========
சோதனை
========
"அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு" என்று 1 பேதுரு 1:7 ல் வாசிக்கிறோம். நமது விசுவாசம் சோதிக்கபடும். விசுவாசம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்காக சோதனை ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் உண்டு. சோதனை மூலம் உண்டாவது துக்கம் (1 பேதுரு 1:6) சோதனை எல்லாம் என்று லூக்கா 4:13 ல் வாசிக்கிறோம். அநேக சோதனைகள் நமக்கு உண்டு.
1) பிசாசு மூலம் சோதனை
லூக்கா 4:13
2) பிசாசின் பெயர் சோதனைக்காரன்
மத்தேயு 4:3
3) இயேசுவும் சோதிக்கபட்டார்
மத்தேயு 4:3-11
4) "சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்" என்றார்.
லூக்கா 22:31,32
5) சோதிக்கப்படும் பொருட்டு நம்மை பிசாசின் கரத்தில் கொடுக்கிறார் கர்த்தர்
யோபு 1:12
யோபு 2:6
6) பிசாசு நம்மை புடைக்க கர்த்தரிடம் permission வாங்குகிறான். காரணம் நாம் கர்த்தரின் கரத்தில் இருக்கிறோம்
லூக்கா 22:31
7) "கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்"
சங்கீதம் 11:5
ஏரேமியா 20:12
8) திராணிக்கு மேலாக கர்த்தர் சோதிக்க மாட்டார்
1 கொரிந்தியர் 10:13
9) சோதனையை தாங்க பெலன் தருவார்
1 கொரிந்தியர் 10:13
10) சோதிக்கபடுகிறவர்களுக்கு உதவி செய்கிறார்
எபிரெயர் 2:18
சோதனை நேரத்தில்
1) பொறுமையாக இருக்க வேண்டும்
யாக்கோபு 1:2,3,4
2) பின்வாங்கி போய் விட கூடாது
லூக்கா 8:13
3) சோதனையை சகிக்க வேண்டும்
யாக்கோபு 1:12
4) இருதயத்தை கடினபடுத்தக் கூடாது
எபிரெயர் 3:8
5) சந்தோஷமாக இருக்க வேண்டும்
1 பேதுரு 4:12,13
6) கர்த்தரை சேவிக்க (ஆராதிக்க) வேண்டும்
அப்போஸ்தலர் 20:19
சோதனையின் ஆசிர்வாதம்
1) ஐீவ கிரிடம் கிடைக்கும்
யாக்கோபு 1:12
2) பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவோம்)
யாக்கோபு 1:12
3) சோதிக்கபட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவோம்
யோபு 23:10
4) பின் நாட்களில் கர்த்தர் உனக்கு நன்மை செய்ய (யோபு)
உபாகமம் 8:15
5) இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்கு புகழ்ச்சியும், கனமும், மகிமையுண்டாக காணப்படும்
1 பேதுரு 1:7
சோதனை ஏன்?
வேத வசனத்தை நாம் கைக் கொள்ள, நமது இருதயத்தில் உள்ளதை நாம் அறிய (உபாகமம் 8:2) தேவனிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு கூறுகிறார்களோ இல்லையோ என்று அறியும்படி (உபாகமம் 13:3)
சோதனை வராமல் இருக்க
ஜெபம் குறைய கூடாது. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் (மத்தேயு 26:41)
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் (மத்தேயு 6:13) என்று ஜெபிக்க வேண்டும்.
சோதிக்கபட்டவர்கள்
1) ஆபிரகாம்
ஆதியாகமம் 22:1
2) யோபு
யோபு 23:10
3) எசேக்கியா
2 நாளாகமம் 32:31
4) இயேசு
மத்தேயு 4:1
தேவபக்தி உள்ளவர்களை சோதனையில் இருந்து இரட்சிக்கிறார்
2 பேதுரு 2:9
யோபு "அவர் என்னை சோதித்த பின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10) என்றார். நாமும் சோதனையில் பொன்னாக விளங்க கர்த்தர் எனக்கும் உங்களுக்கும் கிருபை தருவாராக.
===============
ஜாக்கிரதை - எவைகளில்
================
1) ஜெபம் பண்ண
1 பேதுரு 4:7
2) வசனத்தைக் கைக் கொள்ள
2 தீமோத்தேயு 4:2
3) மனந்திரும்ப
வெளிப்படுத்தல் 3:19
4) திருவசனத்தை பிரசங்கம் பண்ண
2 தீமோத்தேயு 4:2
5) வாசிப்பதில்
1 தீமோத்தேயு 4:13
6) புத்தி சொல்லுகிறதில்
1 தீமோத்தேயு 4:13
7) கேட்டவைகளை விட்டு விலகாதபடி
எபிரெயர் 2:1
8) சகலவிதமான நற்கிரியைகளை செய்ய
1 தீமோத்தேயு 5:10
9) ஆவியின் ஒருமையை காத்துக் கொள்ள
எபேசியர் 4:3
10) ஆசிர்வாதத்தை சுதந்தரித்து கொள்ள
எபிரெயர் 6:11
11) அழைப்பை உறுதியாக்க
2 பேதுரு 1:10
12) வேலையில்
நீதிமொழிகள் 22:29
13) இளைப்பாறுதலில் பிரவேசிக்க
எபிரெயர் 4:11
14) சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படும்படி
2 பேதுரு 3:14
===========
தாய்க்கு செய்யக்கூடாதது
============
1) ஏன் பெற்றாய் என கேட்கக் கூடாது
ஏசாயா 45:10
2) சபிக்க கூடாது
நீதிமொழிகள் 30:11
3) கொள்ளையிடக் கூடாது
நீதிமொழிகள் 28:24
4) தூஷிக்க கூடாது
நீதிமொழிகள் 20:20
5) துரத்தி விடக்கூடாது
நீதிமொழிகள் 19:26
6) தாயின் போதகத்தை தள்ளக்கூடாது
நீதிமொழிகள் 1:8
நீதிமொழிகள் 6:20
7) தாயை அற்பமாக எண்ணக்கூடாது
எரேமியா 22:7
8) தாயை அசட்டை பண்ண கூடாது
நீதிமொழிகள் 23:22
9) தாயை அலட்சியம் பண்ண கூடாது
நீதிமொழிகள் 15:20
=============
கள்ள சாராயம் மட்டுமல்ல
=============
1) கள்ள சகோதரன்
2 கொரிந்தியர் 11:26
2) கள்ள தராசு
நீதிமொழிகள் 20:23
நீதிமொழிகள் 11:1
3) கள்ள படிக்கற்கள்
மீகா 6:11
4) கள்ள தீர்க்கதரிசி
மத்தேயு 7:15
5) கள்ள தீர்க்கதரிசனம்
எரேமியா 5:31
6) கள்ள போதகர்
2 பேதுரு 2:1
7) கள்ள போஜனம்
நீதிமொழிகள் 23:3
8) கள்ள சாட்சி
உபாகமம் 19:18
9) கள்ள நாவு
நீதிமொழிகள் 26:28
சங்கீதம் 109:2
10) கள்ள எழுத்தாணி
எரேமியா 8:8