=============
அருட்செய்தி - GRACE NEWS
திருவிருந்து
==============
லூக்கா 22:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான்
பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்த பஸ்காவை புசிக்க
மிகவும் ஆசையாயிருந்தேன்
லூக்கா 22:14-20
1 கொரிந்தியர் 11:18-28
1. அவர் உடலுக்கு அடையாளம்
மத்தேயு 26:26
மாற்கு 14:22
லூக்கா 22:19
1 கொரிந்தியர் 11:24
அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கி
புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது.
அப்போஸ்தலர் 27:35
(பவுல்) அப்பத்தை எடுத்து, எல்லாருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப்பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.
யோவான் 6:54,55,56
என் மாம்சத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; என்னிலே நிலைத்திருக்கிறான்
2. அவர் உயிருக்கு அடையாளம்
லூக்கா 22:20
1 கொரிந்தியர் 11:25
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்த பாத்திரம் உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை...
யோவான் 6:53
நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு...
யோவான் 6:54,55,56
என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; என்னிலே நிலைத்திருக்கிறான்.
3. அவர் உறவுக்கு அடையாளம்
1 கொரிந்தியர் 10:16,17
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெருகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
ரோமர் 12:5
அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க,
ஒருவருக்கொருவர் அவயங்களாயிருக்கிறோம்
==============
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
=============
முகத்தை மறைக்கும் கர்த்தர்
=============
சங்கீதம் 27:8-9(1-10)
[8] என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
[9] உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாதிரும் என்னைக் கைவிடாதிரும்.
சங்கீதம் 30:7
சங்கீதம் 102:2
சங்கீதம் 143:7
1. பாவத்தினிமித்தம் மறைக்கிறார்
ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
சங்கீதம் 51:9
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
2. துரோகத்தினிமித்தம் மறைக்கிறார்
எசேக்கியேல் 39:23-24
23] இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள்.
24] அவர்களுடைய அசுத்தத்துக்குத்தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.
3. பொல்லாப்பினிமித்தம் மறைக்கிறார்
மீகா 3:4
[4] அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
எரேமியா 33:5
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
அறிவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
=============
அருட்செய்தி-Grace News
உண்மை தேவனின் தன்மை
=============
உபாகமம் 7:9 (1-10)
உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்
1. அழைப்பதில் உண்மை
1 கொரிந்தியர் 1:9
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்,
2. தப்புவிப்பதில் உண்மை
1 கொரிந்தியர் 10:13
தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
3. காப்பதில் உண்மை
2 தெசலோனிக்கேயர் 3:3
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
4. மன்னிப்பதில் உண்மை
1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
5. வாக்களிப்பதில் உண்மை
எபிரெயர் 10:23; 11:11
நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI- சென்னை பேராயம்
8098440373,
8344571502
==============
அருட்செய்தி-Grace News
சமாதானத்தோடே அனுப்புங்கள்
================
1. சமாதானத்தோடே போ ஏலி- அன்னாள்
1 சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
2. சமாதானத்தோடே போ யோனத்தான்-தாவீது
1 சாமுவேல் 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம்
3. சமாதானத்தோடே போ எலிசா-நாகமான்
2 இராஜாக்கள் 5:19
அதற்கு அவன்(எலிசா): சமாதானத்தோடே போ என்றான்
4. சமாதானத்தோடே போ இயேசு-பாவமுள்ள ஸ்திரீ
லூக்கா 7:50
அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
5. சமாதானத்தோடே போ இயேசு-பாடுள்ள ஸ்திரீ
லூக்கா 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
============
அருட்செய்தி-Grace News
இறுதி வரை உறுதி
============
1. நம்பிக்கையில் உறுதி
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
எபிரெயர் 3:14
2. ஜெபத்தில் உறுதி
ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
அப்போஸ்தலர் 2:42
3. விசுவாசத்தில் உறுதி
கொலோசெயர் 2:7(5-7)
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
1 பேதுரு 5:9
4. உத்தமத்தில் உறுதி
யோபு 2:3,9
3. உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான அவன் (யோபு)இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
5. மனதில் உறுதி
ரூத் 1:18(14-18)
அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373
8344571502
==============
அருட்செய்தி - Grace News
முடிசூட்டுகிற கர்த்தர்
=============
1. நன்மையால் முடிசூட்டுகிறார்
சங்கீதம் 65:11(1-13)
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
2. கிருபையால் முடிசூட்டுகிறார்
சங்கீதம் 103:4(1-14)
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
3. மகிமையால் முடிசூட்டுகிறார்
சங்கீதம் 8:5(1-9)
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
4. அறிவினால் முடிசூட்டுகிறார்
நீதிமொழிகள் 14:18
பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்
===============
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373,
8344571502
===========
பற்றிக்கொள்ளுங்கள்
===========
அருட்செய்தி- Grace News
Songster Rev Dr.M.Aruldoss
வெளிப்படுத்தல் 3:11
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
வெளிப்படுத்தல் 2:25
ரூத் 1:14
1. புத்திமதியைப் பற்றிக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 4:13
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
நீதிமொழிகள் 10:17
நீதிமொழிகள் 12:1
நீதிமொழிகள் 19:20
நீதிமொழிகள் 13:18
நீதிமொழிகள் 15:32
2. நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள்
ரோமர் 12:9
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
நீதிமொழிகள் 11:27
ஆமோஸ் 5:14
1 பேதுரு 3:13
3. நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளுங்கள்
1 தீமோத்தேயு 6:12,19
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்...
லூக்கா 18:18
யோவான் 3:15,16
யோவான் 3:36
யோவான் 6:40
ரோமர் 2:7
1 யோவான் 2:25
4. நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 3:14
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
சங்கீதம் 73:38
சங்கீதம் 146:5
ஏசாயா 26:3
5. தைரியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 3:6
நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.
எபிரெயர் 10:35
6. கிருபையைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 12:28
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
2 கொரிந்தியர் 9:8
எபேசியர் 1:8
யாக்கோபு 4:6
7. அறிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 4:14
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
எபிரெயர் 10:23
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373
8344571502
===============
பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
(இருமுறை)
===============
ஏசாயா 43:1
பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
யாத்திராகமம் 33:12
யாத்திராகமம் 35:30
சங்கீதம் 147:4
ஏசாயா 40:26
ஏசாயா 45:1-4
1. ஆபிரகாமே, ஆபிரகாமே
ஆதியாகமம் 22:11
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
2. யாக்கோபே, யாக்கோபே
ஆதியாகமம் 46:2
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
3. மோசே, மோசே
யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
4. சாமுவேலே, சாமுவேலே
1 சாமுவேல் 3:10
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
5. மார்த்தாளே, மார்த்தாளே
லூக்கா 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
6. சீமோனே, சீமோனே
லூக்கா 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
7. சவுலே, சவுலே
அப்போஸ்தலர் 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
=================
அருட்செய்தி Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502
============
கர்த்தர் பெரியவர்
===========
1 நாளாகமம் 16:25
சங்கீதம் 96:4
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
யாத்திராகமம் 18:11
2 நாளாகமம் 2:5
சங்கீதம் 48:1
சங்கீதம் 96:4
சங்கீதம் 135:5
சங்கீதம் 145:3
சங்கீதம் 147:5
எரேமியா 10:6
1. உங்கள் உள்ளே இருப்பவர் பெரியவர்
1 யோவான் 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
உபாகமம் 7:21
2. உங்கள் நடுவே இருப்பவர் பெரியவர்
ஏசாயா 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
செப்பனியா 3:17
சகரியா 2:5,10
3. உங்கள் கூடவே இருப்பவர் பெரியவர்
லூக்கா 1:28,32
28. கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்...
32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்.
மத்தேயு 28:20
ஏசாயா 41:10
அப்போஸ்தலர் 18:10
எரேமியா 1:8,19
எரேமியா 42:11
5. தேவாலயத்திலும் பெரியவர்
மத்தேயு 12:6
6. யோனாவிலும் பெரியவர்
மத்தேயு 12:41
7. சாலொமோனிலும் பெரியவர்
மத்தேயு 12:42
8. யோசனையில் பெரியவர்
எரேமியா 32:19
9. இருதயத்திலும் பெரியவர்
1 யோவான் 3:20
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373
8344571502