கேள்வி - பதில் (பிரசங்க குறிப்புகள்)
வேத வசனத்தை கைக்கொள்ளுவதால் (வசனத்தின்படி நடத்தல்) நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் என்னென்ன?
=======================
Bro Jebakumar Erodeவேதவசனத்தை கைக்கொள்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
1. மிகுந்த சமாதானம்
சங்கீதம் 119:165
2. பாவம் இல்லாத வாழ்வு
சங்கீதம் 119:11
3. மனமகிழ்ச்சி
சங்கீதம் 119:77
4. அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:3
5. பூரண அன்பு
`1 யோவான் 2: 5
6. சகல பொல்லாத வழியை விட்டு விலகுதல்
சங்கீதம் 119:101
7. குணமாக்க படுவோம்
சங்கீதம் 107:20
சங்கீதம் 119:165
2. பாவம் இல்லாத வாழ்வு
சங்கீதம் 119:11
3. மனமகிழ்ச்சி
சங்கீதம் 119:77
4. அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:3
5. பூரண அன்பு
`1 யோவான் 2: 5
6. சகல பொல்லாத வழியை விட்டு விலகுதல்
சங்கீதம் 119:101
7. குணமாக்க படுவோம்
சங்கீதம் 107:20
8. நாம் செல்லும் பாதைக்கு வெளிச்சம்
சங்கீதம் 119:105
9. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்(அப்:10;44). .பிறருக்கு உதவி செய்யும் சிந்தை, ஜெபம்,பிசாசை ஜெயித்தல்,ஆவியின் வரங்கள்,ஆவியின் கனிகள் மற்றும் எல்லாம் கிடைக்கும்.
சங்கீதம் 119:105
9. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்(அப்:10;44). .பிறருக்கு உதவி செய்யும் சிந்தை, ஜெபம்,பிசாசை ஜெயித்தல்,ஆவியின் வரங்கள்,ஆவியின் கனிகள் மற்றும் எல்லாம் கிடைக்கும்.
Sis Jeeva nesamani (Karamadai)
1. அப்பமும் தண்ணீரும்
யாத்திராகமம் 24:25
2. இப்பொழுது இருக்கிறதைக் காட்டிலும் ஆயிரமடங்கு அதிகமாகபெறுவது
உபாகமம் 1:12
3. நாம் செய்யும் எல்லா வற்றிலும் நன்மை பெறுவது
உபாகமம் 15:18
4. நாம் பிழைக்க ஜீவன் கிடைப்பது
உபாகமம் 30:19
5. தீமைக்கு தீமை செய்யாமல் நன்மை செய்ய விரும்பவது
1 பேதுரு 3:9
6. ஆவிக்குரிய சகல ஆசீர்வாதம் கிடைக்கும்
எபேசியர் 1:3
7. சத்துருக்களை சிநேகிக்க மனசு உண்டாகும்
மத்தேயு 5:44
8. சபிக்கிறவர்களுகக்கு நன்மை செய்ய விரும்புவது
மத்தேயு 5:44
9. துன்பப்படுபவர்களை சபிக்காமல் உதவி செய்ய விரும்புவது
ரோமர் 12:14
10. குடும்பமும் பிள்ளைகளும் ஆசீர்வாதமாக இருக்கும்.
சங்கீதம் 147:13
11. கையின் பிரயாசம்
12. உண்மையாய் நடக்கச் செய்யும்
நீதிமொழிகள் 12:22
13. நீதியும் நியாயமும் செய்யச் சொல்லும்
நீதிமொழிகள் 21:3
14. வழிகள் பாதுகாக்கப் படும்
சங்கீதம் 91:11
15. போக்கையும் வரத்தையும் காக்கப்படும்
சங்கீதம் 128:8
16. எல்லாத் தீங்கிற்கும் விலக்கி ஆத்துமா காக்கப்படும்
சங்கீதம் 121:6

வேத வசனத்தை படிப்பது நல்லது
வேத வசனத்தை மனப்பாடமாக இருதயத்தில் சேர்த்து வைப்பது நல்லது ஆனால் எல்லாவற்றையும் விட வேத வசனத்தின் படி நடப்பது மிகவும் முக்கியம்
10 வசனம் தெரிந்தாலும் அதன்படி நடப்பதுதான் முக்கியம்
வேத வசனத்தை கைக்கொள்ள வேண்டும் →
கைக்கொள்ளுதல் = வேத வசனத்தின்படி நடத்தல்
வேதம் படிப்பது முக்கியம் அல்ல, கைக்கொள்வதுதான் முக்கியம். இன்றைக்கு அநேகருக்கு சத்தியம் தெரியும். ஆனால் ஐனஙகள் அதை கைக்கொள்வது இல்லை. இது பெரிய பாவம்.
மனிதர்களை பிரியப்படுத்தினால் நாம் வசனத்தை கைக்கொள்ள முடியாது. வசனத்தின்படி ஜிவிக்கிறோமா என்று நாம் நம்மை சோதித்து பார்க்க வேண்டும்.
மத்தேயு 7:21-29
இயேசு ஊழியக்கார்ரை பார்த்து " அக்கிரம செய்கைகார்ரே" என்கிறார். காரணம் அவர்கள் வசனத்தை கைக்கொள்ளவில்லை. அற்புதங்கள், அடையாளங்கள் எல்லாம் செய்கிறார்கள். அவர்கள் பெற்ற கொஞ்ச அனுபவத்தோடு திருப்தி அடைகிறார்கள். அற்புதம், தீர்க்கதரிசனம் முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் வசனத்தை கைக்கொள்வது.
யோவான் 12:48
இயேசு "நான் சொன்ன வசனமே கடைசி நாளில் நியாந்திர்க்கும்" . என்றார். இந்த வசனத்தின்படி இவன் ஜிவிக்கவில்லை, அதனால் அவன் நரகம் செல்லட்டும் என்பார் இயேசு ( வெளி 20:12). ஆ எவ்வளவு பயங்கரம். தேவஜனமே இயேசு உன்னை வசனத்தின்படி நியாந்திர்க்கும் போது நீ செல்வது நரகமா ? பரலோகமா ?
மத்தேயு 19:16-22
இயேசுவிடம் ஒரு வாலிபன் வந்து "நீத்திய ஜீவனை சுதந்தரிக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்" அதற்கு இயேசு கற்பனைகளை கைக்கொள் (19:17) என்றார். அவன் எல்லா கற்பனைகளையும் கைக்கொள்வதாக கூறினான். ஆனால் அவனிடம் பண ஆசை காணப்பட்டது. இயேசு அவனுடைய குறையை சுட்டி காட்டிய போது தேவ சமூகத்தில் இருந்து துக்கத்தோடு போனான். அவன் 99% வசனத்தை கைக்கொண்டான். 1% கைக்கொள்ளவில்லை். முடிவு. துக்கத்தோடு போனான்.
தேவ ஐனமே நீ தினசரி 3 மணி நேரம் ஜெபிக்கலாம், தினசரி 30 அதிகாரம் வாசிக்கலாம், தசம்பாகம் ஒழுங்காக கொடுக்கலாம், ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்து இருக்கலாம், பெரிய கன்வென்ஷன் பாஸ்டராக இருக்கலாம், அநேக சபைக்கு chief pastor ஆக இருக்கலாம் ஆனால் வசனத்தை கைக்கொள்ளாவிட்டால் நீ போகும் இடம் நரகம்
வசனத்தை கைக்கொள்வதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) நாமும், நமது பிள்ளைகளும் ஏன்றென்றைக்கும் நன்றாக இருப்போம்
உபாகமம் 5:29
2) எகிப்தியருக்கு வந்த வியாதி எதுவும் நமக்கு வராது
யாத்திராகமம் 15:26
3) இயேசுவுக்கு சொந்த சம்பத்தாக இருப்போம்
உபாகமம் 19:5

4) நீத்திய ஜீவன்
யோவான் 8:51
5) பாக்கியவான்
வெளிப்படுத்தல் 1:3
6) தேவ அன்பு பூரணப்படும்
1 யோவான் 2:5
7) இயேசுவுக்கு நாம் சிநேகிதர்
யோவான் 15:14
8) ஜெபம் கேட்கப்படும்
1 யோவான் 3:22
9) திறந்தவாசல் நமக்கு முன்பு
வெளிப்படுத்தல் 3:8
10) இரட்சிக்கப்படுகிறோம்
1 கொரிந்தியர் 15:2
11) தேவ அன்பில் நிலைத்திருப்போம்
யோவான் 15:10
12) ஞானமுள்ளவர்கள் ஆவோம்
சங்கீதம் 119:100
13) நன்மையுண்டாகும்
உபாகமம் 10:13
14) பரலோக ராஜ்யத்தில் பெரியவன்
மத்தேயு 5:19
அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல
1 யோவான் 5:3
யோவான் 8:51
5) பாக்கியவான்
வெளிப்படுத்தல் 1:3
6) தேவ அன்பு பூரணப்படும்
1 யோவான் 2:5
7) இயேசுவுக்கு நாம் சிநேகிதர்
யோவான் 15:14
8) ஜெபம் கேட்கப்படும்
1 யோவான் 3:22
9) திறந்தவாசல் நமக்கு முன்பு
வெளிப்படுத்தல் 3:8
10) இரட்சிக்கப்படுகிறோம்
1 கொரிந்தியர் 15:2
11) தேவ அன்பில் நிலைத்திருப்போம்
யோவான் 15:10
12) ஞானமுள்ளவர்கள் ஆவோம்
சங்கீதம் 119:100
13) நன்மையுண்டாகும்
உபாகமம் 10:13
14) பரலோக ராஜ்யத்தில் பெரியவன்
மத்தேயு 5:19
அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல
1 யோவான் 5:3
அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்
யாக்கோபு 1:22
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்
சங்கீதம் 119:60
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
சங்கீதம் 119:1
யாக்கோபு 1:22
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்
சங்கீதம் 119:60
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
சங்கீதம் 119:1