உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் | கனி கொடாவிட்டால் | காகங்களை கவனித்து பாருங்கள் | காகம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய காரியங்கள் | அன்பின் குணங்கள் | பரிசுத்தவான்கள் செய்யும் காரியங்கள் | சண்டை வரக் காரணங்கள்
====================
உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
=====================
1) பாதுகாக்கிறார்
சங்கீதம் 31:23
2) பூரண ஆசிர்வாதம் கிடைக்கும்
நீதிமொழிகள் 28:20
5) அநேகத்தின் மேல் அதிகாரி
மத்தேயு 25:23
7) பலன் அளிப்பார்
1 சாமுவேல் 26:23
8) கர்த்தர் சமீபம்
சங்கீதம் 145:18
9) பிழைக்கவே பிழைப்பான்
எசேக்கியேல் 18:9
10) ஊழியத்துக்கு அழைப்பு கிடைக்கும்
1 தீமோத்தேயு 1:12
======================
கனி கொடாவிட்டால் (நல்ல சுபாவம் நம்மில் வெளிபடாவிட்டால்)
=====================
1) வெட்டப்படுவார்கள்
மத்தேயு 3:8-10
2) கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி
மத்தேயு 7:15-20
3) தேவன் அவர்களை விட்டு கடந்து போவார்
மத்தேயு 21:43
4) தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார்
ஏசாயா 5:1-7
5) தேவனால் சபிக்கபடுவார்கள்
மத்தேயு 21:18-20
6) நரகத்திற்கு அனுப்புவார்
லூக்கா 3:9
====================
காகங்களை கவனித்து பாருங்கள்
=====================
லூக்கா 12:24
காகங்கள் இடம் காணப்படும் கெட்ட குணங்கள்
1) திருட்டு குணம் உண்டு
(வீடு, கடைகளில் புகுந்தது பொருட்களை திருடும்) (அதனால்தான் பாட்டி சுட்ட வடையை காகம் திருடியதாக கதை உண்டு) = திருடுதல் பிசாசின் சுபாவம். பிசாசின் பெயர் திருடன் (யோ 10:10) திருடுகிறவன் இனி திருடாமல் என்று எபேசி 4:28 கூறுகிறது. ஆகான் பாபிலோனிய சால்வை, 200 வெள்ளி சேக்கலையும், பொன் பாளைத்தையும் திருடியதை யோசு 7:21 வாசிக்கிறோம். இந்த சுபாவம் தேவபிள்ளைகளிடம் இருக்க கூடாது
2) செத்து போன பொருட்களை சாப்பிடும்
(சில கழுகு கூட செத்து போனதை சாப்பிடாது) = செத்த கிரியைகள் நம்மிடம் காணபடக்கூடாது. செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் (எபி 6:1). செத்த கிரியைகள் = பழைய சுபாவம். தேவ பிள்ளைகளாக மாறிய பின்பு பழைய சுபாவம் நம்மில் காணப்படக் கூடாது.
3) மாம்சத்தை தின்னும்
நோவா முதலில் காகத்தை வெளியே விட்டான். அதற்கு சாப்பிட மாம்சம் கிடைத்தபடியால் அது போழைக்குள் வரவில்லை. புறா உள்ளே வந்தது. (கிளி, மைனா, குயில் போன்ற சில பறவைகள் மாம்சத்தை சாப்பிடாது) இது மாம்சத்தின் காரியங்களை காட்டுகிறது. கலா 5:19-21 ல் சொல்லபட்ட காரியங்கள் நமது வாழ்க்கையில் காணபடக்கூடாது.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(கலாத்தியர் 5:24)
4) மற்ற பறவைகளுக்கு உதவி செய்யாது
(குயில் தனது முட்டையை காகத்தின் கூட்டில் விட வரும் போது அதை விரட்டும்) = நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இயேசு நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார். நன்மை செய்யும்படி திராணி இருக்கும் போது அதை செய்ய தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே (நீதி 3:27)
5) தன் இனத்துடன் மட்டும் தான் கூடி வாழும்
இது சுய நலத்தை காட்டுகிறது. இரட்சிக்க பட்ட அனைவரும் சகோதர/சகோதரிகள். சில சபைகளில் பணக்காரர் பணக்காரருடனும், ஊர்க்காரர்கள் (திருநெல்வேலி) ஊர்க்காரர்களுடனும் மட்டும் தான் பேசுவார்கள். இது கூடாது. சகல பரிசுத்தவான்களோடு கூட என்று எபேசு 3:18 ல் வாசிக்கிறோம்.
=============================
காகம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய காரியங்கள்
============================
1) கா கா என்று சத்தமிடும்
நாமும் சத்தமாக கர்த்தரை துதிக்க வேண்டும். கர்த்தரை துதிப்பது குறைய கூடாது. எக்காலத்திலும் கர்த்தரை துதிக்க வேண்டும்
2) எப்போதும் விழித்திருக்கும் (கவனமாக இருக்கும்) (யாரும் அதை பிடிக்க, அடிக்க முடியாது)
நாமும் ஆவிக்குரிய ஜிவியத்தில் விழிப்போடு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆதாம், ஏவாளை போல விழுந்து விடுவோம். "விழித்திருங்கள் பிசாசு கெர்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான்
1 பேதுரு 5:8
3) தைரியம் உள்ளது (எந்த விட்டலும், கடையிலும் நுழையும்) = கஷ்டங்கள், நஷ்டங்கள், போராட்டங்கள் வரும் போது தேவ பிள்ளைகள் தைரியமாக இருக்க வேண்டும். விசுவாசம் இருந்தால் தைரியம் இருக்கும் (எபேசியர் 3:12) "நீதிமான்கள் சிங்கத்தை போல தைரியமாக இருக்கிறார்கள்"
நீதிமொழிகள் 28:1
4) யாரையும் நம்பாது (யார் ஆகாரம் வைத்தாலும் எளிதில் சாப்பிடாது)
நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்பாதே (ஏசாயா 2:22). கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 40:4
5) நாளைக்காக கவலைபடாது (நாளைக்காக ஆகாரத்தை சேர்த்து வைக்காது)
நாமும் நாளைக்காக கவலை படக்கூடாது. ஒன்றுக்கும் கவலைபடாமல் என்று பிலிப்பியர் 4:6 ல் வாசிக்கிறோம்
6) ஆகாரத்திற்காக கர்த்தரை நோக்கி கூப்பிடும். (கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்
சங்கீதம் 147:9
ஜெப ஜிவியத்தை காட்டுகிறது) நாமும் நமது எல்லா தேவைக்காக கர்த்தரை நோக்கி பார்க்க வேண்டும். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள் நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்
சங்கீதம் 121:1
7) ஊழியரை (எலியாவை) போஷித்தது
1 இராஐாக்கள் 17:4
நாமும் தேவ ஊழியர்களின் தேவையை நிறைவு செய்ய வேண்டும். பரிசுத்தவான்களூடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்
ரோமர் 12:13
8) கூடி வாழும் பறவை
நாமும் கர்த்தருடைய பிள்ளைகளோடு ஜக்கியம் கொள்ள வேண்டும். இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மையும் இன்பமுமானது.
சங்கீதம் 133:1
9) அதிகாலையில் எழூம்பி விடும் = தேவ பிள்ளைகள் சூரியன் உதிக்கும் முன்னால் எழூம்ப வேண்டும். "அதிகாலயில் என்னை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்"
நீதிமொழிகள் 8:17
10) குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ளும்
தேவ பிள்ளைகள் பேச்சில், சிந்தனையில், கிரியைகளில் பரிசுத்தமாக காணபட வேண்டும். "பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்"
வெளிப்படுத்தல் 22:11
11) சாப்பாடு கிடைத்தால் தானும் சாப்பிட்டு மற்ற காகங்களை கூப்பிட்டு கொடுக்கும்
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடு (ஏசா 58:7). 2 அங்கி உள்ளவன் இல்லாதவனுக்கும், ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்ய கடவன் (லூக்கா 3:11) விசுவாசிகள் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்
அப்போஸ்தலர் 2:44,47
12) தன் குஞ்சுகளை பாதுகாப்பாக வளர்த்து, பறக்கவும் கற்று கொடுக்கும்
நாமும் நமது பிள்ளுகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியில் நடத்து
நீதிமொழிகள் 22:6
13) சுறுசுறுப்புள்ள பறவை = நாமும் ஆவிக்குரிய காரியங்களை சுறுப்போடு, உற்சாகமாக செய்ய வேண்டும்
சங்கீதம் 54:6
சங்கீதம் 119:108
14) இரையை தூரத்தில் இருந்து பார்த்து கணடு பிடிக்கும்
நாமும் நமது உணவாகிய வேத வசனத்தை வேதத்தில் தேடி தேடி வாசிக்க வேண்டும்
ஏசாயா 34:16
15) ஒரு காகம் செத்து விட்டால் அது கூடி சத்தம் போடும்
அழுகிறவர்களுடனே அழுங்கள் (ரோமர் 12:15) தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்து கொள்ளூங்கள்
எபிரெயர் 13:3
16) தனது எல்லைக்குள் வரும் கழுகை (கழுகு காகத்தை விட பலம் வாய்ந்தது) விரட்டி அடிக்கும்
நாமும் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். விசுவாசத்தில் உறுதியாய் இருந்து அவனுக்கு (பிசாசுக்கு) எதிர்த்து நில்லுங்கள்
1 பேதுரு 5:9
17) கூட்டை தேவை படும் போது மாற்றி மாற்றி வேறு இடங்களில் கட்டுகிறது
நம்முடைய கூடும் ஒரு நாள் பூமியில் இருந்து பரலோகத்திற்கு மாற்ற படும். நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது
பிலிப்பியர் 3:20
============
Watch out for the ravens
(Luke 12:24)
=============
(Things we should learn from the crow)1) Shouting ka ka
We should also praise the Lord loudly. Praise the Lord should not be lacking. Praise the Lord at all times
2) Always watchful (watchful) (no one can catch or beat it)
2) Always watchful (watchful) (no one can catch or beat it)
We must also be watchful in the spiritual life. Otherwise we will fall like Adam and Eve. "Awake, the devil prowls about like a roaring lion, seeking whom he may devour
1 Peter 5:8
3) Have Courage (will enter any situation or store)
3) Have Courage (will enter any situation or store)
Children of God must be courageous when difficulties, losses and struggles come. Faith has boldness (Ephesians 3:12) "The righteous are bold as lions"
Proverbs 28:1
4) Trust no one (whoever lays bread will not eat easily)
4) Trust no one (whoever lays bread will not eat easily)
Trust no man who breathes through his nostrils
Isaiah 2:22
Blessed is the man whose trust is in the Lord
Psalm 40:4
5) Do not worry about tomorrow (don't store food for tomorrow)
5) Do not worry about tomorrow (don't store food for tomorrow)
We should not worry about tomorrow either. We read in Philippians 4:6 that we should not be anxious about anything
6) Calling upon the Lord for sustenance
6) Calling upon the Lord for sustenance
Ps 147:9
shows prayer life) We too must look to the Lord for all our needs. I lift up my eyes to the mountains that are pleasing to me
Psalm 121:1
7) Nourished the Servant (Elijah)
7) Nourished the Servant (Elijah)
1 Kings 17:4
We must fulfill the need of God's servants, the saints. "Help the saints in their need"
Ro 12:13
8) Bird that gathers together = We should also celebrate with God's children. Behold how good and pleasant it is for brothers to dwell together
8) Bird that gathers together = We should also celebrate with God's children. Behold how good and pleasant it is for brothers to dwell together
Psalm 133:1
9) Get up early in the morning = Children of God should get up before the sun rises. "Those who seek me early will find me"
9) Get up early in the morning = Children of God should get up before the sun rises. "Those who seek me early will find me"
Proverbs 8:17
10) Take a bath and keep your body clean = God's children should be holy in speech, thought and actions. "Let him who is holy become more holy"
Revelation 22:11
11) If you get food, you will eat and call other crows
11) If you get food, you will eat and call other crows
We should also share the blessings that the Lord has given us to others. "Give your food to the hungry"
Isaiah 58:7)
2 He that hath a garment shall do likewise unto him that hath not, and he that hath bread"
Luke 3:11
12) Raises her chicks safely and teaches them to fly
12) Raises her chicks safely and teaches them to fly
We must do our duty to our children. "Treat children as they should be treated"
Proverbs 22:6
13) An active bird
13) An active bird
We should also do spiritual things with energy and enthusiasm
Ps 54:6
119:108
14) To see the prey from afar = we must also search and read the scriptures that are our food
14) To see the prey from afar = we must also search and read the scriptures that are our food
Isaiah 34:16
15) When a raven dies it will gather and cry
15) When a raven dies it will gather and cry
"Weep with those who weep"
Ro 12:15
Remember those who are wronged
Heb 13:3
16) Drives away the eagle that enters his territory (the eagle is stronger than the crow)
16) Drives away the eagle that enters his territory (the eagle is stronger than the crow)
we must also resist the devil. Stand firm in the faith and resist him (the devil)
1 Peter 5:9
17) Relocating the nest as needed = Our congregation will one day move from earth to heaven. "Our habitation is in heaven"
17) Relocating the nest as needed = Our congregation will one day move from earth to heaven. "Our habitation is in heaven"
Philippians 3:20
===========
===========
Pr. Thomas Jacob
=============
அன்பின் குணங்கள்
=============
1) மற்றவர்களுக்கு கொடுக்கும்
1 யோவான் 3:16
2) பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது
ரோமர் 13:10
3) பக்தி விருத்தியை உண்டாக்கும்
1 கொரிந்தியர் 8:1
4) தன்னை புகழாது
1 கொரிந்தியர் 13:4
5) திரளான பாவங்களை மூடும்
1 பேதுரு 4:8
6) பயத்தை புறம்பே தள்ளும்
1 யோவான் 4:18
7) தயவு உள்ளது
1 கொரிந்தியர் 13:4
8) பொறாமை இல்லாதது
1 கொரிந்தியர் 13:4
9) இறுமாப்பாய் இராது
1 கொரிந்தியர் 13:4
10) அயோக்கியமானதை செய்யாது
1 கொரிந்தியர் 13:5
11) தற்பொழிவை நாடாது
1 கொரிந்தியர் 13:5
12) சினமடையாது
1 கொரிந்தியர் 13:5
13) தீங்கு நினையாது
1 கொரிந்தியர் 13:5
14) அநியாயத்தில் சந்தோஷபடாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்
1 கொரிந்தியர் 13:6
====================
பரிசுத்தவான்கள் செய்யும் காரியங்கள்
===================
1) கெம்பிரிப்பார்கள்
சங்கீதம் 132:9
2) மிகவும் கெம்பிரிப்பார்கள்
சங்கீதம் 132:16
3) படுக்கையில் கெம்பிரிப்பார்கள்
சங்கீதம் 149:5
4) ஸ்தோத்திரிப்பார்கள்
சங்கீதம் 145:10
5) அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதி இருக்கும்
சங்கீதம் 149:8
6) அவர்கள் கையில் கருக்குள்ள பட்டயம் (வேத வசனம்) இருக்கும்
சங்கீதம் 149:8
7) கர்த்தருக்குள் களி கூறுவார்கள்
சங்கீதம் 149:5
8) இன்னும் பரிசுத்தம் அடைவார்கள்
சங்கீதம் 22:11
9) தேவ பயம் காணப்படும்
சங்கீதம் 34:9
10) எப்போதும் ஜெபம் காணப்படும்
வெளிப்படுத்தல் 5:8, 8:4
11) சீர் பொருந்துவார்கள் (பரிசுத்தம் அடைவார்கள்)
எபேசியர் 4:12
12) உலகத்தாரை போல ஜீவிக்க மாட்டார்கள்
லேவியராகமம் 20:26
13) நன்மை செய்து மகிழுவார்கள்
2 நாளாகமம் 6:41
14) பகிரங்க வருகையில் இயேசுவோடு வருவார்கள்
1 தெசலோனிக்கேயர் 3:13
15) உலகத்தை நியாயந்திர்ப்பார்கள்
1 கொரிந்தியர் 6:2
==============
Things Saints Do
=============
1) They will be jealous Psalm 132:9
2) They are very generous
Psalm 132:16
3) They lie in bed
3) They lie in bed
Psalm 149:5
4) They will give thanks
Psalm 145:10
5) In their mouth will be the praise of the Lord
5) In their mouth will be the praise of the Lord
Psalm 149:8
6) In their hand shall be a blackened sword (verse)
Psalm 149:8
7) They will rejoice in the Lord
7) They will rejoice in the Lord
Psalm 149:5
8) They will be sanctified more
8) They will be sanctified more
Revelation 22:11
9) The fear of God will be found
9) The fear of God will be found
Psalm 34:9
10) Prayer will always be found
10) Prayer will always be found
Revelation 5:8
Revelation 8:4
11) Shall be conformed (sanctified)
Ephesians 4:12
12) They shall not live like the world
12) They shall not live like the world
Leviticus 20:26
13) Do good and rejoice
13) Do good and rejoice
2 Chronicles 6:41
14) Will come with Jesus at the public coming
14) Will come with Jesus at the public coming
1 Thess 3:13
15) They will judge the world
15) They will judge the world
1 Cor 6:2
Amen
Pr.Thomas Jacob
Amen
Pr.Thomas Jacob
===============
சண்டை வரக் காரணங்கள்
===============
1) வாயின் வார்த்தைகள்
சங்கீதம் 31:20
2) கோபம்
நீதிமொழிகள் 15:18
3) மாறுபாடு உள்ளவனால்
நீதிமொழிகள் 16:28
4) விவாதங்களால்
நீதிமொழிகள் 17:14
5) குடிகாரனால்
நீதிமொழிகள் 23:29,30
6) கோள் சொல்கிறவனால்
நீதிமொழிகள் 26:20
7) மேட்டிமை/ஆணவம்/பெருமையினால்
1 தீமோத்தேயு 6:4
8) தர்க்கங்களால்
2 தீமோத்தேயு 2:23
9) வாக்கு வாதங்களால்
தீத்து 3:9
10) இச்சைகளினால்
யாக்கோபு 4:1
11) வாது பிரியனால்
நீதிமொழிகள் 26:21
12) கோபத்தை கிண்டி விடுவதால்
நீதிமொழிகள் 30:33
==============
Topic: Reasons for fighting
===============
1) Words of the mouth
Psalm 31:20
2) Anger
Proverbs 15:18
3) By one who is rebellious
Proverbs 16:28
4) By arguments
Proverbs 17:14
5) By a drunkard
Proverbs 23:29,30
6) By Gossips
Proverbs 26:20
7) By Arrogance & pride
1 Timothy 6:4
8) By arguments
2 Timothy 2:23
9) By foolish controversies
Titus 3:9
10) By lusts
Jas 4:1
11) By quarrelsome man
Proverbs 26:21
12) By forcing of wrath
Proverbs 30:33