==============
விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்
==============
1) துன்பங்களில்
2 தெசலோனிக்கேயர் 1:4
2) உபத்திரவங்களில்
2 தெசலோனிக்கேயர் 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது
எபேசியர் 6:16
4) வியாதி நேரத்தில்
யாக்கோபு 5:15
5) ஜெபிக்கும் போது
மத்தேயு 21:21
6) இருதயம் கலங்கும் போது
யோவான் 14:1
======
மீகாள்
=======
1) மீகாள் கர்த்தரை தெரிந்தும் அறியாதவள்: அவள் இஸ்ரவேல் தேசத்து பெண்ணாக இருந்தும்,) இஸ்ரவேல் தேசத்திற்கு கர்த்தர் முதல் முதல் ராஜாவாகிக்கின சவுலின் குமாரத்தியாக இருந்தும் அவள் கர்த்தரை அறியவில்லை
2 கொரிந்தியர் 4:4
2) மன கடினம் உள்ளவள்: தாவீதை நேசித்து மணம் முடித்தவள். தாவீதின் தேவனை தேடவில்லை
3) தன் குடும்பத்தின் சமாதானத்தை நாடாதவள் : தன் தகப்பன் தாவீதைக் கொல்ல நினைக்கிறார் என்றும் அறிந்தவுடன் அவள் தன் தகப்பனிடம் நேரில் சென்று பேசியிருக்கலாம், அப்படி செய்யாமல் தாவீதை தப்பி ஓட சொல்லி பகையை அதிகமாக்கினாள்
1 சாமுவேல் 19:11,12
பிரிவினையை உண்டாக்கினாள். கர்த்தருடைய கட்டளையை மீறினாள். விவாகம் பண்ணிக் கொண்டவர்கள் ஒருபோதும் பிரிந்து போக கூடாது.
1 கொரிந்தியர் 7:10
4) கபடும் பொய்யும் நிறைந்த நாவு உள்ளவள்: சவுல் தாவீதை தேடிக் கொண்டு வர ஆள் அனுப்பிய போது முதலாவது அவர்களை ஏமாற்றுகிறாள். அவர் வியாதியாய் இருக்கிறார் என்று சொல்லி கட்டில் மேல் ஒரு சுரூபத்தை எடுத்து வைத்து அதன் தலைமாட்டில் ஒரு வெள்ளாட்டுத் தோலை போட்டு துப்பட்டியினால் மூடி வைத்தாள்
1 சாமுவேல் 19:14-17
5) தாவீதை தன் இருதயத்தில் அவமதித்தாள் : தாவீது நடனமாடியதை பலகணி வழியாய் பார்த்து அவமதித்தாள்
1 சாமுவேல் 6:20-22
6) சாபத்தை பெற்றாள்: அதினால் மீகாளுக்கு மரணம் அடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாததிருந்து.
7) தகுதி இழந்தாள்: கிறிஸ்துவின் வம்ச அட்டவணை பட்டியலில் இடம் பெறக்கூடிய தகுதியை இழந்தாள்
=========
யோசேப்பு
=========
1) பாவத்தை கண்டிக்கிறவன்
ஆதியாகமம் 37:2
2) கள்ளம் கபடம் இல்லாதவன்
ஆதியாகமம் 37:14
3) கீழ்ப்படியும் இருதயம் உள்ளவன்
ஆதியாகமம் 37:13
4) பாவத்திற்கு விலகி ஓடுகிறவன்
ஆதியாகமம் 39:9-12
5) பிறர் நலம் விசாரிக்கிறவன்
ஆதியாகமம் 40:7
6) சகோதர பாசம் உள்ளவன்
ஆதியாகமம் 43:30
7) மன்னித்து ஆறுதல் செய்கிறவன்
ஆதியாகமம் 50:21
===============
கூப்பிட வேண்டும் எப்படி
==============
1) உண்மையாய்
சங் 145:18
2) முழு இருதயத்தோடு
சங் 119:145
3) சத்தமிட்டு
ஏசா 58:1
4) தேவனுடைய நாமத்தை சொல்லி
1 இராஐ 18:24
5) இரவும் பகலும்
சங் 88:1
6) மிகவும் அதிகமாய்
லூக் 18:38
==============
கூப்பிட வேண்டும் எப்போது
=============
1) நெருக்கத்தில்
2 சாமுவேல் 22:7
2) ஆபத்து காலத்தில்
சங்கீதம் 50:15
3) இருதயம் தொய்யும் போது
சங்கீதம் 61:2
4) துயரப்படுகிற நாளில்
சங்கீதம் 86:7
==============
கூப்பிட்டால் - ஆசிர்வாதம்
=============
1) விடுவிப்பார்
சங்கீதம் 72:12
சங்கீதம் 50:15
2) நியாயஞ் செய்வார்
லூக்கா 18:7
3) ஆகாரம் கொடுப்பார்
சங்கீதம் 147:9
4) அருகில் வருகிறார்
சங்கீதம் 145:18
5) கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை உள்ளவர்
சங்கீதம் 86:5
6) கர்த்தர் நம்மோடு இருப்பார்
சங்கீதம் 91:15
7) தப்புவிப்பார்
சங்கீதம் 91:15
8) கனப்படுத்துவார்
சங்கீதம் 91:15
9) பெரிய காரியங்களை அறிவிப்பார்
எரேமியா 33:3
10) விசாலத்தில் வைப்பார்
சங்கீதம் 118:5
11) ஆத்துமாவில் பெலன் தந்து தைரியப்படுத்துகிறார
சங்கீதம் 138:3
12) சத்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள்
சங்கீதம் 56:9
13) இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிக்கிறார்
சங்கீதம் 34:6
=============
கூப்பிடுவார்கள் யார்?
=============
1) காக்கை குஞ்சுகள் கூப்பிடும்
யோபு 38:41
2) சிறுமைபட்டவர்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 9:2
3) ஏழைகள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 34:6
4) நீதிமான்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 34:17
5) எளியவர்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 72:12