) பயப்படுகிற (தேவ பயம்) ஸ்திரீ
நீதிமொழிகள் 31:30
4) இரக்கமுள்ள ஸ்திரீ
புலம்பல் 4:10
5) பரிசுத்த ஸ்திரீ
1 பேதுரு 3:5
6) ஜெபம் பண்ணும் ஸ்திரீ
1 கொரிந்தியர் 11:13
7) பக்தி உள்ள ஸ்திரீ
அப்போஸ்தலர் 13:50
8) அடக்கம் உள்ள ஸ்திரீ
2 தீமோத்தேயு 2:11
9) நகைகள், விலையேற பெற்ற வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்காத ஸ்திரீ
1 தீமோத்தேயு 2:9
=================
ஸ்திரீ (கெட்டவள்)
================
1) கோபக்காரியான ஸ்திரீ
நீதிமொழிகள் 21:19
2) சண்டைக்காரியான ஸ்திரீ
நீதிமொழிகள் 27:15
3) புத்தியில்லாத ஸ்திரீ
நீதிமொழிகள் 14:1
4) எரிச்சல் உண்டு பண்ணும் ஸ்திரீ
நீதிமொழிகள் 6:34
5) மதியற்ற ஸ்திரீ
நீதிமொழிகள் 9:13
6) புருஷன் மேல் அதிகாரம் செலுத்தும் ஸ்திரீ
1 தீமோத்தேயு 2:12
7) சுக ஜீவிகளாகிய ஸ்திரீ
ஏசாயா 32:9
==================
ஊழியஞ் செய்யுங்கள்
=================
1) மனப்பூர்வமாய் ஊழியம் செய்யுங்கள்
எபேசியர் 6:6,8
2) உண்மையாய் ஊழியம் செய்யுங்கள்
மத்தேயு 25:21
3) தாழ்மையாய் ஊழியம் செய்யுங்கள்
மத்தேயு 20:27,28
4) அன்பாய் ஊழியம் செய்யுங்கள்
கலாத்தியர் 5:13,14
=====================
ஊழியஞ் செய்யக் கூடாது
=====================
1) பார்வைக்கு ஊழியம் செய்யக் கூடாது
எபேசியர் 6:6,8
2) பாவத்துக்கு ஊழியம் செய்யக் கூடாது
ரோமர் 6:5,6
3) பிழைப்புக்கு ஊழியம் செய்யக் கூடாது
ரோமர் 16:17,18
4) கபட இருதயத்தோடு ஊழியம் செய்யக் கூடாது
கொலோசெயர் 3:22
5) அக்கிரம செய்கைகளுடன் ஊழியம் செய்யக் கூடாது
மத்தேயு 7:23
6) பொறாமையால் ஊழியம் செய்யக் கூடாது
பிலிப்பியர் 1:15
7) மனுஷனுக்கு பிரியமாய் ஊழியம் செய்யக் கூடாது
கலாத்தியர் 1:10
==========================
யாருடைய ஜெபம் கேட்கபடுவதில்லை
==========================
1) அக்கிரம சிந்தை உள்ளோரின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
சங்கீதம் 66:18
2) இச்சைகளை நிறைவேற்றும் ஜெபம் கேட்கப்படுவதில்லை
யாக்கோபு 4:3
3) மாயக்காரரின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
யோபு 27:8,9
4) வேதத்தை கேளாதவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
நீதிமொழிகள் 28:9
5) பாவிகளின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
யோவான் 9:31
6) துன்மார்க்கரின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
சங்கீதம் 109:2,7
7) பெருமையுள்ளவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
லூக்கா 18:12
யோபு 35:12
8) விண் வார்த்தை உள்ள ஜெபம் கேட்கப்படுவதில்லை
யோபு 35:13
9) பகைமை குணமுள்ளோரின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
சங்கீதம் 18:40,41
10) ஏழை கூக்குரலுக்கு தன் செவியை அடைத்து கொள்ளுகிறவன் ஜெபம் கேட்கப்படுவதில்லை
நீதிமொழிகள் 21:13
11) கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்கிறவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
புலம்பல் 3:42,44
12) தேவனுடைய பிரமாணங்களை மிறுகிறவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
எரேமியா 11:10,11
13) சந்தேகபடுகிறவர்களின் ஜெபம் (கிடைக்குமா - கிடைக்காதா) கேட்கப்படுவதில்லை
யாக்கோபு 1:6,7
14) அவிசுவாசமுள்ள ஜெபம் கேட்கப்படுவதில்லை
மாற்கு 9:23,24
15) அருவருப்புகளை செய்கிறவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
எசேக்கியேல் 8:15,18
16) பொல்லாத கிரியைகளை செய்கிறவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை
மீகா 3:14
============================
கர்த்தர் எதை எல்லாம் ஆசீர்வதிக்கிறார்
=========================
1) ஆடுகளை ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:4
2) மாடுகள் ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:4
3) நமது வேலைகள்/தொழில்கள் எல்லாம் ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:12
4) எல்லா காரியங்களையும் ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 15:10
5) போக்கையும் & வரத்தையும் ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:6
6) சிறியவர்களை ஆசீர்வதிக்கிறார்
சங்கீதம் 115:13
7) பெரியவர்களை ஆசீர்வதிக்கிறார்
சங்கீதம் 115:13
8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை ஆசீர்வதிக்கிறார்
நீதிமொழிகள் 3:33
9) கைகளின் கிரியைகளை ஆசீர்வதிக்கிறார்
யோபு 1:10
10) கூடையை ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:5
11) மாவு பிசைகிற பாத்திரத்தை ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:5
12) கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:4
13) நிலத்தின் கனியை ஆசீர்வதிக்கிறார்
உபாகமம் 28:4
14) சந்ததியை ஆசீர்வதிக்கிறார்
சங்கீதம் 37:26
15) வீட்டைஆசீர்வதிக்கிறார்
ஆதியாகமம் 39:5
16) அப்பத்தை ஆசீர்வதிக்கிறார்
யாத்திராகமம் 23:25
17) தண்ணிரை ஆசீர்வதிக்கிறார்
யாத்திராகமம் 23:25
======================
யார் ஆசீர்வதிக்கபடுவார்கள்
======================
1) உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 28:20
2) தாழ்மையுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 22:4
3) விசுவாசமார்க்கத்தார் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
கலாத்தியர் 3:9
4) கர்த்தருக்கு பயப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 128:4
5) சகோதரரோடு ஒருமித்து வாசம் பண்ணுகிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 133:1-3
6) கர்த்தருக்கு கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுவான்
மல்கியா 3:10
7) கிழ்படிகிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்
ஆதியாகமம் 22:18
8) தெய்விக குணம் இருந்தால் ஆசீர்வதிக்கப்படுவான்
ரூத் 3:10
9) ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரித்தால் ஆசீர்வதிக்கப்படுவான்
ஏசாயா 58:13,14
10) பெற்றோரை கணம் பண்ணினால் ஆசீர்வதிக்கப்படுவான்
எபேசியர் 6:2,3
11) கருணை கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 22:9
12) செம்மையானவர்கள் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்
சங்கீதம் 112:2
13) கைகளில் சுத்தமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 24:4,5
14) இருதயத்தில் மாசில்லாதவன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 24:4,5
15) ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக் கொடாதவன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 24:4,5
16) கபடாய் ஆணையிடாமல் இருக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 24:4,5
17) தாராள மனது உடையவர்கள் ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 11:26
18) நீதிமானின் சந்ததி ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 37:26
19) நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 10:6
20) ஆசீர்வதிக்கிறவர்களுக்கு ஆசீர்வதம்
ஆதியாகமம் 12:3
=================
பேசக்கூடாத பேச்சுகள்
====================
1) ஊழியர்களுக்கு விரோதமாக பேச கூடாது (ஊழியர்களிடம் தவறுகள், குறைகள் காணப்பட்டாலும் அவர்களுக்கு விரோதமாக பேச கூடாது)
எண்ணாகமம் 12:8
2) பெருமையான பேச்சு
யாக்கோபு 3:5
3) மேட்டிமையான பேச்சு
1 சாமுவேல் 2:3
4) அகந்தையான பேச்சு
1 சாமுவேல் 2:3
5) வீம்பு வார்த்தைகள்
சங்கீதம் 75:4
6) அதிகமான பேச்சு
நீதிமொழிகள் 10:19
7) கிழவிகள் பேச்சு
1 தீமோத்தேயு 4:7
8) வீணான பேச்சு
மத்தேயு 12:36
9) கடுஞ் சொற்கள்
நீதிமொழிகள் 15:1
10) நம்மை புகழ்ந்து பேசுதல்
நீதிமொழிகள் 27:2
11) நாம் செய்த காரியங்களை
நீதிமொழிகள் 20:6
12) தீமையை பேச கூடாது
யோபு 27:3
13) துர் செய்தியை பேச கூடாது
எண்ணாகமம் 13:33
14) வம்பு வார்த்தைகள்
எபேசியர் 5:4
15) புத்தியினமான பேச்சு
எபேசியர் 5:4
16) பரியாசம்
எபேசியர் 5:4
17) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகள்
நீதிமொழிகள் 12:18
18) இறுமாப்பான வார்த்தை
யூதா 16
19) கோள் சொல்லுதல்
லேவியராகமம் 19:16
20) புறங்கூறுதல்
சங்கீதம் 15:3
21) பிரயோஜனமில்லாத வார்த்தைகள்
யோபு 15:3
22) தர்க்கத்தை உண்டு பண்ணும் பேச்சு
யோபு 15:3
23) ஒய்வு நாளில் சொந்த பேச்சு
ஏசாயா 58:13
24) கபடான பேச்சு
சங்கீதம் 120:2,3
25) கடினமான பேச்சு
சங்கீதம் 94:4
26) கசப்பான வார்த்தை
சங்கீதம் 64:4
27) தகாத காரியங்களை பேசுதல்
1 தீமோத்தேயு 5:13
28) மற்றவர்களை குற்றவாளியாக திர்த்தல்
ரோமர் 2:1
29) சகோதரன்/சகோதரிக்கு விரோதமான பேச்சு
சங்கீதம் 50:20
30) ஆகாத சம்பாஷணைகள்
1 கொரிந்தியர் 15:33
31) பொய்
சங்கீதம் 63:11
32) தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சு
சங்கீதம் 15:3
33) துர் செய்தியை பேச கூடாது
(துர் செய்தி உண்மையாக இருந்தாலும் அது நமது மூலம் வெளி வரக் கூடாது)
எண்ணாகமம் 13:33