கேள்வி - பதில் (பிரசங்க குறிப்புகள்)
வேதத்தில் விசுவாசம் எதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது?
==========================
வேத வசனம் எதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது1) அப்பம்
உபாகமம் 8:3
2) பலமான ஆகாரம் (Meat)
எபிரெயர் 5:12,14
3) பசும் பொன்
சங்கீதம் 19:10
4) புடமிடப்பட்ட வெள்ளி
சங்கீதம் 12:6
5) முகம் பார்க்கும் கண்ணாடி
யாக்கோபு 1:23,24
6) கன்மலையை நொறுக்கும் சம்மட்டி
எரேமியா 23:29
7) இரு புறமும் கருக்குள்ள பட்டயம்
எபிரெயர் 4:12
8) களங்கம் இல்லாத ஞானப்பால்
1 பேதுரு 2:3
9) கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேன்
சங்கீதம் 19:10
10) புடமிடும் அக்கினி
எரேமியா 23:29
11) தீபம்
சங்கீதம் 119:105
12) வெளிச்சம்
சங்கீதம் 119:105
சங்கீதம் 119:105
12) வெளிச்சம்
சங்கீதம் 119:105
13) ஆவியின் பட்டயம்
எபேசியர் 6:17
14) அழிவில்லாத விதை
1 பேதுரு 1:23
எபேசியர் 6:17
14) அழிவில்லாத விதை
1 பேதுரு 1:23
15) செல்வம்
சங்கீதம் 119:14,72
16) மழை, பனி
உபாகமம் 32:2
17) தண்ணிர்
எபேசியர் 5:26,27
எபேசியர் 5:26,27
Sis. Jeniffer (Karamadai)
1) கேடகம்
எபேசியர் 6:16
2 ) கடுகுவிதை
மத்தேயு 17:20
3) பொன்
1 பேதுரு 1:7
4) மூலைக்கல்
1 பேதுரு 2:6
5) ஜீவஅப்பம்
யோவான் 6:35
6) நித்தியஜீவன்
யோவான் 6:47
1 பேதுரு 1:7
4) மூலைக்கல்
1 பேதுரு 2:6
5) ஜீவஅப்பம்
யோவான் 6:35
6) நித்தியஜீவன்
யோவான் 6:47
7) ஜீவத்தண்ணீர்
யோவான் 7:38
ijaya Chandra mohan (Coimbatore)
Sister Jeeva nesamani (Karamadai)
1. பாவமன்னிப்பு
அப்போஸ்தலர் 10:43
2. இரட்சிப்பு
1 பேதுரு 1:9
3. நீதி
ரோமர் 10:10
4. சமாதானம்
ரோமர் 5:1
5. வெட்கத்தை நீக்கும்
ரோமர் 10:11
6. தேவபுத்திரர்
கலாத்தியர் 3:26
7. ஆசீர்வாதம்
கலாத்தியர் 3:9
8. நித்திய ஜீவன்
யோவான் 5:24
9. ஜீவ கீரிடம்
வெளிப்படுத்தல் 2:10
Bro.Jebakumar (Erode)
விசுவாச உவமை:
1. கடுகுவிதை
மத்தேயு 17:20
2. பொன்
1 பேதுரு 1:7
3. கேடகம் (ஏபே)
4: மூலைகல்
ஏசாயா 28:16
5. தாகம்
யோவான் 6:35
6. இரட்சிப்பு
லூக்கா 7:50
7. அன்பு
1 கொரிந்தியர் 13:7
8. ஜெயம்
1 யோவான் 5:4
Sister Anuradha (Padappai)
1. விசுவாசம்- நீதியாக ஆபிரகாமுக்கு
ஆதியாகமம் 15:6
2. விசுவாசம்- அடிச்சுவடு விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயும்
ரோமர் 4:12
3. விசுவாசம் அன்பு என்னும் *மார்க்கவசம்*
1 தெசலோனிக்கேயர் 5:8
4. மேலாக விசுவாசமென்னும் கேடகம்
எபேசியர் 6:16
5. விசுவாசம் எல்லாவற்றிற்கும் அடிட்படை
சுகம், வியாதியிலிருந்து, பிசாசு பிடியிலிருந்து , பயத்திலிருந்து, வருத்தத்திலிருந்து, போராட்டத்திலிருந்து, குறைவிலிருந்து விடுதலை பெற, தேவ மகிமையை காண, பாவ மன்னிப்பை பெற, விலை மதிப்பற்ற இரட்சிப்பை பெற, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள, மற்றவர்களுக்காக விண்ணப்பம் செய்ய, எல்லாவற்றிற்குமே அடித்தளம், இன்றியமையாதது விசுவாசம் மட்டுமே... விசுவாசம் இன்றி உயிர் வாழவே முடியாது.
1. பலி
பிலிப்பியர் 2:17
2. கடுகு விதை
மத்தேயு 17:20
3. கேடகம்
எபேசியர் 6:16
4. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்
1 யோவான் 5:4
5. ஆத்ம இரட்சிப்பு
1 பேதுரு 1:9
6. நீதி
ரோமர் 4:5
கலாத்தியர் 3:6
யாக்கோபு 2:23
7. செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்
எபிரெயர் 6:1
8. கப்பல்
1 தீமோத்தேயு 1:19
9. மார்க்கவசம்
1 தெசலோனிக்கேயர் 5:8
10. ஆவியின் கனி
கலாத்தியர் 5:22
11. அளவு
ரோமர் 12:3
12. கதவு
அப்போஸ்தலர் 14:27
ரோமர் 12:3
12. கதவு
அப்போஸ்தலர் 14:27
13. பொன்
1 பேதுரு 1:7
Brother Napoleon (Puducherry)
1. கடுகு
மத்தேயு 17:20
2. கப்பல்
1 தீமோத்தேயு 1:19
3. மார்க் கவசம்
1 தெசலோனிக்கேயர் 5:8
4. பொன்
1 பேதுரு 1:7
Sister Lilly James (Chennai)
Sister Sarah (Coimbatore)
விசுவாசம் எதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது
1) பொன்
1 பேதுரு 1:7
உலக மனிதன் 10 பவுன் நகை இருந்தால் கஷ்டம், துன்பம் வரும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறான். ஆவிக்குரிய வாழ்கையில் வரக்கூடிய உபத்திரம், பாடுகள் போன்ற நேரத்தில் பொன்னிலும் விலையேற பெற்ற விசுவாசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்)
2) கேடகம்
எபேசியர் 6:16
பிசாசு நம்மேல் எய்கிற கவலை, சோர்வு, சந்தேகம், பயத்தை விசுவாசமாகிய கேடகத்தால் தடுக்க வேண்டும். விசுவாசத்தை கெடுப்பது பிசாசின் வேலை. நமது பெயர் விசுவாசி
3) கடுகு விதை
மத்தேயு 17:20
கடுகு விதை அளவு கொஞ்சம் விசுவாசம் இருந்தால் போதும் தேவனிடம் இருந்து ஆசிர்வாதங்களை பெறலாம் என்று சில ஊழியர்கள் போதிக்கிறார்கள். இது தவறு. கடுகு விதை பூரணத்தை குறிப்பிடுகிறது.
அரை கடுகு, கால் கடுகு என்று குறைவு உள்ள கடுகை நாம் பார்க்க முடியாது. முழு கடுகைதான் பார்க்க முடியும். "அற்ப விசுவாசியே" (மத் 16:8) என்று சீஷர்களை கடிந்து கொண்டார்.
4) கப்பல்
1 தீமோத்தேயு 1:19
நமது விசுவாச கப்பலில் ஓட்டை வீழுந்து கப்பல் மூழ்காதபடி பார்த்து கொள்ள வேண்டும். நல்ல மனசாட்சியை தள்ளி விசுவாச கப்பலை சேதப்படுத்தினார்கள் (1 தீமோத்தேயு 1:19) தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சி உடையவர்களாக இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 24:16) கிறிஸ்தவ பரிசுத்த வாழ்க்கைக்கு மனசாட்சி இன்றியமையாத ஒன்றாகும். உங்கள் மனசாட்சியில் ஏதாவது தவறுகள் இருப்பின் அதை இப்பொழுதே ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள். உங்கள் மனசாட்சியை கறைபடுத்தி களங்கபடுத்தி தாறுமாறாக வாழ்ந்து விடாதீர்கள்.
5) மார்க்கவசம்
1 தெசலோனிக்கேயர் 5:8
6) கனி
கலாத்தியர் 5:22