பரிசுத்த ஆவியினாலே | பறவைகளை கவனித்து பாருங்கள் | சபையை போஷித்து காப்பாற்றுவார் | பிரகாசியுங்கள்
=============
தலைப்பு: பரிசுத்த ஆவியினாலே
===============
அப்போஸ்தலர் 1:8 இந்த குறிப்பில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை அறிந்துக் கொள்வோம். யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை நினைவு கூறுங்கள். பரிசுத்த ஆவியினாலே நாம் பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, பரிசுத்த ஆவியினாலே ஆகும்.
சகரியா 4:6
2. பரிசுத்த ஆவியின் பெலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்.
ரோமர் 15:13
3. பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 2:13
ரோமர் 15:15
4. பரிசுத்த ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்கள் உயிர்பிக்கப்படும்.
ரோமர் 8:11
5. தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர் 8:14
6. பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது.
ரோமர் 5:5
7. பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்து வெளிபடுத்துகிறவர்.
1 கொரிந்தியர் 2:10
8. பரிசுத்த ஆவியினாலே விசுவாசமும் குணமாக்கும் வரங்களும் பெற்றுக் கொள்ளலாம்.
1 கொரிந்தியர் 12:9
9. பரிசுத்த ஆவியினாலே பிதாவிடம் சேரும் சிலாக்கியம்.
எபேசியர் 2:18
10. பரிசுத்த ஆவியினாலே உண்டாகும் சந்தோஷம்.
ரோமர் 14:17
எபேசியர் 6:18
2. பரிசுத்த ஆவியினாலே ஆராதனை செய்ய வேண்டும்.
பிலிப்பியர் 3:3
3. பரிசுத்த ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படிய வேண்டும்.
1 பேதுரு 1:22
4. பரிசுத்த ஆவியினாலே பிரசிங்கிக்க வேண்டும்.
2 பேதுரு 1:21
5. பரிசுத்த ஆவியினாலே இயேசு நம்மில் நிலைத்திருப்பதை அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:24
பரிசுத்த ஆவியினாலே நமக்குள் ஏற்படுகிற கிரியைகளையும் மற்றும் பரிசுத்த ஆவியினாலே நாம் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்களையும் கவனித்தோம். தொடர்ந்து பரிசுத்த ஆவியில் நிறைந்து காணப்பட்டு தினம் தினம் பரிசுத்த ஆவியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருப்பாயாக.
ஆமென்!

ஆகவே பரிசுத்த ஆவியினால்
==============
1. பரிசுத்த ஆவியினாலே ஜெபம் செய்ய வேண்டும். எபேசியர் 6:18
2. பரிசுத்த ஆவியினாலே ஆராதனை செய்ய வேண்டும்.
பிலிப்பியர் 3:3
3. பரிசுத்த ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படிய வேண்டும்.
1 பேதுரு 1:22
4. பரிசுத்த ஆவியினாலே பிரசிங்கிக்க வேண்டும்.
2 பேதுரு 1:21
5. பரிசுத்த ஆவியினாலே இயேசு நம்மில் நிலைத்திருப்பதை அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:24
பரிசுத்த ஆவியினாலே நமக்குள் ஏற்படுகிற கிரியைகளையும் மற்றும் பரிசுத்த ஆவியினாலே நாம் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்களையும் கவனித்தோம். தொடர்ந்து பரிசுத்த ஆவியில் நிறைந்து காணப்பட்டு தினம் தினம் பரிசுத்த ஆவியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருப்பாயாக.
ஆமென்!
======================
பறவைகளை கவனித்து பாருங்கள்
======================
ஆகாய்த்துப் பட்சிகளை கவனித்துப்பாருங்கள்மத்தேயு 6:26
நாம் எத்தனையோ காரியங்களை அன்றாடம் கவனித்து வருகிறோம். இந்த குறிப்பில் ஆகாய்த்துப் பறவைகளை நாம் கவனித்து பார்த்தால் அதில் எவ்வளவோ அருமையான சத்தியங்கள் புதைந்திருக்கிறது இதைக் குறித்து சிந்திக்கலாம். எத்தனைவகையான பறவைகள் என்பதை இதில் சிந்திக்கலாம்.
1. கூப்பிடும் பறவை
சங்கீதம் 147:9
அவர் மிருக ஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்காகவும் ஆகாரங் கொடுக்கிறார்.
சங்கீதம் 147:9
ஏசாயா 43:22
யோபு 38:41
சங்கீதம் 145:18
நாமும் காக்கைகளைப் போல கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம்.
2. பாடும் பறவைகள்
சங்கீதம் 104:12
சங்கீதம் 145:18
நாமும் காக்கைகளைப் போல கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம்.
2. பாடும் பறவைகள்
சங்கீதம் 104:12
அவைகளைல் ஓரமாய் ஆகாய்த்துப் பறவைகள் சஞ்சரித்து கிளைகள் மேலிருந்து பாடும்
சங்கீதம் 104 : 12
சங்கீதம் 104 : 12
லூக்கா 12:24
சங்கீதம் 146:2,7
ஏசாயா 61:11
கர்த்தரை பாடல்கள் மூலம் துதியுங்கள்
3. அண்டிக்கொள்ளும் பறவைகள்
சங்கீதம் 84:3
என் இராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே உம்முடைய பீடங்களண்டையில் அடைகளான் குருவிக்கு வீடும் தகையிலான் குருவிக்கு தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே

சங்கீதம் 91:14
ரூத் 2:12
4. கபடமில்லாத பறவைகள்
மத்தேயு 10:16
ரூத் 2:12
4. கபடமில்லாத பறவைகள்
மத்தேயு 10:16
புறாக்களைப் போல கபடற்றவர்களமாய் இருங்கள்
மத்தேயு 10:16
மத்தேயு 10:16
அப்போஸ்தலர் 2:46
சங்கீதம் 32:2
சங்கீதம் 32:2
சங்கீதம் 120:3,4
தீங்கிற்கு தம் உள்ளத்தில் இடங்கொடமல் பார்த்துக் கொண்டு புறாக்களைப் போல கபடற்றவர்களாய் இருங்கள்.
5. காலத்தை அறிந்து பறவைகள்
எரேமியா 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேலையை அறியும், காட்டு புறாவும் கொக்கும் தகவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்

கொலோசெயர் 4:5
நீதிமொழிகள் 6:6-10
நீதிமொழிகள் 6:6-10
இந்த காலத்தை அறிந்து உணர்ந்து நாம் கர்த்தரை சந்திக்க ஆயுத்தப்பட வேண்டும் காலத்தை பிரயோஜின படுத்திக் கொள்.
இந்த குறிப்பில் ஒவ்வொரு பறவையினடத்திலிருந்து நாம் சத்தியத்தை அறிந்து செயல்பட வேண்டும். ஆகாய்த்து பட்சிகளை கவனித்துப் பாருங்கள்.
ஆமென்!
இந்த குறிப்பில் ஒவ்வொரு பறவையினடத்திலிருந்து நாம் சத்தியத்தை அறிந்து செயல்பட வேண்டும். ஆகாய்த்து பட்சிகளை கவனித்துப் பாருங்கள்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
எபேசியர் 5:29
கர்த்தர் தம்முடைய சபையை போஷித்துக் காப்பாற்றுகிறார்.
Tirupur
=====================
சபையை போஷித்து காப்பாற்றுவார்
=======================
தன் சொந்த மாம்சித்தை பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பற்றுவதைப்போல ஒவ்வொருவனும் தன் மாம்சித்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.எபேசியர் 5:29
கர்த்தர் தம்முடைய சபையை போஷித்துக் காப்பாற்றுகிறார்.
இந்தக் குறிப்பில் நாம் சபையை கர்த்தர் போஷித்துக் காப்பற்ற வேண்டுமானால் சபை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இதில் சிந்திக்கலாம். ஒவ்வொரு ஊழியக்காரனும் சபையை எப்படிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொள்வோம்.
சபையை போஷித்து காப்பற்ற சபை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
சபை இயேசு கிறிஸ்து இரத்தத்தினால் உருவானது.
அப்போஸ்தலர் 20:28
சபையை போஷித்து காப்பற்ற சபை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
சபை இயேசு கிறிஸ்து இரத்தத்தினால் உருவானது.
அப்போஸ்தலர் 20:28
சபையை போஷித்து காப்பற்ற சபை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்
சபையை போஷித்துக் காப்பற்ற சபை கீழ்படியவேண்டும்
எபேசியர் 5:24
எபேசியர் 5:24
எப்படி கீழ்ப்படிய வேண்டும்?
====================
1. மனப்பூர்வமாய் கீழ்படியவேண்டும்ரோமர் 6:17
2. மரண பரியந்தம் கீழ்ப்படியவேண்டும்
பிலிப்பியர் 2:8
3. மனந்திரும்பி கீழ்படியவேண்டும்
பிலிப்பியர் 2:8
3. மனந்திரும்பி கீழ்படியவேண்டும்
உபாகமம் 4:30
4. அவரை சேவித்துக் கீழ்படியவேண்டும்
யோசுவா 24:24
5. எப்பொழுதும் கீழ்படியவேண்டும்
பிலிப்பியர் 2:12
6. இச்சைகளின்படி நடவாமல் கீழ்ப்படிய வேண்டும்
1 பேதுரு 1:14
4. அவரை சேவித்துக் கீழ்படியவேண்டும்
யோசுவா 24:24
5. எப்பொழுதும் கீழ்படியவேண்டும்
பிலிப்பியர் 2:12
6. இச்சைகளின்படி நடவாமல் கீழ்ப்படிய வேண்டும்
1 பேதுரு 1:14
சபையை போஷித்துக் காப்பாற்ற சபை விசுவாசத்தில் ஸ்திரப்படவேண்டும்
அப்போஸ்தலர் 16:5
மத்தேயு 21:22
2. விசுவாசமிருந்தால் தேவனுக்கு பிரியமாய் இருக்க முடியும்
எபிரெயர் 11:6
3. விசுவாசமிருந்தால் அடையாளங்கள் நடக்கும்.
மாற்கு 16:17
4. விசுவாசமிருந்தால் சுத்தமாக முடியும்
அப்போஸ்தலர் 15:9
அப்போஸ்தலர் 16:5
ஏன் விசுவாசம் வேண்டும்?
==============
1. விசுவாசமிருந்தால் ஜெபம் கேட்கப்படும்மத்தேயு 21:22
2. விசுவாசமிருந்தால் தேவனுக்கு பிரியமாய் இருக்க முடியும்
எபிரெயர் 11:6
3. விசுவாசமிருந்தால் அடையாளங்கள் நடக்கும்.
மாற்கு 16:17
4. விசுவாசமிருந்தால் சுத்தமாக முடியும்
அப்போஸ்தலர் 15:9
சபையை போஷித்துக் காப்பாற்ற சபை கறைதிரையில்லாமல் இருக்கவேண்டும்.
எபேசியர் 5:27
எபிரெயர் 13:12
2. ஆவியானவரால் நிரப்பப்படும் போது சுத்தமாகுவோம்
ரோமர் 15:15
3. உபதேசத்திற்கு செவி கொடுக்கும் போது சுத்தமாகுவோம்
யோவான் 15:3
4. சத்தியத்திற்கு கீழ்ப்படியும் போது சுத்தமாகுவோம்
1 பேதுரு 1:22
சபையை போஷித்துக் காப்பற்ற சபை ஒருமனமாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 4:32
அப்போஸ்தலர் 2:1-4
2. சபையில் ஒருமனமிருந்தால் ஜெபம் கேட்கப்படும்
மத்தேயு 18:19
3. சபையில் ஒருமனமிருந்தால் ஆசீர்வாதம் உண்டாகும்
எபேசியர் 5:27
கரைதிரையில்லாமல் இருக்க நாம் சுத்தமாக வேண்டும்
========================
1. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும்போது சுத்தமாகுவோம்.எபிரெயர் 13:12
2. ஆவியானவரால் நிரப்பப்படும் போது சுத்தமாகுவோம்
ரோமர் 15:15
3. உபதேசத்திற்கு செவி கொடுக்கும் போது சுத்தமாகுவோம்
யோவான் 15:3
4. சத்தியத்திற்கு கீழ்ப்படியும் போது சுத்தமாகுவோம்
1 பேதுரு 1:22
சபையை போஷித்துக் காப்பற்ற சபை ஒருமனமாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 4:32
ஏன் ஒருமனம் வேண்டும்?
===================
1. சபையில் ஒருமனமிருந்தால் ஆவியானவர் அசைவாடுவார்அப்போஸ்தலர் 2:1-4
2. சபையில் ஒருமனமிருந்தால் ஜெபம் கேட்கப்படும்
மத்தேயு 18:19
3. சபையில் ஒருமனமிருந்தால் ஆசீர்வாதம் உண்டாகும்
சங்கீதம் 133:1-3
இந்தக் குறிப்பில் சபையை போஷித்துக் காப்பற்ற சபை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம். சபையானது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உருவானது. ஊழியர்களே உங்கள் சபையை நிச்சியம் போஷித்துக் காப்பாற்றுவார், நீங்களும் மேல் சொன்னதைக் போல உங்கள் சபையை உத்தமமாய் உண்மையாக நடத்துங்கள். உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
ஆமென் !

==========
பிரகாசியுங்கள்
============
ஜீவ வசனத்தை பிடித்துக்கொண்டு உலகத்திலே சுவர்களை போலப் பிராகசிக்கி நீங்கள்பிலிப்பியர் 2
சங்கீதம் 34:5
சங்கீதம் 80
நீதிமொழிகள் 4:1
யோவான் 1
பிராகசியுங்கள் என்பதைக் குறித்சிந்திக்கபோகிறோம். உங்கள் வெளிச்சம் மனிதர்களுக்கு முன் பிராகசிக்ககடவது
மத்தேயு 5:16
பிராகசியுங்கள் என்பதைக் குறித்சிந்திக்கபோகிறோம். உங்கள் வெளிச்சம் மனிதர்களுக்கு முன் பிராகசிக்ககடவது
மத்தேயு 5:16
கர்த்த நம்மை பிராகசிக்கச் செய்கிற தேவன்
சங்கீதம் 118:27
சங்கீதம் 118:27
நம்மை எப்படியெல்லாம் பிரகாசிக்கப் பண்ணு கிறார் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்
1. இருதயத்தில் பிரகாசம்
2 கொரிந்தியர் 4
2. தலையில் பிரகாசம்
யோபு 29:3
3. முகத்தில் பிரகாசம்
யாத்திராகமம் 34
4. கண்களில் பிரகாசம்
4. கண்களில் பிரகாசம்
எஸ்றா 9
5. வழிகளில் பிரகாசம்
5. வழிகளில் பிரகாசம்
யோபு 22
6. வஸ்திரங்களில் பிரகாசம்
வெளிப்படுத்தல் 19
7. நித்திய வாழ்வாகில் பிரகாசம்
வெளிப்படுத்தல் 22:3
வெளிப்படுத்தல் 21:23,2
இந்த குறிப்பில் நாம் பிரகாசிக்க வேண்டும் என்பதே தேவ கட்டளை. நாம் எவற்றால் பிரகாசிக்க முடியும் என்ப இந்த குறிப்பில் சிந்தித்தோம்.

Tirupur.