யார் வெட்கபடுவதில்லை? | மதிகேடன் யார்? | சமாதானத்தின் தேவன் | அத்தி மரம் | இடம் கொடுக்க கூடாது - எதற்கு | வேதத்தில் உள்ள மயக்கம் | எப்படி கீழ்படிய வேண்டும் | இருதயம் கலங்கும் போது தேவ பிள்ளைகள் செய்ய வேண்டிய காரியங்கள் | மறக்காதே
===================
தலைப்பு: யார் வெட்கபடுவதில்லை?
====================
1) கர்த்தரை தேடுகிறவர்கள் வெட்கப்படுவதில்லைசங்கீதம் 69:6
2) கர்த்தரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லை
ரோமர் 10:11
3) கர்த்தரை நம்புகிறவன் வெட்கப்படுவதில்லை
சங்கீதம் 71:1
4) கர்த்தரை நோக்கி பார்க்கும் போது வெட்கப்படுவதில்லை
சங்கீதம் 34:5
5) உத்தமன் வெட்கப்படுவதில்லை
சங்கீதம் 37:18-19
6) கர்த்தருக்கு காத்திருக்கிறவன் வெட்கப்படுவதில்லை
ஏசாயா 49:23
7) கற்பனையை நோக்குகிறவன் வெட்கப்படுவதில்லை
சங்கீதம் 119:6
8) ஆண்டவரை துணையாக கொண்டவன் வெட்கப்படுவதில்லை
ஏசாயா 50:7
9) கர்த்தருடைய ஜனங்கள் வெட்கப்படுவதில்லை
யோவேல் 2:26
============
தலைப்பு: மதிகேடன் யார்?
==============
1) பணத்தை/பொருளை சேர்த்து வைப்பவன் மதிகேடன்.லூக்கா 12:15-21
2) மற்றவர்களுக்கு கொடுக்காதவன் மதிகேடன்.
லூக்கா 12:15-21
3) இம்மைக்காக மட்டும் வாழ்பவன் மதிகேடன்.
லூக்கா 12:15-21
4) வெளியே சுத்தம் / உள்ளே அசுத்தம் உள்ளவன் மதிகேடன்.
லூக்கா 11:40
5) புறங்கூறுகிறவன் மதிகேடன்
நீதிமொழிகள் 10:18
============
சமாதானத்தின் தேவன்
==========
1) உங்களோடு இருப்பார்
பிலிப்பியர் 4:9
2) உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக
1 தெசலோனிக்கேயர் 5:23
3) சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கி போடுவார்
ரோமர் 16:20
4) சமாதானத்தை தந்தருளுவாராக
2 தெசலோனிக்கேயர் 3:16
5) சீர் பொருந்தினவர்களாக்குவாராக
எபிரெயர் 13:21
============
அத்தி மரம்
===========
1) ஆதாம் ஏவாள் உடை
ஆதியாகமம் 3:7
2) அடைபற்று சிறந்த மருந்து
2 இராஜாக்கள் 20:7
3) சகேயு ஏறிய மரம்
லூக்கா 19:4
4) நாத்தான் வேல் அத்திமரத்தின் கீழ் சாட்சி
யோவான் 1:47,48
5) பட்டு போனது (கனி இல்லாததால்)
மாற்கு 11:14,20
6) அத்தி மரம் துளிர் விடாமல் போகாது
ஆபகூக் 3:17
7) அத்தி மரத்தின் உவமை - கிறிஸ்துவின் வருகை
மத்தேயு 24:32
=============
இடம் கொடுக்க கூடாது - எதற்கு
==============
1) பிசாசுக்கு இடம் கொடுக்க கூடாது
எபேசியர் 4:27
2) வீண் பேச்சுக்கு இடம் கொடுக்க கூடாது
1 தீமோத்தேயு 1:6
3) தேவ நாமம் தூஷிக்கபட இடம் கொடுக்க கூடாது
ஏசாயா 52:5,4
4) உங்களுடைய நன்மை தூஷிக்கபட இடம் கொடுக்க கூடாது
ரோமர் 14:16
5) தேவ வசனம் தூஷிக்கபட இடம் கொடுக்க கூடாது
தீத்து 2:4,5
6) துயரத்துக்கு இடம் கொடுக்க கூடாது
யோபு 10:1
7) ஒருவனும் உன்னை அசட்டை பண்ண இடம் கொடுக்க கூடாது
தீத்து 2:15
8) மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்க வாய்க்கு இடம் கொடுக்க கூடாது
பிரசங்கி 5:6
============
வேதத்தில் உள்ள மயக்கம்
============
1) நித்திரை மயக்கம்
அப்போஸ்தலர் 20:9
2) விபச்சார மயக்கம்
2 பேதுரு 2:14
3) பிசாசின் மயக்கம்
2 தீமோத்தேயு 2:26
4) ஜசுவரியத்தின் மயக்கம்
மத்தேயு 13:22
5) கண்களின் மயக்கம்
2 இராஜாக்கள் 6:18
6) புத்தி மயக்கம்
உபாகமம் 28:28
7) மதுபான மயக்கம்
ஏசாயா 28:1
============
எப்படி துதிக்க வேண்டும்
===========
1) முழு இருதயத்தோடு துதிக்க வேண்டும்
சங்கீதம் 86:12
2) வாயினால் துதிக்க வேண்டும்
சங்கீதம் 34:1
3) சத்தமாக துதிக்க வேண்டும்
சங்கீதம் 26:6
4) பாடலினால் துதிக்க வேண்டும்
சங்கீதம் 69:30
5) இசைக் கருவிகளை கொண்டு துதிக்க வேண்டும்
சங்கீதம் 33:2-3
6) இடைவிடாமல் துதிக்க வேண்டும்
சங்கீதம் 34:1
============
எப்படி கீழ்படிய வேண்டும்
==========
1) கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டும்
எபேசியர் 6:1
2) கபடற்ற மனதோடு கீழ்ப்படிய வேண்டும்
எபேசியர் 6:5
3) மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும்
ரோமர் 6:17
4) கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படிய வேண்டும்
1 பேதுரு 2:13
5) எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும்
பிலிப்பியர் 2:12
6) மரணபரியந்தம் கீழ்ப்படிய வேண்டும்
பிலிப்பியர் 2:8
================
இருதயம் கலங்கும் போது தேவ பிள்ளைகள் செய்ய வேண்டிய காரியங்கள்
==============
1) கரத்தரை துதிக்க வேண்டும்
சங்கீதம் 42:11
2) கர்த்தரை விசுவாசிக்க வேண்டும் (எல்லா சூழ்நிலைகளையும் மாற்ற வல்லவர்)
யோவான் 14:1
3) வேத வசனத்தை நினைத்து ஆறுதல் அடைய வேண்டும்
சங்கீதம் 94:19
4) கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம் வேண்டும்
யோசுவா 1:9
5) கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார் என்று நினைக்க வேண்டும்
உபாகமம் 20:3,4
==============
மறக்காதே
==============
1) கர்த்தரை மறக்காதே
உபாகமம் 6:12
2) கட்டளையை மறக்காதே
சங்கீதம் 119:93
3) வேதத்தை மறக்காதே
சங்கீதம் 119:61
4) போதகத்தை மறக்காதே
நீதிமொழிகள் 3:1
5) உபகாரத்தை மறக்காதே
சங்கீதம் 103:2
6) உபசரிக்க மறக்காதே
எபிரெயர் 13:2
7) உதவி செய்ய மறக்காதே
எபிரெயர் 13:16
8) தேவனுடைய செயல்களை மறக்காதே
சங்கீதம் 78:7
9) ஏழைகளை மறக்காதே
சங்கீதம் 10:2