கேள்வி - பதில் (பிரசங்க குறிப்புகள்)
=======================
வேதத்தில் "ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய காரியங்கள்" அநேகம் கூறப்பட்டுள்ளது. அவைகளை கூறவும் ?
========================
1) ஒருவருக்கொருவர் ஜெபம் பண்ண வேண்டும்
யாக்கோபு 5:16
2)
3)
=====================
Sis Anuradha (Padappai)
1. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருக்கவேண்டும்
லேவியராகமம் 19:11
கொலோசெயர் 3:9
2. ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது
லேவியராகமம் 25:14
3. ஒருவருக்கொருவர் அவயவங்களாக (coordinate and cooperate) இருக்கவேணலடும்.
ரோமர் 12:5
4. ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு கனம் மரியாதை
பண்ண வேண்டும்
ரோமர் 12:10
5. ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும்
ரோமர் 15:14
எபேசியர் 5:19
6. அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்ய வேண்டும் .
கலாத்தியர் 5:13
7. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருக்க வேண்டும்
ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4:32
கொலோசெயர் 3:13
8. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்
எபேசியர் 5:21
9. ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்ல வேண்டும்
கொலோசெயர் 3:16
10. ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருக்க வேண்டும்
யாக்கோபு 4:11
யாக்கோபு 5:9
11. ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ண வேண்டும்
யாக்கோபு 5:16
12. ஒருவருக்கொருவர் உதவிசெய்ய வேண்டும்.
I பேதுரு 4:10
13. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையாய் இருக்க வேண்டும்.
1 பேதுரு 5:5
14. ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்பவேண்டும்
வெளிப்படுத்தல் 11:10
15. ஒருவருக்கொருவர் நேசித்து, அன்பு செலுத்தி, பாசத்துடனே வாழ வேண்டும்
Sis Jeeva nesamani (Karamadai)
1. களவு, வஞ்சனை மற்றும் பொய் கூறாமை
லேவியராகமம் 29:11
2. பிறனுக்கு விற்றதிலும் வாங்கியதிலும் அனியாயம் செய்யாமை
லேவியராகமம் 25:14
3. ஊழியம் செய்வதில்
கலாத்தியர் 5:13
4. பொய்களை களைந்து மெய்யை பேசுதல்
எபேசியர் 4:25
5. மன்னித்தல்
எபேசியர் 4:32
6. தெய்வ பயத்தோடே கீழ்படிதல்
எபேசியர் 5:21
7. புத்தி சொல்லுதல்
எபேசியர் 5:19
8. பொய் சொல்லாதி ருத்தல்
கொலோசெயர் 3:9
9. அனியாயம் செய்யாமல் சமாதானமாய் பேசுதல்
அப்போஸ்தலர் 7:26
10. பகைளை களைந்து சிநேகிதர்களாகுதல்
லூக்கா 12:10
11. பொறுமையை காத்துக் கொள்ளுதல்
1 கொரிந்தியர் 11:33
12. ஒரே சரீரமாக அவயங்களாய் இருத்தல்
ரோமர் 12:5
13. சகோதர சிநேகம்
ரோமர் 12:10
15. உதவி செய்தல்
1 பேதுரு 4:10
16. பக்தி விருத்தி
1 தெசலோனிக்கேயர் 5:11
17. குற்றப்படுத்தாமை
யாக்கோபு 4:11
18. நியாயத்தீர்ப்பிற்கு முறையிடாமை
எபிரெயர் 5:9
19. சொஸ்த மடையும் படிக்கு குற்றங்களை அறிக்கையிட்டு ஜெபம் செய்தல் யாக்கோபு 5:16
30. பொறாமை கொள்ளாமை
Bro Jebakumar (Erode)
ஒருவருக்குஒருவர் செய்ய வேண்டிய காரியங்கள்:
1. சுத்த இருதயத்தோடு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூற வேண்டும்
1 பேதுரு 1:22
2. ஒருவர் ஒருவர் கீழ்ப்படிந்து மனத் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்
1 பேதுரு 5:5
3. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்
1 பேதுரு 4:10
4. ஒருவருக்கு ஒருவர் கனம் பண்ண வேண்டும்
1 பேதுரு 2:17
5. ஒருவருக்கு ஒருவர் விரோதமாக பேசக்கூடாது
யாக்கோபு 4:11
6: எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பம் ஜெ பம் வேண்டுதல் ஏறெடுக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:1
7. ஒருவருக்கு ஒருவர் பக்தி விருத்தி உண்டாக பேச வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:11
8. சாந்தமாக இருக்க வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:14
9. எப்பொழுதும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:15
10. ஒருவருக்கு ஒருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13
11. ஒருவருக்கு ஒருவர் போதித்து புத்தி சொல்ல வேண்டும்
கொலோசெயர் 3:16
12. தனக்கு ஆனவைகளை நோக்காமல் பிறருக்கு ஆனவைகளை நோக்க வேண்டும்
பிலிப்பியர் 2:4
13. பொய்யை களைந்து மெய்யை பேச வேண்டும்
எபேசியர் 4:25
14. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும்
கலாத்தியர் 6:2
15. பிரிவினைகள் இல்லாமல் ஏக மனதும் ஏக யோசனைகளும் உள்ளவர்களாய் சீர் பொருந்தி இருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 1:10
ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது
===========================
1) உதவி செய்ய வேண்டும்
1 பேதுரு 4:10
2) மன்னியுங்கள்
எபேசியர் 4:32
கொலோசெயர் 3:13
3) பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:11
4) ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்
ரோமர் 12:1
5) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்
ரோமர் 16:16
6) சமாதானம் உள்ளவர்களாய் இருங்கள்
மாற்கு 9:50
7) அன்பாய் இருங்கள்
யோவான் 13:34
8) ஏற்று கொள்ளுங்கள்
ரோமர் 15:7
9) அவயங்களாக இருங்கள்
ரோமர் 12:5
10) குற்றங்களை அறிக்கையிட வேண்டும்
யாக்கோபு 5:16
11) ஜெபம் பண்ண வேண்டும்
யாக்கோபு 5:16
12) உண்மை பேச வேண்டும்
கொலோசெயர் 3:9
13) தேற்றுங்கள்
1 தெசலோனிக்கேயர் 4:18
14) கால்களை கழுவுங்கள்
யோவான் 13:14
15) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும்
கலாத்தியர் 6:2
16) அன்பினால் தாங்க வேண்டும்
கொலோசெயர் 3:13
17) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்
ரோமர் 16:16
18) புத்தி சொல்ல வேண்டும்
எபிரெயர் 3:13
19) கிழ்படிய வேண்டும்
எபேசியர் 5:21
20) சகோதர சிநேகத்தில் படசமாயிருங்கள்
ரோமர் 12:10
21) காத்திருங்கள்
1 கொரிந்தியர் 11:33
22) தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணகடவர்கள்
பிலிப்பியர் 2:3
23) ஜக்கியமாயிருங்கள்
1 யோவான் 1:7
24) தயவாய் இருங்கள்
எபேசியர் 4:32
25) மன உருக்கமாய் இருங்கள்
எபேசியர் 4:32
26) கவனியுங்கள் (நல்ல காரியங்கள்/நல்ல குணங்களை)
எபிரெயர் 10:24
27) ஊழியம் செய்யுங்கள்
கலாத்தியர் 5:13
28) கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்
ரோமர் 12:10
29) ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்
ரோமர் 12:16
30) உபசரியுங்கள்
1 பேதுரு 4:9
31) போதிக்க வேண்டும்
கொலோசெயர் 3:16
32) அறிக்கையிடுங்கள்
யாக்கோபு 5:16
33) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்
ரோமர் 16:16