கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
==========
தேவ பிள்ளைகளின் கண்கள் எதை எல்லாம் பார்க்க கூடாது (அல்லது) கெட்ட கண் எது?
உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.லூக்கா 11:34
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப் போடு
மாற்கு 9:47
இயேசு சொன்ன வார்த்தைகள்
========
1) பிறர் குற்றத்தை பார்க்கிற பார்வை நமக்கு இருக்க கூடாது
மத்தேயு 7:3
2)
3)
Sister Anuradha (Padappai)
1. ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்க கூடாது.
மத்தேயு 5:28
2. கோபத்தால் நெறித்துப் பார்க்க கூடாது.
யோபு 15:12
3. பெருமையோடு பார்க்க கூடாது.
1 பேதுரு 5:5
1. ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்க கூடாது.
மத்தேயு 5:28
2. கோபத்தால் நெறித்துப் பார்க்க கூடாது.
யோபு 15:12
3. பெருமையோடு பார்க்க கூடாது.
1 பேதுரு 5:5
4. ஏளனமான பார்வை கூடாது.
5. மேட்டிமையான பார்வை கூடாது .
நீதிமொழிகள் 21:4
5. மேட்டிமையான பார்வை கூடாது .
நீதிமொழிகள் 21:4
Sister Jeeva nesamani (Karamadai)
1) நாம் தீயோரை பார்க்கக்கூடாது.
நீதிமொழிகள் 15:3
2) நாம் பரஸ்திரீகளை நோக்க்கூடாது
நீதிமொழிகள் 23:33
3) நாம் வீம்புக்காரரை அனுகக் கூடாது
சங்கீதம் 5:5
4) நமக்கு மேட்டிமையான கண்கள் இருக்கக் கூடாது
சங்கீதம் 18:27
5) துக்கத்தினால் நம் கண்கள் கருகக் கூடாது.
சங்கீதம் 31:9
6) துன்மார்க்கருடைய துரோகப்பேச்சு நம் கண்களுக்கு முன் இருக்கக்கூடாது.
சங்கீதம் 36:1
7) நம் உள்ளம் குழம்பி கண்களில் ஒளி இல்லாமற் போகக்கூடாது
சங்கீதம் 38:10
8) நம் கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பிக்கக்கூடாது
சங்கீதம் 51:4
9) நம் கண்களுக்கு முன்பாக அந்தகாரப்படக்கூடாது
சங்கீதம் 69:23
10) நம் துக்கத்தினால் நம் கண்கள் தொயந்து போகக்கூடாது
சங்கீதம் 87:9
11) நம் ஆத்துமாவை மரணத்திற்கும் நம் கண்களை கண்ணீருக்கும் தப்புவிக்க வேண்டும்
சங்கீதம் 116:8
12) மாயையை பாராதபடிக்கு நம் கண்களை விலக்க வேண்டும்
சங்கீதம் 119:37
13) பர்வதங்களுக்கு நேராக நம் கண்களை ஏறெடுக்கச் செய்ய வேண்டும்.
சங்கீதம் 121:1
Brother Jebakumar (Erode)
கெட்ட கண் எது:
1. தீங்கான காரியம்
சங்கீதம் 101:3
2. மாயையை பாராதபடி
சங்கீதம் 119:37
3. மேட்டிமையான கண்
நீதிமொழிகள் 6:17
4. கண்களை அலைய விடாதே
நீதிமொழிகள் 23:5
5. கண் சாடை காட்டுவது
நீதிமொழிகள் 10:10
6. கண்களின் இச்சை
1 யோவான் 2:16
7. அறுவருப்புக்களை அகற்று
எரேமியா 4:1
8. களியாட்டுக்கள் பார்க்காதே
கலாத்தியர் 5:21
9. கண்கண்டபடி தீர்ப்பு செய்யாதே
ஏசாயா 13:3
10. பரிதானம் கண்ணை குருடாக்கும்
உபாகமம் 16:19
11. வன் கண் இருக்க கூடாது
உபாகமம் 15:9
Sister Sujatha Sam (Ambur)
1 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 யோவான் 2:16
2. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
3. லோத்தின் மனைவி பின்னிட்டு பார்த்து உப்பத்தூண் ஆனாள்
ஆதியாகமம் 19:26
4. போத்திபார் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டு
ஆதியாகமம் 39:7
5. சிம்சோன் வேசியை கண்டு அவளிடத்தில் போனான்
நியாயாதிபதிகள் 16:1
6. தாவீது உப்பிரிகையின் மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது ஸ்தானம் பண்ணுகிற ஸ்தீரியை கண்டான்.
2 சாமுவேல் 11:2
7. கேயாசியின் கண் இச்சை
2 இராஜாக்கள் 5:20
8. ஆகான் கண்களால் இச்சித்து எடுத்துக்கொண்டான்
யோசுவா 7:20,21
கெட்ட கண்
1) திருப்தி அடையாத கண் (உலக காரியங்களில் & உலக பொருட்களில்)
நீதிமொழிகள் 27:20
2) தேவபயம் இல்லாத கண்
ரோமர் 3:18
ரோமர் 3:18
3) விபச்சார மயக்கத்தால் நிறைந்த கண்
2 பேதுரு 2:14
4) அக்கம் பக்கம் பார்க்கும் கண்
நீதிமொழிகள் 4:25
5) மற்றவர்கள் குறைகளை பார்க்கும் கண்
மத்தேயு 7:3
6) மாயையை (உலகத்தை) பார்க்கும் கண்
சங்கீதம் 119:37
7) கொழுப்பு நிறைந்த கண்
சங்கீதம் 73:7
8) மேட்டிமை நிறைந்த கண்
சங்கீதம் 18:27
9) ஏழைக்கு தன் கண்களை விலக்கும் கண்
நீதிமொழிகள் 28:27
10) இடறல் உண்டாக்கும் கண்\
மத்தேயு 18:9
11) பின்னானவைகளை பார்க்கும் கண்
ஆதியாகமம் 19:17-26
12) சூழ்நிலைகளை (கஷ்டங்கள், பாடுகள், போராட்டங்கள்) பார்க்கும் கண் (பேதுரு இயேசுவை பார்த்த போது கடலில் நடந்தான் என்று வாசிக்கிறோம். ஆனால் கடல் அலைகளை பார்த்த போது கடலில் மூழ்கினான். கடல் அலைகள் இயேசுவின் முகத்தை பேதுருவுக்கு மறைத்தது)
மத்தேயு 14:30
13) நம்மை வசீகரிக்க கூடிய காரியங்களுக்கு நமது பார்வையை விலக்க வேண்டும்
ஆதியாகமம் 3:6
14) பின்னான பார்வையை விலக்க வேண்டும்
ஆதியாகமம் 19:17-26
15) மற்றவர்களை (ஆண்கள்/பெண்கள்) இச்சையோடு பார்க்கும் கண்கள்
மத்தேயு 5:28
16) மற்றவர்களை பரியாசம் பண்ணும் கண்கள்
நீதிமொழிகள் 30:17
2 பேதுரு 2:14
4) அக்கம் பக்கம் பார்க்கும் கண்
நீதிமொழிகள் 4:25
5) மற்றவர்கள் குறைகளை பார்க்கும் கண்
மத்தேயு 7:3
6) மாயையை (உலகத்தை) பார்க்கும் கண்
சங்கீதம் 119:37
7) கொழுப்பு நிறைந்த கண்
சங்கீதம் 73:7
8) மேட்டிமை நிறைந்த கண்
சங்கீதம் 18:27
9) ஏழைக்கு தன் கண்களை விலக்கும் கண்
நீதிமொழிகள் 28:27
10) இடறல் உண்டாக்கும் கண்\
மத்தேயு 18:9
11) பின்னானவைகளை பார்க்கும் கண்
ஆதியாகமம் 19:17-26
12) சூழ்நிலைகளை (கஷ்டங்கள், பாடுகள், போராட்டங்கள்) பார்க்கும் கண் (பேதுரு இயேசுவை பார்த்த போது கடலில் நடந்தான் என்று வாசிக்கிறோம். ஆனால் கடல் அலைகளை பார்த்த போது கடலில் மூழ்கினான். கடல் அலைகள் இயேசுவின் முகத்தை பேதுருவுக்கு மறைத்தது)
மத்தேயு 14:30
13) நம்மை வசீகரிக்க கூடிய காரியங்களுக்கு நமது பார்வையை விலக்க வேண்டும்
ஆதியாகமம் 3:6
14) பின்னான பார்வையை விலக்க வேண்டும்
ஆதியாகமம் 19:17-26
15) மற்றவர்களை (ஆண்கள்/பெண்கள்) இச்சையோடு பார்க்கும் கண்கள்
மத்தேயு 5:28
16) மற்றவர்களை பரியாசம் பண்ணும் கண்கள்
நீதிமொழிகள் 30:17