பரலோகம் திறக்கும் நான்கு சாவிகள் | கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும் | தேவன் யாருக்கு நன்மை செய்கிறார் | சோம்பேறியாய் இருக்காதே | சோம்பேறி சொல்லுகிற 7 காரணங்கள் | சகாயம் பண்ணுவேன் | நமக்காக யுத்தம் பண்ணுகிற தேவன் | கைவிடாதேயும் | கண்ணோக்கமாயிரும் | ஆளுகை செய்யும் தேவன்
=======================
பரலோகம் திறக்கும் நான்கு சாவிகள்
========================
உபாகமம் 28:12
வெளிப்படுத்தல் 1:18
மத்தேயு 16:19
1. தியாகம் (ஸ்தேவான்)
அப்போஸ்தலர் 7:55,56
1 பேதுரு 2:21 , 4:1
வெளிப்படுத்தல் 2:10
அப்போஸ்தலர் 14:22
2 தீமோத்தேயு 2:11
2. ஆத்துமா ஆதாயம் (ஊழியம்)
லூக்கா 15:7,10
ரோம 12:1
யோவான் 12:26
எபேசியர் 6:6,8
கொலோசெயர் 3:22
2 தீமோத்தேயு 2:15,24
2 தீமோத்தேயு 4:5
3. ஜெபம், வேத வாசிப்பு
லூக்கா 3:21
1 இராஜாக்கள் 18:38
ஜெபத்தின் மூலம் அக்னி அனுப்பினார்
1 இராஜாக்கள் 18:41-45
ஜெபத்தின் மூலம் மழையே அனுப்பினார்
2 நாளாகமம் 7:1
லூக்கா 18:1 , 21:36
கொலோசெயர் 4:2
4. தசமபாகம், காணிக்கை
மல்கியா 3:10,11,12
மூன்று ஆசிர்வாதம்
1. மல்கியா 3:10
இடங்கொள்ளாமற் போகுமட்டும்
2. மல்கியா 3:11
நமக்கு விரோதமாய் வருகிறவர்களை கண்டிப்பார்
3. மல்கியா 3:12
உங்களை பாக்கியவான் என்பார்கள்
எபிரேயர் 11:4
நமது காணிக்கையை குறித்து தேவன் சாட்சி சொல்ல வேண்டும்
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும்
====================
1. கர்த்தரையே (அவரை மட்டும் தான்)சேவிக்கக்கடவீர்கள்_
யாத்திராகமம் 23:25
2. அவருடைய சந்ததியாய் ( பிள்ளையாய்) இருந்து அவரே சேவிக்க வேண்டும்
சங்கீதம் 22:30
3. முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்க வேண்டும்
யோசுவா 22:5
(பாடல் பாடும் போதும் , செய்தி கேட்கும் போதும் , வேதம் படிக்கும் போதும், ஜெபிக்கிற போதும்)
4. பயத்துடனே கர்த்தரைச் சேவிக்க வேண்டும்
சங்கீதம் 2 : 11
கர்த்தர் என்னை பார்க்கிறார் என்ற எண்ணத்தோடு
5. அடங்கி அவரைச் (கீழ்படிந்து) சேவிக்க வேண்டும்
யோபு 36:11
6. உற்சாக மனதோடும் சேவிக்க வேண்டும்
1 நாளாகமம் 28:9
ஆலயத்தில் ஆராதிக்கும் போது , வசனம் கேட்கும் போதும் , ஊழியத்திலும் , ஊழியத்திற்கு கொடுக்கும்போதும்
பவுல் எப்படி கர்த்தரை சேவித்தான்
அப்போஸ்தலர் 20:18
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
தேவன் யாருக்கு நன்மை செய்கிறார்
=========================
1.தேவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கு
யாத்திராகமம் 1:17,20
2.மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்
சங்கீதம் 31:19
3.கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு
சங்கீதம் 34:10
4. தேவனிடத்தில் மனம்பொருந்திச் செவிகொடுத்தால்
ஏசாயா 1:19
5. தீங்கை அனுபவிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்
ஆதியாகமம் 50:20
6. நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் போது
நெகேமியா 5:19
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
சோம்பேறியாய் இருக்காதே
===================
ஏசாயா 62:6,7
(சும்மாய்யிருத்திருங்கள் , பிரயாசப்படுங்கள்)
2 தீமோத்தேயு 2:6
சோம்பேறியின் நிலை
==============
1. உழமாட்டான்
நீதிமொழிகள் 20:4
2. தூக்கத்தை விட்டு எழுந்திருக்க மாட்டான்
நீதிமொழிகள் 6:9
3. சமைப்பதில்லை
நீதிமொழிகள் 12:27
4. அவன் வழி முள்வேலியாய் இருக்கும்
நீதிமொழிகள் 15:19
5. கைகள் வேலை செய்யச் சம்மதியாது
நீதிமொழிகள் 21:25
6. தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன் என்று எண்ணிக் கொள்ளுவான்
நீதிமொழிகள் 26:16
7. விரும்பியும் ஒன்றும் பெற மாட்டான்
நீதிமொழிகள் 13:4
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
சோம்பேறி சொல்லுகிற 7 காரணங்கள்
================
1. என்னுடைய சூழ்நிலை சரியில்லை
(என் நேரம், என் விதி)
லூக்கா 18:2 to 7 (ஒரு விதவை)
தன் தேசத்தின் ராஜா எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து அவள் சோம்பேறியாய் இருக்காமல் தன் சூழ்நிலையை பார்க்காமல் அவள் தொடர்ந்து முயற்சி செய்து காரியத்தை சாதித்து.
2. சரீர நிலையை காரணமாக சொல்லுவார்கள்
தன்னுடைய சரீர காரியங்களை குறித்து கவலைப்படுவார்கள், தன்னுடைய வளத்தி , நிறம் , திறமை நான் அப்படி இல்லை இப்படி இல்லை என்று சொல்லி தேவனுக்காய் எதையும் செய்ய மாட்டார்கள்.
(உ.ம்)
சகேயு
லூக்கா 19:1 to 9
சகேயு இயேசுவைக் காண ஆவலாக இருந்தான் தன் உடலை குறித்து அவன் கவலைப்படவில்லை முயற்சி செய்து இயேசுவைக் கண்ட தன் வீட்டில் அழைத்துக்கொண்டு போய் இரட்சிப்பை பெற்றான
பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ
மாற்கு 5:25 to 28
இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு தன் பலவீனத்திலும் கூட்டத்தின் மத்தியில் முயற்சி செய்து சும்மா இருக்காமல் இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு சுகம் பெற்றாள்.
பவுல் - ஒரு நல்ல உதாரணம்
3. என்னுடைய பொருளாதார நிலை சரியில்லை என்று சொல்வார்கள்
எனக்கு மாத்திரம் பணம் இருந்தால் நான் ஆண்டவருக்காக அதை செய்து விடுவேன் இதை செய்து விடுவேன் என்று சொல்லுவார்கள் ஆனால்
2 கொரிந்தியர் 8:1 to 3
மக்கெதோனியா சபை
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
(உ.ம்) 1 இராஜாக்கள் 17:13
இல்லாமலும் அந்த விதவை ஊழியனுக்கு கொடுத்தால் ஆசீர்வாதத்தை பெற்றார்
4. தன்னுடைய திறமையின்மையை குறித்து காரணம் சொல்வார்கள்
எனக்குப் பாடத் தெரியாது வாசிக்கத் தெரியாது ஜெபிக்க தெரியாது இசை தெரியாது என்று சொல்லி கர்த்தருக்காக எதையும் செய்ய மாட்டார்கள்
மத்தேயு 25:18,18,25
கர்த்தர் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான் அதை பயன்படுத்த வேண்டும் அதை புதைத்து வைக்க கூடாது
5. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை காரணமாக சொல்லுவார்கள்
தோல்வி வருவது நல்லது நிறைய காரியங்களை அதன் மூலம் கற்றுக் கொள்வோம்.
ஒரு காரியத்திலும் தோற்றுப்போனால் மற்றவர்களுக்கு நாம் பத்தி சொல்ல முடியும்
(உ.ம்) - பேதுரு
லூக்கா 5: 4 to 6
தன் தோல்வியை பற்றி கவலைப்படாமல் ஆண்டவர் சொன்ன வார்த்தையை அப்படியே கீழ்ப்படிதல்.
6. தன்னுடைய ஆவிக்குரிய நிலையை காரணமாக சொல்லுவார்கள்
எனக்கு தொடர்ந்து ஜெபிக்க தெரியாது வசனம் மனதில் இல்லை அழகாக பாடும் திறமை எனக்கு இல்லை , அவர்களைப்போல என்னால் முடியாது என்று சொல்லி ஆண்டவருக்காக எதையும் செய்வதில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 3:7,8
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
7. தன் வாழ்க்கையில் உள்ள போராட்ட நிலைமையை குறித்து காரணம் சொல்வார்கள்
எஸ்தர் 4: 13,16
தானியேல் 6:10,11
இவர்களுக்கு வந்த போராட்டத்தை விடவா நமக்குப் போராட்டம் உண்டு ?
அந்த போராட்டத்தின் மத்தியிலும் அவர் பிரயாசைப்பட்டு காரியத்தை செய்து ஜெயம் பெற்றார்கள்.
கடைசி நாட்களில் சோம்பேறியாய் இல்லாமல் தேவனுக்காக ஏதாவது நாம் செய்வோம்
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
ODISHA MISSIONARY)
9437328604
===============
சகாயம் பண்ணுவேன்
==============
ஏசாயா 41:10
எரேமியா 15:11
தீங்கு காலத்தில் இருக்கிறவர்களுக்கு சகாயம்
சங்கீதம் 10:14
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயம்
1. நம்மை தாழ்த்தும்போது
2 நாளாகமம் 12:6
2. தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரும்போது*
எபிரேயர் 4:16
3. நம் இருதயம் அவரை நம்பியிருக்கும் போது
சங்கீதம் 28:7
சங்கீதம் 124:8
4. அதிகாலையிலே தேவனை தேடும் போது
சங்கீதம் 46:5
5. பக்தியுள்ளவனுக்கு
சங்கீதம் 32:6
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
நமக்காக யுத்தம் பண்ணுகிற தேவன்
============
எரேமியா 1:18,19
யாருக்காக எதற்க்காக தேவன் யுத்தம்பண்ணுகிறார்
===========================
1. தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் பண்ணுவார்
யோசுவா 23:2,3
யோசபாத்
பாட்டு பாடி ஆராதனை செய்தார்கள்
கிதியோன்
பட்டயத்தை உயர்த்தும்போது
மோசே
கைகளை உயர்த்தும் போது, யுத்தம் நடந்தது)
2. அவருடைய வசஸ்தலத்திற்க்காக (சபைக்காக) யுத்தம்பண்ணுவார்
ஏசாயா 31:4,5
கர்த்தர் நமக்கா யுத்தம் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்
============================
1. பயப்படதிருக்கவேண்டும்
உபாகமம் 3:22
(உ.ம்) வேவு பார்க்க போன 12 பேரில் 10 பேர் பயந்து அறிக்கை செய்தார்கள் மற்ற 2 பேர் பயப்பாடமால் தேவன் நமக்காய் அவர்கள்ளிடத்தில் யுத்தம் பண்ணுவர் என்ற விசுவாசம் இருந்தது.
2. நன்றாய் ஜெபம் செய்து விசுவாசத்தில் பேச வேண்டும்
யோசுவா 10:14
விசுவாசத்தில் அறிக்கையிட்டால் எல்லாம் நடக்கும்)
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
கைவிடாதேயும்
=============
ஆதியாகமம் 28:15
யோசுவா 1:5
1. எளிமையானவர்களையும் தனிமையாய் இருக்கிறவர்களையும் அவர் கைவிட மாட்டார்
ஏசாயா 41:17
(உ.ம்) 38 வருடம் வியாதியாய் இருந்த மனுஷன்
2. எதிர்பார்த்தும் , தேடியும் கிடைக்காத நேரங்களில் உன்னை அவர் கைவிடாமாட்டார்
ஏசாயா 41:17
(உ.ம்) 38 வருடம் வியாதியாய் இருந்த மனுஷன்
3. பாதை தெரியாமல் இருப்பவர்களை கர்த்தர் கைவிடமாட்டார்
ஏசாயா 42:16
(உ.ம்) ஆகார்
4. யாரோடு உடன்படிக்கை(வாக்குத்தத்தம்) செய்துள்ளாரோ அவர்களை கர்த்தர் கைவிடமாட்டார்
லேவியராகமம் 26:44
(உ.ம்) யோசேப்பு
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==========
கண்ணோக்கமாயிரும்
============
1. அன்னாளின் சிறுமையைக்(உபவத்திரம், ஒடுக்கப்படுகிறபோது) கண்ணோக்கிப் பார்த்தார்
1 சாமுவேல் 1:11
யாத்திராகமம் 4: 31
தனி ஜெபம் அனுபவம் வேண்டும்
2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று கண்ணோக்கி பார்க்கிறார்
சங்கீதம் 14:2
எசேக்கியேல் 22:30
மற்றவர்களுக்காவும் , தேசத்திற்க்காகவும் ஜெபிக்கிற அனுபவம் வேண்டும்
3. உடன்படிக்கையை(வாக்குத்தத்தம்) நினைவுகூர்ந்து கண்ணோக்கி பார்க்கிறார்
யாத்திராகமம் 2:24
4. உங்களைப் பலுகவும் பெருகப்பண்ணவும் கண்ணோக்கிப் பார்கிறார்
லேவியராகமம் 26:9
பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்க நினைக்கும் போதும் கர்த்தர் அவர்களை பலுகவும் , பெருகவும் பண்ணினார்
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
ஆளுகை செய்யும் தேவன்
================
தலைமுறை தலைமுறையா அவர் ஆளுகை உள்ளது
சங்கீதம் 145:13
எங்கும் அவர் ஆளுகை இருக்கும்.
சகரியா 9:10
கர்த்தர் ஆளுகை செய்யும் போது உண்டாகும் விளைவுகள் என்ன?
1. தேவ சாமாதனம் நம்மை ஆட்க்கொள்ளும்
சகரியா 6:13
2. முடிவு மகிமையாய் வெளிப்படும்
ஏசாயா 24:23
3. அவர் சித்தம் மட்டும் நடக்கும்
தானியேல் 4:25
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
imfm Radio (on playstore)
www.imfm.in Facebook-imfmdevakar
(எங்களுடைய மிஷனெரி ஊழியங்களுக்காவும்,மிஷனெரிகளுக்காவும் உதவி செய்ய விரும்பினால் எங்களை தொடர்புக் கொள்ளவும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக)
Bank details- Indian Missionary Fellowship Mission, SBI BANK
A/C no - 34667911559
IFS code - SBIN0002072
JUNAGARH ABD(02072)
Gpay and Phonepe no - 9437328604