கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்புகள்)
ஆசீர்வாதம் யாருக்கு (அல்லது) யார் ஆசிர்வதிக்கபடுவார்கள்?
=============
1) நீதிமானின் சந்ததி ஆசிர்வதிக்கபடுவார்கள்
சங்கீதம் 37:25,26
2)
3)
====================
Pastor Victor Ganaraj Thirukoilur
1. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
சங்கீதம் 115:13
Those who fear the lord will be blessed
Psalms 115:13
2. நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
நீதிமொழிகள் 10:6
Just Man will be blessed
Proverbs 10:6
3.உதாரகுணமுள்ளவன்/தாராள மனமுடையவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்
நீதிமொழிகள் 11:24-26
2 கொரிந்தியர் 9:9
A generous Man will be blessed
Prov 11:24-26
2 Corinthians 9:9
4. தசமபாகம்/ காணிக்கை தவறாமல் கொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
மல்கியா 3:10
Those who give Tithes and offering will be blessed
Malachi 3:10
5. கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்
உபாகமம் 28:2
Those who obey voice of the Lord
Deut 28:2
Napoleon Puducherry
உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன்
ஆதியாகமம் 12:3
பூமியில் உள்ள வம்சங்கள்க ளெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்
ஆதியாகமம் 12:3
உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்
ஆதியாகமம் 26:5
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்
சங்கீதம் 112:2
கர்த்தருக்கு பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 115:13
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 128:5
நீதிமான்களின் சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்
நீதிமொழிகள் 10:6
விற்கிறவனுடைய தலையின் மேல் ஆசிர்வாதம் தங்கும்
நீதிமொழிகள் 11:26
கருணைக்கண்ணன் ஆசிர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 22:9
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்
நீதிமொழிகள் 28:20
இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன்
ஆகாய் 2:19
ராஜாவாகிய சாலமோனே ஆசிர்வதிக்கப்பட்டவனாய்யிருப்பான்
1 இராஜாக்கள் 2:45
Sister Jeeva nesamani Karamadai
1. யார் ஆசீர்வதிக்கப் படுவார்கள்
1.செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கபபடும்
சங்கீதம் 112:2
நீதிமொழிகள் 22:11
2. தானியத்தை விற்கிற வனுடைய தலையின் மேல் ஆசீர்வாதம் தங்கும்
நீதிமொழிகள் 11:26
3. கருணைக் கண்ணன் ஆசீரீவதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 22:9
4. கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் ஆசீர்வதிக்கப் படுவான்
சங்கீதம் 128:4
சங்கீதம் 115:13
5. கைகளில் சுத்தமுள்ளவனும், இரேதயத்தில் மாசில்லாத வனுமாய் தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும் கபடாய் ஆனணயிடாமலும் இருக்கிறவனே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 24:4,5
6. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான்
நீதிமொழிகள் 28:20
எபிரெயர் 3:2
7. உன்னதங்களில் சகல ஆவிக்குரியவர்களுக்கு ஆசீர்வதிக்கப்படும்.
எபேசியர் 1:3
8. பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம்
சங்கீதம் 147:13
9. பயிறிடப்படுகிறதற் கேற்ற பயிரை முளைக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வதிக்கப்படும்
எபிரெயர் 6:7
2. தேவ ஆசீர்வாதம் யாருக்கு
1. தேவனால் உருவாக்கப் பட்ட ஆதாம், ஏவாளை கர்த்தர் ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 1:2,8
ஆதியாகமம் 5:1,2
2. கர்த்தர் கண்களில் கிருபை பெற்றவனும், கர்த்தரின் கட்டளைகளின் படி செய்த நோவாவையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 9:1
ஆதியாகமம் 6:8,9,22
ஆதியாகமம் 7:5
3. ஆபிரகாமை ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 12:2
ஆதியாகமம் 3:14
ஆதியாகமம் 18:20
கலாத்தியர் 3:9
4. தன்னை ஒப்புக் கொடுத்த ஈசாக்யை 100 மடங்கு ஆசீர்வாதம் பெற்றான்
ஆதியாகமம் 26:12,13
5. கர்த்தருடைய இருதயத் துக்கேற்ற தாவீதை கர்த்தர் ஆசீர்வதித்தார்
1 நாளாகமம் 17:27
5. உத்தமனாய் பின் பற்றிய காலேப்பை கர்த்தர் ஆசீர்வதித்தார்
யோவான் 14:13,14
உபாகமம் 1:36
6. தேவனாடு தனித்து போராடிய யாக்கோபுவை கர்த்தர் ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 25:27
ஆதியாகமம் 32:26-29
ஆதியாகமம் 35:4,9,10
ஓசியா 13:3,4
7. தாராள மனமுடைய வனுக்கு தேவ ஆசீர்வாதம்
நீதிமொழிகள் 11:24-26
நீதிமொழிகள் 11:24
8. தசம பாகம் கொடுக்கிற வர்களுக்கு தேவ ஆசீர்வாதம்
மல்கியா 3:8,10
9. ஆசீர்வதிக்கிறவர் களுக்கு தேவ ஆசீர்வாதம்
ஆதியாகமம் 12:3
ஆதியாகமம் 27:29
10. தன்னை நிந்தித்து பரியாசம் பண்ணும் சிநேகிதர்களுக்குத் தேவ ஆசீரீவாதம்
யோபு 42:1,10,12
Sister Anuradha Padappai
1. தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களுக்கு ஆசீர்வாதம்
உபாகமம் 11:27
2. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே
சங்கீதம் 24:4
3. நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்
நீதிமொழிகள் 10:6
4. தானியத்தைக் கட்டிவைக்காமல் விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
நீதிமொழிகள் 11:26
5. துன்மார்க்கனை கடிந்துகொள்பவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்
நீதிமொழிகள் 24:25
6. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்
நீதிமொழிகள் 28:20
7. முதற்பாகத்தை ஆசாரியனுக்குக் கொடுக்கிறவர்களிடம் ஆசீர்வாதம் தங்கும்
எசேக்கியேல் 44:30
8. ஆப்ரகாமின் சந்ததி பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் .
ஆதியாகமம் 18:17
9. நீதிமானின் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
சங்கீதம் 37:26
10.செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
சங்கீதம் 112:2
11. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் ஆசீர்வதிக்கப்படுவான்
சங்கீதம் 128:4
12. கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் 22:9
13.[கர்த்தர்மேல் ]விசுவாசமுள்ளவர்கள் [எல்லோரும் ] ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்
கலாத்தியர் 3:9
யார் ஆசீர்வதிக்கபடுவார்கள்
1) உண்மையுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 28:20
2) தாழ்மையுள்ளவன்
நீதிமொழிகள் 22:4
3) விசுவாசமார்க்கத்தார்
கலாத்தியர் 3:9
4) கர்த்தருக்கு பயப்படுகிறவன்
சங்கீதம் 128:4
5) சகோதரரோடு ஒருமித்து வாசம் பண்ணுகிறவன்
சங்கீதம் 133:1-3
6) கர்த்தருக்கு கொடுப்பவன்
மல்கியா 3:10
7) கிழ்படிகிறவன்
ஆதியாகமம் 22:18
8) தெய்விக குணம் இருந்தால்
ரூத் 3:10
9) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரித்தால்
ஏசாயா 58:13,14
10) பெற்றோரை கணம் பண்ணினால்
எபேசியர் 6:2,3
11) கருணை கண்ணன்
நீதிமொழிகள் 22:9
12) செம்மையானவர்கள் வம்சம்
சங்கீதம் 112:2
13) கைகளில் சுத்தமுள்ளவன்
சங்கீதம் 24:4,5
14) இருதயத்தில் மாசில்லாதவன்
சங்கீதம் 24:4,5
15) ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக் கொடாதவன்
சங்கீதம் 24:4,5
16) கபடாய் ஆணையிடாமல் இருக்கிறவன்
சங்கீதம் 24:4,5
17) தாராள மனது உடையவர்கள்
நீதிமொழிகள் 11:26
18) நீதிமானின் சந்ததி
சங்கீதம் 37:26
19) நீதிமான்கள்
நீதிமொழிகள் 10:6
20) ஆசீர்வதிக்கிறவர்களுக்கு
ஆதியாகமம் 12:3