கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்புகள்)
பெலன் (ஆவிக்குரிய பெலன்) எவைகள் மூலம் நமக்கு கிடைக்கும்?
==========================
சரீரம் பெலப்பட நாம் ஆகாரம் சாப்பிடுகிறோம். அதுபோல ஆவிக்குரிய பெலன் அடைய நாம் சில காரியங்களை செய்ய வேண்டும்
===========
1) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது நமக்கு பெலன்
நெகேமியா 8: 10
2)
3)
==========
Pastor Victor Ganaraj
பெலன் எவைகள் மூலம்
1) விசுவாசத்தின் மூலம்
எபிரெயர் 11:33,34
2) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதினால்
நெகேமியா 8:10
3) கர்த்தரை பாடுவதன் மூலம்
சங்கீதம் 81:1
4) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம்
1 கொரிந்தியர் 1:18
5) அமரிக்கை மூலம்
ஏசாயா 30:15
6) நம்பிக்கை மூலம்
ஏசாயா 30:15
7) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம்
ஏசாயா 40:31
8) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம்
1 யோவான் 2:14
Sis Anuradha Padappai
1. கர்த்தர் நம்மை நடத்தினால்
காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு
எண்ணாகமம் 23: 22
2. கர்த்தர் தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்தார்
1 சாமுவேல் 2: 10
3. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்
நெகேமியா 8: 10
4. கர்த்தர் [நமது] அவர்களுடைய பெலன்
சங்கீதம் 28: 8
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்
ஆபகூக் 3: 19
5. சோர்ந்து போகிறவனுக்கு கர்த்தர் பெலன் கொடுப்பார்.
ஏசாயா 40: 29
சும்மாயிருப்பதே எகிப்தியருக்கு பெலன் .
ஏசாயா 30: 7
Bro. Jebakumar Erode
ஆவிக்குரிய பெலன்:
1. கர்த்தர்
சங்கீதம் 118: 14
2. ஞானம்
நீதிமொழிகள் 24: 5
3. கர்த்தருக்கு காத்திருக்கும் போது
ஏசாயா 40: 3
4. இரட்சிப்பு உண்டாக
ரோமர் 1: 16
1 கொரிந்தியர் 1: 18
5. பிறருக்கு உதவி செய்தல்
1 பேதுரு 4: 11
6. தேவ வசனம்.
7. ஜெபம்.
8. விசுவாசம்
9. அன்பு
10. சுவிசேஷம் சொல்லுதல்
Sis Jeeva nesamani Karamadai
1. கர்த்தர் என் பெலனும் கேடகமுமாய் இருக்கிறார்
சங்கீதம் 28: 7
2. கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான்கள் கால்கள் போலாக்கி என்னை உயர்ந்த ஸ்தலத்தில் நடக்கப் பண்னுவார்
ஆபகூக் 3: 19
3.ஜீவனானது நம்மிடத்தில் பெலன் செய்கிறது
2 கொரிந்தியர் 4: 12
4. அவர் பெலன் கொடுத்து சத்துவமில்லாத வனுக்கு சத்துவத்தை பெருகப்பன்னுகிறார்
ஏசாயா 40: 29
5. நமக்கு காண்டா மிருகத்துக்கு ஓப்பான பெலன் தருகிறார்
எண்ணாகமம் 23: 22
6. என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்
சங்கீதம் 138: 3
7. பிள்ளைகள் வளர்ந்து ஆவியிலே பெலன் கொண்டு ஞானத்தினால் வளரும்
லூக்கா 2: 40
8. கர்த்தருக்கு . காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்
எசாயா 40: 31
9. பட்டைய கருக்கிற்கு தப்பினார்கள். பலவீனத்தில் பலன் கொண்டார்கள்
எபிரேயர் 11: 34
10. எங்களா ஆயூசு நாட்கள் எழுபது வருடம். பெலத்தின் மிகுதியால் என்பது வருடம்
சங்கீதம் 90: 10
11. நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர். உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்
சங்கீதம் 89: 17
12. அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து சீயோனிலேதேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள்
சங்கீதம் 84: 7
Bro Napoleon Puducherry
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்
ஆபகூக் 3: 19
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு
பிலிப்பியர் 4: 13
என்னுடைய பலவீனத்திலே கர்த்தருடைய பலம் பூரணமாய் விளங்கும்
2 கொந்தியர் 12: 9
எனக்கு பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார்
2 தீமோத்தேயு 1: 7
எனக்கு காண்டாமிருகத்துக்கொத்த பெலன் உண்டு
எண்ணாகமம் 23: 22
கர்த்தர் என் பெலனும் என் கேடகமா யிருக்கிறார்
சங்கீதம் 28: 7
நான் சோர்ந்து போகும் போது பெலன் கொடுக்கிறார்
ஏசாயா 40: 29
என் தேவன் என் பெலனாய் இருப்பார்
ஏசாயா 49: 5
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களுக்கு புதுப்பெலன்
ஏசாயா 40: 31
என்னுடைய விசுவாசம் தேவனுடைய பெலத்தில் நிற்கிறது
1 கொந்தியர் 2: 4
பெலன் (ஆவிக்குரிய) எவைகள் முலம்
1) கர்த்தரை துதிப்பதன் மூலம்
சங்கீதம் 84: 4-7
2) ஊக்கமான ஜெபத்தின் மூலம்
யாக்கோபு 5: 16
3) ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதின் மூலம்
யாக்கோபு 5: 16
4) விசுவாசத்தின் மூலம்
எபிரெயர் 11: 33, 34
5) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதினால்
நெகேமியா 8: 10
6) கர்த்தரை பாடுவதன் மூலம்
சங்கீதம் 81: 1
7) சோர்ந்து போகாமல் இருத்தல் மூலம்
நீதிமொழிகள் 24: 10
8) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம்
1 கொரிந்தியர் 1: 18
9) பரிசுத்தம் மூலம்
யோபு 17: 9
10) அமரிக்கை மூலம்
ஏசாயா 30: 15
11) நம்பிக்கை மூலம்
ஏசாயா 30: 15
12) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம்
ஏசாயா 40: 31
13) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம்
1 யோவான் 2: 14
14) இரட்சிப்பினால்
சங்கீதம் 140: 7
15) பரிசுத்த ஆவியினால்
அப்போஸ்தலர் 1: 8
16) வசனத்தை கை கொள்ளுதல் மூலம்
சங்கீதம் 19: 1
17) கடின உபதேசம் மூலம்
எபிரெயர் 5: 12-14
18) ஞானத்தினால்
நீதிமொழிகள் 24: 5
19) கிருபையின் மூலம்
2 தீமோத்தேயு 2: 1
20) வேத வசனம் மூலம்
எபேசியர் 6: 10
21) சுவிசேஷம்
ரோமர் 1: 16
22) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது
2 நாளாகமம் 27: 6
23) கர்த்தர் நமது பெலன்
சங்கீதம் 18: 1