கேள்வி - பதில் (பிரசங்க குறிப்புகள்)
வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள் என்னென்ன?
==========================
1) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும்
தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான்
1 சாமுவேல் 17:40-54
2)
3)
----------------------------------------------------------------
Pastor Victor Ganaraj (Thirukoilur)
வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்
1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல்
மீதி 12 கூடை எடுத்தல்
மத்தேயு 14:14-21
2) எலிசாவின் சால்வை
எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது
2 இராஜாக்கள் 2:7,8
3) கிதியோனின் மண்பானைகள்
மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள்
நியாயாதிபதிகள் 7:16-25
4) கழுதையின் பச்சை தாடை எலும்பு
சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான்
நியாயாதிபதிகள் 15:14,15
5) மோசேயின் கோல் (தேவனுடைய கோல்)
பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.
6) ஆரோனின் கோல்
அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது
எண்ணாகமம் 17:1-10
7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு
எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடரி மிதந்து வந்தது
2 இராஜாக்கள் 6:1-7
Sister Jeeva nesamani (Karamadai)
1. ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு 5000 பேரை கர்த்தர் போஷித்தார்
மத்தேயு 6:9
2. 1 பிடி மாவும் எண்ணையும் எலியா நிறைவான ஆசீர்வாதத்தை கொடுத்தான்
1 இராஜாக்கள் 17:12
3. முள்ளுள்ள இடங்களில் விதை விதைக்கிறவனைக் குறித்து
மத்தேயு 13:22
4. ஏழையின் இரண்டு காசு காணிக்கையை ஆசீர்வதித்தார்
லூக்கா 21:2
5. மோசேயின் கோல்
யாத்திராகமம் 4:2
6. சிம்சோன் கழுதையின் பச்சை தாடை எலும்பைக் கொண்டு 1000பேரைக் கொன்றான்
நியாயாதிபதிகள் 15:16
7. மன்னா கொத்துமல்லி அளவாய் இருந்தும் அதைக் கொண்டு கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வனாந்திரத்தில் போஷித்தார்
உபாகமம் 8:16
8. வெள்ளியையும், பொன்னையும், பணிமட்டுகள் பரிசுத்தம்படுத்த
1 இராஜாக்கள் 15:15
9. உள்ளங்கை சிறிய மேகம் எழும்பி மழை வருஷிக்கப் பண்ணுகிறார்
1 இராஜாக்கள் 18:44
Brother Jebakumar (Erode)
சிறிய பொருள், பெரிய காரியம்:
1. தாவீது கூலாங்கல்லால் கோலியாத்தை கொன்றான்
1 சாமுவேல் 17:49,50
2. சிம்சோன் பந்தங்களை கொண்டு பெலிஷ்தரின் வெள்ளான்மையை அழித்தான்
நியாயாதிபதிகள் 15:4,5
3. கிதியோன் பானைகளை கொண்டு மீதியானியற்களை வென்றான்
நியாயாதிபதிகள் 7:19-21
4. மோசே கோல் கொண்டு செங்கடலை பிளந்தான்
யாத்திராகமம் 14:16
5. யோசுவா எக்காளம் ஊதி ஆர்ப்பரித்து எரிகோ கோட்டை வீழ்ந்தது
யோசுவா 6:16
6. எஸ்தர் 3 நாள் உபவாசம். ஆ மான் செத்து யூதருக்கு வெற்றி
எஸ்றா 4:16,25
7. மாரா நீர் மதுரமானது
யாத்திராகமம் 15:25
8. எலிசா கொம்பை வெட்டி போட்டு இரும்பை மிதக்க வைத்தார்
2 இராஜாக்கள் 6:6
9. எலிசா உப்பை போட்டு கெட்ட நீரை நல்ல நீராக மாற்றியது
2 இராஜாக்கள் 2:20,21
10. எலிசா 20 அப்பத்தை 100 பேருக்கு
2 இராஜாக்கள் 4:42-44
11. நாகமான் யோர்தானில் 7 தரம் முங்கி குஷ்டம் நீங்கியது
2 இராஜாக்கள் 5:14
12. இயேசு 5 அப்பம் 2 மீன். சாப்பிட்டது புருஷர்கள் மாத்திரம் 5000
13. இயேசு 7 அப்பம் சில மீன் சாப்பிட்டது 4000
14. இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக.
Brother Napoleon (Puducherry)
1. காகங்களைக் கொண்டு எலியாவை போஷித்தார்
1 இராஜாக்கள் 17:6
2. கழுதையை பேச வைத்து பிலேயாம் கண்களை திறந்தார்
எண்ணாகமம் 22:28-30
3. மோசே ஒரு கோலை கொண்டு அநேக அற்புதங்களை செய்தார்
யாத்திராகமம் 4:2-3
4. கொள்ளிவாய் சர்பத்தினால் கடி யுண்டவர்கள் மோசே செய்த வெண்கல சர்ப்பத்தை நோக்கி பார்த்தவர்கள் பிழைத்தார்கள்
எண்ணாகமம் 21:9
5. சிம்சோன் நரிகளைக் கொண்டு பெலிஸ்தரின் வெள்ளான்மையை சுட்டெரித்து போட்டான்
நியாயாதிபதிகள் 15:4-5
6. சிம்சோன் ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரை கொன்று போட்டான்
நியாயாதிபதிகள் 15:15-16
7. ஐந்து அப்பம் இரண்டு மீனைக் கொண்டு ஏறக்குறைய 5000 பேர் சாப்பிட்டு 12 கூடை மீதி எடுத்தார்கள்
மத்தேயு 14:17-21
8. ஏழு அப்பங்களும் ஒரு சில சிறு மீன்களைக் கொண்டு 4000 பேர் சாப்பிட்டு ஏழு கூடை மீதி எடுத்தார்கள்
மத்தேயு 15:33-37
Sister Louis Mary velur
வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்
1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல் - மீதி 12 கூடை எடுத்தல்
மத்தேயு 14:14-21
2) எலிசாவின் சால்வை
எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது
2 இராஜாக்கள் 2:7,8
3) கிதியோனின் மண்பானைகள்
மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள்
நியாயாதிபதிகள் 7:16-25
4) கழுதையின் பச்சை தாடை எலும்பு
சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான்
நியாயாதிபதிகள் 15:14,15
5) மோசேயின் கோல் (தேவனுடைய கோல்)
பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.
6) ஆரோனின் கோல்
அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது
எண்ணாகமம் 17:1-10
7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு
எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடரி மிதந்து வந்தது
2 இராஜாக்கள் 6:1-7
8) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல்
எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் அழிக்கும் போது, சகிப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் வீட்டார் காப்பாற்ற பட்டார்கள்
யோசுவா 2:1-24
9) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும்
தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான்
1 சாமுவேல்17:40-54
10) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும்
இவைகளை வியாதியஸ்தர் மேல் போட்ட போது வியாதிகள் அவர்களை விட்டு நீங்கியது
அப்போஸ்தலர்கள் 19:11,12
11) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள்
அப்போஸ்தலர்கள் 27:1-44
12) ஒரு குடம் எண்ணெய்
கடன் நீங்கி, குடும்பம் ஆசிர்வதிக்கபட்டது
2 இராஜாக்கள் 4:2