========================
வேதாகமத்தில் தூங்கி நஷ்மடைந்தவர்கள் யார் யார்?
===========================
1) பத்து கன்னிகைகள்
மத்தேயு 25:5
2)
3)
Sister. Jeeva nesamani (Karamadai)
1) சாமுவேல் அயர்ந்த நித்திரையிலிருந்த சவுலின் தலைமாட்டிலிருந்த தண்ணீர் செம்பை எடுத்துக்கொண்டு போனான்
1 சாமுவேல் 26:12
2) ஆயாசமாய் தூங்கும் போது சிசெராவை நெற்றியில் ஆணியில் அடித்துப் போட்டாள் யாகேல்
நியாயாதிபதிகள் 4:21
3) வேசிகளில் ஒரு ஸ்திரீ 3 நாளானதன் பிறந்த குழந்தையின் மேல் புரண்டு படுத்ததினால்
1 இராஜாக்கள் 3:19
4) தெலிலால் சிம்சோனை தன் மடியில் நித்திரை செய்யப்பண்ணி ஏழு ஜடைகளையும் சிறைப்பிடித்ததால்
நியாயாதிபதிகள் 16:19
5) யோனா கப்பலின் கீழ் தட்டில்நித்திரைப் பண்ணினதால்
யோனா 1:6
6) ஐத்திகு என்னும் பேர் கொண்ட வாலிபன் பவுலின் பிரசங்கத்தை கேட்கும் போது இரவிவ் அயர்ந்து தூங்கினதால்
அப்போஸ்தலர் 20:9
7) புத்தியில்லாத ஸ்திரீ மணவாளன் வரும்போது அயர்ந்து தூங்கியதால்
மத்தேயு 25:5
Sister. Cynthia (Mettupalayam)
1) ஆபரகாம்
ஆதியாகமம் 15:12,13
2) சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:20,21
3) சிசெரா
நியாயாதிபதிகள் 4:21
4) வேசியான ஸ்திரிகள்
1 இராஜாக்கள் 3:20
5) யோனா
யோனா 1:5
6) ஜத்திகு
அப்போஸ்தலர் 20:9
7) சிறைச்சாலைகாரன்
அப்போஸ்தலர் 16:27
8) சீஷர்கள்
மத்தேயு 26:40-43
9) எபேசு சபை
எபேசியர் 5:14
10) சர்தை சபை
வெளிப்படுத்தல் 3:2
Brother. Jebakumar (Erode)
வேதாகமத்தில் தூங்கி நஷ்டம் அடைந்தவர்கள்:
1 10 கன்னிகைகள்
மத்தேயு 25:5
2. சிசெரா
நியாயாதிபதிகள் 4:21
3: சவுல்
1 சாமுவேல் 26:7-12
4. இஸ்போசேத்
2 சாமுவேல் 4:5-7
வேதாகமத்தில் தூங்கி நஷ்டம் அடைந்தவர்கள்
==============
1) சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:19-21
2) சவுல்
1 சாமுவேல் 26:7-12
3) வேசியான ஸ்திரிகள்
1 ராஜாக்கள் 3:16-22
4) யோனா
யோனா 1:5
5) சிறைசாலைகாரன்
அப்போஸ்தலர் 16:27
6) சிஷர்கள்
மத்தேயு 26:40,43
7) பத்து கன்னிகைகள்
மத்தேயு 25:5
8) ஜத்திகு
அப்போஸ்தலர் 20:9
9) சோம்பேறி
நீதிமொழிகள் 6:9,10
10) எபேசு சபை
எபேசியர் 5:14
11) சர்தை சபை
வெளிப்படுத்தல் 3:1,2
12) யுத்த களத்தில் தூங்கிய சிசெரா
நியாயாதிபதிகள் 4:15-21