தலைப்பு
வேதாகமத்தில் "கர்த்தர் உயர்த்திய போது/ஆசீர்வதித்த போது தங்களை தாழ்த்தியவர்கள் யார் யார்?
----------------------------------------------------------------
1) யோசேப்பு: நான் அல்ல தேவனே என்று தன்னை தாழ்த்துகிறார்
ஆதியாகமம் 41:16
2)
3)
Sister Sheela
Brother Ashok Kumar (Tuticorin)
Sister Jeeva nesamani (Karamadai)
1) மரியாள் அடிமையின் தாழ்மை
லூக்கா 1:48
2) யோசேப்பு: நானல்ல
ஆதியாகமம் 41:16
3) மோசே: நான் எம்மாத்திரம்
யாத்திராகமம் 3:16
4) தாவீது: நான் எம்மாத்திரம்
2 சாமுவேல் 7:18
5) சீமோன் பேதுரு: நான் பாவியான மனுஷன்
லூக்கா 5:8
6) ஆயக்காரன்: பாவியாகிய
லூக்கா 18: 13-14
7) பவுல்: மனத்தாழ்மை
அப்போஸ்தலர் 30:19
8) மனாசே: கெஞ்சுதல்
2 நாளாகமம் 33:12
9) ஆகாப் ராஜா: தாழ்மை
1 இராஜாக்கள் 21:27
10) எசேக்கியா ராஜா: தாழ்மை
2 நாளாகமம் 32:26
11) ஆசகேல் ராஜா: எம்மாத்திரம்
2 இராஜாக்கள் 8:13
12) யோசியா: தாழ்மை
2 நாளாகமம் 34:27
Brother Jebakumar (Erode)
வேதத்தில் தங்களை தாழ்த்தியவர்கள்:
1. யோசேப்பு
ஆதியாகமம் 41:16
2. மேவிபோசேத்
2 சாமுவேல் 9:7,8
3. தாவீது
1 நாளாகமம் 17:6
4. நேகேமியா
நெகேமியா 1:6
5. யோபு
யோபு 1:21
6. எசேக்கியா ராஜா.
7. தானியேல்
தானியேல் 2:28
8. பவுல்
9. இயேசு
Sister Thana Kiruba (Tuticorin)
1. ஆபிரகாம்: நான் தூளும் சாம்பலுமாயிருக்கிறேன்
ஆதியாகமம் 18:27
2. தாவீது: நான் எம்மாத்திரம்
2 சாமுவேல் 7:18
3. பர்சிலா: தாவீது ராஜாவிடம் நான் ராஜாவோடே எருசலேமுக்குவர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
2 சாமுவேல் 19:34
4. கிதியோன்: 15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன். இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
நியாயாதிபதிகள் 6:15
5. சவுல்: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்ஜமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன்
1 சாமுவேல் 9:21
6. மரியாள்: நான் ஆண்டவருக்கு அடிமை,
லூக்கா 1:38
Brother Chelliah (Chennai)