(பிரசங்க குறிப்புகள்)
வேதத்தில் 5 (ஐந்து) என்று வருகிற சம்பவங்களை கூறவும்
Sis Anuradha (Padappai)
1. எகிப்துதேசத்திலே விளைச்சலில் ஐந்து-ல் ஒரு பங்கை வாங்கினர்.
ஆதியாகமம் 41:34
2. யோசேப்பு பென்யமீனுக்கு ஐந்து மடங்கு அதிகமாக பங்கு கொடுத்தான்.
ஆதியாகமம் 43:34
3. யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்.
யோசுவா 10:26
4. தாவீது ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளை எடுத்தான்.
I சாமுவேல் 17:40
5. இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்தளித்தார்.
மத்தேயு 16:9
6. ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு , வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
மத்தேயு 25:16
7. எலிசபெத்து கர்ப்பவதியாகி ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்
லூக்கா 1:25
8. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகள்
லூக்கா 12:6
9. ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள் என்று சமாரியா ஸ்திரீயிடம் இயேசு சொன்னார்
யோவான் 4:18
10. பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளத்திற்கு ஐந்து மண்டபங்க ளுண்டு
யோவான் 5:2

11. பவுல் யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிக்கப்பட்டார்
II கொரிந்தியர் 11:24
12. வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பான அவைகளுக்கு ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தல் 9:10

Sis Jeeva Nesamani (Karamadai)
1. பஞ்சம் ஐந்து வருடம் இருக்கும்
ஆதியாகமம் 45:6
2. ஐந்து கண்ணிகைகள்
மத்தேயு
3. சகல விதமான ஜீவராசிகளையும் உண்டாக்கி ஐந்தாம் நாளில் ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 1:22,23
4. ஐந்து மூடுதிரை ஐந்து தூண்
யாத்திராகமம் 25:3
5. ஐந்து கூளாங்கற்கள்
6. ஐந்து அடைக்கலாங் குருவி
லூக்கா 12:7
6. ஐந்து அடைக்கலாங் குருவி
லூக்கா 12:7
7. ஐந்து வெள்ளிக் காசு
2 இராஜாக்கள் 6:25
2 இராஜாக்கள் 6:25
Bro Napoleon (Puducherry)
1. இங்கே எங்களி டத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமே யல்லாமல் வேறு றென்றும் இல்லை
மத்தேயு 14:17
2. ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும் ஐந்து பேர் புத்தி இல்லாதவர்களுமாய் இருந்தார்கள்
மத்தேயு 25:2
3. வேறு ஒருவன் ஐந்தேர்மாடு கொண்டேன் அதை சோதித்து பார்க்க போகிறேன்
லூக்கா 14:19
3. எப்படி யெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள்
யோவான் 4:18
4. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்த போது
வெளிப்படுத்தல் 6:9
5. ஐந்தாம் தூதன் தன் கலசத்தில்லுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின் மேல் ஊற்றினான்
வெளிப்படுத்தல் 16:10
6. இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள்
வெளிப்படுத்தல் 21:20

7. ஐந்தாவது கோமேதகம்
வெளிப்படுத்தல் 21:20
8. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று
ஆதியாகமம் 1:23
9. அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமரரைப் பெற்றால்
ஆதியாகமம் 30:17
வேதத்தில் ஐந்து
===================
1) 5 பேர் 100 பேரை துரத்துவார்கள்
லேவியராகமம் 26:8
2) 5 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கபட்டது
மத்தேயு 25:16
3) ஐந்து அப்பம்
மத்தேயு 14:19
4) யோசேப்பு தன் சகோதரரில் 5 பேரை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான்
ஆதியாகமம் 47:2
5) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள்
லூக்கா 12:6
6) ஐசுவரியவானுக்கு 5 சகோதரர்கள் உண்டு
லூக்கா 16:27
7) 5 பேர் புத்தி உள்ளவர்கள், 5 பேர் புத்தி இல்லாதவர்கள்
மத்தேயு 25:2
8) யோசுவா 5 ராஜாக்களை கொன்று 5 மரங்களில் தூக்கில் போட்டான்
யோசுவா 10:26
9) தாவீது கோலியாத்தை கொல்ல ஆற்றில் இருந்து 5 கூழாங்கற்களை தெரிந்தெடுத்தான்
1 சாமுவேல் 17:40
10) 5 ம் நாள் படைத்தது
ஆதியாகமம் 1:20
11) 5 காயங்கள் இயேசுவுக்கு
12) 5 வகை ஊழியங்கள்
எபேசியர் 4:13
13) தோல்வி கண்ட 5 ராஜாக்கள்
ஆதியாகமம் 19:5
14) சமாரியா ஸ்திரிக்கு 5 புருஷர்கள்
யோவான் 4:15
15) பெதஸ்தா குளத்திற்கு 5 மண்டபங்கள்
யோவான் 5: 1
16) அழைப்பை அசட்டை செய்ய 5 மாடுகளை காரணம் காட்டினான்
லூக்கா 14:19