==============
பாக்கியவானாய் இருப்பாய்
===============
ரூத் 4:11நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
மீகா 5:2
எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
1 சாமுவேல் 17:12
தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான். ஈசாயுக்கு எட்டுக் குமாரர்கள் இருந்தார்கள். இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.
ரூத் 2:15,16
15. அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ஈனம்பண்ணவேண்டாம்.
16. அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
2. தன்னை காத்துக் கொண்டான்
ரூத் 3: 7-13
(எதை செய்தாலும் முறையாய் செய்ய வேண்டும்)
இராத்திரிக்குத் தங்கியிரு. நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும். அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன். விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
3. தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை காத்துக் கொண்டான்
ரூத் 3:16-18
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு. அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான்
(உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட காரியத்தை செய்து முடிக்கும் வரைக்கும் ஓய கூடாது)
====================
Pr.J.A.DEVAKAR . DD

பாக்கியவானாய் மாற போவாஸ் செய்த காரியம்
====================
1. தன்னிடம் வந்தவளை காத்துக் கொள்ள உண்மையுள்ளவானாய் இருந்தான்ரூத் 2:15,16
15. அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ஈனம்பண்ணவேண்டாம்.
16. அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
2. தன்னை காத்துக் கொண்டான்
ரூத் 3: 7-13
(எதை செய்தாலும் முறையாய் செய்ய வேண்டும்)
இராத்திரிக்குத் தங்கியிரு. நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும். அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன். விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
3. தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை காத்துக் கொண்டான்
ரூத் 3:16-18
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு. அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான்
(உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட காரியத்தை செய்து முடிக்கும் வரைக்கும் ஓய கூடாது)
====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
(ODISHA MISSIONARY)
9437328604
===========
பிறர் முன்பாக
============
ஏசாயா 52:10 எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார், பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
1. மனுபுத்திரருக்கு முன்பாக - நன்மை உண்டாகும்
சங்கீதம் 31:19
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
2. எல்லா ஜாதிகளின் முன்பாக - அவர் தம்முடைய நீதி , புயத்தை , துதியை விளங்க பண்ணுவார்
ஏசாயா 52:10

ஏசாயா 61:11
எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார், பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
3. சத்துருக்களுக்கு முன்பாக - பந்தியை ஆயத்தப்படுத்துவார்
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
4. குருடர்களுக்கு முன்பாக - வெளிச்சம் பாதை காட்டுகிறார்
ஏசாயா 42:16
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

5.இஸ்ரவேலரெல்லாரும் (தேவ ஜனங்கள்) முன்பாக - மேன்மைப்படுத்துவார்
யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
=============
நம்மில் எது நிலைத்திருக்கும்படி?
==============
1. தேவ சந்தோஷம் நம்மில் நிலைத்திருக்கும்படி
யோவான் 15:11
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
2. சுவிசேஷத்தின் சத்தியம் நம்மில் நிலைத்திருக்கும்படி
கலாத்தியர் 2:5
சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
நாம் எதில் நிலைத்திருக்க வேண்டும்?

3. விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி
அப்போஸ்தலர் 14:22 (I கொரிந்தியர் 16:13)
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
4. கர்த்தரித்தில் நிலைத்திருக்கும்படி
அப்போஸ்தலர் 11:23 (யோவான் 15:4 ; பிலிப்பியர் 4:1; 1 யோவான் 2:28)
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
5. தேவ அன்பிலே நிலைத்திருங்கள்
யோவான் 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
அப்போஸ்தலர் 14:22 (I கொரிந்தியர் 16:13)
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
4. கர்த்தரித்தில் நிலைத்திருக்கும்படி
அப்போஸ்தலர் 11:23 (யோவான் 15:4 ; பிலிப்பியர் 4:1; 1 யோவான் 2:28)
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
5. தேவ அன்பிலே நிலைத்திருங்கள்
யோவான் 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
============
தம்முடைய சுதந்தரத்தை
===========
சங்கீதம் 68:9
தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர், இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
1. தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடமாட்டார்
சங்கீதம் 94:14
கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
2. தம்முடைய சுதந்தரத்தைக் திடப்படுத்துவார்

3. தம்முடைய சுதந்தரத்தைக் மேய்த்துருவார்
மீகா 7:14
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும். பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.
4. தம்முடைய சுதந்தரத்தைக் ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 28:9
தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும், அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
5. தம்முடைய சுதந்தரம் பாக்கியமுள்ள ஜனம்
சங்கீதம் 33:12
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

திருப்தியாக்குவார்
=============
சங்கீதம் 90:14நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
1. நன்மையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
2. கிருபையால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
3. ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள், உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
4. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
5. அவருடைய ஆசிர்வாதத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 105:40

சங்கீதம் 147:14
சங்கீதம் 81:16
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார், வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
6. அவருடைய சாயலால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 17:15
நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன், நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
====================
Message by
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார், வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
6. அவருடைய சாயலால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 17:15
நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன், நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
கடமையாயிருக்கிறது?
==============
பிரசங்கி 12:13காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
1. கர்த்தர் சொன்னதையே சொல்வது கடமையாயிருக்கிறது
எண்ணாகமம் 23:11,12
11. அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர், என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன், நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.
12. அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
2. தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்வது கடமையாயிருக்கிறது
பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
3. சுவிசேஷத்தை அறிவிப்பது கடமையாயிருக்கிறது
1 கொரிந்தியர் 9:16
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
தேவனுடைய சுவாசம்
=============
சங்கீதம் 33:6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
1. தேவனுடைய சுவாசம் ஜீவனை தரும்
ஆதியாகமம் 2:7
யோபு 33:4
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
2. தேவனுடைய சுவாசத்தினாலே துன்மார்க்கர் அழிவார்கள்
யோபு 4:9
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவரடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
3. தேவனுடைய சுவாசம் சிருஷ்டிக்கும் வல்லமையுள்ளது
சங்கீதம் 33:6
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

4. தேவனுடைய சுவாசம் மனுஷனை உணர்வுள்ளவர்களாக்கும்
யோபு 32:8
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு. சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
5. தேவனுடைய சுவாசம் தைரியத்தை தரும்
யோவான் 20:22
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,