==============
பிரசங்க குறிப்பு
வாக்குத்தத்த தேவ செய்தி: "சுகவாழ்வு"
==============
இந்த நாள் முதல் கர்த்தர் "சுகவாழ்வை" தந்து உன்னை சுகமாய் உன் வீட்டிலே தங்க வைப்பார். கடந்த காலத்தில் உன் வாழ்வில் சுகமற்று பலவிதத்தில் அலைகழிக்கப்பட்டு வாழ்ந்தாய். இனி வருகிற நாட்களில் உன் வாழ்க்கையில் சுகவாழ்வைத் தந்து உன்னை செழிப்போடு வாழவைப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறார் நம்முடைய ஆண்டவர். "சுகமாய்" என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, எப்படிப்பட்ட சுகவாழ்வு என்று கவனிக்கலாம்.
சுகவாழ்வு என்றால் எப்படிப்பட்டது.
1. யுத்தமில்லாத சமாதானமான வாழ்வு தான் சுகமான வாழ்வு.
1 இராஜாக்கள் 4:25
2. செழிப்பான வாழ்வு தான் சுகமான வாழ்வு.
யோபு 16:12
3. பயமில்லாத வாழ்வு தான் சுகமான வாழ்வு.
சங்கீதம் 4:8
4. மேன்மைப் படுத்தப்பட்ட வாழ்வு தான் சுகமான வாழ்வு
எசேக்கியேல் 28:26
5. சரீர ஆரோக்கியமான வாழ்வு தான் சுகமான வாழ்வு.
சங்கீதம் 35:27
6. கர்த்தருக்கு பிரியமாய் வாழ்கிற வாழ்வு தான் சுகமான வாழ்வு.
உபாகமம் 33:12
கர்த்தர் இந்த முதல் உன் சுக வாழ்வு சீக்கீரத்தில் துளிர்க்கும் என்று வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார். உன் சுக வாழ்வு எப்படிப்பட்டது என்பதை சிந்தித்தோம். ஆண்டவர் இந்த நாளில் பட்டுப்போன உன் வாழ்க்கையை துளிரப்பன்னுவார். உன் வாழ்க்கை சுகவாழ்வாக மாற்றிதருவார்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!............
பிரசங்க குறிப்பு
===========
தலைப்பு: "முழங்கால் ஜெபம்"
============
எபிரேயர் 12:12
மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் வரும் முழங்கால் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம். இந்த குறிப்பில் தேவனுக்கு முன்பாக முழங்காலில் நின்றவர்கள் யார் யாரென்று கவனிப்போம். அவர்கள் முழங்காலின் நோக்கங்களைக் குறித்து அறிந்துகொள்வோம். நாம் ஜெப ஜீவியத்திற்க்கு, ஆராதனைக்கு இந்த முழங்கால் அவசியம். முழங்காலின் அவசியத்தை நாம் சிந்திக்கலாம்.
1. கர்த்தருடைய பலிபீடத்திற்க்கு முன் முழங்கால்படியிட்ட சாலமோன்.
சாலமோனின் முழங்கால் தேவ அக்கினியை ஆலயத்தில் கொண்டுவந்தது.
1 இராஜாக்கள் 8:54
2 நாளாகமம் 7:1
2. கர்த்தருடைய பிரசன்னத்திற்க்கு முன் எஸ்றாவின் முழங்கால்.
1 இராஜாக்கள் 8:54
2 நாளாகமம் 7:1
2. கர்த்தருடைய பிரசன்னத்திற்க்கு முன் எஸ்றாவின் முழங்கால்.
எஸ்றாவின் முழங்காலால் மகா பெரிய சபை கூடிற்று.
எஸ்றா 9:5
எஸ்றா 10:1
3. எதிர்ப்புகளின் மத்தியில் தானியேலின் முழங்கால்.
தானியேல் 6:10
4. மரணத்தின் விளிம்பில் ஸ்தேவானின் முழங்கால்.
அப்போஸ்தலர் 7:60
5. அற்புதம் செய்யும் தருவாயில் பேதுருவின் முழங்கால்.
அப்போஸ்தலர் 9:40
6. மூப்பர்களின் உண்மையான அன்பின் மத்தியில் பவுலின் முழங்கால்.
அப்போஸ்தலர் 20:36
அப்போஸ்தலர் 21:5
7. இரட்சிப்பின் திட்டத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முழங்கால்
லூக்கா 22:42
சங்கீதம் 95:6
2. ஜெபிக்கும் போது உபாவாசிக்கும் போது முழங்கால்படியிட பயிற்ச்சி எடுத்துக் கொள்வோம்.
சங்கீதம் 109:24

நாம் முழங்காலில் நிற்க பயிற்ச்சி எடுத்துக்கொள்வோம்
1. ஆராதிக்கும் போது முழங்கால்படியிட பயிற்ச்சி எடுத்துக் கொள்வோம்.சங்கீதம் 95:6
2. ஜெபிக்கும் போது உபாவாசிக்கும் போது முழங்கால்படியிட பயிற்ச்சி எடுத்துக் கொள்வோம்.
சங்கீதம் 109:24
3. ஊழியம் பாதையில் முழங்கால்படியிட பயிற்ச்சி எடுத்துக் கொள்வோம்.
ரோமர் 14:11
ரோமர் 14:11
4. தேவனோடு உள்ள அமைதியான நேரத்தில் முழங்கால் படியிட பயிற்ச்சி எடுத்துக்கொள்வோம்.
எபேசியர் 3:19
நம் சரீரத்தை ஒடுக்கி தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிடுவதின் முக்கியத்தை இந்த குறிப்பிலிருந்து கற்றுக்கொண்டோம். முழங்கால் ஜெபம் இது ஒரு தாழ்மையின் வெளிப்பாடு. வேதத்தில் முழங்கல்படியிட்டவர் யாரென்றும் அவர்களது நோக்கத்தையும் அறிந்துக்கொண்டோம். தேவனுக்கு பிரியமான ஜெபம் முழங்கால் ஜெபம். நாமும் எப்போதும் முழங்கால் ஜெபத்தை செய்வோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
1. ஆவியானவரால் உணரமுடியும். ஆதலால் ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்
எபேசியர் 4:30
2. ஆவியானவர் அவர் ஆறுதல் செய்கிறவர். அதனால் சபையில்
ஆறுதல் பெருகியது.
அப்போஸ்தலர் 9:31
எபேசியர் 3:19
நம் சரீரத்தை ஒடுக்கி தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிடுவதின் முக்கியத்தை இந்த குறிப்பிலிருந்து கற்றுக்கொண்டோம். முழங்கால் ஜெபம் இது ஒரு தாழ்மையின் வெளிப்பாடு. வேதத்தில் முழங்கல்படியிட்டவர் யாரென்றும் அவர்களது நோக்கத்தையும் அறிந்துக்கொண்டோம். தேவனுக்கு பிரியமான ஜெபம் முழங்கால் ஜெபம். நாமும் எப்போதும் முழங்கால் ஜெபத்தை செய்வோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
================
பிரசங்க குறிப்பு
"ஆவியானவரின் தன்மைகள்"
================
கர்த்தரே ஆவியானவர் கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. இந்தக் குறிப்பில் ஆவியானவர் விடுதலையை பார்க்காமல் ஆவியானவருடைய தன்மைகளை குறித்து சிந்திக்கலாம் மனிதனுக்கே சில தன்மைகள் இருக்கும் போது திரியோக தேவனான பரிசுத்த ஆவியானவருக்கு எத்தனையான தன்மைகள் இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரும் ஆவியானவரை அறிந்துக்கொள்ளுங்கள், அவரை பெற்றுக் கொள்ளுங்கள். அவரது தன்மைகளை அறிந்து வைத்திருப்பது ஒரு ஊழியரின் கடமை. ஆவியானவர் இல்லாமல் ஊழியம் செய்ய முடியாது. ஊழியர்கள் ஆவியானவரை பெற்று அறிந்திருந்தால் தான் ஊழியர்கள் சபையில் அவரைக் குறித்து அவருடைய தன்மைகளை நாம் விசுவாசித்து அறிவிக்க முடியும். இதில் ஆவியானவரின் தன்மைகளை, செயல்பாடுகளை அறிந்துக் கொள்ளலாம். 1. ஆவியானவரால் உணரமுடியும். ஆதலால் ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்
எபேசியர் 4:30
2. ஆவியானவர் அவர் ஆறுதல் செய்கிறவர். அதனால் சபையில்
ஆறுதல் பெருகியது.
அப்போஸ்தலர் 9:31
3. ஆவியானவர் எல்லாவற்றையும் சிந்திக்க முடியும். ஆவியானவரின்
சிந்தை ஜீவன், சமாதானம்
ரோமர் 8:6
சிந்தை ஜீவன், சமாதானம்
ரோமர் 8:6
4. ஆவியானவர் பேசுகிறவர். ஊழியகாரர்களிடம் திருவுளம்
பற்றினார்.
அப்போஸ்தலர் 13:2
5. ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவர். ஜெபத்தில் நமக்காக
ஆவியானவர் உதவி செய்கிறவர்
ரோமர் 8:26
6. ஆவியானவர் போதிக்கிற தன்மையுடையவர். அவர் நமக்கு
எல்லாவற்றையும் நினைப்பூட்டுவார்
யோவான் 14:26
7. ஆவியானவர் தமது சித்தம் செய்பவர். தமது சித்தத்தின்படி பகிர்ந்தளிக்கும்
தன்மையானவர்
1 கொரிந்தியர் 12:11
8. ஆவியானவர் நம்மை நடத்துகிற ஆவியானவர். அவர் தமது
ஊழியத்திற்கேற்ற படி நடத்துவார்.
அப்போஸ்தலர் 16:6,7,8
9. ஆவியானவர் நம் யாவரையும் சுத்தம் செய்வார். தமது ஆவியால்
கழுவப்பட்டிர்கள்.
1 கொரிந்தியர் 6:11
நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் தன்மைகளை ஆவியானவர் துணையோடு சிந்தித்தோம். உங்கள் ஊழியத்திலும் ஆவியானவருக்கு
கீழ்படிந்து அவருடைய ஆலேசனையின்படி ஊழியத்தை நிறை வேற்றுங்கள். ஆவியானவர் தன்மைகளை அறிந்த ஊழியமாக உங்கள் ஊழியம் இருப்பதாக. ஆவியானவர் உங்கள் ஊழியத்தை ஆளுகை செய்வாராக.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
போவார் கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள்
பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் உங்கள் முன்னே போவார் என்று வாக்குத்
தத்தமாக சொல்லியிருக்கிறார். இதில் கர்த்தர் முன்னே சென்றால்
என்ன ஆசீர்வாதம் என்றும், கர்த்தர் முன்னே செல்வதற்கு நாம் என்ன
செய்ய வேண்டும் என்பதையும் இதில் நாம் சிந்திக்கலாம்.
1. கர்த்தர் முன் செல்லும் போது இளைப்பாறுதல் கிடைக்கும்
யாத்திராகமம 33:14

==================
பிரசங்க குறிப்பு
கர்த்தர் உங்கள் முன்னே
==================
ஏசாயா 52:12போவார் கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள்
பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் உங்கள் முன்னே போவார் என்று வாக்குத்
தத்தமாக சொல்லியிருக்கிறார். இதில் கர்த்தர் முன்னே சென்றால்
என்ன ஆசீர்வாதம் என்றும், கர்த்தர் முன்னே செல்வதற்கு நாம் என்ன
செய்ய வேண்டும் என்பதையும் இதில் நாம் சிந்திக்கலாம்.
1. கர்த்தர் முன் செல்லும் போது இளைப்பாறுதல் கிடைக்கும்
யாத்திராகமம 33:14
2. கர்த்தர் முன் செல்லும் போது தடைகளை நீக்கி போடுவார்
மீகா 2:13
3. கர்த்தர் முன் செல்லும் போது கோணலானதை செவ்வையாக்குவார்.
ஏசாயா 45:2
4. கர்த்தர் முன் செல்லும் போது அந்த தேசத்தாரை (சத்துருக்களை) அழிப்பார்.
உபாகமம் 31:3
5. கர்த்தர் முன் செல்லும் போது அவருடைய பிரசன்னம் உன்னோடு வரும் ஆதலால் நீங்கள் பயப்படவும் கலங்கவும் வேண்டாம்
உபாகமம் 31:8
யாத்திராகமம் 13: 21
கர்த்தர் முன் செல்ல வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேணடும்? கர்த்தர் முன் செல்ல வேண்டுமானல் நாம் எகிப்தை விட்டு (பாவத்தை விட்டு) வெளியே வர வேண்டும்
யாத்திராகமம் 13:18
யாத்திராகமம் 13:18
அவர்கள் அணி அணியாக புறப்பட்டுப் போனார்கள்.
யாத்திராகமம் 17:6
யாத்திராகமம் 17:6
கர்த்தர் முன் செல்ல வேண்டுமானால் ஐக்கியமாய் வாழ வேண்டும். அங்கேஷ ஓரேபிலே உனக்கு முன்பாக கன்மலை மேல் நிற்பேன்.
யாத்திராகமம் 17:5
யாத்திராகமம் 17:5
நீ இஸ்ரவேல் மூப்பர்களை சிலரை உன்னோடு..
யாத்திராகமம் 33:14,11
யாத்திராகமம் 33:14,11
கர்த்தர் முன் செல்ல வேண்டுமானால் நாம் ஜெபம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
மோசே ஜெபிக்கிற மனிதன் ஆதலால் மோசேவுக்கு ஆண்டவர் என் சமூகம்
உனக்கு முன்பாக செல்லும் என்று வாக்குத்தத்தம் செய்தார்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் முன் சென்றால் என்னென்ன ஆசீர்வாதம்
என்றும், கர்த்தர் முன் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி
இருக்க வேண்டும் என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
தலைப்பு: "கிறிஸ்தவர்கள்"
===========
அப்போஸ்தலர் 11:26
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு எவைகளெல்லாம் இருக்க வேண்டும் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேண்டிய நற்பண்புகள் எவைகள் என்பதை ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனிக்கலாம்.
1. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் ஆவி இருக்க வேண்டும்.
ரோமர் 8:9
1 பேதுரு 1:11
2. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் சிந்தை வேண்டும்.
பிலிப்பியர் 2:5
1 கொரிந்தியர் 2:16
3. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு வேண்டும்.
2 கொரிந்தியர் 5:14
பிலிப்பியர் 1:8
ரோமர் 8:36
யோவான் 15:10,12
4. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்.
2 கொரிந்தியர் 4:10,11
பிலிப்பியர் 1:21
கலாத்தியர் 2: 20
2 கொரிந்தியர் 4:10,11
பிலிப்பியர் 1:21
கலாத்தியர் 2: 20
5. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் பொறுமை வேண்டும்.
2 தெசலோனிக்கேயர் 3:5
6. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் மகிமை வேண்டும்.
எபேசியர் 1:11
2 தெசலோனிக்கேயர் 2:14
7. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும்.
2 கொரிந்தியர் 5:16
பிலிப்பியர் 3:8
2 பேதுரு 1:8
2 பேதுரு 2:20
2 பேதுரு 3:18
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவை சம்மந்தப்பட்ட எவைகளெல்லாம் இருக்க வேண்டும் என்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம். மேல் சொல்லப்பட்டதை போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்க வேண்டியவைகள். நாமும் இவைகளைப் பெற்று கிறிஸ்துவை மகிமைப்படுத்துவோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!...

=====
தலைப்பு: வீடு
=====
எபிரெயர் 3:4
ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கபடும். எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
இந்த குறிப்பில் வீட்டை குறித்து சிந்திக்கலாம். இந்த குறிப்பில் வீட்டில் இருக்க வேண்டிய காரியங்கள் என்ன, வீட்டில் இருக்கக்கூடாத காரியங்கள் என்ன என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வீட்டை உண்டாக்கி தருபவர் தேவன். நம்முடைய பாதுகாப்பிற்காக தேவன் இந்த வீட்டை உண்டாக்கினார், ஆதலால் தேவன் விரும்புகிற காரியங்கள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கவேண்டும். அவருக்கு விரும்பாத காரியங்கள் வீட்டில் இருக்கக்கூட்து. இதைக் குறித்து சிந்திக்கலாம்.
வீட்டில் இருக்க வேண்டிய காரியங்கள்
1. வீட்டில் இருக்க வேண்டியது கெம்பீர சத்தம். அதாவது துதி
சங்கீதம் 118:15
2. வீட்டில் இருக்க வேண்டியது தனி ஜெபம்
மத்தேயு 6:6
3. வீட்டில் இருக்க வேண்டியது குடும்ப ஜெபம்
அப்போஸ்தலர் 10:3
4. வீட்டில் இருக்க வேண்டியது அநேகர் கூடி ஜெபிக்கிற ஜெபம்
அப்போஸ்தலர் 12:12
5. வீட்டில் இருக்க வேண்டியது தேவனை பாடும் பாடல் இருக்க வேண்டும்
சங்கீதம் 119:54
6. வீட்டில் இருக்க வேண்டியது சுவிசேஷம் அறிவித்தல் இருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 5:42
7. வீட்டில் இருக்க வேண்டியது சமாதானம் இருக்க வேண்டும்
சங்கீதம் 122:7

8. வீட்டில் இருக்க வேண்டியது சுகம் இருக்க வேண்டும்
சங்கீதம் 122:7
9. வீட்டில் இருக்க வேண்டியது யாவருக்கும் இரட்சிப்பு
சங்கீதம் 122:7
9. வீட்டில் இருக்க வேண்டியது யாவருக்கும் இரட்சிப்பு
லூக்கா 19:9
10. வீட்டில் இருக்க வேண்டியது கர்த்தரின் பாதுகாப்பு
யோபு 1:10
11 வீட்டில் இருக்க வேண்டியது வேத வசனம் எழுதப்பட்டிருக்க வேண்டும்
உபாகமம் 6:9
12 வீட்டில் இருக்க வேண்டியது கர்த்தரின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும்

நீதிமொழிகள் 3:33
==================
வீட்டில் இருக்கக்கூடாத காரியங்கள்
==================
1. சண்டை வீட்டில் இருக்கக்கூடாது
நீதிமொழிகள் 21:9
நீதிமொழிகள் 25:24
2. சாபத்தீட்டான பொருட்கள் வீட்டில் இருக்கக் கூடாது
யோசுவா 7:21
3. கபடம் வீட்டில் இருக்கக்கூடாது
எரேமியா 5:27
4. அக்கிரமம் வீட்டில் இருக்கக்கூடாது
யோபு 22:23
5. சாபம் வீட்டில் இருக்கக்கூடாது
நீதிமொழிகள் 3:33
6. பாவம் வீட்டில் இருக்கக்கூடாது
ஆதியாகமம் 4:7
7. பொருளாசை வீட்டில் இருக்கக்கூடாது
நீதிமொழிகள் 15:27
8. துன்மார்க்க கிரியைகள் வீட்டில் இருக்கக்கூடாது
நீதிமொழிகள் 14:11
9. சோம்பல் வீட்டில் இருக்கக்கூடாது
பிரசங்கி 10:18
இந்த குறிப்பில் வீட்டில் இருக்க வேண்டியவை எவைகள், வீட்டில் இருக்கக் கூடாதவைகள் எவைகள் என்பதை சிந்தித்தோம். வீட்டில் தேவ பிரசன்னமும் தேவ ஆசீர்வாதமும் இருக்க வேண்டுமானால் தேவன் விரும்புகிற காரியங்களை செய்யுங்கள்.

=============
சர்வ வல்லவர்
=============
யோபு 42: 2தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறோம்
கர்த்தர் நமக்கு அவர் சர்வ வல்லவர். அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதை இந்தக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துக்கொள்ள முடியும். இந்த குறிப்பில் அவர் எப்படியெல்லாம் வல்லவர் என்பதை இதில் நாம் அறிந்துக் கொள்வோம். அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
எவற்றில் எல்லாம் கர்த்தர் வல்லவர்?
கர்த்தர் உதவி செய்ய வல்லவர்.எபிரெயர் 2:18
எப்பொழுது உதவி செய்வார்?
1. பலவீனமாக இருக்கும்போது உதவி செய்ய வல்லவர்
ரோமர் 8:26
1. பலவீனமாக இருக்கும்போது உதவி செய்ய வல்லவர்
ரோமர் 8:26
2. விரோதங்கள் வரும் போது உதவி செய்ய வல்லவர்
சங்கீதம் 118:13
3. நீதிமான்களாக இருக்கும்போது உதவி செய்ய வல்லவர்
சங்கீதம் 37:39,40
கர்த்தர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர்
எபிரெயர் 7:25
==============
எப்பொழுது இரட்சிப்பார்?1. அவரால் கழுவப்படும் போது இரட்சிப்பார்
எரேமியா 4:14
2. அவரை விசுவாசிக்கும்போது இரட்சிப்பார்
அப்போஸ்தலர் 16:31
3. ஆவியினால் புதிதாக்கப்படும் போது இரட்சிப்பார்
தீத்து 3:5
4. அறிக்கைபண்ணும் போது இரட்சிப்பார்
ரோமர் 10:10
கர்த்தர் ஸ்திரப்படுத்த வல்லவர்
ரோமர் 16:26
==============
எதற்கு ஸ்திரப்படுத்துவார்?1. குற்றஞ்சாட்டாபடாதவர்களாயிருக்க ஸ்திரப்படுத்துவார்
1 கொரிந்தியர் 1:8
2. புகழ்ச்சியாக்க ஸ்திரப்படுத்துவார்
ஏசாயா 62:7
3. தீமையிலிருந்து விலக்கிக் காக்க ஸ்திரப்படுத்துவார்
2 தெசலோனிக்கேயர் 3:3
கர்த்தர் யுத்தத்தில் வல்லவர்?
யாத்திராகமம் 15:3
=============
யாருடன் யுத்தம்பண்ணுவார்?1. அவரது சத்துருக்களுடன் யுத்தம் பண்ணுவார்
ஏசாயா 42:13
2. தமது ஜனங்களை எதிர்க்கிறவர்களோடு யுத்தம்பண்ணுவார்
யாத்திராகமம் 14:14,25
3. அந்திகிறிஸ்துவுடன் யுத்தம்பண்ணுவார்
வெளிப்படுத்தல் 19:11-21
கர்த்தர் நமக்கு செய்ய வல்லவர்
எபேசியர் 3:20
===========
என்ன செய்வார்?1. ஆறுதல் செய்வார்
ஏசாயா 51:3
2. பெரிய காரியங்கள் செய்வார்
யோவேல் 2:21
3. அதிசயங்கள் செய்வார்
யோபு 9:10
4. புதிய காரியங்கள் செய்வார்
ஏசாயா 43:19
நம்முடைய தேவன் சர்வ வல்லவர் அவரால் செய்ய முடியாதவை
ஒன்றுமில்லை. அவர் எப்படி எல்லாம் சர்வ வல்லவர் என்பதை இந்த குறிப்பில் நாம் அறிந்து கொண்டோம். மற்றும் கர்த்தர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது, கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதை நாம் யாவரும் விசுவாசிக்க வேண்டும்.
ஆமென்!

சகாயம்பண்ணுவேன்
================
ஏசாயா 41:10நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே , நான் உன் தேவன் , நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னை தாங்குவேன்.
மேல் சொல்லப்பட்ட வசனம் மிக பெரிய வாக்குத்தத்தம். இதில் பல சத்தியங்கள் அடங்கியிருக்கிறது. இந்த வசனத்தை முக்கியப்படுத்தாமல் இதில் ஒரு வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை நாம் சிந்திக்கலாம். சகாயம்பண்ணுவேன் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி எப்படி சகாயம்பண்ணுவார் என்றும் யாருக்கு சகாயம்பண்ணுவார் என்றும் இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
எப்பொழுது சகாயம் பண்ணுவார்?
==============
அவரை நம்பும்போது சகாயம்பண்ணுவார்.சங்கீதம் 28:7
1. எப்பொழுதும் நம்பவேண்டும்
சங்கீதம் 71:14
2. எக்காலத்திலும் நம்பவேண்டும்
சங்கீதம் 62:8
3. இடைவிடாமல் நம்பவேண்டும்
ஓசியா 12:6
4. நம்ப ஏதுவில்லாமலிருந்தாலும் நம்பவேண்டும்
ரோமர் 4:8
5. முழு நிச்சயமாய் நம்பவேண்டும்
ரோமர் 4:21
இரட்சிக்கபடவேண்டும் அப்போது சகாயம்பண்ணுவார்
உபாகமம் 33:29
===============
எப்போது இரட்சிக்கபட வேண்டும்?இப்பொழுதே இரட்சிக்க படவேண்டும்.
2 கொரிந்தியர் 6:2
இரட்சிக்கபட நாம் என்ன செய்யவேண்டும்
1. இரட்சிக்கபட கர்த்தரை விசுவாசிக்க வேண்டும்
ரோமர் 10:9
2. இரட்சிக்கபட அறிக்கை பண்ணவேண்டும்
ரோமர் 10:10
3. இரட்சிக்கபட நீதிமான்களாக்கபட வேண்டும்
ரோமர் 5:9
4. இரட்சிக்கபட அவருடன் ஒப்புரவாக்கபட வேண்டும்
ரோமர் 5:10
5. இரட்சிக்க பட உத்தமமாக நடக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:18
6. இரட்சிக்கபட ஞானமாக நடக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:26
அவரை தேட வேண்டும் அப்பொழுது சகாயம்பண்ணுவார்
2 நாளாகமம் 20:4
=============
எப்படித் தேட வேண்டும்?1. கண்டடையத்தக்க சமயத்தில் தேட வேண்டும்
ஏசாயா 55:6
2. உணர்வுடன் தேட வேண்டும்
சங்கீதம் 14:2
3. அதிகாலையில் தேட வேண்டும்ஆ
நீதிமொழிகள் 8:17
4. கருத்தாக தேட வேண்டும்
ஓசியா 5:15
பண ஆசையில்லாமல் இருக்க வேண்டும். அப்போது சகாயம் பண்ணுவார்
எபிரெயர் 13:5,6
=============
ஏன் பண ஆசை இருக்கக் கூடாது?1. பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்
1 தீமோத்தேயு 6:10
2. பண ஆசை ஆக்கினை வரும்
நீதிமொழிகள் 28:20
3. பண ஆசை நம் உயிரை வாங்கும்
நீதிமொழிகள் 1:19
4. பண ஆசை விசுவாசத்தைவிட்டு விலக செய்யும்
1 தீமோத்தேயு 6:10
ஆகவே என்ன செய்ய வேண்டும்?
போதுமென்ற மனதுடன் இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 6:6
இந்தக் குறிப்பில் கர்த்தர் சகாயம் பண்ணுவேன் என்று வாக்கு கொடுக்கிறார். எப்பொழுது சகாயம் பண்ணுவார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். கர்த்தர் நமக்கு சகாயர் என்பதை மறந்துபோய் விடக்கூடாது. அவர் நமக்கு சகாயம்பண்ணுகிற தேவன்.
ஆமென் !
=======
தலைப்பு: விருதா
========
சங்கீதம் 78:33ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும் அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்
இந்தக் குறிப்பில் விருதா என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி, எவைகளெல்லாம் விருதா என்பதையும், விருதாவாகப் போகாத காரியங்களையும் இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். வேதத்தில் விருதா அதாவது useless என்று பல இடங்களில் இந்த வார்த்தை வருகிறது. நம்முடைய எண்ணங்கள் மற்றும் காரியங்கள் விருதாவாகவே காணப்படுகிறது. இந்த
குறிப்பில் எது விருதா என்பதையும் விருதாவாக போகாத காரியத்தையும் சிந்திக்கலாம்.
எது விருதா?
1. ஒன்றுக்கும் உதவாது சிந்தனை விருதா.
சங்கீதம் 2:1
2. தேவனுக்கு விரோதமான ஆலோசனை விருதா
3. ரட்சிக்கிறதற்கு குதிரை விருதா
4. இக்கட்டில் மனுஷனுடைய உதவி விருதா
சங்கீதம் 60:11
5. தேவையில்லாத சஞ்சலமும் விருதா
சங்கீதம் 39:6
6. கர்த்தர் வீட்டைக்கட்டாராகில் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா
சங்கீதம் 127:1
7. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா
சங்கீதம் 127:2
8. வருத்தத்தோடே ஆகாரத்தை சாப்பிடுகிறதும் விருதா
சங்கீதம் 127:3
9. கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் நம்முடைய விசுவாசமும் விருதா
1 கொரிந்தியர் 15:14
10. ஆரோக்கியமடைய அவிழ்தங்களை (மருந்துகளை) கூட்டுகிறது விருதா
எரேமியா 46:11
1 கொரிந்தியர் 15:10
2. கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாய் போகாது.

எது விருதாவாய் போகாது?
==============
1. தேவனுடைய கிருபை விருதாவாய் போகாது1 கொரிந்தியர் 15:10
2. கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாய் போகாது.
1 கொரிந்தியர் 15:58
கலாத்தியர் 2:21
இந்தக் குறிப்பில் விருதா என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி எதுவெல்லாம் விருதா என்றும், மற்றும் எவை விருதாவாய் போகாது என்றும், நாம் எதை விருதாவாக்கக்கூடாது என்பதையும் இதில் சிந்தித்தோம்.
ஆமென்!
நாம் எதை விருதாவாக்க்கூடாது?
==============
1. தேவனுடைய கிருபையை விருதாவாக்கக் கூடாது.கலாத்தியர் 2:21
இந்தக் குறிப்பில் விருதா என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி எதுவெல்லாம் விருதா என்றும், மற்றும் எவை விருதாவாய் போகாது என்றும், நாம் எதை விருதாவாக்கக்கூடாது என்பதையும் இதில் சிந்தித்தோம்.
ஆமென்!